நெஞ்சு பொறுக்குதில்லையே என்பதைப் போல் ..தமிழர்களாகிய நாம் நம் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை வைத்திருக்கும் அவலநிலையைப் பார்க்கையில்... தமிழ்நாட்டை உலகின் முதன்மையான சுற்றுலாத் தலமாக மாற்றமுடியும்..
@channel7tamil7 ай бұрын
👍👍👍
@chellammaldharmaraj18966 ай бұрын
1n1😊q@@channel7tamil
@asujatha417921 күн бұрын
மிக்க நன்றிங்க.... இந்த வாய்ப்பு அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... எத்தனையோ காலத்தால் அழியாத வகையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் கவனிப்பார் இன்றி வீணாகிவருகின்றன... மிகவும் வருத்தமாக உள்ளது..... அக்கால அரசர்களின் வீரமும் விவேகமும் நினைக்கையிலேயே ஆச்சரியமாக உள்ளது.... ஆனால் அம்மன்னர்களின் வரலாறுகள் கூட தற்போது நாம் அதிகம் அறியமுடியாத வகையில் உள்ளது...
@SARAVANANSaravanas-yj5zw7 ай бұрын
நண்பா இப்படி ஒரு பதௌசிறை இருக்கு என்பது எனக்கு தெரியது நண்பா மிக்க நன்றி இதுபோன்று வாறவற்று இடங்கள் விடியே பேருங்க நண்பா👍👍👍
@channel7tamil7 ай бұрын
Thanks for your support nanba
@sdevi43286 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤ 😊
@kasirajakasiraja76347 ай бұрын
மட சாம்பிராணி அரசு பேனா சிலை வைக்க செலவு செய்யும் ஆனால் இது போன்ற பழைய நினைவு சின்னங்களை பாதுகாக்க வராது என்ன ஆட்சியோ யோ
அந்த காலத்தில் எப்படி கட்டி இருப்பாங்க எப்படி இருந்திருப்பாங்க அப்பப்பா வியக்க வைக்கிறது....
@jayaraj8776Ай бұрын
நன்றி தோழரே.
@SuriSuri-bs6eb5 ай бұрын
அண்ணா எங்களால் இந்த இடத்தை எல்லாம் பார்க்க முடியுமான்னு தெரியல உங்களால் இந்த இடத்தை எல்லாம் பார்க்க முடிகிறது சந்தோசமா இருக்கு அண்ணா
@channel7tamil5 ай бұрын
@@SuriSuri-bs6eb thank you for your support🙏
@pushpalathagurusamy58853 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@channel7tamil3 ай бұрын
Thank you for your support
@DevaSathya-u3q4 ай бұрын
தண்டனை (தண்டிக்கப் படுபவர் அனுபவம் )கடுமையானால் தான் தவறுகள் குறையும்... இன்றோ பணம் செய்யும் மாயம் ...
@Yusuf-Surya0014 ай бұрын
Super ippo thappu panravangalayim indha Madhiri sirailadha podanum
@charlesnelson46096 ай бұрын
The government of tamilnadu, should come forward and restore this under ground cell in Dindugal. GOOD vedio and thanks 😊 🙏
@channel7tamil6 ай бұрын
Thank you for your support anna
@senthilkumar-gu4hw4 ай бұрын
இதை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் 😮
@samynathansamynathan4427Ай бұрын
Super
@PatmapriyaM14 күн бұрын
👌💐🙏
@jagathambals2794 ай бұрын
Thank you sir
@menagam78838 ай бұрын
Nice bro. Keep rocking 🎉
@channel7tamil8 ай бұрын
Thank you for your support 💗
@GandhiChandrasekar-i7u7 ай бұрын
🙏🙏🙏
@RK-zd8bq7 ай бұрын
Wow😮😮😮
@channel7tamil7 ай бұрын
👍👍👍
@MarimuthuMuthumari-z4d3 ай бұрын
Super bro
@channel7tamil3 ай бұрын
@@MarimuthuMuthumari-z4d thanks bro
@IlayarajaR-d2m4 ай бұрын
Dintugalil ivvalavu nalla idam irukka pro super super super pro
@NagarajanNagarajan-yj4es6 ай бұрын
This channel my favourite channel missing long time But this channel catch my today my happy
@channel7tamil6 ай бұрын
Thank you for your support bro😍❤️
@IlayarajaR-d2m4 ай бұрын
Pro naan endha kottai arukil 6varudam eru dum enakku dherriya villai pro thankyou pro
@ManiManikandan-nt5ek7 ай бұрын
இந்த கட்டிடம் ஒரு சட்டி சலித்த மணலுக்கு ஒரு சட்டி சிமெண்ட் சேர்த்து 1 இஞ்சி தடிமன் உள்ள அந்தக் காலத்து செங்கல்லால் கட்டப்பட்டது அவ்வளவு எளிதில் இடிக்க முடியாது
@channel7tamil7 ай бұрын
👍👍👍
@muthuramank17896 ай бұрын
இந்தக்கோட்டை கட்டப்பட்ட காலத்தில் சிமெண்ட் இல்லை.சுண்ணாம்பு, பதநீர், கடுக்காய் உடன் இன்னும் சில இயற்கை கட்டுமானப்பொருட்களுடன் கட்டப்பட்டதால்தான் பழங்காலக்கட்டிடங்கள், கோட்டைகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.அரசுகள் விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு இதன் மீது கவனம் செலுத்தினால் நல்லது.
