No video

Life and Character of Mesha Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 220,803

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
💥 17.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 24.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்டை
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #astrology #prediction

Пікірлер: 858
@viji2252
@viji2252 10 ай бұрын
எங்க அப்பா மேஷராசி நீங்க சொல்றது 100 %உண்மை.. அடிப்படையில் இருந்து இன்றளவும் போராடி வெற்றி பெற்ற மாமனிதர் அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார்கள். அவரிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த காணொளியை பார்த்தேன். வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@devinagarajan4734
@devinagarajan4734 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி நானும் என் கணவரும் மேஷ ராசி தான் அடிக்கடி பயங்கரமான சண்டை போட்டாலும் எங்களுடைய வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்படும் வாழ்க வளமுடன்
@simpletik1433
@simpletik1433 2 жыл бұрын
En pa ungalukku valarchi nannum athe mesam rasi than Ana ennoda life naiye Vida kevalamana life enthan pirathenu kavalaila irukken ungalukku mattum valarchi kekkutho
@shakthishivani4783
@shakthishivani4783 2 жыл бұрын
நாங்களும் தான்😭
@SatKavi
@SatKavi 4 ай бұрын
En kanavarum mesa rasi than.naa viruchika rasi kadavule mudiyala
@thenikarthik8334
@thenikarthik8334 Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் ஆரம்ப காலகட்டங்கள் ஆரம்பித்து நடைமுறை வரைக்கும் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி தங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து கூற எதிர்பார்க்கிறேன்.
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 жыл бұрын
நான் மேஷராசி......70% சரியாக இருக்கிறது....நீங்கள் சொல்வதை கேட்க மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது....👌👌
@anithaaasokhan575
@anithaaasokhan575 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.தங்கள் தகவல் ஒர் பொக்கிஷம். நான் தினமும் தங்களது எதாவது ஒரு video பார்த்து விடுவேன். கொங்கு தமிழில் கூறுவது அழகு. நானும் கோவை தான்.ஆனால் தற்போது வேலை நிமித்தமாக குடும்பத்துடன், சென்னையில் உள்ளோம். தங்களை நேரில் சந்திக்க ஆவா.
@armugamlokesh8231
@armugamlokesh8231 9 ай бұрын
😮😮😮 துல்லியமான தகவல் கணிப்பு சூப்பர் சார்
@vaazhghavazhamudan
@vaazhghavazhamudan 2 жыл бұрын
Fantastic. மேஷராசிக்காரர்களாகிய எங்களைப் பற்றி துல்லியமாக கூறிவிட்டீர்கள்.
@arulkumar361
@arulkumar361 2 жыл бұрын
Yes
@manjusri9981
@manjusri9981 2 жыл бұрын
@@arulkumar361 qqqqq
@manjusri9981
@manjusri9981 2 жыл бұрын
@@arulkumar361 qqqqq
@manjusri9981
@manjusri9981 2 жыл бұрын
@@arulkumar361 q
@manjusri9981
@manjusri9981 2 жыл бұрын
@@arulkumar361 q
@sriranjaniraman7823
@sriranjaniraman7823 2 жыл бұрын
My husband mesha lagnam ... Wat ever u told is right... Pls continue for other rasi.. it will useful for others...
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்னது அனைத்தும் சரி!!!! நெற்றி தழும்பு திடகாத்திர உடம்பு immunity எல்லாம் எனக்கு பொருந்துது!!!! உங்கள் நகைச்சுவை அருமை!!!!! சிரித்துக் கொண்டே கேட்டேன் நான்!!!
@lokeshr763
@lokeshr763 2 жыл бұрын
Same
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
🤗🤗🤗🤗😁😁😁😁😁
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
@@anumaare607 Thank you soo much !
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
@@lokeshr763 Thanks Bro !
