மிக மிக சிறப்பு அம்மா..1982ல் பாத்திமா கல்லூரி வகுப்பில் கேட்ட இனிமையான குரல்.. தங்கள் திருவடிகளை வணங்குகிறேன் அம்மா... அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க கண்ணன் பாட்டு சொற்பொழிவு அம்மா
@amanimaranmadurai868410 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி
@SriSriRaRa10 ай бұрын
Super Amma 🙏🙏🙏🙏🙏
@solaiyappansolaiyappan85299 ай бұрын
அன்னையின் தமிழுக்கு சிரம் தாண்டி வணங்குகிறேன் உங்கள் பேச்சாற்றலின் அடிமை நான் உங்கள் பாதம் தொட்டு பணிந்து பணிகிறேன்