ஆமா, நான் ஒரு சனாதனி! பாண்டே பிரகடனம் | Rangaraj Pandey Interview | Sanatana Dharma |

  Рет қаралды 116,184

Chanakyaa

Chanakyaa

10 ай бұрын

#Chanakyaa #rangarajpandey #rangarajpandeylatest
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 783
@Gomathy-zm6kx
@Gomathy-zm6kx 10 ай бұрын
நான் ஒரு ஹிந்து என்பதிலும் நான் ஒரு சனாதனவாதி என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்
@saravanafighter2173
@saravanafighter2173 10 ай бұрын
😂
@velsen7777
@velsen7777 10 ай бұрын
நானும் ஒரு இந்து என் நண்பர்கள் முஸ்லீம், கிறிட்டீன் என் நண்பர். என் மாதம் என் உயிர். இனி என் ஒட்டு ஒருபோதும் திமுகவிற்கு கிடையாது🙏🏾
@manishankart3962
@manishankart3962 10 ай бұрын
Anna santhani ium hindhu vum onu thaan ..vela kaaran thaan hindhu nu per koduthan athuku muna intha tharmatha follow pana nama ellorumey santhani thaan
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 10 ай бұрын
@@manishankart3962 ஆதி முதல் இன்று வரை சனாதன தர்மத்தை கடைபிடித்து வரும் மக்கள் தான் ஹிந்துகள் ஆனால் ஹிந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் தான் அறிமுகப்படுத்தினான் என நீங்கள் சொல்வது தவறு வெள்ளையன் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்னரே இந்துகுஷ் மலைத்தொடர் எனவும் இந்து மகா சமுத்திரம் எனவும் இந்திய பெருங்கடல் எனவும் சிவப்பு இந்தியர்கள் என அழைக்கப்பட்டு வந்ததை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 10 ай бұрын
அந்நிய கலாச்சார அடிமை தொங்கிகளால் சங்கரனின் சர்வேஸ்வரனின் அன்பு குழந்தைகளாகிய நாம் சங்கி என அழைக்கப்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனநிறைவு கொள்கிறேன்
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
பாண்டே சார் சனாதனம் பற்றி நீங்கள் சொல்லும் விளக்கங்கள் உண்மையில் மிகுந்த மன நிறைவை தருகிறது. நெறியாளர்களுக்கும் உங்கள் பதிலடி நல்ல சவுக்கடி. வாழ்த்துக்கள் சார்.
@annamalaia1039
@annamalaia1039 10 ай бұрын
1
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
🇮🇳விஜயலட்சுமி புகாருக்கு முன்: என் முப்பாட்டன் முருகன்! ஹஹஹ விஜயலட்சுமி புகாருக்கு பின்: என் முப்பாட்டன் கலைஞர்! ஹிஹிஹி
@ordinaryman3949
@ordinaryman3949 10 ай бұрын
Shivani perusa. Krishnan. Perusa
@ordinaryman3949
@ordinaryman3949 10 ай бұрын
Shivanthan krishnarai vyda perusu.
@vijayasekar471
@vijayasekar471 10 ай бұрын
seeman oru comedy piece
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 10 ай бұрын
@@vijayasekar471 காமடி , பண்ணி, த த்தியை கொடையரான் சீமான் 😀😀
@nr776
@nr776 10 ай бұрын
நானும் ஒரு சனாதினி சனாதன தர்மத்தை கடைபிடிக்கிறேன்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
சனாதனம் என்றால், 'எதிலும் என்னைக் காண்கிறேன்! என்னுள் எல்லாம் காண்கிறேன்!' காக்கைக் குருவியில் என்னைக் காணும் போது, ஜாதி என்பது ஏது? சனாதனம் உயர்வானது! ஜெய்ஹிந்த்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gopinathan8
@gopinathan8 10 ай бұрын
நான் சனாதனி என்பதில் பெருமை அடைகிறேன்
@gurukarumban7300
@gurukarumban7300 10 ай бұрын
உலகிலேயே இந்துக்களுக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அவர்கள் மட்டும்தான் இந்து மதத்தின் எதிரிகளிடமிருந்தும், அதை அழிக்கப்போவதாகச் சூளுரைத்துச் செயல்படுபவர்களிடமிருந்தும் தங்கள் மதத்தைப்பற்றி தெரிந்துகொள்கிறார்கள்” யோசித்துப் பாருங்கள். எவ்வளவு தத்துவ அறிஞர்கள், எவ்வளவு ஞானிகள் இங்கே இருந்திருக்கிறார்கள். எத்தனை நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றை எவரும் வாசிப்பதில்லை. ஆனால் இந்து மரபின் வரலாறு பற்றியோ, அதன் மெய்ஞானம் பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் மேடைகளில் வெறுப்புடன் கூச்சலிடுவதைக் கேட்டு இந்துமதம் என்றால் இப்படி என ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
@JaiRam-vy4ql
@JaiRam-vy4ql 10 ай бұрын
ஏகலைவன் பற்றி கேட்ட கேள்வி பாண்டே பின்வாங்கினார்
@ramprasath7268
@ramprasath7268 10 ай бұрын
​@@JaiRam-vy4ql சாதி வெறி பற்றி கேட்கும் போது திராவிடம் பின் வாங்கும்..
@shankarb5229
@shankarb5229 10 ай бұрын
I am a proud Sanatani
@alaguprakash1
@alaguprakash1 10 ай бұрын
When you proud of sana thani, you are disrespect sathriyas, suthiras
@Sermaraj
@Sermaraj 10 ай бұрын
நான் ஒரு ஹிந்து என்கிற சனாதனி என்பதில் பெருமை கொள்கிறேன்.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
மென்டல் நிதியே வருக! டெல்லிக்கு வருகைத் தருக! மேனி எல்லாம் வீங்க! 🇮🇳🇮🇳 தர்ம அ டி வாங்க!🇮🇳
@biokart
@biokart 10 ай бұрын
🤣🤣🤣
@kadhiresanns1566
@kadhiresanns1566 10 ай бұрын
டில்லயில் என்னோடு சனாதனம் பற்றி அமித்ஷா பேசத்தயாரா என காற்றில் ஊழல் செய்தவர் சவால் விட்டுள்ளார்,டில்லியில் பொதுவெளியில் இவர் பேசமுடியுமா? விட்டு வைப்பாளர்களா?
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 10 ай бұрын
நானும் ஒரு சனாதனி 🙏
@shekarm4734
@shekarm4734 10 ай бұрын
இதற்கு மேலேயும் எந்த செருப்பை கொண்டு அடிப்பது என்றே தெரியவில்லை என்ன செய்ய ...வாழ்த்துக்கள் திரு பாண்டே ஜி👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥
@madhaviramamoorthy8887
@madhaviramamoorthy8887 10 ай бұрын
I am a proud sanadhani
@tamilinddais
@tamilinddais 10 ай бұрын
அய்யா, த்ரோணர் பாடம் கற்றுக்கொடுப்பதை பார்த்தே ஏக்கலைவன் கற்றுக்கொண்டான் என்பது ஏக்கலைவனின் திறமை மற்றும் த்ரோணரின் கற்றுக்கொடுக்கும் திறமை இரண்டையும் பறைசாற்றுகிறது. நீ உலகிலேயே சிறந்த வில்லானாக வருவாய் என்று த்ரோணரே ஏக்கலைவனை வாழ்த்தியும் உள்ளார். இருப்பினும் ஒரு குருவாக அவர் அர்ஜுனனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற, வேறு வழியில்லாமல் ஏக்கலைவனின் கட்டை விரலை கேட்டார். அர்ஜுனன் நினைத்திருந்தால் அதை தடுத்திருக்கலாம், ஆனால் அன்றைய அர்ஜுனன் கீதையை கேட்டு பன்படுவதற்கு முன் இருந்த அர்ஜுனன்.இதில் எதுவுமே ஜாதியோ, மதமோ கிடையாதே. சத்தியத்தை காப்பாற்ற கட்டை விரலை கேட்டார் ஒருவர். முதன்மை பெற ராஜதந்திரத்தை கடைபிடித்து அதை தடுக்காமல் இருந்தார் ஒருவர். மானசீக குரு என்றாலும் அவர் கேட்டவுடன் தட்சனை கொடுத்தார் ஒருவர். இதில் சத்தியத்தையும் குரு மீதான மதிப்பையும் கொடுத்தது சனாதனம். பொறாமையால் பாவம் செய்த ஒருவனுக்கு தர்மத்தை போதித்து பின்நாட்களில் அவனையும் நல்வழிப்படுத்தியது சனாதனம்.
