அடுத்த வருஷமாவது நல்லா இருக்குமா ஏற்கனவே மூணு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் அடுத்த வருஷமாவது நல்லா இருக்கணும்
@shivaprakash51972 ай бұрын
Vaipu Ella raja......
@sivan7002 ай бұрын
@@shivaprakash5197 😂😂😂😂😂
@vickyrocky15282 ай бұрын
3 varushama Nama epo dha 😢nalarundhom adha solunga
@premkumarg60082 ай бұрын
2012ல இருந்தே அப்டிதான் ப்ரோ ....😢 சாவு எப்பதான் வருமோ .... போதும் இந்த பொறப்பு பிழைப்பு 😢😢
@sivan7002 ай бұрын
@@premkumarg6008 நண்பா அதே தான் எனக்கும் அதாவது இப்போ என்ன சுத்தி எல்லாருமே நல்ல சந்தோஷமா இருக்காங்க நான் மட்டும் தான் கஷ்டப்பட்டு இருக்கேன் ஆனா நீங்க விருச்சிக ராசி இந்த மாதிரி சொல்றீங்க கரெக்ட்டு தான் நண்பா எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கிறது நம்ம பிறந்ததிலிருந்து நம்ம 2012 இல் இருந்து ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கிறோம் நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்து நம்ம நல்லபடியா ஒரு whatsapp குரூப் ஆரம்பிச்சு நம்ம எல்லாம் ஒண்ணா இருக்கலாம் நண்பா எனக்கு யாருமே இல்ல
@NicholasCharlton-q4e2 ай бұрын
Rombe nandri Sir. For us, 💯 true sonningge rasi palan. God bless you.
@sethumuthu84042 ай бұрын
நன்றி நன்றி அண்ணா 🎉🎉❤❤
@dayalank13692 ай бұрын
Thank you sir. Excellent ❤🎉
@navinr81602 ай бұрын
Good forecast and explanation!
@aruthraanandkumar7952 ай бұрын
Really super
@niranjanaasivashanmugam31892 ай бұрын
Sir long time asking maanthi pathi video podunga.. Ennaku 10 th house la eruku..Viruchigam rasi kettai star and thanusu lagnam..Even though I got 5 job offers but ennala antha time la join panna mutila..Plz do a video about maanthi sir..Kind request
@yash30552 ай бұрын
2020 Corona period lengthy romba kashtama irukku... Ennamo solreenga. Papaakalaam
@candor007Ай бұрын
💯 % Per cent crct Aandavarae 😊
@karthigasinger21772 ай бұрын
Rishabam viruchugalaknam
@ITDIVAGARp2 ай бұрын
Valikkama saaga oru parigaram solluga podhum
@Syedjaiibrahim19872 ай бұрын
Sir na beautician padikalama own shop vaika mudiyuma
@gavenasmartideas39052 ай бұрын
Sir nichayama ethuvum solrathu illa sir uyir tan sir poganum
@keerthanas63002 ай бұрын
❤
@neethaneetha2412 ай бұрын
👌🏻
@keeransiva50622 ай бұрын
சார், அசுப கிரகங்களின் தசைகள் நடக்கும் போது நீங்க சொல்லுகின்ற பலன்கள் ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் காலங்களில் கோச்சாரப் பலன்களை நம்பி வாழ்வது வீண் சார்.
@itz.sushi_time2 ай бұрын
Bro students ku epdi irrukum
@ranjaniparamesh83722 ай бұрын
Sir kudumba valkka pathi sollunga sir
@nagalakshmij90012 ай бұрын
Thank you🙏🙏🙏 anna
@nandhudhanasekaran61942 ай бұрын
Viruchagam rasi Anusham star 2025 la yacho marriage aguma
@LaksLakshmi-sw6zv2 ай бұрын
Panlame😊
@sivan7002 ай бұрын
எனக்கும் அதேதான்
@Sjvijay82 ай бұрын
34 எனக்கு 2 வருசமா பார்க்கிறேன் இவர் விடியோ பார்க்கிறேன், எந்த பலனும் இல்லை 100 க்கு மேல் பொண்ணு வீடு க்கு ஜாதகம் கொடுத்து பேசியாச்சி
@nandhudhanasekaran61942 ай бұрын
@@Sjvijay8 😶
@vallinathan2 ай бұрын
Bro single best
@elaelango65572 ай бұрын
Oru case podalanu iruka sariya varuma
@kumar.m13862 ай бұрын
வேலை தேடிக்கொண்டு தான் இருக்கிறது அதற்கான காலம் தாமதமாகிக்கொண்டும் தவறிக்கொண்டும் இருக்கிறது
@thaamizhi2 ай бұрын
Oru நல்லது நடந்த மாதிரியும் இல்ல வருஷம் வருஷம் ipdi தான் சொல்றிங்க கடைசியாக chummA oru10,000 rubayachum pana வரவு இருக்கும் nu mokkaya mudipinga .ennoda mokka life maathiri🤪😴🛑
@saravananr8194Ай бұрын
Sir please speak full tamil
@ilaiyarasanvaratharajanАй бұрын
கொடுக்கரமாதிரி கொடுத்து பிடிங்கிருச்சி
@ElamaranVerasamy2 ай бұрын
0:41 0:44
@abiramisuperthambi1200Ай бұрын
நம் நாடு தமிழ்நாடு ஆங்கில நாடு இல்லை
@nirmala8320032 ай бұрын
Aale vidunge 😅
@abiramisuperthambi1200Ай бұрын
தயவுசெய்து தமிழில் பேசவும் ஆங்கிலத்தில் பேச வேண்டாம்
@welcometojaigameing8490Ай бұрын
தமிழ்ல பேசுங்க
@mariarex58672 ай бұрын
Onum nadakadhuuu waste rasi😮
@mayadevi41292 ай бұрын
Sir all the time u vishakam horscop times firstofal age up to fifty or fiftyabove etc anal nothing hapnd till this date from birth any how......