என் மகள் சில்வியாவிற்கு டிசம்பர் 11-ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது.... ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர்... உடல் சுகத்தையும், படிப்பையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். நன்றி பாஸ்டர்....
@VasanthanSangeethaКүн бұрын
பாஸ்டர் உங்கள் பிரசங்கங்கள் எல்லாம் நான் மிகவும் விரும்பி கேட்பேன் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் என்னுடனேயே நேரடியாக பேசுவது போலவே இருக்கும் நான் சோர்ந்து விழுந்து போகும் போதெல்லாம் என்னை உயிர்ப்பிக்கும் கர்த்தர் இன்னுமாக ஆசீர்வதித்து உயர்த்தி அனேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார் உங்கள் ஊழியங்கள் உலகத்தின் முடிவு பரியந்தம் வளர்ந்து விருத்தியடையும் ஆமென் அல்லேலூயா...
@sonajasfer6261Күн бұрын
என் தங்கை பிரமிளாவிற்கு இந்த மாதம் 21 தேதி பிறந்தநாள்..தேவ ஆசீர்வாதம் அவளை சேரட்டும் அவள் எதிர்பார்ப்புகளை தேவன் நிச்சயம் நிறைவேற்ற வல்லவராய் இருப்பார் ஆமென் ❤
@sonajasfer6261Күн бұрын
என் மீது இரக்கம் வைத்து என்னை விடுதலை செய்யும்...என் பாவங்களை நினையாதேயும் என் தகப்பனே.. நான் உம்மையே நம்பி இருக்கிறேன்..ஆமென்
@amalagerald6954Күн бұрын
சைமன் பெல்சியா குடும்பம் சமாதானம் கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு வே ஆமென் சுகப்பிரசவம் நடக்க வேண்டும் ஆமென்
@amalagerald6954Күн бұрын
சைமன் க்கு நல்ல புத்தியை தரும் உணர்வு உள்ள ஆவியை தரும் இயேசு வே ஆமென்
@saranjamagenthiram-yx5ciКүн бұрын
ஆண்டவரே நீங்க தந்த குழந்தைக்கு நன்றி
@maryaashwa4135Күн бұрын
என் மகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதிபிறந்த நாள் வருகிறது .ஜெயித்துக் கொள்ளுங்க பாஸ்டர்.உடல் சுகத்தையும் படிப்பையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.நன்றி பாஸ்டர்.❤❤❤❤❤❤❤❤
@maheswarisudarsan27520 сағат бұрын
என் மகளுக்கும் அன்று தான் பிறந்தநாள்
@DhanaLakshmi-lv6ydКүн бұрын
கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
@VasanthanSangeethaКүн бұрын
இந்த வருடம் முடிவதற்கு முன்பாகவே கர்த்தர் உங்க வாழ்க்கையில் அற்புதங்கள் செய்வார் என்று சொன்னபடி கர்த்தர் இந்த மாத தொடக்கத்திலே 01திகதிலேயே என் கணவரை வெளிநாட்டு சிறையில் இருந்து விடுதலை ஆக்கினார் அதற்காக அவருக்கு கோடி ஸ்தோத்திரம் அது போல அந்த நாட்டிலயே கர்த்தர் அவருக்கு நல்ல ஆசீர்வாதமாக வேலைஒன்றை கொடுத்து நாங்கள் இழந்து போன ஆசீர்வாதங்களை மறுபடியும் கொடுத்து எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து அவர் சமூகத்தில் சாட்சியாக நிருத்துங்க என் கணவர் வேலைகாக என் குடும்ப ஆசீர்வாதத்திற்கா ஜெபியுங்கள் பாஸ்டர் ஆமென் அல்லேலூயா..❤❤❤❤❤❤❤
@banumathiraj7349Күн бұрын
Amen Helllaluya yes I believe jesus, words ❤🙏🙏🙏🙏🙏🙏
@ushausha9433Күн бұрын
Appa intha maathathillavathu orun nalla திருமண காரியம் கைகூடி வரசெயும் அப்பா pls
@amalagerald6954Күн бұрын
அவமன அடைவது இல்லை ஆமென்
@lathasujithlathasujith629120 сағат бұрын
Amen 🙏 thank you god... . Thank you pastor❤
@AmuthaSelvaraj-gq7sbКүн бұрын
இயேசப்பா🙏❤💚💛🎉✨ டிசம்பர் மாதத்திலே நீ என்னை நம்ப பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும் சங்கீதம்119 .49 படி அப்படியே ஆகட்டுமே இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚💜💗💙🧡❤💙💚🧡💜🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉✨
@J66-v5tКүн бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதி கனம் மகிமை கர்த்தருக்கே அப்பா 11 மாதங்களை கானசெய்த தேவன் எல்லா தடைகளிலும் இருந்து காத்தீங்க இந்த மாதத்திலம் இருந்து காத்து புதிய ஆண்டையும் காண செய்யும் தேவனுக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@TheNutriCareКүн бұрын
இயேசப்பா நன்றி அப்பா நன்றி ராஜா இயேசு ராஜா ' இயேசப்பா உம்முடைய ஞானத்தால் புத்தியால் நிரப்புங்கப்பா ' சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' குடும்பமாக ஆலயம் செல்ல கிருபை தாங்கப்பா இயேசப்பாவுடைய ஆழமான அன்பை உணர்ந்து விட்டேன் இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் '❤ இயேசப்பா உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா இயேசப்பா என்னை
@ariselva818519 сағат бұрын
நன்றி ஆண்டவரே 🙏🙏🙏
@FabiSham-eu8bn21 сағат бұрын
Thank you, Jesus this month words of god Amen hallelujah 🙌🏻 🙏 🙌🏻🤲👏🙌🏻🤲👏🙏❤️❤️🌹
@arumugarajaraja31759 сағат бұрын
December 6 enga wedding day 9 years mudinji 10 years kulla porom appa enga thalai mela unga blessings irukattum appa
@MylanSellathuraiКүн бұрын
Amen Appa Germany 🌹🌹🌹
@GloryjeyaratnamgloryКүн бұрын
Amen S.jeyarathnam im from srilanka
@maryaashwa4135Күн бұрын
இயேசப்பா என்னை வெற்றி யார் நடத்தும்.நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤
@muralimanoharanvijayan270920 сағат бұрын
Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉murali from Kuwait
@ShobhaManoharan-x2gКүн бұрын
Praise the lord. enn magalin karpathil ulla sisuvai thaangungu appa..
@rajinirajkumar77Күн бұрын
Amen hallelujah thank you lord glory to God alone amen please pray for my family and our wedding anniversary and and my two daughters 🙌🏻🙌🏻🎉🌹
@DhanaLakshmi-lv6ydКүн бұрын
Praise the Lord pastor 🙏🙏
@RobinSingh-qj6zoКүн бұрын
Praise the Lord I love you my dad jesus
@chellappaasirvatham2486Күн бұрын
Praise The Lord...............Amen.................
@martinkalaivani9417Күн бұрын
Martinkalavanl Amen AMeen keilpatti 🎉🎉🎉🎉🎉🎉
@AnithaGanesan-r7hКүн бұрын
En 2 magalukum kulathai bakiyam vendum jebiukgal brother
Jeni ku nalla varan vanthu marriage nadathuga navin work best ah koduga baby gift I koduga family I love and happiness, healthy ah irukanum ❤❤❤
@HasHas-m9n17 сағат бұрын
En magan ebronshan awarukku 11 age December 5 m thigadikku prayer pannunga paster Unga kudumbathai Jesus bless pannuwaraga
@SritharSrithar-xq7dyКүн бұрын
20பது வருடங்களாக தலையிடி வலி வேதனை அதற்காக ஜெபிக்கவும்
@ManoPratheeshКүн бұрын
ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤
@anugrahaanu46419 сағат бұрын
ஆமென்
@sugunat6281Күн бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏
@shanthipriya5368Күн бұрын
Amen hallelujah 🙌🙏🏻 thank you Jesus Christ ❤❤❤
@maryushabiju2938Күн бұрын
Give us peace God 🙏
@yogithaimmanuel4666Күн бұрын
Karthar Nallavar
@princyedil3855Күн бұрын
Amen Hallelujah
@ShyniShibin-b5tКүн бұрын
Please pray for me to get a peaceful job
@amulur2234Күн бұрын
Amen Appa amen appa
@chandrakalaraja7452Күн бұрын
Praise the lord pastor an female
@vijaydurga1647Күн бұрын
En manaiviku nalla veli ketaikanum nalla salary ketaikanum. Na 4years ethu ennota prayer. entha varudam kadaisi madham yesappa neechayam tharuvar nan visuvasikeren. enni sachiyodu 2025 kul pooven. Pastar benz anna engalugaka prayer pannuvigala?. Karthar nallavar AMEEN
@dinesharockiaraj8710Күн бұрын
Thank you Jesus
@jjj5715Күн бұрын
Praise the lord sister
@jesunibina7732Күн бұрын
Praise the lord
@jjj5715Күн бұрын
Amen amen thanks jesus appa appa 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌😭😭
@nethajigandhi3175Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️
@kalaiarasisn39048 сағат бұрын
My son's birthday is December 10 paster plz pray for him his name is Manikanda Boopathi. Praise the lord , thank you Jeses.
@jjj5715Күн бұрын
Praise the lord amen 🙏
@jjj5715Күн бұрын
Amen amen hallelujah 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@LidiyaJoseph-d3v18 сағат бұрын
Brother i am madhan from chennai past 2 month before i am loose my job so pls pray for me brother god will do miracel in my life.
@d.stellamary7943Күн бұрын
Please pray for my son Felix Antony coming 12 th his birthday pray for study's and healthy blessed him
@FreedaKumariКүн бұрын
Neeioruthurthan enkali nadathenir
@JustinJus-i4wКүн бұрын
Amen🎉
@aacnindira6168Күн бұрын
Amen
@jasonjoshuamusicКүн бұрын
Please pray for my son Jason Joshua emargency heart problems hospital irukan
@GeethaanjaliGeethaanjali-vw8xcКүн бұрын
Praice tha Lord Jesus 🙏 pls pary for my family bless amen appa 😭 😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@PaulpriyaPriyaКүн бұрын
Jesus love you ❤️
@Sherlynsherlyn-y5kКүн бұрын
❤❤❤🎉🎉🎉
@AntonyradhaКүн бұрын
Enga annanukku december 24 birthday prayer pannuga paster
@visionvisalКүн бұрын
Paster iyah my rajuku health and mind strees level , and rajuku marriage pannanum avanuku erta ponnu amaiyanam
@DevaDeva-ru5yrКүн бұрын
Ennukk happy birthday 2/12/24
@kgmprabakaran6114Күн бұрын
Aman
@AhilaBerinКүн бұрын
My name ahilaberin December 25 birthday sir
@Kavinkalai-rx5vlКүн бұрын
Brother my first son kavinraj 12 birthday 8/12/2024 jepithukollunga.
@indramadolineКүн бұрын
Please send number
@AnithaGanesan-r7hКүн бұрын
Amen praise the lord
@senthamaraiselvipalanisame9147Сағат бұрын
ஆமென்
@tensinghbaliah736311 сағат бұрын
Amen praise the Lord Jesus ❤❤❤❤
@jjj5715Күн бұрын
Amen amen thanks jesus appa appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭appa appa