🔴 LIVE || Morning Devotion || 26-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

  Рет қаралды 3,404

Joshua Yestove

Joshua Yestove

Күн бұрын

Pr.Aaron Bala New song
என் இதயம் துடிக்க மறந்தால் EN ITHAYAM THUDIKA | AARONBALA |
• என் இதயம் துடிக்க மறந்...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
• கர்த்தருக்குள் சந்தோஷம...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
• கிருபையும் சத்தியமும் ...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of உண்மையுள்ள ஊழியன்
• உண்மையுள்ள ஊழியன்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
• போராடாதே, சரணடைந்து வி...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
• உயிரை வேட்டையாடும் விப...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Join this channel to get access to the perks:
/ @joshuajyestove
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media

Пікірлер: 21
@sathyajoseph3047
@sathyajoseph3047 2 ай бұрын
இயேசப்பா நான் உம்மை தூதிக்கும் ஜெப சங்கிலி அறுபடாமல் இருக்க எனக்கு கிருபை தாங்க இயேசப்பா. ஆமென் அல்லேலூயா 💞💞
@sathyajoseph3047
@sathyajoseph3047 2 ай бұрын
Thank you APPA
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஜெபத்தினுடைய அளவு தான் ஜெபத்தினுடைய விளைவை நிர்ணயம் செய்கிறது.
@janiselvaraj5006
@janiselvaraj5006 2 ай бұрын
Glory Glory Glory to Jesus 🌹🌲🌹🌲🌹🌲🌹🌲🌹🌲🌹
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஜெபத்தின் அளவு எனக்குள் அதிகமாகாத பட்சத்தில் ஜெபத்தின் ஆழங்களுக்குள் என்னால் நுழைய முடியாது.
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஜெபத்தின் அளவு அதிகமாக அதிகமாக ஜெபத்தின் விளைவுகளும் அதிகமாகும் ஆமென்.🙏
@JesusfrdJesusfrd-in5jy
@JesusfrdJesusfrd-in5jy 2 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@dhrahshayanid5225
@dhrahshayanid5225 2 ай бұрын
Amen Amen Amen🙏 🙇‍♀️🙋‍♀️Amen Amen
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஜெபம் எனக்குள் விளையவில்லை என்றால் ஜெபத்தில் விளைவே இருக்காது
@viviliyacntangalan
@viviliyacntangalan 2 ай бұрын
❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஜெபம் பண்ணாததினால் நாம் செய்கிற தவறு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனால் நாம் விண்ணப்பம் பண்ணாமலிருப்பது தேவனை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.
@kalarani1273
@kalarani1273 2 ай бұрын
ஆமேன்🎉
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஜெபத்தில் வளர்கிறவனுக்குள் தான் ஜெபம் வளர்கிறது
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs 2 ай бұрын
1. சீரான ஜெபம் இல்லாமல், ஜெபத்தின் ஆழங்களுக்குள் போகமுடியாது. நமது தேவைக்காக மட்டும் ஜெபிக்காமல், நம் ஜெபம் மற்றவருக்கு தேவை என்பதை அறிந்து ஜெபிக்கவேண்டும். ஜெபிக்காததினால் நாம் செய்யும் தவறுகள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. நாம் விண்ணப்பம் செய்யாமலிருப்பது தேவனை ஆச்சரியப்படுத்துகிறது. நமக்கு தேவையான வார்த்தை தேவனிடம் உள்ளது. தேவனுக்கு தேவையான ஜெபம் ஜெபிக்கிறவனிடமே உள்ளது. ஜெபிக்க முடியாமல் போராடுகிறவர்களும் உண்டு. ஜெபத்தில் போராடுகிறவர்களும் உண்டு.
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
நமக்கு தேவையான வார்த்தை அவரிடத்தில் உண்டு. அவருக்கு தேவையான ஜெபம் நம்மிடத்தில் உண்டு.
@malaramenprisethellordbles6595
@malaramenprisethellordbles6595 2 ай бұрын
Amen
@MacdalinJackson
@MacdalinJackson 2 ай бұрын
Amen
@avinashandrew
@avinashandrew 2 ай бұрын
Glory to God
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН