மொழியின் சிறப்பை இவர் போல் உரைக்கக் கேட்பதிலே சுகம்.
@abispassion26437 күн бұрын
அருமை அய்யா. உங்களை மிகவும் miss pannukirom.நிங்கள் எங்களுடன் தான் இன்னும் இருக்கிறேங்க ❤
@seethalakshmi89265 күн бұрын
Excellent speech. Very happy to hear
@elamvaluthis726810 күн бұрын
கடலுண் மாய்ந்த இளம் பெருவழுதி புறநானூற்று பாடல் சொன்னது அருமை நன்றி.
@gurusankars90272 күн бұрын
திரு இந்திரா சௌந்தரராஜன் பல்லாண்டு பல்லாண்டு மனதை விட்டு அகலாத சிறப்பு பெற்றவர். அவர் எழுதிய பல books படித்து கொண்டு உள்ளேன். சடாரி saatruvathu பற்றி அவர் கூறியது சிறப்பு
@elamvaluthis726811 күн бұрын
நல்ல எழுத்தாளர் திடீர் மரணம் இழப்பு தான்.சடாரி நம்மாழ்வார் திருவடி கூறியது சிறப்பு.முதலாழ்வார் மூவர் திருமழிசை ஆழ்வார் நாலாமவர் காலத்தால் சைவசமய குரவர்கள் நால்வர்க்கு முந்தைய வர்கள் பல்லவர் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர்கள் . நம்மாழ்வார் காலத்தால் பிற்பட்டவர்.ராமானுஜர் 12ம்நூற்றாண்டுக்கு பிந்தைய தெலுங்கு சோழர்காலம்.பெரியாழ்வார் காலம் நாயக்கர்கள் காலம்.நன்றி.
@vijimuruganathan7644Ай бұрын
அற்புதம் அண்ணா
@lalithasriraman14845 күн бұрын
அருமை, அற்புதம், அய்யா.
@aatmawishyoga28 күн бұрын
உண்மை பேசும் ஐயா வாழ்க வளமுடன்
@karmegamrengasamy733328 күн бұрын
Arumai Anna
@nanmaran.p50239 күн бұрын
அருமையான உரை 👍
@விரேவதி3 күн бұрын
Super super 🎉
@indiragandhimathi9402Ай бұрын
அருமை...மிக மிக அருமை..🎉. நீண்ட நீண்ட காலம் நீவிர் நீடு வாழ வேண்டும் ஐயா..
@velchamy62126 күн бұрын
He is no more.
@subashinikanagambaram1084Ай бұрын
❤❤❤❤❤ ஓம் நமசிவாய. இலங்கை
@ravikumararumugam652Ай бұрын
🙏. Ayya Vanakkam. What a beautiful explanation. Valgha Valamudan and Nalamudan. I am your favourite listener Ayya. Shri Kanchi Mahaperiyva blessings is there for you sir. Pray God to give long live and to deliver Goodness to the Society. Thank you sir.🙏🙏🙏
@arumugama9016Ай бұрын
பே ரு ரை, சிற ப் பா ன உ ரை 👌 22/10/2024 ம து ரை
@balasubramaniansethuraman8686Ай бұрын
வேள்பாரி புனைவை நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்.
@Jothi-yo2oeАй бұрын
🎉🎉🎉❤❤❤
@marimuthun5547Ай бұрын
🎉🎉
@shanthikv88428 күн бұрын
மடை திறந்த வெள்ளம் , கொட்டும் அருவி யென பேச்சு
@காமராஜ்காமராஜ்-ங4ரАй бұрын
❤
@arunachalamvelusamy9063Ай бұрын
🎉🎉🎉
@விரேவதி3 күн бұрын
😢😢
@SADISHKUMARBRАй бұрын
🙏🙏🙏🙏🙏
@umaramachandran78433 күн бұрын
Mahaperiya Sharanam
@kolam197815 күн бұрын
Rip sir
@ga.venkatachalam2893Ай бұрын
அய்யா இன்றய சந்திரசூட் என்ற நீதிபதி இருக்கிரார்.
@uthayasooriyan63077 күн бұрын
காரி உமிழ வேண்டியது இன்றைய உச்சநீதிமன்றமும் தான். சந்திர சூட் முகத்தை துடைப்பது போல காட்சி. செய்தித்தாள் தேய்ந்த கதையும் இது போலத்தான். நீதிபதிகள் மனச்சாட்சியை மறந்து தான் தீர்ப்பு வழங்கினால்தான் உயிரோடு இருக்க முடியும். இவர் கதையில் வந்த அதிகாரி தான் இன்றைய ஆட்சியாளர்கள்!? அதிகாரி ஆட்சியாளர்களுக்கு வீழ்ச்சியே கிடையாதா?

@ambujamramiah714229 күн бұрын
What about Rajam Krishnan and all other women short story writers?!?!
@gajapathireddyn6568Күн бұрын
தமிழ் நாட்டை n padhipagam pommisham ttholatthuvittom