லிஸ்ட் ரெடி.. நீ தூக்குரியா நான் தூக்கவா? போட்டி போடும் கமிஷனர் அருண் மற்றும் ADGP டேவிட்சன்!

  Рет қаралды 150,172

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #armstrongCase #commissionerarun
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 189
@rsukumar6060
@rsukumar6060 2 ай бұрын
சிறிதும் பொய் கலக்காத விவாதம் மிக நேர்மையாக பேசி உள்ளார் இந்த வழக்கறிஞர் நன்றி சார்
@marimaran8285
@marimaran8285 2 ай бұрын
என்கவுண்டரில் சுட்டுத் தள்ளிய காவல் துறையினருக்குஆயிரம் வாழ்த்துக்கள்
@rrrmediasalem2751
@rrrmediasalem2751 2 ай бұрын
கூலிப்படைகளை கூண்டோட காலி செய்ய வேண்டும்... என்கவுன்டர்
@aabbccaa2211
@aabbccaa2211 2 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ ரவுடிகளால் மக்களுக்கும் மாநிலத்துக்கும் எந்த பயனும் இல்லை அரசியல்வாதிகள் அரசியலுக்காக நாளப் பக்கமும் பேசுவார்கள் மக்கள ரவுடிகளை களை எடுப்பதை ஆதரிக்கிறார்கள் ஆகையால் காவல்துறை தடை இன்று தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp 2 ай бұрын
அருண் சார்கு வாழ்த்துக்கள் தமிழகம் முழுவதும் கூலி படைகளை கூண்டோடு என்கவுண்டர் பண்ணுங்கள் மக்கள் உங்களோடு
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Yes
@jayakumarr1283
@jayakumarr1283 2 ай бұрын
எல்லா ரவுடிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக என்கவுண்டர் செய்யுங்கள் பென் ரவுடிகளையும் என்கவுண்டர் செய்யுங்கள்
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Correct
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Correct
@sathishkumarSathish-jl3cq
@sathishkumarSathish-jl3cq 2 ай бұрын
சூப்பர் சார் அருண் சார் வாழ்த்துக்கள் ❤❤
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl 2 ай бұрын
அருண்சாருக்கு.வாழ்த்துக்கள்.என்கவுண்டர்.சரியான.தன்டனை.சூப்பர்.🎉🎉🎉🎉
@partheebanm8698
@partheebanm8698 2 ай бұрын
சூப்பர் எங்கள் மனதில் உள்ளதை அப்படியேசொன்னீர்கள்
@kalaiselvis6400
@kalaiselvis6400 2 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் சார் நன்றி
@dharalcr7460
@dharalcr7460 2 ай бұрын
தமிழ் நாடு காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 👌👌👌
@partheebanm8698
@partheebanm8698 2 ай бұрын
சூப்பர் எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டார்
@voltampenggworks3753
@voltampenggworks3753 2 ай бұрын
வரவேற்கிறோம் சார்👍👍👍👍👍👍👍
@elangovimal286
@elangovimal286 2 ай бұрын
ரொம்ப சரி...
@govindanveeran9474
@govindanveeran9474 2 ай бұрын
குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டனை ஒருபொழுது அடையமாட்டார்கள் என்கவுன்டர் தான் சரியாக இருக்கும்.
@edwing.h679
@edwing.h679 2 ай бұрын
அண்பின் அருன் ஐயா உங்களுக்கு மக்கள் ஆதரவு உண்டு விடாதீர்கள் உங்கள் திறமைக்கு இது சவாள். நீங்கள் தான் ரெவிடளுக்கு ஏற்ற பாணியில் நீங்கள் வச்சி சொய்வீர்கள்.. 👌🙏👍
@jayarajraj2717
@jayarajraj2717 2 ай бұрын
அருமையான விளக்கம்.அருண் சார்
@pravinkumars9712
@pravinkumars9712 2 ай бұрын
அப்படியே தென் மாவட்டங்களிலும் பட்டாசு சத்தம் கேட்டாள் மிக அருமையாக இருக்கும்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 2 ай бұрын
நன்றி நக்கீரன்.நன்றி வழக்கறிஞர் அருண்..வாழ்க.