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
வீடியோ அருமையாக உள்ளது. இதைப்போல் மற்ற அனைத்து இராசி நேயர்களுக்கும் வீடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@vincelywailson1176
@vincelywailson1176 2 жыл бұрын
Anna sorty
@arunarun9488
@arunarun9488 2 жыл бұрын
Correct irruku
@suriyap1613
@suriyap1613 2 жыл бұрын
விருட்சிக ராசியும் மேஷ ராசியும் திருமணம் செய்து கொள்ளலாமா வீடியோ பொடுங்க
@thevarlakshmi1220
@thevarlakshmi1220 2 жыл бұрын
Sure sir 100%
@thevarlakshmi1220
@thevarlakshmi1220 2 жыл бұрын
👍
@mohanarumugam7030
@mohanarumugam7030 2 жыл бұрын
நல்ல விளக்கம். அனைத்து ராசிகளையும் விளக்குங்கள். வாழ்த்துகள்
@saravananp5294
@saravananp5294 2 жыл бұрын
அருமை நண்பா தொடர்ந்து அனைத்து ராசிக்கும் விளக்கம் கொடுங்கள் அப்படியே 63 நாயன்மார்கள் வாழ்க்கை தத்துவம் பற்றி கூறுங்கள் நண்பா நன்றி
@baburagavendra6189
@baburagavendra6189 2 жыл бұрын
உங்கள் என்னங்களில் கவனமாக இருங்கள் 63 நாயன்மாற்களை தெரிந்து கொள்வது விட நீங்கள் யார் என்று உணருங்கள் ஆப்பொழுது தெறியும் நாயன்மார்களில் இறை பற்றும் ஒழுக்கமும்
@saravananp5294
@saravananp5294 2 жыл бұрын
Ok. நண்பா
@rajithlingam7454
@rajithlingam7454 2 жыл бұрын
அண்ணா தொகுப்பு அருமையாக உள்ளது. 12 ராசிகள் மற்றும் 24 நட்சத்திரங்களை பற்றியும் தொகுப்பை போடுங்கள். நன்றி அண்ணா 💖.
@ganesarethinamar7750
@ganesarethinamar7750 2 жыл бұрын
27 nakshathrangal
@kamudha2350
@kamudha2350 2 жыл бұрын
டேய் ஒரே பொய்யா புலூவிரியேடா.
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
@@kamudha2350 ஏண்டி ஒரு ஆம்பளைய மரியாதை இல்லாம ஒழுக்கம் இல்லாம பேசுற ஏண்டி உண்மைய சொன்னா எரியுதோ
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
@@kamudha2350 அமுதா பொருமை😂😂😂😂
@kalpanaaadhi2217
@kalpanaaadhi2217 2 жыл бұрын
💯 crt brother ..... my husband same ipdi tha kovam vantha yosikave matanga senjittu feel panuvanga .... he is mobile technician...suffer for head pain
@subramanid9984
@subramanid9984 2 жыл бұрын
தெய்வமே 100% உண்மை
@thuvakman
@thuvakman 2 жыл бұрын
Yes. I’m Mesha Rasi. 62 now. Started a company with next to nothing: involved in high temperatures. Running for 25 years. Work very hard. 70+ hours a week: even now. Perfectionist. Can’t stand even a spelling mistake. If someone praises me, I will give them the world. Can’t stand crooks: Straightforward. Sick or not, go to work. Very strong: just 5 days ago, rented a truck to move someone & drove 500 miles! Hence I match everything you have said. Thank you!
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
You are a real motivation Sir ☺️👏🏻
@vishalakshianbumani4302
@vishalakshianbumani4302 2 жыл бұрын
தம்பி நீங்க சொன்னது 95% கரெக்டாவே இருக்கு உண்மைதான்
@saranyasakthivelu3447
@saranyasakthivelu3447 2 жыл бұрын
Nithilan I am a warrior by birth. I fight for everything and it seems right to me. 100 percent true.Being a girl, Social problems kooda pongiduven.. People say I argue, mesha raasi people argue only if it's a right thing not for wrong things. But God gives us only more problems.
