🔴LIVE: BSP Armstrong Funeral | ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் - இறுதி நிமிடங்கள் | VCK |Thiruma | N18L

  Рет қаралды 232,999

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 97
@shunmugam5747
@shunmugam5747 3 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செம்மார்ந்தவீரவணக்கம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 3 ай бұрын
மறைந்த ஆம்ஸ்ட்ராங் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் இறுதி அஞ்சலி வீரவணக்கம் வீர வணக்கம் செலுத்திய குலசாமி திருமா புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி காங்கிரஸ் பெயர் இயக்கத்தின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஜெய் பீம் வணக்கம் இனம் இனம் காத்தது
@sugan0167
@sugan0167 3 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதல் தருவாராக. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
@androseppr6752
@androseppr6752 3 ай бұрын
ஒளிப்பரப்பு செய்த நிருவணத்துக்கு மிக மிக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்
@karunanidhiAnjan
@karunanidhiAnjan 3 ай бұрын
தமிழக முதல்வர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது _தமிழக தலித் கூட்டமைப்பு.
@smohandoss980
@smohandoss980 3 ай бұрын
கடந்த மூன்று தினங்களாக அயராது ஒத்துழைப்பு கொடுத்து நல்லடக்கம் செய்த அனைத்து நன்பர்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 3 ай бұрын
பவுத்ததை வெளியேறியவர்கள் மீண்டும் பவுத்ததை தழுவ வேண்டும்...?? புத்துசை வளர்ப்போம்...👍👍 ஜெய்பீம்.....
@jaihind5879
@jaihind5879 3 ай бұрын
Appam keristinaium muslimaiu serasollunga
@velmurugan5939
@velmurugan5939 3 ай бұрын
​@@jaihind5879 Christian number muslim um varmattanga money kidaikathu inga
@AridassA
@AridassA 3 ай бұрын
தமிழக முதல்வர் வரமாட்டாராம எங்களுடைய ஓட்டு மட்டும் தேவை அவருக்கு எங்களுடைய இறுதி சடங்கு கூட வரமாட்டார்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 3 ай бұрын
ஏன் வரவில்லை...
@ramanathanvairamuthu9536
@ramanathanvairamuthu9536 3 ай бұрын
கொலைக்கு காரணம் அவரோட நிர்வாக திறமை அற்ற அரசு தானே அவர் வரமாட்டார.
@kathiravank452
@kathiravank452 3 ай бұрын
செம்மார்ந்த வீரவணக்கம் ஜெய் பீம்
@YobuP-em4jg
@YobuP-em4jg 3 ай бұрын
தலைவர் அவர்களின் கொலை மரணத்திற்கு காரணமான அனைவரும் மரணதண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உலக மக்களின் வேண்டுகோளாக உள்ளது.எனது ஆழ்ந்த இரங்களைத்தெரிவித்து கொள்கிறேன்...
@anandanthangavelu2035
@anandanthangavelu2035 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்காவாங்கரை சமத்துவம் கால்பந்தாட்ட குழுவின் செம்மார்ந்த வீரவணக்கம்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 3 ай бұрын
வட சென்னை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் ஆயிரக் கணக்கில் ரவுடிகளும் கூலிப் படை கொலையாளிகளும் நிறைந்து உள்ளனரே அவர்களை பிடிக்க அரசுகள் 20..30...வருடங்களாக எதுவுமே செய்ய வில்லையே...
@shankar3317
@shankar3317 3 ай бұрын
மனித நேயமுள்ள T V செனலுக்கு நன்றி ஐயா
@elangovanelangovan7608
@elangovanelangovan7608 3 ай бұрын
போராளிகளுக்கு என்றுமே ஓய்வில்லை மண்ணில் மறைந்தாலும் பிறர் நெஞ்சில் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார் ஒவ்வொரு இதயத்திலும் போராளியாக ஆழ்ந்த இரங்கல் அண்ணா ருக்கு மட்டுமே அவர் விதைத்த விதைகளுக்கல்ல
@senthamizhselvarasu7897
@senthamizhselvarasu7897 3 ай бұрын
அன்னண் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீர வணக்கம் வணக்கம் வணக்கம் 😢😢😢
@karunanidhiAnjan
@karunanidhiAnjan 3 ай бұрын
அண்ணனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்,,
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 ай бұрын
உயிர் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் அனைவருக்கும் கஷ்டம் என்பதை உணரவேண்டும் தவறு செய்பவர்கள் அனைவரும்
@shankar3317
@shankar3317 3 ай бұрын
நாங்கள் இந்த சமூகம் எவனும் செய்யாத பாவம் என்னதான் செய்துவிட்டோம் இந்த உலகத்தில் , இப்படி பாடுகாப்பு இல்லாத வாழ்க்கை சாதியை வளர்த்த நாடே முர்ட்டிலும் அழிந்து போ ,,நல்ல உயிர்கள் மட்டுமே தோன்றட்டும் ட் T V சேனலுக்கு மிக்க நன்றி ஐயா
@ramanathanvairamuthu9536
@ramanathanvairamuthu9536 3 ай бұрын
நீங்க தி மு க வை இன்னும் நம்பு அது எப்படி ஒரு தெலுங்கன் கிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு தமிழன் உனக்கு அவன் பாதுகாப்பு தருவான் என்று நம்புகிறாய்
@jegaselvan4571
@jegaselvan4571 3 ай бұрын
மற்ற சமூகத்தினர் அவரை ஒரு எதிரியகத்தான் பார்க்கிறார்கள்...ஆனால் உண்மை என்னவென்றால் தலித் மக்களை காக்க வேண்டும் அதற்காக பேசி பார்ப்பார்,மிரட்டி பார்ப்பார் அதிலும் அவர்கள் கேட்காமல் போகும் போது தான் சாம,வேத, பேத,தண்டத்தை கையில் எடுப்பார்..சொல்லப்போனால் அவர் ஒரு உண்மையான சமுதாய போராளி தான்.உண்மை ஒரு நாள் வெளிவரும்
@asaithambik9558
@asaithambik9558 3 ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ‌இறந்தால் மாற்று சாதி மற்றும் கட்சி தலைவர்கள் யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்த மாட்டார்கள் ஆனால் எல்லாருக்கும் ஓட்டு மட்டும் தேவை இதுதான் பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டு அரசியல். ஜெய் பீம்
@manoharthankappan528
@manoharthankappan528 3 ай бұрын
சரணடைந்த எவனும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல்கள் இல்லை!!
@bshylaja9726
@bshylaja9726 3 ай бұрын
Thank you news 18
@rameshcchellya
@rameshcchellya 3 ай бұрын
அம்பேத்கர் கொள்கையில் மற்றதலைவர்களைவிட ஆம்ஸட்ராங் உறுதியாய் இருந்தவர் நல்லகொள்கைபற்றாலர் நல்லபோராலி தவரைதட்டிகேட்பதில் சமரசம் செய்யாதரவர்.உங்கள்புகழ் ஓயாது உங்கள்போராட்டம் தொடரும்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 3 ай бұрын
பவ்த்த (புத்த) மதப் படி அடக்கம்... 🙏...புத்த மத கோட்பாடு எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது...
@l______e_s_s567
@l______e_s_s567 3 ай бұрын
ஆனா மாட்டுக்கறி மட்டும் சாப்பிடலாம். 🤦🏻🤦🏻🤦🏻
@RAJAVEL-lj7tc
@RAJAVEL-lj7tc 3 ай бұрын
நீ புதைக்க படவில்லை விதைக்க பட்டு இருக்கின்றாய். ஜெய்பீம்
@maniksivaraj9607
@maniksivaraj9607 3 ай бұрын
"சமூகநீதியின் அடையாளம் சரிந்தது"! .,😥
@VelanM-z7b
@VelanM-z7b 3 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா😢😢😢😢😢
@kameshr7702
@kameshr7702 3 ай бұрын
News 18 சேனலுக்கு நன்றி
@venkatariya9256
@venkatariya9256 3 ай бұрын
மாமண்ணான்❤❤❤
@Anbu-yi2tr
@Anbu-yi2tr 3 ай бұрын
வீரவணக்கம்
@issacrebaca4811
@issacrebaca4811 3 ай бұрын
😢😢😢andha sagothari kozandhappavam 😭😔
@vishvaaksai1139
@vishvaaksai1139 3 ай бұрын
திரு ஆம்ஸ்ட்ராங் புதைக்கபடவில்லை மாறாக புத்த மதம் விதைக்கப்பட்டுள்ளது
@Musicworld705
@Musicworld705 3 ай бұрын
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சரணடைந்து விட்டதாக சொல்கிறார்கள் சரணடைந்த உடனடியாக சுட்டுத் தள்ளவும் அப்படி செய்தால் தான் இனி இப்படி ஒரு வன்முறை நடக்காது இந்த தமிழகத்தில்
@VelanM-z7b
@VelanM-z7b 3 ай бұрын
I miss you anna ❤❤😢😢😢😢
@abdurrazik4684
@abdurrazik4684 3 ай бұрын
சரணடைந்தவர்களை தூக்கில் போட வேண்டும் அப்போது தான் பொய்யாக சரண்டர் ஆகமாட்டார்கள்.😢😢😢😢😢😢😢😢😢
@sathishkumar-official
@sathishkumar-official 3 ай бұрын
True உண்மை
@seemsmedia
@seemsmedia 3 ай бұрын
தமிழக முதல்வர் எங்கே?
@gunajo7041
@gunajo7041 3 ай бұрын
JBM💐😢😢😢
@NithiananthanAnand
@NithiananthanAnand 3 ай бұрын
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......? வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 3 ай бұрын
செம்மார்ந்த வீரவணக்கம்🙏🏻
@veniepsi7189
@veniepsi7189 3 ай бұрын
Antha kolantha paavam appa illama epdi pakave kastama iruku.antha naaikala thookla podunga.illana athe mathiri vetipodunga.
