விருச்சிகம் ராசியில் கிரகம் இருந்தால் வெற்றி உறுதி - kovilpatti thangapandian | Birth Time Astrology

  Рет қаралды 297,482

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

Пікірлер: 346
@ascentshiva
@ascentshiva 11 ай бұрын
அமைதியாக வாழ்கிறேன்! நானும் விருச்சிக ராசிக்காரன்தான் ஐயா! எந்தப்பிரச்சனைக்கும் எல்லைவரை போகும் நாங்கள் சண்டை வம்புகள் எதற்கு என்று எதுவும் வேண்டாம் என்று உண்மையான அன்பிற்கும், பாசத்திற்கும் பக்குவத்தோடு,தகுதிக்கு மீறாமல் யாருடைய வழிகாட்டுதல் இல்லாது இறையருளால் எல்லா தடைகளையும் தாண்டி, இப்போதுதான் நிம்மதியாக தன்னம்பிக்கையுடன் வாழ்கின்றேன்💪🏽
@mikemike4873
@mikemike4873 11 ай бұрын
Enna age sir ungalakku ?
@VelMurugan-db1uz
@VelMurugan-db1uz 11 ай бұрын
Me too bro😢😢😢
@ascentshiva
@ascentshiva 11 ай бұрын
@@mikemike4873 35
@vgmfarming9069
@vgmfarming9069 11 ай бұрын
En manathil erupathai arumayaga sonninga brother 😂
@ascentshiva
@ascentshiva 11 ай бұрын
@@vgmfarming9069 thank you boss🙌🏽
@SARVANAN528
@SARVANAN528 11 ай бұрын
ஐயா வின் சிறப்பு அடுத்தவங்களையும் மதிக்கிறார். அடுத்தவங்க திறமைய மதிக்கிறார். இதை நம்மாளுங்க செய்வதில்ல அதான் கஷடபடுகிறோம்
@divinegoddess_3
@divinegoddess_3 9 ай бұрын
8:34 - Planet in Scorpio 13:20 - Ketu 17:34 - Saturn
@simplesmart8613
@simplesmart8613 Күн бұрын
மிகவும் நம்பிக்கை தரும் உங்களின் வார்த்தைகள் தினம் தினம் பலருக்கு நம்பிக்கையுடன் பயணிக்க பேருதவியாக அமையும் என உறுதியாக நம்புகிறேன் மிக்க நன்றி குருவே சரணம்
@karpagamramani16
@karpagamramani16 11 ай бұрын
தங்க பாண்டியன் ஐயா வீடியோவை பார்க்கும் போது துன்பத்தையும் மறந்து சிறிது நேரம் சிரித்து சிந்திக்கலாம். சாருக்கு நன்றியுடன்🙏. ஜோதிடத்தின் மேல் கோபம் போய் நம்பிக்கை பிறக்கிறது.
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 11 ай бұрын
TP Ayyah is redefining the traditional astro trend & simplifying in a way that common people can easily understand, apply & get benefitted.
@jaikrishnan9733
@jaikrishnan9733 9 ай бұрын
ஜோதிடர்கள் 1000/-3000/_வாக்குவது சிரமத்தில் எப்படி பார்ப்போம் கருணை இல்லையா காஸ்டலி தர்மமா
@tatianarhea
@tatianarhea 9 ай бұрын
Ivar 2000/- fees vangukirar😂
@VijaiDharun
@VijaiDharun 7 ай бұрын
Elam panam
@MuthuKumar-wd9kb
@MuthuKumar-wd9kb 6 ай бұрын
He s charging 2000 rupees.why he s charging this much.is he paying tax for that
@sithambaramkannan8109
@sithambaramkannan8109 5 ай бұрын
இன்னும் ஒருத்தர் பேரில் ஒருவர் 15000 கேட்டார். அதுவும் 45 நாள் காத்திரு எ‌ன்று‌....
@jrajju
@jrajju 5 ай бұрын
​@@sithambaramkannan8109பாதித்யா
@sathya1508
@sathya1508 11 ай бұрын
Naanum virchaga rasi thaan... Always struggling on every milestone. Never felt relaxed at some point
@Megatitanking
@Megatitanking 11 ай бұрын
nanba epayume Fighting spirit oda irunga..naanum anusham star still fighting.
@nandhininanthu5365
@nandhininanthu5365 11 ай бұрын
​@@Megatitanking நானும் அனுஷம்
@lolate29
@lolate29 10 ай бұрын
​@@Megatitankingkavala padathingha neengha santhoshma erupingha enna yemathitu pona en ex anusham sani , Avan nallathan erukan verah ponnodah .... breakup panna 24 hours la Vera ponnukitah poitan .. angha poi nalla panatha vanghi avala yepo yematha porano... yemathiey valkai nadathuran , Avan enna yemathitanu terinchum antha ponnu Avan kudah erukah... yenna elavo .
@manisekar5126
@manisekar5126 6 ай бұрын
ஞானசம்பந்தம் ஐயா தினமும் காலையில் ஒரு சேதி பேசிவிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் இவைகளில் இணைந்து நான் முன்னோக்கி செல்கிறேன் நீங்கள் பின் தொடர்ந்து வாருங்கள் என்பார். எனக்கு சற்று சங்கடமாகவே இருக்கும். அந்த வரி வருவதற்கு முன்பே மாற்றி விடுவேன். நீங்கள் நான் காட்டுவதை பற்றிக்கொண்டு என்னை தாண்டி முன்னேருங்கள் என்கிறீர்கள். தலை வணங்குகிறேன்.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 6 ай бұрын
@@manisekar5126 சுகமே சூழ்க 🙏
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 11 ай бұрын
அருமை தங்கபாண்டி ஐயா 🙏🙏🙏சிறப்பான செய்திகள் சொல்லிருக்கீங்க 🙏🙏நன்றி ஐயா.
@vinithanarayanan6742
@vinithanarayanan6742 11 ай бұрын
Sir. You are 💯 true about sani bhagwan. It's happend to my life in sani dasa guru bhukthi. Had a cardic arrest suddenly and thank god i come out from this in2014. My age was 41 at that time. துலாம் ராசி and thulam lagnam. சுவாதி ஸ்டார். Guru in magaram.sani in thulam.
@mpriyaashok
@mpriyaashok 11 ай бұрын
இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவர்கள் தண்ணீர் அருந்த நேரம் கூட இருப்பதில்லை அதனால் அவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்கவும் மற்றும் அவ்வப்போது பேசும் போது தண்ணீர் குடிக்க சொல்லவும்... தாழ்மையான வேண்டுகோள்
@sakthia8002
@sakthia8002 10 ай бұрын
Iravum illamal pagalum illamal idaipatta nerathil piranthal . Eapdi solvergal ayya . Ex 4.35 am ....sun rice 6.45 am . Eapdi solvenga .
@Mayan_Vastu_Astrology
@Mayan_Vastu_Astrology 11 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தங்க பாண்டியன் ஐயா❤
@SSNagulan
@SSNagulan 12 күн бұрын
ஐயா என்னால் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.. இந்த அளவு தெளிவான பதிவு பார்ப்பது முதல் தடவை.... குருவே துணை.
@sundarvengatesan969
@sundarvengatesan969 11 ай бұрын
எளிமையே வலிமை. என வாழும் அய்யாவின் ஜாதக வழிமுறை மிகவும் அற்புதம். நேயர் களின் இடத்தில் இருந்து செந்தில் சார், கேட்கும் கேள்வி களும் அருமை.. மிக்க (நன்றி. பக்தி இன்பினிட்டி )
@SenthilKumar-iz5wz
@SenthilKumar-iz5wz 11 ай бұрын
தங்கமே தங்கம் தான்
@radhajeeva3008
@radhajeeva3008 4 ай бұрын
பீஸ் எவ்வளவு.. ஒரு ஜாதகத்துக்கு.
@jagadeshaonpalanisamy1730
@jagadeshaonpalanisamy1730 7 ай бұрын
ஐயா, வணக்கம் ! வர்கோத்தமம் பற்றிய காணொளி ஒன்று செய்யுங்கள் ஐயா. நன்றி!
