முதியவர்கள் என்று இல்லை, Our country come to the stage to accept disagreements., no need to live with different thoughts.
@ramarramesh48885 күн бұрын
Wrong message and description 😂😂😂😂😂😂😂😂
@vijaya88934 күн бұрын
நல்லா வாங்கப் போறீங்க திட்டப் போகிறேன் நான் ஆமாம் என்ன என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? ஓஹோ இதுவும் டிஜிட்டலா மண்ணாங்கட்டி அயல்நாட்டில் தான் இந்த நோய் இந்தியாவிலும் தொத்திக் கொண்டதா ? என்ன பண்றது? சுத்தம் செய்ய வேண்டியது மனசை மனசு மனசு தெரியுமா? தலையை விரித்துப் போட்டுக் கொள்வதில் ஆரம்பித்த கலாச்சாரம் இப்போது இதில் வந்து முடிகிறதா ? தம்பதிகளின் வாழ்வு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா? எல்லா வேலையும் முடித்த பிறகு தான் இடை இடையே இடைவேளையும் உண்டு அந்யோன்யம் என்பது பணத்தை வைத்து வருவது அல்ல இனிமையான நட்பு ஆம் நட்பிலே கனிவது உன் கண்ணில் நீர் வழிந்தால் என் உதிரம் கொட்டுதடி அன்பு பாசம் நேசம் எல்லாம் அங்கே தான் இருக்கிறது மனைவிக்கு கணவனும் ஒரு குழந்தையே அதே போல கணவன் மனைவிக்கு எல்லாமும் சகலமும் உடனே அந்தக் காலம் என்று ஆரம்பித்து விடாதீர்கள் பணத்தை வைத்து மணம் செய்து கொள்வது மட்டுமே நீங்கள் பேசும் விவாகரத்து இதை விடக் கொடுமை என்ன தெரியுமா? அயல்நாட்டில் ஒரே முகத்தை எத்தனை வருஷமா பார்ப்பது ? இப்படி ஒரு ஃபேஷன் அந்தக் கண்றாவி எல்லாம் இந்தியாவிலும் இறக்குமதி ஆகிவிட்டதா ? அந்தக் காலத்தில் அம்மா என்ற உறவு இந்தக் காலத்திலும் அம்மா தானே பாட்டி இல்லையே பசி தாகம் இயற்கை உபாதைகள் எல்லா காலத்திற்கும் ஒன்று தானே இதில் மாற்றம் இல்லையே ஒரு பெண் தன் காலில் தனியே நிற்க வேண்டும் அதற்காகத் தான் படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பினார்கள் ஏன் தெரியுமா? குடும்பத்தில் திடீரென்று ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் மனைவி என்ற தூண் தாங்கிப் பிடிக்கும் என்பதற்காகத் தான் இப்படி தறிகெட்டு அலைவதற்கு அல்ல பணத்தை மையமாக வைத்து வாழும் கணவன் மனைவி வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ? அதிலும் தானே தானே அனைத்தும் என்று சத்தம் போடும் காலி டப்பா மாதிரியா ? அமைதியான நதியினிலே ஓடம் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தக் காலத்தில் அப்படி படம் எடுத்தார்கள் ஆனால் இந்தக் காலத்தில் வாழ்க்கையே சினிமா மாதிரி ஆக்கி விட்டார்கள் நாடு தாங்காது மா தாங்காது குத்துவிளக்கு மாதிரி பெண்கள் மின்சார விளக்கு மாதிரி ஆகக் கூடாது சுதந்திரம் உண்டு ஆனால் அதை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இன்னும் எதிர்காலம் எப்படியோ நான் மட்டும் பிரதமராக இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? சட்டம் இயற்றுவேன் இது போன்ற கூத்து நமது பாரதத்தில் நடக்கக் கூடாது என்று ஆதரிச தம்பதிகளாக வாழ்ந்த மக்களுக்கு எப்படி இது போன்ற வியாதி தொற்றிக் கொண்டது புற்றுநோயை விடக் கொடியது அம்மாடி இது மிகப்பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@venkateshsaranraj31175 күн бұрын
உங்கள் லிஸ்டில் அன்னபூரணி மற்றும் அபிராமியும் போன்ற ஏராளமானவர்கள் வருவார்களா