@indhumathi7134
@indhumathi7134 2 жыл бұрын
Mesam appdithaan eppiyum
@vikneshwaran1886
@vikneshwaran1886 2 жыл бұрын
God gives us only more problems 💯💯🙌🤣
@ambikakarthik318
@ambikakarthik318 2 жыл бұрын
Same pinch🤣🤣
@indhumathi7134
@indhumathi7134 2 жыл бұрын
Ambika thiruchenthur monthly monthly poittngavanga medam ethramthaan Nalletheu nadakkum
@ambikakarthik318
@ambikakarthik318 2 жыл бұрын
@@indhumathi7134 last month dha poitu vandaen..😊😊😊 thank you 🙏🙏
@nareshkiran2462
@nareshkiran2462 2 жыл бұрын
From my deep heart' is say this brother ... everything you said is 1000persent true because i am one of them .....i am a football player and i struggle each and every day...we are warriors i believe..... thank you so much brother it means a lot... god bless you and your family stay blessed
@RU-gq8vz
@RU-gq8vz 2 жыл бұрын
10:41 so so sooooo true ! I can't deal with any mesha rasi people's. But I have three in my life 😒
@saashman1829
@saashman1829 2 жыл бұрын
I am mesha rasi 80 percent match for me, i have one sided head ache i have scar in my fore head but still i have hair i hope i have and wont lose it in future
@mrmistyrose007
@mrmistyrose007 2 жыл бұрын
I guess I'm in the 20% group. His explanation doesn't really fit me. I don't have acne, headache, body heat problem, I use more brain than brawn, I'm not physically strong although lean and fit. I don't like to pick physical/verbal fights. Not interested in government jobs, I actually resigned from government job to join the private sector. You cannot win me by showering praise :). I don't take rash decisions, I think deeply before making any decision. I have tendency towards material comfort/luxury.
@sasireka7974
@sasireka7974 2 жыл бұрын
Apo ne vera rasiya iruka po
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் மேஷ ராசி அருமை அருமை நீங்கள் கூறியவற்ற அனைத்தும் 100% உண்மை மேஷ ராசி பற்றி புட்டு வைத்து விட்டீர்கள்😃😃😃
@jayabalansuga1820
@jayabalansuga1820 2 жыл бұрын
Sir en pondati mesam dhan nenga sonnanthu ellam sariy iruku. I am pavam sir
@rajithlingam7454
@rajithlingam7454 2 жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது 75 to 80 percentage இல்ல 100% உண்மை.
@SureshKumar-zf6ck
@SureshKumar-zf6ck Жыл бұрын
உங்கள மாதிரி யாருமே இது வரைக்கு சொன்னது இல்லை அய்யா அருமையா சொல்லி இருக்கீங்க ப்ரோ
@dhivikrishnan1340
@dhivikrishnan1340 2 жыл бұрын
கடவுள்ளே என் அக்கா என் கணவர்யின் அன்னி இருவரும்மே மேசம் தான் என்னால இவங்க கிட்ட மாட்டிடு நா மூலிக்கிறேன்..
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z 8 ай бұрын
😂😂😂
@apiramykarunakaran6535
@apiramykarunakaran6535 7 ай бұрын
😂
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z 7 ай бұрын
@@apiramykarunakaran6535 neenga dhana andha அண்ணி??😂
@manimegalaidevasakayam2936
@manimegalaidevasakayam2936 25 күн бұрын
Athan samalikka idea sollitankala. Ice vachirunka😂
@SelvaKumar-vg9dz
@SelvaKumar-vg9dz 2 жыл бұрын
நல்லாஇருக்கு நன்மையாஇருக்கு புரியும்படியாஇருக்கு புதியவைகளைதெறிந்துகொள்ளவிருப்பமாஇருக்கு நன்றி மேற்கொண்டுபுதியபதிவை போடவும்,
@yamunasainath145
@yamunasainath145 2 жыл бұрын
100 percentage matching with my sister.I have never seen any astrologer telling even minute characteristics like you ..neat presentation.
@vaazhghavazhamudan
@vaazhghavazhamudan 2 жыл бұрын
100% உண்மை. உண்மையை தவிர வேறில்லை.