@KalkiThangavel
@KalkiThangavel 11 ай бұрын
எட்டாம் இடமான விருச்சிகத்தில் ஐந்தாம் இட அதிபதி சூரியன் பார்த்தால் என்ன பலன் ஐயா...🙏🙏🙏
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam 11 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் சார்
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 6 ай бұрын
நான் செவவாய்க்கிழமை பிறந்தேன். என் ஜாதகத்தில் செவ்வாய் எட்டாம் இடத்தில் சனியின் ஏழாம் பார்வையில் இருக்கிறது.
@deepajothi5854
@deepajothi5854 11 ай бұрын
Class weekly eadupegala entha entha orla eadupiga
@Skr7222
@Skr7222 11 ай бұрын
ஐயா தங்கபாண்டியன் அவர்களின் தொடர்பு எண் தெரிந்த அன்பர்கள் இதில் பதிவிடவும் நன்றி ❤
@AmbalamThekkurAmbalam
@AmbalamThekkurAmbalam 2 күн бұрын
நா அதிகாலை 3,00am விருச்சிகம் ராசி சந்திரன் நிச்சம் மேஷம் லக்னம் லக்னத்தில் சனிஷ்வர் நிச்சம் பிரச்சனைகளில் இருந்து வெளியே வரமுடியுமா
@LogesBalu
@LogesBalu 9 ай бұрын
ஜயா.அம்மா நான் என் மகன் மகள 3 பேரும் வெள்ளி கிழமை பிறப்பு.இது எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள்.என் கணவர் சனி கிழமை.
@g.alamelu-f5i
@g.alamelu-f5i 3 ай бұрын
Very simple man with profuse wisdom
@gayathri8137
@gayathri8137 11 ай бұрын
Kudtha panamvara Valli yeppadi sir
@ramadoss49
@ramadoss49 4 ай бұрын
Sir what you are telling is 100/. Super vvvvv
@balaboss1703
@balaboss1703 4 ай бұрын
8:31 Exactly as per sir... Karthigai is comes under Nov - December... One Special person came into my life & change everything into miraculous... Mine Scorpio 🦂 lord Mars in 7th house
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 11 ай бұрын
பக்தி மீடியாவுக்கு வணக்கம். திண்டுக்கல்லில் ஜோதிடர் சின்னராஜ் என்பவர் எதார்த்தமாகவும் Complicated ன ஜாதகத்தை ஆய்ந்து அதற்கான காரணம் கூறுவதிலும் முன்னேற தீர்வையும் கிரக அமைப்பை வைத்தே விளக்கம் தருவதில் வல்லவர். பக்தி ஊடகம் அவரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. நன்றி.
@udhayakumari6013
@udhayakumari6013 11 ай бұрын
அவர் வாங்குற fees தெரியுமா? 😍😍ரொம்ப costly ஜோதிடர் sir அவர் 🎉
@Pakkirinathan2024
@Pakkirinathan2024 11 ай бұрын
Correct 3000 vangunaru online LA pakka. But sonna onnu kuda nadakkale
@duraimurugan3764
@duraimurugan3764 11 ай бұрын
ஏன் அவன இங்க வர வைக்கிர
@user-ho8qw9be9s
@user-ho8qw9be9s 11 ай бұрын
Dindukal chinna Raj sema fraud....avar vendam please
@JayayuvaJayayuva
@JayayuvaJayayuva 11 ай бұрын
Hi bro intha Joithitar yanga irrukaka
@kamalisrig2019
@kamalisrig2019 4 ай бұрын
அற்புதம் ஐயா 👌👌🙏🙏🌺🌺🌹🌹 - Gunasekar, Kolathur, Chennai.
@mohankumar833
@mohankumar833 9 ай бұрын
Naan piranthathu sunday evening maasi maatham February 19
@ghstkp.natham6402
@ghstkp.natham6402 11 ай бұрын
கொஞ்சம்சவுண்ட்அதிகம்வேண்டும்
@naveenarumugam2530
@naveenarumugam2530 11 ай бұрын
Iyya unamutravargali jadaga kattam eppadi irukum..
@bhoopathyp510
@bhoopathyp510 10 ай бұрын
99 % Fact . Genious.
@maninagesh2099
@maninagesh2099 Күн бұрын
நன்றி குருவே துணை 🙏🙏🙏👏👌💐
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 6 күн бұрын
ராகு கேது சாரம் வாங்கி ராகு தசை நடந்தால் ஞானம் அதிகமாக கிடைத்து குடும்பத்தை விட்டு பிரிவான்கள் தானே ஐயா❤❤
@kowsalyapappathi3403
@kowsalyapappathi3403 11 ай бұрын
Viruchugathil ràagu irunthal ena palan
@PoomaniPoomani-c7q
@PoomaniPoomani-c7q 9 ай бұрын
விருச்சிகம் என்று போட்டுவிட்டு ஏதாவது சொல்கிறீர்கள் இவரை தொடர்பு கொள்வது எப்படி
@SuganyaSathis-q2q
@SuganyaSathis-q2q 10 ай бұрын
Iyaa en Oda name suganya life eppidi irukkum
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 3 ай бұрын
Namaskaram. Arumai clean definition. Superb. Yen kadan theera boomi sale aganum, yeppo nadakum nu sollunga sir. 24-4-65, 2.30 pm. Chithirai 12 th. Magara rasi thiruvonam. Simha lagnam. Pl reply Niyayamana vilaiyil Thadaigal neengi yeppo sale agum nu sollunga sir. Pl. Ungal video parthu yezhudhi vaithu kollgiren. Romba interest aga irukku. 🎉🎉
@nhkrisha
@nhkrisha 11 ай бұрын
How to contact thanga pandiyan aiyya
@devendiranreddy5846
@devendiranreddy5846 11 ай бұрын
Viruchigathil chandran suriyan budhan but life is very struggle
@Venkitrue4111
@Venkitrue4111 11 ай бұрын
Sani + rahu serkai pathi solluga sir
@kavithamenon
@kavithamenon 19 күн бұрын
I was born on sunday in uthradam which belongs to sun. I was born In the morning sun in the 11th house
@Megatitanking
@Megatitanking 11 ай бұрын
கேது இன்னும் 5 மாதத்தில் ஆரம்பம் 🔥, என் ராசி விருச்சிகம்...கேது 2ஆம் கட்டத்தில் உள்ளார்.
@Mrpolitical420
@Mrpolitical420 11 ай бұрын
உங்க லக்னம்
@yuva5746
@yuva5746 4 ай бұрын
விருச்சிக கேது எப்படி இருக்கு சார்
@pushpam3200
@pushpam3200 4 ай бұрын
Elimay.arumai.valha valamudan nalamudan
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 11 ай бұрын
Kavanagar Subburathinam ayyavai interview edungal
@nithik3715
@nithik3715 6 ай бұрын
Naan viruchigam rasi kanni lagnam chandiran 3 la iruku kalai 7.25 piranthen thingal kilamsi piranthen eppadi sir irukum chandiran
@Vandhomle_வந்தோம்ல
@Vandhomle_வந்தோம்ல 11 ай бұрын
இவரின் சென்னை முகவரி...இவர் வாங்கும்....கட்டணம்... எவ்வளவு..?!
@sangan410
@sangan410 10 ай бұрын
சார் எனக்கு விருச்சிக ராசியில் சந்திரன் மட்டும் இருக்கு.நீச்சம் சொல்றாங்க பலன் எப்படி இருக்கம்
@Tamilmoviexclusive
@Tamilmoviexclusive 11 ай бұрын
MY DAD AGE 75 .. KEDHU DHASA LAST YEAR.. HES EVEN NOT WASHING HIS FACE ....
@rajendaramutha1965
@rajendaramutha1965 11 ай бұрын
ஐயா, தனுசு லக்னம், சிம்மம் ராசி, லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்று பாதகஸ்தானமான மிதுனத்தில் தனித்து நின்று திசை நடத்துகிறது. குரு திசை நற்பலன்களை கொடுக்குமா? கெடுக்குமா? தயவுசெய்து பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். பிறந்த தேதி 17.11.1965 , காலை 10.01.சேலம்ஆத்தூர்.
@ananthananth7758
@ananthananth7758 11 ай бұрын
திருப்பூர் ஜி கே ஐயாவை இன்டர்வியூ பண்ணுங்க சார்
@jeyasudhasudha1692
@jeyasudhasudha1692 11 ай бұрын
Avaru siddhar nga avaru interview la varamataru na viyantha partha thu avarai dhan 🙏🙏🙏🙏🙏
@jayammalp6687
@jayammalp6687 11 ай бұрын
ஐயா என் நண்பருக்கு சோர்ஸ் தெரியும் அந்த வேலைக்கு தேவையான கம்ப்யூட்டர் . பிரிண்டர் வாங்க முடியாமல் வழி தெரிந்து ம் வகை இல்லாமல் நீச்சல் தெரியாதவன் கடலில் மூழ்கும் நிலையில் தத்தளிக்கிறார் அவர் குடும்பம் வாழவழி காட்டுங்கள் ஐயா
@Sophiaya-yf8sf
@Sophiaya-yf8sf Ай бұрын
Iya ellarum nallarukanumnu neenka nenaikurathe.😊
@nivedhacr9719
@nivedhacr9719 11 ай бұрын
Sani neecham..ena mari irukum nu sollunga sir
@ArumugamSixfacs
@ArumugamSixfacs 11 ай бұрын
Viruchigam rasi nan en manaivi simma rasi.mana valkai sari illai enna solution sollunga ayya
@Vpr1618
@Vpr1618 11 ай бұрын
Enakku viruchuga rasi viruchukuthula 4 planats erukku suryan santhiran sevai raghu enna palan ayya
@banumathi9398
@banumathi9398 11 ай бұрын
ayya naanga engalukaga varanumnga ayya.ibc bakthi ku
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 11 ай бұрын
கார்த்திகையில்தான் பிறந்தேன். விருச்சகத்தில் சூரியனும், புதனும். ரிசபத்தில் உச்சமான பவுர்ணமி சந்திரன், விருச்சகத்தை பார்க்கிறார். எனக்கு கை கொடுக்குற அந்த கைதான் எங்க இருக்குன்னு தெரியல..
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 11 ай бұрын
Praying to Surya Narayana Swamy on Sunday or Rajagopala Swami on Wednesday or both will give good results.
@annadurai1916
@annadurai1916 4 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@malaimalai8840
@malaimalai8840 11 ай бұрын
எங்கள் வீட்டில் நான் துலாம் ராசி, என் கணவர் மீதுன ராசி என் பையன் விருச்சக ராசி என் சின்ன பையன் மீனம் ராசி எப்படி இருக்கும்
@dpssamy7585
@dpssamy7585 11 ай бұрын
🕉 Om Shanthi 🕉 Namasivaya 😊😊😊😊😊😊😊
@gajalakshmigaja3871
@gajalakshmigaja3871 10 ай бұрын
ஜாதகம் பார்க்க எவ்ளோ சார்
@panneerselvamk4728
@panneerselvamk4728 8 ай бұрын
2000
@Nila0804
@Nila0804 10 ай бұрын
புதன், திங்கள் என்ன வரும்
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 11 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா🙏
@CheerfulRecordPlayer-ru6il
@CheerfulRecordPlayer-ru6il 3 ай бұрын
சூப்பர் ஐயா இரவு வணக்கம்
@mahadevansubramanian
@mahadevansubramanian 11 ай бұрын
மிக அருமை
@yuvaravi5394
@yuvaravi5394 5 ай бұрын
K.ravichandra ramanujadasan 25 9 1990 marrige no thirimanathirkuu angiragam irukiratha mattum sollunga
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 11 ай бұрын
Thanga pandian sir per horoscope how much charge pls reply
@vetri_nitchayam
@vetri_nitchayam 11 ай бұрын
இவர் ஒரு ஜாதகத்திற்கு 2,000 ரூபாய் வாங்குகிறார். நம்மை போன்ற பாமர மக்கள், இவரை‌ பார்க்க முடியாது. தெய்வமே துணை.