@KarunaKarunanithi-v8x
@KarunaKarunanithi-v8x 2 ай бұрын
ரவுடிகளை என்கவுண்டர் பண்ணுங்க ipsஅய்யா அவர்களே
@sarangapania6746
@sarangapania6746 2 ай бұрын
காவல்துறையிலும் நீதிதுறையிலும் நிறைய கருப்பு ஆடுகள் களையெடுக்க வேண்டியவர்கள்
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Correct
@jeganathjega9561
@jeganathjega9561 2 ай бұрын
yes
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 ай бұрын
போட்டு தள்ளுங்கள். நாங்கள் வேடிக்கை பார்க்க ரெடி. தடையில்லை.
@tonystark18025
@tonystark18025 2 ай бұрын
எங்களுக்கு Sambo senthil encounter வேண்டும்
@hakkimmegaraj6762
@hakkimmegaraj6762 2 ай бұрын
பெண் ரௌடியையும் என் கவுண்டர் செய்ய வேண்டும்.
@chellakanir2806
@chellakanir2806 2 ай бұрын
ஏழை மக்கள் பணம் மக்கள் தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.
@I.RAJA1982
@I.RAJA1982 2 ай бұрын
நா நினைத்தது பேசி விட்டார்
@amalanamali2317
@amalanamali2317 2 ай бұрын
முதலில் ஏன் ENCOUNTER செய்தாய் என்று கேட்பவர்களை ENCOUNTER செய்யவும். ஏனெனில் இவர்கள் தான் உண்மையான ரவுடிகளும், ரவுடியை உருவாக்குகின்றவர்களும் இவர்களே. இவர்கள் தான் தூத்துக்குடியில் சுடு என்று கட்டளை போட்டார்கள்
@GobiSubburaj
@GobiSubburaj 2 ай бұрын
சம்போ செந்திலை எண்கவுண்டர் செய்ய வேண்டும் .
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Yes. Yes. Yes.
@tamils1597
@tamils1597 2 ай бұрын
என் கவுண்டர்செய்யப்பட்டவர்க்கு பெற்றோர். மனைவி குழந்தைகள் யாருமில்லையா. அவருக்காக. யாரும். எதுவும். பேசவில்லையே. ஏன்
@edwing.h679
@edwing.h679 2 ай бұрын
👍
@RavinthiranRavi-f7r
@RavinthiranRavi-f7r 2 ай бұрын
அருண்ipsயின் வேட்டை தொடருனும்
@rajendranm64
@rajendranm64 2 ай бұрын
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற என் கவுண்டர் மிகவும் அவசியம்!
@kamaraj9892
@kamaraj9892 2 ай бұрын
இந்த கொலை தொடர்பாக காவல்துறை சரியாக போய்க்கொண்டு இருப்பதாக தெரிகிறது.
@outlook80
@outlook80 2 ай бұрын
மனசாட்சியோடு லோக்கல் போலிஸ் விசாரித்தாலே போதும்!
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 ай бұрын
Police are the ones to raise them in the initial stages. The lady who lost her brother in encounter said that the police received 15 sovereigns of gold.
@ramachandran4482
@ramachandran4482 2 ай бұрын
சம்போ செந்தில் engovundr பண்ணவும்
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 ай бұрын
கமிஷனர் அருண் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிங்க நீங்க நீடூழிவாழனும் .🙌🙌
@nithiyes7389
@nithiyes7389 2 ай бұрын
சதீஸ்,புன்னை பாலு என்கவுண்டர் எதிர்பார்க்கிறோம்
@sekary6435
@sekary6435 2 ай бұрын
என்கவுண்டர் மக்கள் பதிப்பு இல்லாமல் இருந்தால் நல்லது.பாஜக தான் அதிகம் ரவுடிதான் அதிகம் உள்ளது
@VasanthakumaryAmman
@VasanthakumaryAmman 2 ай бұрын
Veryverygood
@Spsia-e8l
@Spsia-e8l 2 ай бұрын
காவல் துறையிலே பல கருப்பு.ஆடுகள்
@ok-vr4gl
@ok-vr4gl 2 ай бұрын
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் நம் வஞ்சகர்களின் நாக்கு க்ளே மணித் உரிம ஆணையம் தூத்துக்குடி 13 கொலைக்கு தீர விசாரிக்காமல் அகர்வால் ஆனயமாக மாறி இது ல வோல சமஸ்கிருதத்தில் மாத்திட்டா என்ன நய வஞ்சகர்கலே ஆம்ஸ்ட்ராங் மனவிய தூண்டி விட்டு குளிர்காயும் நய வஞ்சகர்கள் தூத்துக்குடி சி பி ஐ அகர்வால் ஆனயம்ஆகியது
@ok-vr4gl
@ok-vr4gl 2 ай бұрын
துன் போகும் அல்லக்கை அல்லக்கை கூலிகள்லைய்யர்கள்
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 2 ай бұрын
கூலிப்படை கலாச்சாரம் பெருக காரணமாக இருக்கிறவர்கள் கார்ப்பரேட்டுகளா அரசியல் கட்சிகளா ரீயல் எஸ்டேட்டினரா
@sakthi5441
@sakthi5441 2 ай бұрын
All The above
@ammu8291
@ammu8291 2 ай бұрын
காசு குடுத்தா யாருக்கு வேணும்னாலும் வேலை செய்வாங்க .. எல்லாம் டிமாண்ட் தான் இவங்க எல்லாம் அதிகரிக்க
@user-rajan-007
@user-rajan-007 2 ай бұрын
ஒரு போலீஸ் என்கவுண்டர் செய்தால், ஹியூமன் ரைட்ஸ் மற்றும் நீதிமன்ற குற்ற சாட்டுக்கு ஆளாக்கிறார்கள்,A1 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் உடனே ஜாமின் கொடுப்பது தான் பிரச்சனை
@sivasankarp.m.svmgroups289
@sivasankarp.m.svmgroups289 2 ай бұрын
Yera erudalum thappu senja en counter podunga
@கழகக்காரன்
@கழகக்காரன் 2 ай бұрын
என்கவுண்டர் பண்ணதிலிருந்து தான் மத்தவங்க எல்லாம் பயந்து ஒவ்வொருத்தனா உண்மையா சொல்கிறார்கள் 😎😎
@singaramn1704
@singaramn1704 2 ай бұрын
Super discussion.
@AnVi-0107
@AnVi-0107 2 ай бұрын
Annamalai ku beep sound !!! Nakeeran !!!
@selvarajp2594
@selvarajp2594 2 ай бұрын
Süper. sir.versie Good sir.🎉
@babumanikantan4389
@babumanikantan4389 2 ай бұрын
👏👏
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 2 ай бұрын
Very good explanation to understand what is going on
@sankarans9158
@sankarans9158 2 ай бұрын
என்னை பொறுத்தவரை இந்தியாவின் தலை சிறந்த புலனாய்வு அமைப்பு தமிழகத்தின் CBCID தான், ஆனால் அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் சரி, வாய்ப்பு கொடுக்க வேண்டும்...தமிழ் மொழி தெரியாத CBI தமிழ் நாட்டில் எத்தனை வழக்குகளை வெற்றிகரமாக கண்டு பிடித்திருக்கிறது என்ற தரவை பார்த்தால் யாரும் CBI கேட்க மாட்டார்கள்...
@ammu8291
@ammu8291 2 ай бұрын
தமிழ்நாடு மட்டும் இல்ல தேசிய அளவுல எடுத்து பாருங்க .. ஸ்டேட் போலீஸ் சாதனையை விட கம்மி தான் .. இந்த விஷயத்தை கிடப்புல போட தான் CBI வேணும் னு மத்தவனுங்க குதிக்கிறானுங்க
@THIRUKKURAL-hm9sk
@THIRUKKURAL-hm9sk 2 ай бұрын
அருன் அவர்களே குற்றவாளிகளைEncounter செய்ங்க...மக்கள் கேட்பது encounter நீங்க எந்த அரசியல்வாதிகள் சொல்லையும் செய்தியையும் காதில் வாங்கவேன்டாம்.மக்கள் ஏற்றுக்கொன்டார்கள்.இது தொடரவேண்டும்.விசாரனை செய்துவிட்டு சுட்டுத்தள்ளுங்கள்.நாங்கள் ஆதரிக்கிறோம்.காவல்துறை செய்வது சரியே.
@KrishnaSami-d3v
@KrishnaSami-d3v 2 ай бұрын
Arun IPS Sir ! Royal salute to you. Publics full support to you sir. Thank you.
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Yes
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 2 ай бұрын
வேணாம் . 22000 ரௌடிகளை குண்டாஸில் அரஸ்ட் செய்யட்டும் முதலில் . விவசாயிகள் தலைவரை குண்டாஸில் அரஸ்ட் செய்யலே
@aslove_143
@aslove_143 2 ай бұрын
🫰 super sir
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
சர் மோத்தம் ரவுடிங்கே 600 பேருக்கு மேல இருக்காங்கே நீங்கே இவ்வளவு தாமதம் பன்னினாக்கே எப்பிடி சார் கம்ப்ளீட் பண்ணுவீங்கே மக்கலோடா ஆதரவு உங்களுக்கு 100 / இருக்கு சார் தினசரி 10-15 போட்டாத்தான் என்கழுக்கும் சந்தோஷம் பொழுது போக்கா இருக்கும் என்கவுண்டர் போடுங்கே சார்
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 2 ай бұрын
இதுல அமித்ஷா அறிக்கை கேட்பது என்பது சாத்தான் வேதம் ஒதுவது போன்றது
@mullaivendan2520
@mullaivendan2520 2 ай бұрын
சம்போ செந்தில் Encounter???????
@tajismail70
@tajismail70 2 ай бұрын
Arun sir is perfect choice
@karunanidhikarunanidhi-ne3rl
@karunanidhikarunanidhi-ne3rl 2 ай бұрын
Nakkiran gospel voice
@mohanhobbies
@mohanhobbies 2 ай бұрын
As one of the officer said, this is the right time to do the background check for all the members in the political party.
@BabuBabu-bl5un
@BabuBabu-bl5un 2 ай бұрын
Correct answer 🎉🎉🎉🎉
@edwing.h679
@edwing.h679 2 ай бұрын
ஐய்யா 👍
@ambujamm9666
@ambujamm9666 2 ай бұрын
Super cm
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 2 ай бұрын
மாயாவதியெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு ஏன்யா பேசறீங்க.
@chanthiranchanthiran2946
@chanthiranchanthiran2946 2 ай бұрын
திரு. ஆம்ஸ்ட்ராங்அவர்கொலைக்குஇத்தனைகுட்றவாழிகள்கொலைக்குகாரனம்என்றுசொல்லிகுட்றங்களைதிசைதிருப்புவதுபோல்இருக்குகுட்றவாலிகள்யாரஇருந்தாலும்மூன்றுமாதத்துக்குள்தன்டனைநிரைவேட்றனும்இல்லையென்றால்விசாரனைமுடிந்தஉடன்இவர்கலைஎன்கவுடர்செய்யனும்இவர்வெலியிள்இருதாழ்இவர்கலைபார்த்தாள்பொதுமக்கள்அச்சத்தில்இருப்பார்கள்இவர்களைசெயில்லில்இந்தாள்புதுமாப்பிள்ளைஇருப்பார்கள்
@mr.yuvansankar8036
@mr.yuvansankar8036 2 ай бұрын
சூப்பர் wonmai
@masterthalapathy6601
@masterthalapathy6601 2 ай бұрын
Encounter Sambo Senthil
@tajismail70
@tajismail70 2 ай бұрын
When he mention Annamalai name why did you put beep sound?
@manickavasagam9897
@manickavasagam9897 2 ай бұрын
Super sir
@Amuthasurabi86
@Amuthasurabi86 2 ай бұрын
தூக்குங்க சார்.. எல்லா டாய்லிகளையும் காலி பன்னுங்க
@davidsolomon5612
@davidsolomon5612 2 ай бұрын
Armstrong யாருன்னே தெரியாமல் இருந்தது.இப்போது
@pselvaraj6560
@pselvaraj6560 2 ай бұрын
Tamilnadu..makkalugu....raivedi..eilameal..saiya....goliepadi..golai..goillai...kadatheal....peingalai.kaierpalipu....seteingu..saivathu.....rayoudi...kalipaina.....tamilnadu..makkalugu...last..vaipu...unmai..makkal..thoindean..i..p..s..aruan......seerapakasaieal..patovear....thikapatheal.aedi..gotopar..100/unmai..godplessyou...❤❤❤❤❤❤❤
@kotteswaranr5868
@kotteswaranr5868 2 ай бұрын
Super 👍 Bro
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 2 ай бұрын
போலீஸ் இரங்கல் ளுக்கு வந்த ஆட்களை scan பண்ணுங்க
@nithiyes7389
@nithiyes7389 2 ай бұрын
CBI வேஸ்ட்..... தமிழக போலீஸ் சரியாக பாதையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்
@dillibabuk5581
@dillibabuk5581 2 ай бұрын
Kathiyae..Adduthavanai.Pottuthallungal..Ozhintthathu.Sanniyangal😮
@AjithKumar-qv6cz
@AjithKumar-qv6cz 2 ай бұрын
Kollunga sir ivanungalaaaaaa
@arumugam9974
@arumugam9974 2 ай бұрын
ஆரம்பமே ஒரே இலுவையா இருக்கு
@sundersingh4928
@sundersingh4928 2 ай бұрын
19:53
@PanneerP-u1k
@PanneerP-u1k 2 ай бұрын
ENCOUNTER. SEINGA. SIR. ORU. ROWDY. KOODA. MINJA. KOODAATHU. SIR. WAZTHUKKAL. SIR.
@SureshTm-ot3ll
@SureshTm-ot3ll 2 ай бұрын
pechiya vendam hello stiet vechithan❤❤❤❤❤🎉🎉
@jayapalanjayapalan1532
@jayapalanjayapalan1532 2 ай бұрын
Oru arasiyal thalaivanai kondrathukku onnum pannamudiyala ethuve samaniyana irunthaal .
@Mrsingharachennai
@Mrsingharachennai 2 ай бұрын
Annamalai ku yean da beep ...
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 2 ай бұрын
என்கவுண்டர் பண்ணுங்க நாக்கை வெட்டுங்க மாறுகால் மாறு கை வாங்குங்க
@vasu9905
@vasu9905 2 ай бұрын
👍👍👍👍👍🤝🌹
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 2 ай бұрын
சுடுங்க எஜமான் சுடுங்க
@BLHEART-bo3gr
@BLHEART-bo3gr 2 ай бұрын
Koliyalikku atharavakapesinal pesurananai muthalla sudunkka athuthan sari manithaurimai pesuvaparkale avan kolaiseithathu avanal seththavarkal manithan thane avanukku annapathil
@Samugavirumbi
@Samugavirumbi 2 ай бұрын
Yar peruku beep potanga
@Palanimedicals2023
@Palanimedicals2023 2 ай бұрын
aadu
@Palanimedicals2023
@Palanimedicals2023 2 ай бұрын
நக்கீரன் ஆசிரியர் கோபால் இப்போது சொல்லிவிட்டார் எங்கள் செய்தி சேனலில் ஆடு பெயர் பயன்படுத்தப்படாது
@mirmasarathali4922
@mirmasarathali4922 2 ай бұрын
Sir, Congress Rahul oru nalle leader e kaddikale sir Tamilnadu
@Periyarperan686
@Periyarperan686 2 ай бұрын
Promoting encounter🧐 is this journalism or what?
@cleandirt9368
@cleandirt9368 2 ай бұрын
அடுத்தவன கொன்னவன போட்டு தள்ளணும்..
@SathishKumar-hy4qz
@SathishKumar-hy4qz 2 ай бұрын
வேற என்னடா பண்ண சொல்லுற 💦
@Mrsingharachennai
@Mrsingharachennai 2 ай бұрын
Dei naanga karuthu sollama sethu poona unga thatha va solluva Inga makkal nanga ena vena pesuvom
@johnlakhaa4761
@johnlakhaa4761 2 ай бұрын
G
@ntpalanisamytirumalai4105
@ntpalanisamytirumalai4105 2 ай бұрын
சம்போ செந்தில்,l
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 2 ай бұрын
Thiruma shonnadha seeman shonnar endru in sivapu. sattai eppadi sollalaam.
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Rowdy. List. Eduththu. Pls. Sir. Encounter. Pannuga, yenna. Makkal. Nimmathiya. Valanum. Ellathukum. Kola. Kola. Appadina. Ebbadi. Valurathu, so. Rowdy. and. Avanugalukku. Support. Pannuravagala. Encounter. Panninathan. Payappaduvanuga.
@mukesh_media
@mukesh_media 2 ай бұрын
Advocate Became Actor
@radhakrishnanradhakrishnan9862
@radhakrishnanradhakrishnan9862 2 ай бұрын
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்கவுண்டர் செய்ய காவ‌ல் துறைக்கு அதிகாரம் இல்லை அப்படி செய்யும் காவ‌ல்துறை அதிகாரிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@muthukumaran796
@muthukumaran796 2 ай бұрын
Sambo senthil. Raket raja DMK Roudi
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 2 ай бұрын
Dangerous dalithiyam
@jackvinoth20
@jackvinoth20 2 ай бұрын
En sir.. Annamalai name varumbothu mattum mute podringa.. Avlo baiama.. illa BJP support uh..?
@kaliyamoorthyponnurangam-cj6pc
@kaliyamoorthyponnurangam-cj6pc 2 ай бұрын
Bjp sappottoukkathan
@jaishankar2884
@jaishankar2884 2 ай бұрын
Vendum CBI
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM 2 ай бұрын
Vettiyathu dalit..vettu pattathu Dalit... yennada prachinai.. nernghal pesi theerthukollungalada
@tajismail70
@tajismail70 2 ай бұрын
Lier Annamalai ,must inform Amitsha, One lady name Anjalai,who is in our party? She involved in this case.
@pselvaraj6560
@pselvaraj6560 2 ай бұрын
Aruan..I .p..s...sir...serapaka..saieal..patokeraru...aevarugu...polise..aetheekaree..ainevaruam...i.p..s..arun....channai...comisenear...youthuyoulikaveindeam....chinnaieal..75/raiyoudi....veliemaanelathu.....matra..distgu.....marimugamaaga...veliyarevetrheal.....yean..gointear...raiyoudiku...seerapana...paieam..youindakeyoulathu.....raide...raidepainela...polise..laka....I..p..s..aruan...soinamaree....seerapaka.saieal..patuam..100/unmai....chinnai..makkal...I..p..s..aruan...mulumaiyaka...naimpaleam......thika..nadavadikai.aedupar..100/unmai...godplessyou...❤❤❤❤❤❤❤
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,7 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
Amazing ! Eight Day We Catching Ton's of Fish's in Deep Sea Fishing | Tune Fish's,Sword Fish's
23:47
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 27 М.
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН