தேவனோடு நெருங்குவது எப்படி ? | Bro.MD Jegan

  Рет қаралды 135,023

Life with Bible (Tamil)

Life with Bible (Tamil)

4 ай бұрын

Thank you for watching Christian messages
Christian message | Tamil Christian message | Life with Bible
Regarding for any Problem about Videos
connect with us :+91 7845240597
Whatsup No
+91 7845240597
God bless all !!
#tamilchristianmessage
#mdjeganmessages2024
#Godspeaking
#mdjeganmessagestamil

Пікірлер: 188
@sathiyavanisathiyavani8580
@sathiyavanisathiyavani8580 3 ай бұрын
இந்த வார்த்தைகள் எனக்குள்ளே மாற்றத்தை கொடுக்கிறது என் நிலை என்ன என்பதையும் உணர்த்துகிறது இந்த தேவனுடைய வார்த்தைகள் எனக்கு அருளப்பட்டதற்க்காக கோடான கோடி நன்றிகள் தகப்பனே
@manjulajohn1469
@manjulajohn1469 4 ай бұрын
ஆமென் எனக்கு வேண்டிய வார்த்தையை தந்த தேவனுக்கும் பாஸ்டர்க்கும் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@poulinerani2843
@poulinerani2843 4 ай бұрын
Praise the Lord🙏🙏🙏🙏🙏
@ebrahime4511
@ebrahime4511 4 ай бұрын
கர்த்தருடையை இரகசியம் அவர்களுக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது அருமையான உப தே சம் .
@naturalcreatures2979
@naturalcreatures2979 4 ай бұрын
மதிப்பிற்குரிய சகோதரரே! உங்களுடைய போதனைகள் உண்மையான சத்தியத்தை மக்களுக்கு அறிவிக்கிறது. உங்களுடைய பணியையே தேவன் விரும்புகிறார். உங்கள் பணி மென்மேலும் சிறக்க நம் தகப்பன் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 4 күн бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பாஷையா உங்களுடைய மெசேஜ் ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எனக்கு ஒவ்வொரு நாளும் அதிகமாக ஆண்டவரை தேட நேசிக்க இன்னும் அதிகமாய் வார்த்தைகளை கேட்க வசனங்களை கேட்க எனக்கு ஒவ்வொரு நாளும் ஆண்டவர் உங்களோடு மெசேஜை கேட்டுக் கொண்டே இருப்பேன் இன்னும் உங்களை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்தணும் வரங்களை கொடுக்கணும் இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிக்கிறார் கர்த்தரை துதிக்கிறேன் அதிகமாய் ஆண்டவர் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தரை துதிக்கிறேன்
@prvijaykumar8889
@prvijaykumar8889 4 ай бұрын
ஆவிக்குரிய மனக்க ண்களை திரக்கும் அ ருமையான செய்தி ந ன்றி 🙏🙏🙏ஆ மே ன்
@subhastalin7837
@subhastalin7837 2 ай бұрын
appa umakku sthothiram ❤❤❤❤😂😂🎉🎉
@Manikandan-um6nw
@Manikandan-um6nw 3 ай бұрын
Anathai enakku appa amma avaruthan ❤❤❤
@juliyajuliya9554
@juliyajuliya9554 4 ай бұрын
சகோதரனே உங்கள் செய்திகளை அடிக்கடி கேட்கிறேன். நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் நன்றி. பாதரட்சைகளை கழற்றி போடுவது என்பது யூதன் தன் உரிமைகளை விட்டு கொடுப்பதற்கு அடையாளம் என்றும் ஒரு விளக்கம் கேட்டேன். நன்றி. தேவன் தாமே உங்களை இன்னும் ஆசீர் வதிப்பாராக
@palanikumar158
@palanikumar158 4 ай бұрын
@pethulakhsmi3767
@pethulakhsmi3767 3 ай бұрын
Amen 🙏 🙏 praise the Lord Jesus ❤❤❤
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 4 күн бұрын
உங்களோட அய்யா சுதந்திரம் அய்யா உங்களுடைய மெசேஜ் செய்தி வசனம் பைபிள் குறித்த வசனங்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நீங்க குடுக்குற மெசேஜ் என் வாழ்க்கைக்கு இன்னும் ஆவிக்குரிய வாழ்க்கையை அதிகமாக ஆண்டவருக்கு நெருங்கவும் மெசேஜ் உங்களோட செய்தி எனக்கு p உங்களோட சேனல உங்களுடைய இந்த மெசேஜை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிற உங்களை ஆண்டவர் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்க இன்னும் வல்லமையை பயன்படுத்த ஆண்டவர் இயேசுவை துதிக்கிறேன்
@gayathrijayaraman9266
@gayathrijayaraman9266 4 ай бұрын
Praise the lord இந்த கர்த்தருடைய வார்த்தையை கேட்டவுடன் என் மனம் கழங்கி கண்களில் கண்ணீர் வந்தது. நான் கர்த்தருடன் இருப்பதால் தான் நினைத்து கொண்டிருந்தேன் .ஆனால் செய்தியை கேட்டவுடன் நான் தேவனை நெருங்க வில்லை என்று உணர்ந்தேன்.கர்த்தர் உங்கள் மூலமாக இந்த செய்தியை கேட்டு மனந்திரும் படியாக செய்திருக்கிறார் ...இந்த செய்தியை தந்ததற்காக என் தேவனுக்கு ஸ்தோத்திரம்....உங்களுக்கும் ...நன்றி ... ஆமென்
@devaanbu1548
@devaanbu1548 19 күн бұрын
@gayathrijayaraman9266 Holy spirit Jesus King 🤴 with you brother your great pastor thanks again 🙏 kasimadu cheenai my people who over come to Lord Jesus King 🤴 Amen blessings you me us 🤴
@kodimuthu364
@kodimuthu364 3 ай бұрын
உங்கள் செய்தியை அடிக்கடி கேட்பேன் கர்த்தர் உங்களையும் குடும்பங்களையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக
@ckgovindaraj9107
@ckgovindaraj9107 8 күн бұрын
I really needed this kind of preaching gospel, I'm satisfied hearing your message, Praise the lord, amen⛪
@babymargaretregina3620
@babymargaretregina3620 Ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் எங்களுக்கு யோபுவின் நண்பர்களின் உரையாடல்பற்றியவிளக்கம் அறிய மிகவும் வாஞ்சையாக இருக்கிறேன் யோபுஎன்றால்அவருக்குஏற்பட்டசோதனை இரட்டிபான ஆசீர் வாதம் இதற்க்கும் மீறியசத்தியஞானம்அறிய விரும்புகிறேன் ஐயா உதவிகிடைக்குமா கர்த்தர்தாமே உங்களைஆசீர்வதிப்பாராக ஆமென்
@philipjeyasingh4383
@philipjeyasingh4383 4 ай бұрын
Excellent, Really spiritual, I am so blessed. Thank you Pastor
@johnfrancis9280
@johnfrancis9280 3 ай бұрын
Great message pastor, praise the lorx
@samueli3430
@samueli3430 4 ай бұрын
தேவன் ஒருவர் என்றால், இயேசு சொன்னார்: ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.(யோவா 17: 3.) ஸ்தேவான் பார்த்தது: "தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: - - காண்கிறேன் என்றான்‌.(அப் 7: 55, 56.) (வெளி 5: 7.) இந்த வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கவும்.
@HamsaMd-fy3fc
@HamsaMd-fy3fc 3 ай бұрын
37 என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. யோவான் 5:37 38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. யோவான் 5:38 39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. யோவான் 5:39 40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. யோவான் 5:40 41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவான் 5:41 42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். யோவான் 5:42 43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். யோவான் 5:43 44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? யோவான் 5:44
@perumal.jeyaranijeya528
@perumal.jeyaranijeya528 3 ай бұрын
Arumaiyana Mag pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️God Bless you ❤❤❤
@Manikandan-um6nw
@Manikandan-um6nw 3 ай бұрын
Ayya enaku yesu appa rompa pidikum na pirapala hindhu ana yesappa iloveyou😘😘😘❤❤❤
@purushothamanalwyn279
@purushothamanalwyn279 28 күн бұрын
JESUS BLESS YOU.
@user-dl5me5wg5x
@user-dl5me5wg5x 4 ай бұрын
இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக்கண்டேன், முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது : இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.உடனே ஆவிக்குள்ளானேன் : அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது........ஆமென் ❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊
@anitas1581
@anitas1581 4 ай бұрын
Praise the Lord
@rebeccathangavel4916
@rebeccathangavel4916 3 ай бұрын
Thanks pastor your explanation God message god bless you & minitry
@Indhu-uf2pr
@Indhu-uf2pr 4 ай бұрын
இந்த செய்தி கர்த்தரிடத்தில் கிட்டி சேர உதவியது நன்றி தகப்பனே
@isabellapauline8974
@isabellapauline8974 2 ай бұрын
உங்கள் செய்திகள் மூலம் நிறைய தேவனுடைய வார்த்தைகளுக்கான விளக்கங்களை கேட்க முடிகிறது தேவனுக்கே மகிமை
@annamannam45
@annamannam45 4 ай бұрын
சகோதரன் மூலம் எங்களோடு பேசின தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 3 ай бұрын
Thank you Jesus Christ hallelujah amen🙏 praise the Lord glory to God hallelujah amen Amen🙏
@appukalaikalai2127
@appukalaikalai2127 4 ай бұрын
Very useful message anna, praise the Lord Jesus christ 🙏
@yourschoice7245
@yourschoice7245 3 ай бұрын
கர்த்தருக்குள் அன்பான சகோதரர் அவர்களை கர்த்தர் இன்னும் அதிகமாய் பயன்படுத்த வேண்டுமாய் வேண்டுகிறேன். உங்களுக்காக அநேக நாட்கள் ஜெபித்து இருக்கிறேன் எப்படி ஆயினும் சரியான சத்தியத்தை நீங்கள் அறிய வேண்டும் என்று ஒரே தேவன் மூன்று தேவர்கள் அல்ல என்கின்ற நல்ல வெளிப்பாட்டை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த படியினால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அதேபோல நம்முடைய தேவனுக்கு அநேக நாமங்கள் இருந்தாலும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவர் தந்தருளி இருக்கிறார் அந்த நாமத்தினால் இரட்சிப்பு ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்கிற ரகசியத்தை நீங்கள் ஆராய்ந்து கடைசி காலத்திலே இரட்சிப்புக்கு உரிய ரகசியத்தை உங்கள் மூலமாய் வெளிப்படுத்த நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மூன்று நான்கு வசனங்களில் இப்படியாய் வாசிக்கிறோம் இனி ஒரு சாபமும் இராது தேவனும் ஆட்டுக்குட்டியானவரின் இருக்கிற சிங்காசனம் அதில் இருக்கும் அவருடைய ஊழியக்காரர் அவரை சேவித்து அவருடைய சமூகத்தை தரிசிப்பார்கள் அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் இதைத்தான் அப்போஸ்தலர் 2: 38ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்கள் பிதாவாக குமாரனாக பரிசுத்த ஆவியானவர் ஆக வெளிப்பட்ட தேவனுக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் ஆகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் அந்த நாமத்தில் தான் இரட்சிப்பு இருக்கிறது என்பதை உங்கள் மூலமாக கர்த்தர் வெளிப்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன் இருந்தவரும் இருக்கிறவரும் வரப்போகிற தேவன். ஏசாயா 43 11-ல் நான் நானே கர்த்தர் என்னை அல்லாமல் ரட்சகர் இல்லை நானே அறிவித்து இரட்சித்து விளங்க பண்ணினேன் முன்பு அறிவித்தவர் அவர்தான் இரட்சிக்க வரும் அவர்தான் ஆகையினால்தான் ஏசையா தீர்க்கதரிசி நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் அவர்தான் நித்திய பிதா என்பதை ஏசையா 9:6
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
God provides excellent Amen 😊 🫂 Amen 😊 🫂 Amen 😊 🫂 words super hard words 😊 🫂
@jeyaprakashjp8302
@jeyaprakashjp8302 4 ай бұрын
Praise the Lord.... Thank you for your God's word...
@preethipreethi4140
@preethipreethi4140 2 ай бұрын
Amen 🙌 amen 🙌 amen 🙌
@SmilingCows-qd6bt
@SmilingCows-qd6bt 4 ай бұрын
Unmaiyana sathiyam...awesome...thank u God
@severeenceciliamathew7778
@severeenceciliamathew7778 4 ай бұрын
My goodness what a wonderful, beautiful, and amazing Message you are given for us dear Brother 🤲🙌🤲 May God Jesus Christ almighty bless you and He must use in a mighty way Praise God Almighty God Jesus Christ.🎉
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 4 ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி. நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை உங்கள் மூலமாக உணர்த்திய தேவனுக்கு கோடி நன்றி. இன்னும் இன்னும் இன்னும் தேவனிடம் கிட்டி சேரும்படியாக இந்த செய்தியை கேட்க செய்த கிருபைக்காய் நன்றி.❤❤❤
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 4 ай бұрын
Praise the lord Thank you Jesus's
@sathiyavanisathiyavani8580
@sathiyavanisathiyavani8580 3 ай бұрын
அப்பா இயேசப்பா உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து பரிசுத்த வேதாகமத்தில் உள்ள அதிசயங்களையும், அற்புதங்களையும்,மகத்துவத்தையும் வெளிபடுத்துவாராக ஆமென் ஆமென்
@terryberryification
@terryberryification 3 ай бұрын
What a powerful message...to attain the stages to seek God and come closer to Him. Dear pastor your interpretation has fire burning us spiritually. Amen Amen ❤
@nimmijeni332
@nimmijeni332 4 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி ஐயா எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் நன்றி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@Jenibaby2001
@Jenibaby2001 3 ай бұрын
Amen....❤ Praise the lord Jesus 🙏🏻
@srinivasjseenu5039
@srinivasjseenu5039 4 ай бұрын
Amen amen hallelujah thank you Jesus ❤
@anitha5323
@anitha5323 4 ай бұрын
Amen praise the lord Jesus Christ
@wilson2822
@wilson2822 4 ай бұрын
Good message.... Praise the Lord 🙏🏻🙏🏻
@olgastephens2771
@olgastephens2771 4 ай бұрын
Thank you Jesus🙏
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 we worship together glory to Lord Jesus King 👌 🤴 blessings us 👌 🤴 blessings us thanks 😊 🙏 brother pastor will never forget you so much ❤️ 💗 💓 💖 💕 💛 ❤️ 💗 💓 💖 💕 💛
@SumathiSumathi-ff9tz
@SumathiSumathi-ff9tz 2 ай бұрын
Your words r very powerful
@vijayasantha2861
@vijayasantha2861 Ай бұрын
THANK YOU JEUSE CHRIST HALLELUJAH.. NANTY RAJA NANTY NANTY NANTY RAJA❤
@srilahshminamburi3425
@srilahshminamburi3425 4 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen tq holy spirit for preaching
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
God blessings us thanks 🤴 sister ❤️ 🙏 😊 Jesus King 🤴 blessings us thanks 🤴 God blessings us thanks 🤴 😊 🙏 ❤️ ☺️
@HefseebaHefseeba
@HefseebaHefseeba 3 ай бұрын
ஸ்தோத்திரம் அன்பின் ஆண்டவரே
@christinachettiar3037
@christinachettiar3037 3 ай бұрын
Thank you Jesus for this message 🙏🙏🙏🙏 thank you brother 🙏
@VijiRuth-eq8nm
@VijiRuth-eq8nm 2 ай бұрын
Amen Thank you Jesus I love you Jesus
@vijayasantha2861
@vijayasantha2861 Ай бұрын
AMEN.. HALLELUJAH PRASIE THE LORD❤❤❤🙏🙏🙏🎂🎂
@lilygrace8230
@lilygrace8230 4 ай бұрын
Many a times i hated listening to you pastor as the message was hurting christians. But now it is really awesome as the message expounded many unrevealed meanings to grow spiritually. Thank you so much pastor 🙏
@drsarah4437
@drsarah4437 4 ай бұрын
Tq pas wonderful explanation yes truth. Gbu❤😂
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
Amen 😊 🫂 Amen 😊 🫂 Amen 😊 🫂 Amen 😊 🫂 words super hard words 😊 🫂 words 👌 I miss you so much thanks brother pastor thanks 😊 I will never forget you brother pastor thanks
@MALLIKAR-by6ij
@MALLIKAR-by6ij 25 күн бұрын
Unmaiyana Sathiyam thanks god
@dhanamk9680
@dhanamk9680 4 ай бұрын
Excellent 👌👌👌👌 Unmai varthai sir❤ God bless you
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
God provides 3rd opportunity 🙏 Amen 😊 🫂 words super hard words 😊 🫂 words super hard words 😊 🫂 sister
@allanChrist-xu9hl
@allanChrist-xu9hl 2 ай бұрын
Your msg is so good for learnGod's word to method, Jesus bless u,
@perumal.jeyaranijeya528
@perumal.jeyaranijeya528 3 ай бұрын
Amen Amen ✝️❤♥️♥️🌹🌹🌹🌹🌹 Alleujha 🙌🙌🙌🙌🙌🙌💚💚💚💚💚💚praise the Lord 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🩵🩵🩵🩵🩵 Nanry Appa...
@sujaaustin9443
@sujaaustin9443 4 ай бұрын
Amen
@AffectionateBreakingWave-bv1jb
@AffectionateBreakingWave-bv1jb 2 күн бұрын
அல்லேலூயா ஆமென்
@seetharajan1684
@seetharajan1684 4 ай бұрын
Amen appa 🙏🏻 paster vera level message .paster
@youandwe9588
@youandwe9588 4 ай бұрын
AMEN 🙏 EN YESU APPA UMAKKU STHOTHIRAM 🙏
@user-im2dv5bj2u
@user-im2dv5bj2u 4 ай бұрын
S God blessing Amen Amen Amen 💖
@jayanthin681
@jayanthin681 4 ай бұрын
Thank you jesus
@elumalai9802
@elumalai9802 4 ай бұрын
AMEN Hallelujah Praise the Lord
@SarithaBalaraman
@SarithaBalaraman 8 күн бұрын
Praise the lord 🙏 Amen 🙏
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 4 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌 👏
@sheilajohn5489
@sheilajohn5489 2 ай бұрын
Praise God 🙏
@santhivelu2196
@santhivelu2196 4 ай бұрын
ஆமென்..எங்களை மறு ரூபமாக மாற்றும் வார்த்தைகள்🙏
@daisysuresh3080
@daisysuresh3080 4 ай бұрын
Adeepolipressangam.nallavilakkam.❤❤❤❤❤
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 4 ай бұрын
Amen Amen Amen Ahleluyah piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@sugunat6281
@sugunat6281 3 ай бұрын
Appa na ennum uommai ariyanum ❤fhagappanee.
@jessyabraham1690
@jessyabraham1690 4 ай бұрын
Thankyou paster. Good message
@user-kc8cg8dw9j
@user-kc8cg8dw9j Ай бұрын
God bless you pastor
@sugunat6281
@sugunat6281 3 ай бұрын
Appa na ennum uommai ariyanum ❤fhagappanee. 🙏
@savithirisavi8013
@savithirisavi8013 4 ай бұрын
alaluya alaluya sothream🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 4 ай бұрын
Praise the lord God is Great
@smv29
@smv29 4 ай бұрын
Amen...hallelujah
@user-hk1ot5ms6o
@user-hk1ot5ms6o 2 ай бұрын
சகோதரரே உங்களுடைய செய்தியை கேட்டு என் மகனுக்கு ரொம்ப எனக்கு சந்தோசமா இருக்கு அவன் உங்க செய்தியை கேட்கிறான்
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
God blessings us thanks 🤴 sister ❤️ 🙏 😊 💖 💜 💙 ❤️ 🙏
@thenmozhi.b3275
@thenmozhi.b3275 4 ай бұрын
Praise the Lord Jesus👏👏👏
@malamarry3344
@malamarry3344 Ай бұрын
❤❤❤ஆமென்❤❤❤
@user-xy6xm6ub8m
@user-xy6xm6ub8m Ай бұрын
Amenappa❤❤❤
@septembersaturday8736
@septembersaturday8736 4 ай бұрын
Amen halleluiha amen appa thanks appa 👏🙏🙏🙏
@K.velmuruganK.velmurugan
@K.velmuruganK.velmurugan 4 ай бұрын
Amen alleluya 🙏🙏🙏
@s.slygin5927
@s.slygin5927 Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இதுதான் சத்தியம் ஒரே தேவன் மூன்று மகிமைகள். ஏசாயா . 43:10,. 11 ல் எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை எனக்கு பின் இருப்பதுமில்லை நான் நானே கர்த்தர் வேறொருவர் இல்லை. என்னைத் தவிற இரட்சகர் இல்லை என்கிறார். ஐயா தங்களது செய்தி மிகவும் அருமையாக உள்ளது. மிக தெளிவாக விளக்கியுள்ளீர் தங்களுடைய செய்திகள் நான் அதிகமாக கேட்கிறேன் நியாயத்தை குறித்தும் நீதியை குறித்தும் அதிகமா எச்சரிக்கிறீரகள. எங்களுக்கு தேவை ஆசீர்வாதத்துக்கான செய்தி அல்ல கர்த்தர் உங்கள் ஊளியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@devaanbu1548
@devaanbu1548 19 күн бұрын
@s.slygin5927 you brother pastor thanks again 🙏
@tamilkalai8674
@tamilkalai8674 3 ай бұрын
Thank you pastor praise God
@devadass3900
@devadass3900 Ай бұрын
Amen.praise.God👌🙏👍
@johnsonselvam605
@johnsonselvam605 4 ай бұрын
Realy good message
@slimsilesh1
@slimsilesh1 4 ай бұрын
thank you for uploading this sermon. Epic sermon. I hope we can get English translation in the future videos.
@carolinjayanthi8155
@carolinjayanthi8155 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@shanthis3341
@shanthis3341 3 ай бұрын
A very useful message for me Praise the lord
@ckgovindaraj9107
@ckgovindaraj9107 8 күн бұрын
Aiiyah, I have discovered who is the god, I have wasted half century of my life by unknowingly worshipping the idols instead of true god, for that I tq lord for Making me to recognize him,
@AnjaliJeffrey
@AnjaliJeffrey 4 ай бұрын
Amen 🙏🙏🙏🙇🙇🙇
@elizabethj7164
@elizabethj7164 4 ай бұрын
Amen.
@Thangamani-mk5yu
@Thangamani-mk5yu 3 ай бұрын
Thank You My JESUS
@Thangamani-mk5yu
@Thangamani-mk5yu 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@gracysteno3203
@gracysteno3203 4 ай бұрын
I learnt lot and lot pastor. It is very useful and changed my life and habit.soon now am.more blessings
@lilygrace8230
@lilygrace8230 4 ай бұрын
Amen praise God. AWESOME
@jesudasjoseph4292
@jesudasjoseph4292 2 ай бұрын
Amen❤
@vijilakshmi4592
@vijilakshmi4592 4 ай бұрын
Amen Alleluia
@saintdracula2453
@saintdracula2453 Ай бұрын
PRAISE the lord amen in the Name of JESUS CHRIST amen Hallelujah amen ❤️
@ManiMani-bm6pg
@ManiMani-bm6pg Ай бұрын
ஸ்தோத்திரம் ஐயா இயேசப்பா ‌நம்மையும் நம்முடைய முன்னோர்கள் பாவங்களை மன்னித்து விட்டார் ஆனால் நம் முன்னோர்கள் வியாதி ஏன் வருகிறது ?
@vanithavicky672
@vanithavicky672 4 ай бұрын
Aamen aamen
@sasikanth1701
@sasikanth1701 4 ай бұрын
❤️💯
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 7 МЛН
WOMEN SPECIAL | நான்கு பெண்கள் | Bro.MD Jegan
1:04:33
Life with Bible (Tamil)
Рет қаралды 6 М.