🔴LIVE: மாணவர்களுடன் தவெக தலைவர் விஜய்.. தொடர் நேரலை | TVK Vijay | Students Meet | PTD

  Рет қаралды 55,690

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

16 күн бұрын

#puthiyathalaimuraitv #vijaystudentsmeet #tvkawardsceremony #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #latestnews
🔴LIVE: மாணவர்களுடன் விஜய் | தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு 'கல்வி விருது விழா' இன்று சென்னையில் நடைபெறுகிறது! | Vijay Students meet live | TVK Education Awards | Puthiya Thalaimurai TV
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்
750 விருதாளர்கள் உட்பட 3500 க்கும் மேற்பட்ட
பெற்றோர், மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்துள்ள
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு காலை 6.30 மணிக்கு மேல்
அனுமதி
அரசியல் கட்சித் தலைவராக முதல் மேடையில் உரையாற்ற உள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்!*
ஒவ்வொரு மாணவருக்கும் அவர் கையாலேயே சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி பாராட்டுகிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது.!
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா ஜூன் 28ல் நடைபெறுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது.
இதில் நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு மேல் புறப்பட்டு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு 8.30 மணிக்குள் வந்து அடைகிறார்.
இதனைத்தொடர்ந்து சரியாக 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மாலை 6 மணிக்குள் நிறைவு பெற உள்ளது.
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். |நேரலை காட்சிகள் | Actor Vijay | TVK | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 10
@mersalmartin5599
@mersalmartin5599 Күн бұрын
என்றும் மக்கள் சேவையில் TVK 👏👏👏🤝🤝🔥🔥🔥💪💪💪💪♥️♥️ வாழ்க தலைவா.. உன் நல பணி தொடரட்டும் 💪💪💪🙌🙌💐💐💐💐💐
@whitedevil3525
@whitedevil3525 14 күн бұрын
🎉❤
@Buy_YT_Views_897
@Buy_YT_Views_897 14 күн бұрын
He's not beating around the bush��
@selvarajp.g5723
@selvarajp.g5723 14 күн бұрын
Surya serving education so many years without publicity. This man small thing with big publicity
@jayaveeranr9627
@jayaveeranr9627 14 күн бұрын
Tv chaneluku kondatam vijai yin pana mazhai pozhiyudhu
@sabnapriyasomasundaram-sw1hc
@sabnapriyasomasundaram-sw1hc 14 күн бұрын
Chi
@francisratanakumar6264
@francisratanakumar6264 14 күн бұрын
Waste waste But better than Rajni sir he is going.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 37 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН