Life History of Bharathiraja: Ep 72- Ilayaraja நல்ல கவிதை நயம் உள்ளவன்... | Kadalora Kavithaigal

  Рет қаралды 25,788

En Iniya Tamil Makkale

En Iniya Tamil Makkale

Күн бұрын

Пікірлер: 33
@parambumalaipaattukkaaran2048
@parambumalaipaattukkaaran2048 3 жыл бұрын
இசைஞானியின் இசையில் தங்கள் இயக்கத்தில் என்றும் மனதுக்கு நிறைவானவை
@SusiSara2
@SusiSara2 3 жыл бұрын
நான் பத்தாவது படிக்கும்போது எங்கள் ஊர் பண்ணைப்புரம் தியேட்டர் தியாகராஜாவில் இந்தப் படம் பார்த்துவிட்டு , பிழியப் பிழிய அழுதிருக்கிறேன். அடி ஆத்தாடி, கொடியில மல்லிகப்பூ இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மறைந்த என் பெரியம்மா இளையராஜா அவர்களின் ஆசிரியை. After listening to the video I feel like watching’kadalora kavithaigal’. Most probably I will watch it this week. Thanks for sharing your experience Mr. Bharathiraja 🙏🏼
@rajarambala6467
@rajarambala6467 3 жыл бұрын
Bharathiraja Sir, I have million great things to talk about your work and Raja sir's music. LONG LIVE BOTH OF YOU.
@learning_HR
@learning_HR 3 жыл бұрын
Yes.. Well said..
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 3 жыл бұрын
திரைகடலில் கடலோரகவிதைகள் மென்மையும்& முரட்டுதனமும் கலந்த காதல்! இயக்குனர் இமயத்தின் ஒவ்வொரு படமும் பாடங்கள்! கலை பொக்கிஷங்கள்!
@dheiveeganavarasam8297
@dheiveeganavarasam8297 3 жыл бұрын
இளையராஜா பாரதிராஜா ராஜாதிராஜாக்கள்
@rajaindia6150
@rajaindia6150 3 жыл бұрын
Engal Isai Kadavul Mahan Ilayaraaja 🔥🔥
@amudhanpalanivel5157
@amudhanpalanivel5157 3 жыл бұрын
வணக்கம் சார்.... உங்களுடைய 16 வயதினேலே வரும் போது எனக்கு வயசு எட்டு, நான் கடைக்கு டீ வாங்கப் போனாலும், முடி வெட்டும் கடைக்கு போனாலும் அதைப்பற்றித்தான் பேச்சு, எனக்கு அத்தனை விபரம் தெரியாது ஆ.. என்று வாய் பார்த்துக் கொண்டிருப்பேன்.. உங்களது கடலோரக்கவிதைகள் வரும் போது நான் 17 வயது இளைஞன் தஞ்சையில் திருவள்ளுவர் ‍திரையரங்கம் ஒன்றிருந்தது அதில் பார்த்தேன் அந்தப் படமே ஒரு கவிதை தான்... நான் மறக்காத காட்சி, சின்னப்பதாசின் மாமன் மகளை சின்னப்பதாசுக்கு முன்னால் கடற்கரையில் கேலி செய்வார்கள்.. அப்போது சின்னப்பதாசுக்கு கோபம் வரும்.. அதற்கு அவரது மாமன் மகள் :விடு மாமா என்னை தானே சொன்னார்கள்" என்பார்... அதற்கு சின்னப்ப தாசின் மனசுக்குள் ஒடுவதாய்... "உன்னைச் சொன்னா நான் கேட்க மாட்டேன கங்கம்மா அவ்வளவு கேவலமானவனா நான்" என்று நினைப்பதை சத்யராஜ் அவர்களின் கண்களிலும் முகத்திலும் கொண்டு காட்டியிருப்பீர்கள்... அந்த வசனத்தை சொல்லி திரிந்த நாட்கள் உண்டு, எனக்கு வயது இப்போது 50 இன்றும் அவரின் கரகரத்த குரலும் கண்களில் காட்டும் தன்னிரக்கமும் மறக்கவேயில்லை. அது ஒரு காலம்..... நீங்கள் நடக்கத்தெரியாதவனுக்கும் பறக்க இறக்கை கட்டி விட்ட காலம்..
@amuthakarthikeyan6408
@amuthakarthikeyan6408 3 жыл бұрын
Super sir..enna oru rasanai!!
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 жыл бұрын
Welcome sir. Emotional and love story ji.ethartha seens .equal to mom movement super.
@learning_HR
@learning_HR 3 жыл бұрын
4:38.. மன்னிச்சுட்டேன் னு..... சின்ன smile..." Without dialogue you can express anything.. ".. What a fantastic thing sir... What a greatful to cherish such finest marvel expression in cinema.. The same situations too happen in real life... Now we will realise the meaning better sir.. Thank you so kuch for this video.. Happy day wishes sir.
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
என்றைக்கு நீ என்னை பள்ளிக்கு அனுப்பின இன்றுவரைக்கும் கை நாட்டு சின்னப்பதாஸ் தான் நான் அம்மாவை கேட்கும் சத்தியராஜ்😭 சூப்பர் இளையராஜா பாரதிராஜா
@nainarparaiyar9093
@nainarparaiyar9093 3 жыл бұрын
ராஜா பத்தி சொன்னதுக்கு உங்க நண்பனைப் பற்றி சொன்னது ஒரே ராஜா பாரதிராஜா
@prasanrajs9484
@prasanrajs9484 3 жыл бұрын
Ur a living legend Sir
@amaraambal
@amaraambal 3 жыл бұрын
அருமை சார் 💜
@karthiathi3563
@karthiathi3563 3 жыл бұрын
உலகம் தோன்றிய போது இது போல் இருந்திருக்காது அவர்கள் நடந்து நடந்தே இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் அவர்களுக்கு பெயர் இருந்திருக்காது வயது காலம் நேரம் எதுவுமே இருந்திருக்காது அவர்கள் மரணத்தை பற்றி அறிந்திருக்க வழியில்லை இறந்தவர்களை ் தூங்குவதாக தான் எண்ணிக் கொண்டு இருந்திருப்பார்கள் .அன்று உருவான முதல் மொழி தீ அதை மறவாமல் இருக்க பல காலம் சொல்லிக்கொண்ட தி ரிந்திருக்கலாம் . அன்று அவர்கள் காண்பவை யனைத்தும் அதிசயம் இன்றும் அவர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் அதற்கான காரணமோ ஆயுதமோ இருந்திருக்காது அங்கு எது செய்தாலும் குற்றமாக நம்பியிருக்க மாட்டார்கள் ஏனென்றால் அப்போது தத்துவங்கள் எதுவும் தோன்றவில்லை
@sajnanishad7220
@sajnanishad7220 3 жыл бұрын
Very nice sir
@xaviervaraprasadham6356
@xaviervaraprasadham6356 3 жыл бұрын
இசை அரசன்
@narayanv1903
@narayanv1903 3 жыл бұрын
Sir you had a worked with Director putanna kanagal . Please tell the Your Experience and journey with him.
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 3 жыл бұрын
Nice
@kalaichezhian9780
@kalaichezhian9780 3 жыл бұрын
Ayya ungalai paaratuvathargaga.. I'm trying to get your number fast few months..you are a legend sir
@jawaharsadiq3778
@jawaharsadiq3778 3 жыл бұрын
supersar
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
sir niraya illaiya Raja patri sollungal pls
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Nice 👌 sir kambam, function play pannunga...we are waiting.
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Thanks
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 3 жыл бұрын
There is no special mention about Kamalakamesh, not able to understand about director view
@masilvinayum7990
@masilvinayum7990 2 жыл бұрын
Ungala mathiri nadippu sollithara yarumey illa village subject m yarumey edukkala
@pugazenthivelayoutham9670
@pugazenthivelayoutham9670 3 жыл бұрын
எங்கும் பீம்சிங் டச் இல்லை...
@selvakumarkathiresanpandur5597
@selvakumarkathiresanpandur5597 3 жыл бұрын
Sir you said chinnappadas as muttappadas maybe tongue 👅 twisted 😜
@renuga2007
@renuga2007 3 жыл бұрын
How could you slap an actress?
@thalaivarda
@thalaivarda 3 жыл бұрын
ET maadhiri aaitingale
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கவும்.
@metalkingtome5637
@metalkingtome5637 3 жыл бұрын
அவரின் தனித்தன்மையே அது தான்....சகோ
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 18 МЛН
Seeman Superb speech about Ilaiyaraaja #ilaiyaraaja  #ilayaraja
17:01
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН