கற்கட்டுமானம் ஆயுட்காலம் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனால் கான்கீரீட் கட்டுமான ஆயுட்காலம் முப்பது ஆண்டுகள் அதற்காகதான் அதிக பட்சமாக ஆயுளாக பதிவுத்துறையில் ஆவணப்பதிவில் உச்ச வரம்பாக Limit முப்பது ஆண்டுகள் பதிவிட மின்னணு கட்டிட விபர குறிப்பு பதிவேற்ற மட்டும் தான் முடியும். திராவிட ஆட்சியில திட்டமிட்ட ஆக்கிரமிப்பால கான்கீரீட் கட்டிட திட்ட அங்கீகார அனுமதி மற்றும் சொத்துவரி விதிப்பு மின் இணைப்பு என காட்டி கொடுத்துவிடும்.