Bro Dharmapuri la Athiyamaaan kootai nu kuda onu suranga paathi iruku bro, Anga irunthu kotai kovil ku surangam paathi pogum video podunga bro
@channel7tamil7 ай бұрын
கண்டிப்பா ப்ரோ நானும் கேள்விபட்டிருக்கேன்
@dailynewfuns6 ай бұрын
Intha government ennathan பண்ணுது இத paraamarikkalamee 😢
@channel7tamil6 ай бұрын
👍👍👍
@noorbasha6482Ай бұрын
❤
@viruthakasiganapathi99012 ай бұрын
இது பாதுகாக்க வேண்டும்
@S.NithyaS.Nithya-b6z2 ай бұрын
Avangaperu illa anna 😂😂love jodi peru 😂😂😂 dhindukkal malaikkottai appo 😂eppo kadhalargal kottai 😂😂😂
@Kathir-ti8hq6 ай бұрын
Great 👌👌👌🌹🌹🌹
@channel7tamil6 ай бұрын
Thank you❤️
@rajapranmalaipranmalai73496 ай бұрын
இங்கு தான் சிவகெங்கை அரசி வேலு நாச்சியார் தங்கி இருந்தார்.அப்பொழுது அங்கு ராஜ ராஜேஸ்வரி அம்மனை வழிபட்டார்.அந்த கோவில் கட்டிடம் உள்ளது.ஆனால் சிலை இப்பொழுது இல்லை.
@channel7tamil6 ай бұрын
ஆமா அண்ணா.ராணி வேலுநாச்சியார் தங்கியிருந்த வரலாறும் தனி வீடியோவாக நமது சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளது
@sakthivelgowda25323 ай бұрын
Abirami Amman bro
@mohanjayaraj5625 ай бұрын
Who is the builder of this fort and underground Jail?
@channel7tamil5 ай бұрын
Muthu krishnappa naiker
@chandranchandran91594 ай бұрын
Chera king....then Pandiyas....then naickers.....then used by Mysore rulers....lastly British ..by the way this is a Garrison, not a prison....barracks built like embedded bunkers....and lock-ups....this video is misleading with false information....
@nadvivoicegundlupet97815 күн бұрын
வெடிமருந்து கிடங்கு இது
@malarsaimalar295122 сағат бұрын
ஆம் சகோ..வீடியோவின் ஆரம்பத்தில் காட்டியது வெடிமருந்து,ஆயுதக் கிடங்கு...சிறைச்சாலை அறைகள் கதவுடன் காட்டப்பட்டவர்.
Ippadi oru historical place la kiruki vaikkurathu thappu athai pala video la solliten intha video la summa kalaichu sollirukken avlothan
@RoyappaLourduCyril4 ай бұрын
எங்க குடும்பம் 1971. ல் சுரங்கம் உள்ள சென்றோம் வெளியே உள்ள இரும்பு கதவ சாத்திட்டு சில நாய்கள் ஓடிவிட்டன நாங்க கத்தினோம் கதரினோம் சில நல்லவர்கள் கதவை திறந்து எங்களை காப்பாற்றினார்
@channel7tamil4 ай бұрын
சில பேர் இப்படியும் இருக்காங்க ஐயா
@chandranr2010Ай бұрын
காவலர் இல்லையா திண்டுக்கல்லில் எந்த இடம் யார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது
@INBAMANALANIINBAMSRI2 ай бұрын
2:57 snake Stay
@rajansivaprakasam66317 ай бұрын
Really you are afraid of that dark rooms,is it brother?
Don't take risk ,and go inside the cell ,the unwanted reptiles will be there,DON'T GO😮
@channel7tamil6 ай бұрын
Thank you for your support anna🙏
@sivakumarsivakumar37927 ай бұрын
may be food storage
@channel7tamil7 ай бұрын
Illaiga anna prison than
@rameshprabha11596 ай бұрын
Location bro
@channel7tamil6 ай бұрын
@@rameshprabha1159 திண்டுக்கல் மலைக்கோட்டை
@balabalakrishnan97797 ай бұрын
இன்னும் புரியவில்லை திராவிடம் என்றால் என்ன நாம் ஏன் அவர்களுக்கு வாக்கு அளிக்கின்றோம்
@jalalm30726 ай бұрын
100 வருடம் முன்பு யாரும் அதிகம் படிக்க வில்லலை குறிப்பிட்ட வகுப்பை தவிர நீதி கட்சி திராவிட கட்சிகளின் ஆட்சி மால் இன்று இந்தியாவின் தலை சிறந்த மாநிலத்தில் கல்வி அறிவு பெற்று தலை நிமிர்ந்து வாழ்கின்றோம்
@sockalingamalagappan4 ай бұрын
அவர்கள் ஈ அவ்வப்போது ஏழைகளுக்கு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.1000ரூபாய் இன்னும் பல.
@sockalingamalagappan4 ай бұрын
யோசித்து பார்த்தால் தான் வாக்கு வங்கி கட்டமை க்கபட்டது தெரியூம்.திராவிடம் நீண்ட சசிக்கலான வலைப்பின்னல். உடைப்பது கடினம்.ஏராளமான பணம்.
@jonesmoses26637 ай бұрын
2024 ல் மோடி மீண்டும் பிரதமரானால் இப்படிப்பட்ட கொடுமையை மக்கள் அனுபவிக்க நேரிடும்
@channel7tamil7 ай бұрын
இதுக்கும் மோடிக்கும் என்னங்க சம்பந்தம்
@thalapathikarthikkarthik37477 ай бұрын
Unmai nanbare
@Ree-b4x7 ай бұрын
திமுக ஆட்சியில் கொடுமை போதைப்பொருள் ஆட்சி
@Annamalayar1236 ай бұрын
ஏலே ஊபிஸ் இப்பவே தமிழகத்துல நீயெல்லாம் அடிமையாக தான் இருக்க
@AzagarSamy6 ай бұрын
👌👌👌
@Nataraj-cd3jy4 ай бұрын
கொடுங்கோலரகள் ஆட்சியின் உச்சம் தெரிகிறது
@kasimbava68864 ай бұрын
சரியான வரலாறு தெரிஞ்சிட்டு பேசவும்
@channel7tamil4 ай бұрын
இந்த கோட்டையோடா வரலாறு தனி விடியோவா இருக்கு போய் பார்க்கவும்
@nirmalaignatius85437 ай бұрын
பழங்காலத்து கிறிஸ்துவ துறவிகள் தியானம் செய்யும் மடம்.வசிக்கும் இடத்தை விட்டு ஜெபிப்பதர்கும் தியானம் செய்வத்ர்கும் முக்தி நிலை அடைவதற்கும் இந்த வடிவிலான அறைகள் பயன்படுத்தப்பட்டன.
@channel7tamil7 ай бұрын
அது முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டுன சிறை
@AnthonyMeera-s3c3 ай бұрын
Ithu than pathala siraiya
@channel7tamil3 ай бұрын
Ama
@kasimbava68864 ай бұрын
இது திப்பு சுல்தான் கோட்டை
@channel7tamil4 ай бұрын
நான் இல்லைனு சொல்லலையே அந்த கோட்டையில இருக்க பாதாள சிறை பத்தின தனி வீடியோ இது