தமிழக விவசாயி குடிகளின் தலைவர் தமிழ் சமூகத்தின் போராளி விவசாயி மகன் .....
@dinesh.p29562 сағат бұрын
Endrum ramadoss aiyya 💙💛❤️
@babujb44183 сағат бұрын
Wellcome.siir
@mt-art0714 сағат бұрын
❤
@muthusanjaysanjay61942 сағат бұрын
தமிழ்நாட்டுக்கு சிறந்த தலைவராக முதலமைச்சராக அன்புமணி வந்தார் தமிழ்நாடு என்ன வளர்ச்சி பெறும் தெரியுமா ஒரு வாய்ப்பு அன்புமணி கொடுத்தா தமிழ்நாடு காமராஜர் ஆட்சி மாதிரி நடக்கும்
@mahesk6106Сағат бұрын
தமிழ்நாட்டில் உள்ள எந்த தலைவருக்கும் இந்த மாதிரி தொலைநோக்குப் பார்வை கிடையாது இனிமேல் யோசிக்கிறதுக்கு ராமதாஸ் அய்யாவும் அன்புமணி ஐயாவும் இருக்காங்க என்ற பார்த்து தமிழ்நாட்டை சார்பாக பெருமைப்படுகிறோம்
@jaikrishnansathish215620 сағат бұрын
❤❤❤❤
@chakkaravarthip437814 сағат бұрын
எந்த சாதி மக்களுக்கும் பாதிப்பில்லாமல் உங்கள் மாநாடு வெற்றி பெறட்டும்