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 11 ай бұрын
@@vetri_nitchayam 🙃😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😜🤪😝yammmoooooo
@mallikanarayanasamy915
@mallikanarayanasamy915 11 ай бұрын
Dob 7/6/1990 Thursday 10 pm Cbe anusham .now last my job .can I get soon
@sivagami5949
@sivagami5949 11 ай бұрын
ஐயா 04..09.1973 ..இரவு 7.50 மணிக்கு பிறந்தேன் விருச்சகத்தில் சந்திரன் பலன் சொல்லுங்க
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 11 ай бұрын
நீசம்
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 11 ай бұрын
Check the placements of moon's starlord & Mars. Also whether Guru's aspect on moon available ? Remedy is, worshipping Amman or any female deities near unwanted water bodies. Offerings are milk & rice.
@chitravicky2878
@chitravicky2878 11 ай бұрын
Ethuvum theriyathu enna panrathu
@thangammariappan8578
@thangammariappan8578 3 ай бұрын
மனுசனுக்கு உன்னால் முடியும் என்று தட்டி கொடுத்தால் போதும் நிச்சயமாக ஜெயிப்பான்
@umapandithiyagarajan5316
@umapandithiyagarajan5316 11 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் 28. 9. 1997 ல் சோழவந்தானில் பிறந்தார். ராசி சிம்மம், லக்னம் மேஷம் சிம்மத்தில் சந்திரன், ராகு கன்னியில் சூரியன், புதன் இணைவு துலாம்மி ல் சுக்கிரன் விருச்சிகத்தில் செவ்வாய் , மகரத்தில் குரு கும்பத்தில் கேது, மீனத்தில் சனி என் மகன் திருமணம் எப்போது நடக்கும்.
@UmaShankar-l1o
@UmaShankar-l1o 11 ай бұрын
அய்யா வணக்கம் தி. இளமதி 2002 6.5pm சனிக்கிழமை
@Raj-j8u1h
@Raj-j8u1h 11 ай бұрын
Rajendran Wendy's ,3:30,p:M, 1;7;1975, Birth day
@mallikanarayanasamy915
@mallikanarayanasamy915 11 ай бұрын
7/6/1990 anusham 10pm how is my future pl
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 11 ай бұрын
Senthil sir ku oru vendukol subam marinuthu nu oru astrologer thirupurla erkaru mudathal avarayum interview panuga KZbin la neraya visayam sollararu
@elangovan8346
@elangovan8346 11 ай бұрын
ஐயா என் பெயர் இள௩கோவன் 27 1 1965 ..இரவு 12 .15 பிறந்தேன் எனக்கானஜாதகம் எப்படி உள்ளது
@parthibanv797
@parthibanv797 11 ай бұрын
தங்கப்பாண்டி ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 11 ай бұрын
Vini Utteraadam Thanusu..(rasi) Viertcekam.(lakanam) Appa.eanaku.eapade.erukum S0llunga.
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 11 ай бұрын
Mea.(30) Mondea 1983 Vikaase.(tamel).maatham. Appa.enaku.sollunga
@saralac3648
@saralac3648 10 ай бұрын
Born 3 46 am will it be considered as Thursday or Friday?
@EswariMoorthy-n6c
@EswariMoorthy-n6c 11 ай бұрын
Etharkku oru nalla theirvu venum iya
@atchayanagarajan477
@atchayanagarajan477 11 ай бұрын
10.01.2003 ,evening 5.25 friday
@KalaiselviMuthumanickam
@KalaiselviMuthumanickam 4 ай бұрын
விருசகலக்னத்தில் குரு குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்
@EswariMoorthy-n6c
@EswariMoorthy-n6c 11 ай бұрын
Vanakkam iya nanum enathu makalum oray rasi and nadsathiram magharam thiruonam Nan enathu kudumbathil eruthu velila vanthuveden
@newmoon5598
@newmoon5598 6 ай бұрын
எனக்கு லக்கனத்தில் சூரியன் குரு ராகு உள்ளது என்ன பலன் மீன லக்னம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@marimuthua9683
@marimuthua9683 11 ай бұрын
ஐயா 28.01.1984 அதிகாலை 3.50 பிறந்தேன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் எனது திருமணம் எப்போது நடக்கும் சொல்லுங்கள் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு
@kathiresanm2046
@kathiresanm2046 11 ай бұрын
உங்க ராசி தான் உங்க நட்சத்திரம் தான் எனக்கு திருச்செந்தூர் முருகனை தொடர்ந்து வணங்குங்க நடக்காததும் நடக்கும் உங்களுக்கு சீக்கிரமா திருமணமாகும்
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 11 ай бұрын
Innalgalaip pokkum Idugampalayam Anjaneyar can be visited & worshipped. Coconut, jaggery & bananas can be offered. Good results assured.
@PyKnot
@PyKnot 11 ай бұрын
ரொம்ப நல்லாச் சொல்றாா்.
@shenbagam3911
@shenbagam3911 11 ай бұрын
ஐயா எனக்கு ஜாதகம் இல்லை என்னுடைய பிறந்த நாள் 15.6.1985 ஆனி..1மாலை என்று என் அம்மா கூறினார் ஆனால் என்னுடைய பெயர் செண்பகம் நான் எந்த ராசி பலன் பார்க்க வேண்டும் மேஷம் ராசி பலன் பார்க்கலாம என்று நீங்கள் கூற வேண்டும்
@venkateshganesan6219
@venkateshganesan6219 11 ай бұрын
Vanakam sir ivaroda contact kidaikuma sir sollunga
@anusuyav9805
@anusuyav9805 11 ай бұрын
Sir, vetri duraisamy kooda pona kopinath um jsk gopinath um same person aaa ?????
@khannanayyar
@khannanayyar 11 ай бұрын
இல்லை, அவர் வேற நபர்
@VijayalakshmiA-bn6yz
@VijayalakshmiA-bn6yz 11 ай бұрын
எனது மகள் 21/01/2009 புதன் கிழமை மதியம் 3:28 எப்படி உள்ளது.
@jayankrithu2354
@jayankrithu2354 11 ай бұрын
என் மகள் வியாழன் கிழமை இரவு 12.45மணி க்கு பிறந்தால் ... இந்த நேரம் முன் தினம் புதன் என்று கணக்கு வைத்து கொள்ள வேண்டுமா? இது பகலா அல்லது இரவா?
@haripranov5thstd791
@haripranov5thstd791 11 ай бұрын
Friday
@user-t2y8f
@user-t2y8f 11 ай бұрын
பிறந்த கிழமை வெள்ளி, 01.10.1999 நேரம் 04.26PM விருச்சகத்தில் செவ்வாய் ஆட்சி. பலன்??
@sivasssshhhh
@sivasssshhhh 11 ай бұрын
Thanthai thosam
@user-t2y8f
@user-t2y8f 11 ай бұрын
ok.thank u😊
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 11 ай бұрын
நீச்ச சனி ,அடிக்கடி தலைவலி வருமா?உங்களுக்கு
@user-t2y8f
@user-t2y8f 11 ай бұрын
​no
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 11 ай бұрын
@@user-t2y8f சரி ,சனி மேஷத்தில்? இருக்கிறதா?
@muralibmurali8530
@muralibmurali8530 11 ай бұрын
Sir, I want to see my horoscope how can I contact , I am from Bangalore
@gowriselva9504
@gowriselva9504 11 ай бұрын
Ayya .S.jaikishor D of Birth 1.4.2006 time 2.40am.2024,neet Ila 600 mark eduththu MBBS padipana
@arjunj7761
@arjunj7761 7 ай бұрын
Unga son evalo mark eduththirukkaaru
@senthilmurugan1976
@senthilmurugan1976 4 ай бұрын
ஐயா கன்னி ராசி 6ல சுக்ரன் 7ல சூரியன் புதன். நல்லதா ஐயா
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV 11 ай бұрын
பிறந்த ஊர் தேவையில்லையா தங்கபாண்டி
Rajayogam from Kethu | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
13:43
astro chinnaraj
Рет қаралды 36 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН