Пікірлер
@sivsankar4286
@sivsankar4286 3 күн бұрын
திரு சிவாஜி யின் கதா பாத்திரம் அடிப்படையில் ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதராக develop செய்ததால் படத்தில் எல்லாமே சரியாக பொருந்தி விட்டது..மிக சிறந்த திரைப்படம். ஆறு வயதில் பார்த்தபோது எதுவும் எதுவும் துல்லியமாக புரிய வில்லை..ஆனால் இது வேற level படம் என்கிற அளவில் புரிந்தது.. thank you sir.❤
@Rajwimal
@Rajwimal 14 күн бұрын
kzbin.info/www/bejne/oX_CpYpoj8yVj6M
@sagadevankb5894
@sagadevankb5894 15 күн бұрын
பூங்காற்று திரும்புமா பாடல் வரிகள் இசை இடையில் வரும் இசை interludes கேட்டா உருகிவீர்கள்
@rajumettur4837
@rajumettur4837 22 күн бұрын
தமிழில் ரேகா மிகவும் பொருத்தமாக இருந்தார், ஆனால் தெலுங்கு வர்ஷனில் சுஹாசினி துளியும் பொருந்தவில்லை
@Vinoth-i9l
@Vinoth-i9l Ай бұрын
Sir karuthamma and kilakuseemayile master piece
@mgrsundharavadivel7075
@mgrsundharavadivel7075 2 ай бұрын
SuperInfarmationSir
@myfavjaymon5895
@myfavjaymon5895 2 ай бұрын
❤❤
@narendhiranpadmanaban7955
@narendhiranpadmanaban7955 2 ай бұрын
Such a wonderful movie. Vedham puthithu...
@edwinmcc
@edwinmcc 2 ай бұрын
After listening to his interview . . I watched the movie "Karuthamma" . . I am at loss of words to describe the substance of the movie . . the emotions . . the bulk of suffering of numerous women and their voices were silenced . . . in the name of marriage . . I appreciate his creations .. . which has shaped society . . . So many human beings . . are born and die . . only few people's make a change in the society for the better . . .
@rajeshwari5809
@rajeshwari5809 3 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா by தேனிக்காரன் 🎉
@larabauer7662
@larabauer7662 4 ай бұрын
aborigines are 100 his brothers. i am in australia alice springs. i thi´ouhgt a lot of bharathirajas face arround. tamils are aborigines
@revathishankar946
@revathishankar946 4 ай бұрын
Super explanation about Vedam pudidu film by Bharathiraja sir
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 ай бұрын
man with lots of emotions....barathi raja,,,great director...has a very humble heart and does not hide what he wanted to say
@raajaraavanan5459
@raajaraavanan5459 5 ай бұрын
அருமையான திரை அனுபவங்கள். அழகான இடங்கள். ஆனாலும்.. பின்னணி ஓசை அதிகமாக இருப்பதால்..பேசுவதைக் கேட்க இடையூறாக இருக்கிறது. ஒலி அளவை சற்று குறைத்து ஒலி ஒளிபரப்புங்கள்.❤❤
@anandr7842
@anandr7842 5 ай бұрын
கவியரசர் ஓர் மகா கவஞர்தமிழின் ஊற்றூ.தலைவணங்குவோம் அவர் புலமைக்கு.வாழ்கதமிழ்.வளர்க அவர் புகழ்.
@ThilagarajT-hx9vo
@ThilagarajT-hx9vo 5 ай бұрын
Appa is very great
@ThilagarajT-hx9vo
@ThilagarajT-hx9vo 5 ай бұрын
Appa nantri nantri
@hikamshihabdeen4860
@hikamshihabdeen4860 5 ай бұрын
Puttam puthu kaalai original vedio release plsssss ❤
@Raja00078
@Raja00078 6 ай бұрын
பாரதி சார் நீங்க பொய் சொல்றீங்க முதல்மரியாதைன்னு படம் எடுத்தேன்னு அது படம் இல்லை காவியம் இதுவரை எத்துனை முறை அந்தக் காவியத்தை பார்த்திருப்பேன் என்று எண்ணிக்கை தெரியாது ஒவ்வொரு முறை காணும்போதும் கண்ணில் இருந்து கண்ணீர் தானாக உணர்ச்சி பிரவாகமாக வடிவதை தடுக்க முடியாமல் தோற்றிருக்கின்றேன் சுற்றிலும் உள்ளவர்களையும் என்னையும் மறந்த நிலையில் தான் ஒவ்வோரு முறையும் அந்தக் காவியத்தைக் காண்கிறேன் காவியம் எத்துனை முறை பார்த்தாலும் காவியம் தான் சாதாரண படம் அல்ல ....,..
@AyshaBeevi-q6z
@AyshaBeevi-q6z 7 ай бұрын
தேடனுமா....
@navaneethakrishnanr2709
@navaneethakrishnanr2709 7 ай бұрын
It is an art and best film. Different kind of love visualized in film.
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 8 ай бұрын
Story mad story😊
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 8 ай бұрын
It is a mad story
@gandibanharidass6731
@gandibanharidass6731 8 ай бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் ❤❤❤
@waterysweetpea5509
@waterysweetpea5509 9 ай бұрын
😅
@jeyanthi.jponramu6365
@jeyanthi.jponramu6365 9 ай бұрын
புத்தம் புது காலை பாடல் என் பள்ளிப்பருவத்தில் தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம் உள்ளது. ராதா அதிகாலை பனியில் நடந்து கொண்டே பாடுவார்
@nithiyar6260
@nithiyar6260 9 ай бұрын
Bharathiraja sir phone number please
@nithiyar6260
@nithiyar6260 9 ай бұрын
Bade Raja ka Vanakkam Naan Kambam surulipatti Nadiya pesukiren jungle
@Subramani-p2z
@Subramani-p2z 10 ай бұрын
இயக்குநர் பாரதிராஜா தமிழ்நாட்டின் சொத்து. படம் பார்ப்பவர்களைத் தன் எண்ணங்களுடன் பயணிக்கச் செய்வார். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனையாளர் .
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 11 ай бұрын
அருமை
@Vinotha651
@Vinotha651 11 ай бұрын
My roll madal director
@asivaprakasam2699
@asivaprakasam2699 11 ай бұрын
சிவாஜி ஐயா மட்டுமா சொன்னார்கள் ? ஒவ்வொரு ரசிகனும் சொன்னதுதான் ..முதல்மரியாதை படம் வேர்ல்ட் கிளாஸ் ரகம் ! அப்படி ஒரு படம் கொடுத்து நீங்கா புகழ் பெற்ற பாரதிராஜா அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். மகா கலைஞன் சிவாஜியை வித்தியாசமாக காட்டி நம் இதயத்தை என்னவோ செய்துவிட்டார் !
@pugalpugal7579
@pugalpugal7579 11 ай бұрын
அப்பா தமிழ் இயக்குனர் நடிகர்
@NoorMohamed-ir7jb
@NoorMohamed-ir7jb Жыл бұрын
Alaigal oyvathillai your's monument movie karthik Radha combo again we will wait and see the Tamil cinema with good story
@KK-tg1sz
@KK-tg1sz Жыл бұрын
அய்யா என் வயது 40.... என் மனதில் இன்றும் மாராதா ஒரு வடுகு...கருத்தம்மா.. முதல் மரியாதை... படைப்பு...உங்களை போல்... ஒரு பட்டைப்பாளி இன்றும் உலக சினிமாவில் இல்லை . தமிழ் சினிமாவில் வரவில்லை... மனது ஏங்குகிறது...
@RaviSeenimuthu
@RaviSeenimuthu Жыл бұрын
Great man of Shivaji sir & Barathiraja's and Ilayaraja's greatness!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉 Namma oorkkararhal...
@OrangeTvYasa
@OrangeTvYasa Жыл бұрын
அருமை ஐயா....❤❤❤❤❤
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
இவரின் வெற்றிகள் வெறும் திறமையால் மட்டுமல்ல, இவரின் பெருந்தன்மையும், நன்றியுணர்வும் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன!!!
@ராக்கிஷ்
@ராக்கிஷ் Жыл бұрын
கடலோர கவிதைகள் திரைப்படத்தில் ரேகாவை அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா இப்படி ஒரு சிறந்த நடிகை புரியாத புதிர் திரைப்படத்தில் ரகுவரன் ரேகா மிகவும் சிறந்த நடிப்பில் வெளியான திரைப்படம் புரியாத புதிர்
@komalaa5530
@komalaa5530 Жыл бұрын
Ilaya Rajakku edilum, Engeyum, Evarifamum trupti illa manitan Vaththu .isai mattum tan verenna ssspecial .
@ASam-hk2jc
@ASam-hk2jc Жыл бұрын
Revathy acting in kaidyin diary with old Kamal was really awesome than Kamal acting
@jhonestewart2023
@jhonestewart2023 Жыл бұрын
One of the great movie muthal mariyathai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Umarnath-js2yj
@Umarnath-js2yj Жыл бұрын
உங்கள் படங்களில் சுய சாதியை விமர்சனம் செய்த சிறந்த படம்
@Raja00078
@Raja00078 Жыл бұрын
All the episodes have noise sound is not clearly recorded in your voice any one hearing not clearly very sad i tell about that
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
வடிவுக்கரசி ரிலேஷன் நான்.. உங்கள மாதிரி இருப்ப நான்.. சவுதி அரேபியா 25 வருஷம் இருந்தேன்.. உங்கள பாக்க ட்ரை பண்ண முடியல.. உங்க ஆபீஸ்க்கு வரலாமா உங்க நம்பர் கிடைக்குமா
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@ezhilvendhan7039
@ezhilvendhan7039 Жыл бұрын
Tamil sariya puriyala ethulla English vera
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 Жыл бұрын
அற்புதமான பதிவு
@anbumani8284
@anbumani8284 Жыл бұрын
இந்த படத்தின் மறுவடிவம் தான் மௌனராகம்.
@SRJN480
@SRJN480 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹🌹❤️