@felixjude-yp2px
@felixjude-yp2px 3 ай бұрын
Rest in peace-
@SagayamRaj-k6w
@SagayamRaj-k6w 3 ай бұрын
RIP
@BLJose-gz4bn
@BLJose-gz4bn 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹 Dalit Sena Kerala
@jeyarajana6999
@jeyarajana6999 3 ай бұрын
Stalin should step down for his poor administration
@deepasridhar8999
@deepasridhar8999 3 ай бұрын
😭😭😭🙏🙏🙏🙏😭😭😭
@karuppaSamy-yx4uc
@karuppaSamy-yx4uc 3 ай бұрын
Paraiyar samookam ontru pata vendam.avarathu Aanma shanthi ataiya Aandavarai pirarthikkiren.
@CaptainPrabakarain
@CaptainPrabakarain 3 ай бұрын
🙏🙏😢😢😢😢😢😢
@AlamusAlamus
@AlamusAlamus 3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭
@manikaruppan9775
@manikaruppan9775 3 ай бұрын
R I P brother Jai Bhim
@SekarSEKARSekar-vm8zg
@SekarSEKARSekar-vm8zg 3 ай бұрын
😭😭😭😭
@pugalp2522
@pugalp2522 3 ай бұрын
Nalavanavala kattukullungal
@Ramachandran-lc3yr
@Ramachandran-lc3yr 3 ай бұрын
😢😢😢😢😢💔💔💔🙏🙏🙏
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 3 ай бұрын
மிகவும் வருந்துகிறேன்
@SasikumarSasikumar-xj3zn
@SasikumarSasikumar-xj3zn 3 ай бұрын
I never to vote for DMK in my entire life
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc 3 ай бұрын
This is not a DMK failure. Aruthara problem. Think who is in the background of the aruthra scam.
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 3 ай бұрын
புத்தர் தம்மம்
@radhachandranradhachandran1034
@radhachandranradhachandran1034 3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@a1rajesh13
@a1rajesh13 3 ай бұрын
சமத்துவ தலைவர் பெரம்பூரின் மண்ணின் மைந்தர் எங்கள் ஆருயிர் அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் 😔💙🤍❤️
@priya.m5356
@priya.m5356 3 ай бұрын
Iyya aanma Santhi adaiya vendukiren Avara ipti panava anu anuva saaganum
@ravigautam8653
@ravigautam8653 3 ай бұрын
CBI enquiry honi chahiye.
@thevendhiarnraju701
@thevendhiarnraju701 3 ай бұрын
Pachilam kulanthiyin alukural avanugala summaviathu
@pugalp2522
@pugalp2522 3 ай бұрын
Aamstang savv goog mewss
@natarajanrajagopal1475
@natarajanrajagopal1475 3 ай бұрын
கொடுமை மனித நேயம் இவ்வுலகில் மரித்து விட்டது
@Duresh-z5m
@Duresh-z5m 3 ай бұрын
இந்த மரணத்துக்கு காரணம் அண்ணாமலை தான் டேய் அண்ணாமலை உன் மரணம் இதை விட கொடுமைய இருக்கும் பாடூ
@pugalp2522
@pugalp2522 3 ай бұрын
Ketathalavan savar
@thiruthuvamary.j8366
@thiruthuvamary.j8366 3 ай бұрын
Unaku yenna vele
@dillibaimagesh9129
@dillibaimagesh9129 3 ай бұрын
L
@pugalp2522
@pugalp2522 3 ай бұрын
Everethannaimakalao kontar
@sathishkaanth
@sathishkaanth 3 ай бұрын
ஜாதியே இல்லனு சொன்னீங்க பௌத்தம் மதம் முறை படி இறுதி சடங்குகா 😮😮 எல்லாமே அரசியல்
@mohammedali-hk9pb
@mohammedali-hk9pb 3 ай бұрын
Pls Full Stop For killing Some one for some life is one not turn again of any cost u gave 🎉
@annamary3726
@annamary3726 3 ай бұрын
கொலை செய்தவனை தூக்கில் போடுங்க
@ramasubramaniann8346
@ramasubramaniann8346 3 ай бұрын
😂
@sipderman3788
@sipderman3788 3 ай бұрын
His death looks like a political motive. Not wanting the Dalit leader to gain popularity and gain political leverage. So caste system still prevails. The real motive behind this not known.
@Cheemsreturen05
@Cheemsreturen05 3 ай бұрын
அரசியல்ல இதலாம் சாதாரணமப்பா 😂
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 3 ай бұрын
இந்த திருமா திராவிடனால் அனுப்ப பட்ட உளவாளி கவணம் கவணம்
@YobuP-em4jg
@YobuP-em4jg 3 ай бұрын
இப்போது நீங்கள் அரசியல் செய்வது நல்லது அல்ல.
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc 3 ай бұрын
Thiruma came for support, dalit, and Armstrong, his friend. I can see congress, dmk and thirumavalan attended this final funeral.
@n.ramvatchn.ramachandran7893
@n.ramvatchn.ramachandran7893 3 ай бұрын
Dei Naya Anna thiruma avarkal namma கடவுள்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 3 ай бұрын
30,...40...ஆண்டுகளில் எத்தனை கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது....?
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН