வாதி நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு அனுப்பிய சுட் சம்மன் தேதி 3 12 2022. அன்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்ற போது இது நீதிமன்ற விடுமுறை. நீதிமன்ற அலுவலகத்தில் இந்த சம்மன் பற்றி கேட்டபோது இதன் உண்மையான தேதி 5 12 2022 என்று கூறினர். எங்களை Ex-party அதற்காக இந்த தவறான தேதியை இட்டு அனுப்பி உள்ளனர் என்பது பிறகு எங்களுக்கு தெரியவந்தது. அப்போ தற்பொழுது இந்த வழக்கை நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம் இந்த தேதியினை நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான ஒரு பாயிண்டாக சேர்த்துக் கொள்ளலாமா
@pkrajan672811 ай бұрын
Good explanation 😮
@durgadevi99392 жыл бұрын
Sir, 15 வருடம் முன்பு ஒருவர் விற்ற இடத்திஇல் பங்கு உண்டு என்று அவரின் சகோதரி case போட முடியுமா. எங்கள் அனுபவத்தில் உள்ள இடம் பத்திரம், பட்டா, லேண்ட் tax உள்ளது. இதற்கு காலக்கெடு உள்ளதா. அவரின் அண்ணனிடம் கேட்காமல் எங்களிடம் சொத்தை கேட்கலாமா
@gayathirigayathiri82053 жыл бұрын
Super
@mkrraja90703 жыл бұрын
Judgement given against me on 2001, plaintiff not use the judgement still now, can we go for appeal now.
@devisridhamodharan96723 жыл бұрын
Say one thing, u filed the case
@devisridhamodharan96723 жыл бұрын
Because I don't know who is plaintiff or defendent
@devisridhamodharan96723 жыл бұрын
U can go for appeal
@mkrraja90703 жыл бұрын
@@devisridhamodharan9672 no , iam defendent in the case
@FinancewithSowmiyaG3 жыл бұрын
Raja sir, Any doubt in law related you asking this number 6383091994 this number name varsha law student .. she will clear your doubt sir ... Keep touching my channel support and Subscribe ......share your friends.... Thank you
@SindhuSindhu-nz7mc3 жыл бұрын
Pls upload more vide
@mkrraja90703 жыл бұрын
Iam defendent in the case , judgement given against me before 20years ,where can I go for appeal in local court or highcourt.
@devisridhamodharan96723 жыл бұрын
Can you explain your case deeply. Only then I can explain you what I have learned based on my understanding. Case relating to immovable property which involves recovery of mortgage should be filed with in 20 years from the date of judgement So please explain your case details
@mariamom1982 жыл бұрын
Madam. My mother in 1990 , went and met an advocate ( இலவச சட்ட உதவி) .only 2 times she went and complained about my elder brother to vacate her own house. She did not file case in the court. She kept quiet and in 2004 she filled a case against him.my brothers said my mom got letter from the court and kept quiet for 14 years.and so the case wàs.dissmissed.இதுக்கும் limitation act பொருந்துமா
@FinancewithSowmiyaG2 жыл бұрын
Yes sis .. I give number description box you call this number
@mkrraja90703 жыл бұрын
Iam raja from Salem, 1993 நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2001இல் தீர்ப்பு வழங்கப்பட்டது மேலும் தற்போது வரை வாதி தீர்ப்பை செயல்பாட்டுத்வில்லை . தீர்ப்பை செயல்படுத்த காலவரையறை உன்டா.விவறமாக சொல்லுங்கள் சகோதரி.
@devisridhamodharan96723 жыл бұрын
Once the judge ment is given, it's over, if the judgement is not fair for u, then u have to go for appeal
@devisridhamodharan96723 жыл бұрын
Judgement is given only on basis of the evident on which side, both of the party can't claim, on the basis of fairness on whom, they can get claim
@devisridhamodharan96723 жыл бұрын
So if you filed the cases, if the judgement is not fair for u, then surely you can go for appeal to high court Or supreme court
@FinancewithSowmiyaG3 жыл бұрын
Raja sir , Devisri கொடுத்த பதில் புரியவில்லை என்றால் நீங்கள் மறுபடியும் எங்களுக்கு தெரிவிக்கவும் . இந்த வீடியோவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து சப்ஸ்கிரைப் செய்யவும் ....
@mariamom1982 жыл бұрын
கோர்ட்டில் வழக்கு பதியாமல் இலவச சட்ட உதவி மையம் மூலம் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை பெற்றுக்கொண்டு பேசாமல் இருந்து பல ஆண்டுகள் கழித்து வழக்கு தொடுத்தால் இது காலவரம்பு சட்டத்தால் பாதித்கப்படுமா
@FinancewithSowmiyaG2 жыл бұрын
Exemption also available
@vijaysoundaryasmart88983 жыл бұрын
Please upload 12 & 13th lesson of JIGL
@srimathiv86353 жыл бұрын
In this limitation act any amendment will came please upload that video also