@tharmenrao7777
@tharmenrao7777 2 жыл бұрын
வணக்கம் சகோதரரே, இது போன்ற காணொளியை மேலும் பல ராசிகள் பதிவிட வேண்டுகிறேன். நான் அதை மிகவும் விரும்புகிறேன் மேலும் மேலும் அறிய விரும்பினேன். நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக சகோதரரே
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
அருமையான பதிவு .இதே போல் மற்ற ராசிக்கும் பதிவிடுங்கள் . சிறப்பு👍🤝
@pandiselvi1196
@pandiselvi1196 2 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி என்மகன் மேஷம் ராசி அதிக உண்மை அப்படியே இருந்தது நான் சில நேரங்களில் அழுதும் தாஜா பண்ணிதான் புரியவைப்பேன் அவன்வயது 18 -+2 படிக்கின்றான் நன்றி அண்ணன்
@memoriesofrethanyaandvinanya
@memoriesofrethanyaandvinanya 2 жыл бұрын
Iniku than naanga unga video pathen. Enaku mesham rasi than 80% match aaguthu. Super yaar👌
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 2 жыл бұрын
எப்படி இப்படி சொல்ல முடியுது அருமை அருமை ஐயா அனுபவம் உணர்ந்து சொல்கிறேன். பாராட்டி இனி அமைதி பெறுகிறேன்.
@mpsworld4119
@mpsworld4119 2 жыл бұрын
Sir..... really enaku nambavae mudiyala....oru oru vishayam mu avlo crtt aa solringa 💯 exactly my character... I like this vdo....and way of your conveying ......... really great sir 😍
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Subscribers growth ippo fast ah irukku... Super Anna 🙏👍
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
S
@ramrk7035
@ramrk7035 2 жыл бұрын
👍
@anandmohan6887
@anandmohan6887 2 жыл бұрын
தம்பி.நீங்கள் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நாங்கள் மிகவும் நல்லவர்கள்
@sumi1311
@sumi1311 2 жыл бұрын
Brother mesa rasi , virchiga laknam epdi irukum . Your videos are awesome 👌
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
absolutely true. matches almost 90% , what you discussed in tis video. Please put videos for all signs. 🙏🙏
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே தொடர்ந்து போடுங்க அண்ணா நன்றி...
@malinimalini8721
@malinimalini8721 2 жыл бұрын
Na undu en velai undu it's true....
@malinimalini8721
@malinimalini8721 2 жыл бұрын
Anbuku mattum thaan kattu paduven......Vera enna pannalum kattupada matten.....
@vpssubbumanian7463
@vpssubbumanian7463 2 жыл бұрын
நான் மேஷராசி என் வாழ்கையில் 70%நடந்துள்ளது நன்றி
@teneshwaranmuniandy682
@teneshwaranmuniandy682 2 жыл бұрын
Vanakkam bro. I'm thulam raasi and not mesham laknam, but all u said reflect exactly me. I'm confused now. Waiting for thulam. Nandri bro.
@jayakumar-gs9rx
@jayakumar-gs9rx Жыл бұрын
நான் மேஷ ராசி + மேஷ லக்கணம். ஆனா நீங்க சொன்னது பாதிதான் சர். ஏன்னா நான் உடல் ஆரோக்கியமில்லாதவன், நீங்கள் ஆரோக்கியமாவவ்ர்கள் என்பது போல கூறி இருக்கிறீர்கள், அதுமட்டுமல்லாது நாங்கள் அடக்கி ஆளும் தன்மை கொண்டவர்கள் என்று கூறினீர்கள் ஆனால் நான் யார் பேச்சையும் கேட்காதவன் அப்படி இருந்தும் என் மனைவியிடம் சரணடைந்தும் அவர் என்னுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்துவிட்டார் . இதில் எங்கே நான் வீரனாக இருக்கிறேன். தெரிந்தும் விட்டு விலகாத முட்டாளாக இருக்கிறேன். எனினும் தங்கள் கருத்து நன்றாக இருந்தது நன்றி 🙏
@subikshapavi4866
@subikshapavi4866 8 ай бұрын
80% correct bro vera maari thanks bro🎉❤
@sumathykannan510
@sumathykannan510 2 жыл бұрын
Excellent Nithilan good job 👏
@manoomaran
@manoomaran 2 жыл бұрын
Have been watching your videos for a long time. This is a very interesting topic explained from a different perspective. A humble suggestion is to pick top combinations (if not all) like X rasi with Y lagnam. Also a feedback, the audio on the recent videos are not balanced - there is a shift to the left.
@gomathi.mc.t7721
@gomathi.mc.t7721 2 жыл бұрын
Anna neega sonnadhu 200 percent right My husband bahrani nakshtram Mesha raasi Na midhunam raasi Thiruvadhirai nakshatram Ivar kitta romba kashtapadren Enaku chinna tips kodunga
@srimathi.g381
@srimathi.g381 Жыл бұрын
லக்னம் சார்ந்து நம் வாழ்வு இருக்குமா அல்லது ராசி சார்ந்து இருக்குமா
@sashikumarmurugesan6683
@sashikumarmurugesan6683 2 жыл бұрын
என் அண்ணனுக்கும் நெறய பாயிண்ட்ஸ் பொருந்தும் கோவம் காரணமே இல்லாம அடிக்குறது பேசி புரிய வெக்கவே முடியாது 💯💯💯💯💯
@kavi..1139
@kavi..1139 Жыл бұрын
Avunga rasi natchathiram..
@madavisaji1338
@madavisaji1338 2 жыл бұрын
almost correct .. nice to listen to your explanation
@parimalav9437
@parimalav9437 Жыл бұрын
Very well explained 👏 👌 most of the things u told Matches Sir...Thank you
@shanthakumari6107
@shanthakumari6107 2 жыл бұрын
அனுபவபூர்வமான உண்மை
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு ஒத்துபோகிறது வாழ்க வளமுடன்
@priyadharsini465
@priyadharsini465 2 жыл бұрын
Very true sir... 💯..i really struggle alot to achieve in my life..
@indhumathi7134
@indhumathi7134 2 жыл бұрын
Mesam eppiyum appdithaan porttamthaan life
@vasudhu
@vasudhu Жыл бұрын
I am also a Mesha Rasi man and I am telling you that what you have told about the Mesha Rasi guys are absolutely true. Keep it up
@danabalan3439
@danabalan3439 2 жыл бұрын
Anne oree help!!!.naa nankam aande payilumbothe.yeneke orettere puruve matti tiyanam solli tantare.appe tiyanatele oree (periye light) matiri terijece.ippe yeneke 18 vayese.ippe tiyanam seiumbote anthe (light matriti )teriya maddete yenne teriyele plz sollengge.help.ungge batelekage wait panree.....bro plz
@indhucb5430
@indhucb5430 2 жыл бұрын
Super ....Naanum Mesha rasi than romba correct ah sonneenga...En character ippadithaan ..Thanks sir..Clear explanation🙏🙏💐 waiting for other rasi & lagnam
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
Excellent ji.. 200% சரியாக உள்ளது..
@akinvestmentsvlogs3526
@akinvestmentsvlogs3526 2 жыл бұрын
Vera level naa nenga na ipo surgery pannitu intha video va pathutu rukan.. two days before fall down while doing running vumanaya vali uyir ponalumm.. __ta pathukalam da nu ninukuraan win panrom pannuvom.. elam meysha rasi karanga Little careful ha runga.. thanks for video bro.
@SelvaKumar-xi6fq
@SelvaKumar-xi6fq 2 жыл бұрын
மிக சிறப்பு நண்பா... தொடரட்டும் தங்களது பணி...
@aahaeventcaterers9592
@aahaeventcaterers9592 2 жыл бұрын
21 நிமிடம் வீடியோ பதிவு செய்துள்ளீர்கள் ஆனால் பத்து நிமிடத்தில் இந்த விஷயத்தை சொல்லி விட்டீர்கள் மீதி 11 நிமிடம் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்கிறீர்கள். அடுத்த பதிவில் இதனை தவிர்த்து சொல்லுகின்ற விஷயத்தை சுருக்க சொல்லுங்கள் 💐🎉
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
தொடர்ந்து எல்லா ராசிகள் பற்றி சொல்லவும் நன்றாக இருக்கிறது ஆர்வமாகவும் இருக்கு. இதை தொடர்ந்து வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Continue this series ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@lovelyindia3992
@lovelyindia3992 2 жыл бұрын
time travel panni enga vaalkaya pathudu vanthu sonna maathuri iruku... neega sonnathula oru line kooda maatram illa veara level prediction super 🙏
@daneshkumar4765
@daneshkumar4765 2 жыл бұрын
Very interesting. Can manage ppl by knowing their's Rasi/lagnam .. Thank for the tips.
@joyceashu
@joyceashu 5 ай бұрын
Very good ...such perfect explanation ❤ loved every single thing ...my husband is mesham 8 years panni adichita nu divorce kuduthuta...evlo solliyum kekkala naa decide pannita atha final nu sollitaanga apram court la 2 hearings mudinju thappu pannita sorry vanthudunu kuptaanga 😂😂 please compatiblity videos podunga pls ...like leo aries compatiblity ❤ coz im a leo and he is aries
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 2 жыл бұрын
Please continue sir, it's really very good. Waiting for your next episode.
@sruthiraja3214
@sruthiraja3214 2 жыл бұрын
Audio is not audible Kindly check and repost if requires Thanks
@jeyaramjpr957
@jeyaramjpr957 2 жыл бұрын
நன்பா ஒலி ஒருபக்கம் மட்டுமே கேட்க்கிறது அதை கொஞ்சம் சரி செய்யுங்கள் அருமையான பதிவு நன்றி
@santhakumari6405
@santhakumari6405 2 жыл бұрын
100 percent correct sir. 😄
@selvakumarselvakumar8171
@selvakumarselvakumar8171 2 жыл бұрын
நானும், என் கணவரும், மகளும் மேசம் தான். நீங்கள் சொல்வது அனைத்தும் அவர்கள் இருவருக்கும் நன்றாக பொருந்துகிறது.
@gayathrigopal3161
@gayathrigopal3161 2 жыл бұрын
Same pinch
@aswiniash9056
@aswiniash9056 2 жыл бұрын
Sir super sir en hus indha rasi dhan 70 per neenga soldradhu unmai 19 agela ena marriage panitanga so very true TQ sir
@vijiramesh5183
@vijiramesh5183 2 жыл бұрын
100 percent match .!!plz continue this topic for all rasis..
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 11 ай бұрын
Dear Sir, Kindly accept my heartiest congratulations for your predictions. Good luck. With Greetings. Jai Hind 🙏
@roopavathisuresh6748
@roopavathisuresh6748 2 жыл бұрын
வணக்கம் தம்பி, இப்போ மேஷ ராசிக்கும் மேஷ லக்கனத்திற்கும் சொல்லியது மிகவும் அருமை ஆனால் மேஷ ராசியில் தனுசு லக்கினம் இருந்தால், இனி சொல்ல போகும் தனுசு லக்கினத்தின் அமைப்பும் மேஷ ராசியின் அமைப்பும் சேர்த்து கணித்து கொள்ளவேண்டுமா காணொளி போடும் போது இதையும் சற்று விளக்கம் தரவேண்டுகிறேன் நன்றி.
@replacevideo7373
@replacevideo7373 2 жыл бұрын
Sss
@rajithlingam7454
@rajithlingam7454 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 எங்க அம்மா_கு மேஷ ராசி எங்க அப்பாவுக்கும் மெஷ ராசி. சரியா சொல்லி இருக்கீங்க அண்ணா. என்னோட நிலமையை யோசிச்சு பாருங்க. 🤣 ❤️.
@replacevideo7373
@replacevideo7373 2 жыл бұрын
Romba paavam ya nee
@SudhaSakthi-od4ng
@SudhaSakthi-od4ng 9 ай бұрын
சூப்பர் அண்ணா மிக துல்லியமாக சொல்லிவிட்டிங்க😊
@lavanyaactivities205
@lavanyaactivities205 2 жыл бұрын
Nan mesha rashi, yen payan mesha laknam. Aanal ithu pol illai yosithu nithanamaha than irukirom, face thalumbu hal illai. Software my son mine home maker .thalai novu illai .Aan kunam vundu.payapada mattom.kudumbham sirappaha irukkirom..
@deepamohan3822
@deepamohan3822 Жыл бұрын
Nijam sir ennoda husband mesam avara eppidi samalikkirathu endru theriyama irunthan thank you sir.#nan simmam..😊
@abhish8867
@abhish8867 2 жыл бұрын
1. no murka thanam 2. hardworker in studies 3.soft sorry but many things wrong bro
@pankajar4803
@pankajar4803 2 жыл бұрын
I prefer videos on Siddhars and their teachings, writings, etc.
@lkslokesh141
@lkslokesh141 2 жыл бұрын
Anna mesham raasiku spritual life yepdi erukumunu solunga anna, nanum mesham dha anna , mesham raasiku sprituality la yepdi erukumunu solunga.,..🥰🥰🙏🏻🙏🏻
@sureshbabu-ft5pv
@sureshbabu-ft5pv Жыл бұрын
nanum mesha raasi. i dont want anybody to find fault in my job. yes it has to be perfect and also better than anyone else.
@surendhareasc2870
@surendhareasc2870 2 жыл бұрын
💯correct 😃i am a soldier 👿🤫🇮🇳
@sureenharini46sureenharini24
@sureenharini46sureenharini24 2 жыл бұрын
im from malaysia , what you said is 💯🙌🏻 True 😃
@kanagamurugan5402
@kanagamurugan5402 2 жыл бұрын
நான் மேஷம் ‌ராசி நீங்கள் சொல்வது சரி ‌. கோபம்‌ நிரைய வரும். பொய் ‌‌சொன்னா ‌பிடிக்காது. வீடியோ. சூப்பர்.
@loganandy2762
@loganandy2762 2 жыл бұрын
😮 Wows 😀👌 Super explanation about Mesham rasi and i like so much.❤️
@adhilakshmikumaresan84
@adhilakshmikumaresan84 2 жыл бұрын
100 percent unmai...இன்னும் இருக்கும் ராசிகள் பற்றி போடுங்கள்
@subram2011
@subram2011 2 жыл бұрын
Thanks… my left ear liked this video…
@sagariga4002
@sagariga4002 2 жыл бұрын
அருமை. போராடித்தான் ஒவ்வொரு விடயத்தையும் சாதிக்க முடிகிறது
@leeorton1928
@leeorton1928 Жыл бұрын
20 mins ponathe therila anna .... Perfection 😁 almost ellamay crct dha😂
@malathikrishnan7008
@malathikrishnan7008 2 жыл бұрын
God bless you and your family naan video parkamale like poduven intha video 100 percent correct engal veetil oru child irukaraangal
@rajasekara461
@rajasekara461 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு வரையாடு ooda மாடிகிட்ட புருஷன் தான் நான் 😀
@NaveenKumar-gn5si
@NaveenKumar-gn5si 2 жыл бұрын
😁👍
@chennaipersiancats9505
@chennaipersiancats9505 Жыл бұрын
👍 yes bro நீங்க பேசுறது கேட்க நல்லா இருக்கு brother 🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Vanakkam ayya madurai puttuthoppu nachimuthu swamigal patri podunga ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@angelvoice851
@angelvoice851 Жыл бұрын
Unmaitha nan romba pavam en purushan na katikitu daily savura mathiri eruku naraga vethanai mrg agiye 3 month tha aguthu😢one year agurathukulla na sethuruvenu nenaikiren....ithula mamiyar nathanar nu torcher vera
@peakyblinders1108
@peakyblinders1108 Жыл бұрын
Thank you ji. Me and my son mesha rasi barani star
@vijayanand8542
@vijayanand8542 2 жыл бұрын
Super sir 100 percent correct a soninga ..
@cvchitra3199
@cvchitra3199 2 жыл бұрын
90% alright. But I am basically a chartered accountant. Working with my brain only. Mesha rashi mesha lagnam. Born on amavasya. Surya ucham.. my husband is also mesha rashi . But not mesha lagnam.. he is 90% opposite to this.. calm person.. deep thinking.. very knowledgeable.. doesn't believe in body power.. but strong also.. but works within comfort zone.
@sarapeach2912
@sarapeach2912 2 жыл бұрын
Love the Kongu Tamil.:)
Life and Character of Aswini Star People | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 67 М.
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,7 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Life and Character of Thiruvathirai Star People | Nithilan Dhandapani | Tamil
16:34
Ashwini Nakshatra [Mesha Rasi] - Tamil - AstroPsychology - Jeevitha Meyyappan
20:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 43 М.