@muralidharansr6555
@muralidharansr6555 10 ай бұрын
Only your clarification is the correct one
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 10 ай бұрын
அடியேனும் சனாதனி என்பதில் மிக்க பெருமை கொள்கிறேன்.
@ordinaryman3949
@ordinaryman3949 10 ай бұрын
Sanathanatha alichathalathan innaikku Sama urimaya ethukkuranga. Long live DMK
@Jags_1008
@Jags_1008 10 ай бұрын
​@@ordinaryman3949 திமுக ல உள்ள அத்தனை உறுப்பினர்களுக்கும் முதல் குடும்பத்துக்கு சமமாக முதலமைச்சர் ஆகும் வாய்ப்புண்டா
@ordinaryman3949
@ordinaryman3949 10 ай бұрын
@@Jags_1008 kandippa thiramai iruntha
@parthasarathytk9300
@parthasarathytk9300 10 ай бұрын
@@ordinaryman3949 unakku thiramai illaiyaadaa???
@senthil988
@senthil988 10 ай бұрын
​@@ordinaryman3949comedy pannadha. Karunanidhi appuram DMK la thiramai saali Stalin ? Appuram udhanidhi? Vetkmae illama kothadiyama erunthutru peethilttu erukka. Adei
@baskaranran2053
@baskaranran2053 10 ай бұрын
நான் ஒரு சனாதனி
@Delight5195
@Delight5195 10 ай бұрын
Excellent Mr. Pandey ....Fire in Mr. Pandey's answers....
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 10 ай бұрын
ஓம்... உலகில் உயிர் இனங்கள் உள்ள வரை சனாதனம் தொடர்ந்து இருக்கும்... நன்றி🙏💕
@UNKNOWN.887
@UNKNOWN.887 10 ай бұрын
Proud Sanatani... Proud Hindu 😇
@whatisit73
@whatisit73 10 ай бұрын
Pandey ji…excellent. Hats off. Fully support ur views.
@sundarg3734
@sundarg3734 10 ай бұрын
நானும் சனாதணி என்பதில் பெருமை கொள்கிறேன்...
@vasudevan153
@vasudevan153 10 ай бұрын
நீ பெருமை படுகிறாய்....நாங்க அசிங்க படுகிறோம் இதுதான் சனாதனம்.....by சூத்திரன்
@sundarg3734
@sundarg3734 10 ай бұрын
@@vasudevan153 நீ அசிங்க படு வேதனை படு துக்க படு துயர படு என் நம்பிக்கைய, எனது வழிபாடு, எனது தர்மம், என் சம்பரதாயத்தை இழிவு படுத்தாத... நீ சூத்திரன் ah இரு, கிருஸ்துவனா இரு மொதல்ல மனுசுனா இரு பா இப்டி சாதிய குறிப்பிட்டு போடனும் னு தேவையே இல்லை...
@SivaKumar-cf7nv
@SivaKumar-cf7nv 10 ай бұрын
நான் S.சிவக்குமார் நான் ஒரு சனாதினி என்பதில் பெருமைகொள்கிறேன்.
@sadagopangopu1785
@sadagopangopu1785 10 ай бұрын
சனாதன தர்மம் என்பது மதம் அல்ல அது வாழ்க்கை முறை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய நெறி நான் ஹிந்து சனாதன தர்மத்தின் என்பதில் பெருமை கொள் கிறேன் ஜெய் ஸ்ரீராம்
@sarakenny4414
@sarakenny4414 10 ай бұрын
You're right Sanadhana dharmam doesn't limit within religion. We follow Sanadhana dharmam from our great grand parents may be more than 150yrs. Heard from our elders. Proud to be a Sanadhani.
@rajagopalan150
@rajagopalan150 10 ай бұрын
ஆதியந்தமற்ற சனாதனி என்பதில் மட்டட்ற மகிழ்ச்சியுடன் பெருமைக்கொள்கிறேன். ஒரு இந்துவாக, இந்தியனாக ஏன் பிறரை குற்றங்கானாத ஒரு தனிமனிதனாக.
@haribabu-vx7dv
@haribabu-vx7dv 10 ай бұрын
நானும் சனாதணி என்பதில் பெருமை கொள்கிறேன்
@vasudevan7814
@vasudevan7814 10 ай бұрын
சனாதனம் பற்றிய தெள்ளத் தெளிவாக விளக்ச் சொன்னீர்கள் மிகவும் அருமை பான்டே அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏
@PriyaMadhavrajDatar
@PriyaMadhavrajDatar 10 ай бұрын
Dronar Dronar Dronar...... Super Sir. Pandey sir your patience level is too high...... Much appreciated...
@drthirugnanammds
@drthirugnanammds 10 ай бұрын
முற்காலத்தில் இறந்த என் தாத்தாவின் கொள்ளு தாத்தாவிற்காக இப்போது அழ முடியவில்லை ஆனால் இந்த வருடத்தில் இறந்த என் தாயாருக்காக இப்போதும் கண்ணீர் விட்ட முடிகின்றது 10000 வருடத்திற்கு முன்பு இருந்த நடைமுறைக்கு இப்போது முட்டாள்கள் தவறாகப் புரிந்து கொண்டு குரல் கொடுத்து வருகின்றனர் .ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஆழகிறது
@murugaprakash9152
@murugaprakash9152 10 ай бұрын
பாண்டே சார் என்ன இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமை சார். கேள்வி கேட்பவருக்கு எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவது என்றே தெரியவில்லை.
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 10 ай бұрын
யாரொருவரின் மனதை காயப்படுத்துகிறவர்கள் வன்முறையாளர்களே.
@JayaramanViswanathan
@JayaramanViswanathan 10 ай бұрын
யாரோ செய்த தவறு சனாதன தர்மத்தின் தவறு என்று பேசுகிறார் இந்த அதிபுத்திசாலி பேட்டியாளர்.
@sundar36
@sundar36 10 ай бұрын
யாரோ அல்ல வெள்ளைக்காரன் செய்த சூழ்ச்சி தான் ஹிந்து மதத்தை அழித்து விட்டு கிறித்துவத்தில் மதம் மாற்றுவதற்காக சனாததனத்தை இப்படி கையில் எடுத்த ஆயுதம்.
@sundar36
@sundar36 10 ай бұрын
200 ருபாய் நெறியாளரு சனாதன் பற்றி புரிதல் இல்லை. நல்லா படித்து விட்டு கேள்வி கேட்டால் நல்லா இருக்கும்.
@thanappansiva6617
@thanappansiva6617 10 ай бұрын
சனாதனம் நம் பெருமை
@sujatha2542
@sujatha2542 10 ай бұрын
I am proud to be sanathane
@selvigovindarajulu6487
@selvigovindarajulu6487 10 ай бұрын
Excellent narration panday sir I am also sanathani 😊
@chandruchandru7087
@chandruchandru7087 10 ай бұрын
பாண்டிச்சேரி இருக்கும் வரை இந்து மதத்திற்கு கவலை இல்லை அவர்தான் தக்கப் பதிலடி சரியாக பேசுகிறார் அவர் பேச்சைக் கேட்ட பிறகுதான் என் மனம் நிம்மதியாக இருந்தேன்
@murugeshank.maheshan4621
@murugeshank.maheshan4621 10 ай бұрын
Pondicherry illainga panday sir.
@rightchase5713
@rightchase5713 10 ай бұрын
😂
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
பாண்டிச்சேரி ??
@gomathimyndhan
@gomathimyndhan 10 ай бұрын
திரு பாண்டே அவர்களே,இனி இந்த அநாகரிக நெறியாளரிடம் தயவுசெய்து நேர்காணல் நடத்தவேண்டாம்.,
@rajguru6487
@rajguru6487 10 ай бұрын
he is from Pandeyji's team.
@bharaths113
@bharaths113 10 ай бұрын
I am proud to be called as a sanki
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 10 ай бұрын
அடியேன் ஒரு சனாதனி என்பதில் பெருமை கொள்கிறேன்
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 10 ай бұрын
பாண்டே சார். ரொம்ப நன்றாக இருந்தது உங்களுடைய பேட்டி.
@easwaranchockalingam7642
@easwaranchockalingam7642 10 ай бұрын
ஓம் சிவாய நம, சனாதனியாய் பிறப்பு எடுத்ததற்கு என்ன புண்ணியம் செய்தனை மனமே பெருமை கொள், இந்த பாரத புண்ணிய பூமியில், இந்துவாய் பிறந்ததற்கு நாம் நாம் பெருமையும், கௌரவம் கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை அச்சமில்லை வந்தே மாதரம், வாழ்க பாரத திருநாடு 🙏🙏🙏👌👏💐💐💐👍👏
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 10 ай бұрын
Iam a proud Sanadani born and brought up in Ooty. I love my mother tounge Tamil.
@muralikrishnann3861
@muralikrishnann3861 10 ай бұрын
Rangaraj Pandey sir super reply sir 👍 👏 👌
@Sankar-gd8zk
@Sankar-gd8zk 10 ай бұрын
நான் ஒரு சனாதனி என்னை ஒரு சனாதனிதான் ஆளவேண்டும் இந்த ஈனப்பிறவி வேண்டாம்
@narayanan4064
@narayanan4064 10 ай бұрын
தற்குறி மற்றும் காசுக்காக கூவும் எதை பற்றியும் ஞானமே இல்லாத பேட்டி எடுப்பவரிடம் பேட்டி அளித்து உங்கள் நேரத்தை வீனடிக்க வேண்டாம்
@cvr1006able
@cvr1006able 10 ай бұрын
Super Pandey ji
@gaayathrirg4946
@gaayathrirg4946 10 ай бұрын
Thambi evlo adichalum thirumba thirumba ezhuthi kudutha kelviyae kekrar. Shabbbbbbahh. Pandey sir hats off for your patience
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 10 ай бұрын
பாரதியார் எழுதிய " உண்மையின் பேர் தெய்வம் என்போம் " என்ற கவிதையில் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் கொண்ட நூல் ஏதுமில்லை என்று சொல்லியுள்ளார்.
@karthikeyanbalachandran9274
@karthikeyanbalachandran9274 10 ай бұрын
Awesome Sir
@pandiaraj7345
@pandiaraj7345 10 ай бұрын
நல்ல கேள்விகள், நல்ல பதில்கள் எல்லாம் நன்மைக்கே ❤
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 10 ай бұрын
WONDERFULLY ADDRESSED BY SRI. RANGARAJAN PANDEY JI. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻
@cvs4131
@cvs4131 10 ай бұрын
Hats off to Sri. Rangaraj Pandey. Yevvallo murai sonnalum indha interviewer kku onnum puriya maatengudhu. Paavam .Sri. Rangaraj Pandey kku allavvukku mela porumaiyo porumai irukku. Vera yaravvudhu irundhaal , yeppavvo kopam vadhurukkum .
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo 10 ай бұрын
குழப்புவதையும்,குழப்புவதையும்,தவிர்த்து எது எது சமூக அறம்,எது எது தனிமனித அறம் என்றாய்ந்து பின் விளங்கி வாழலாம்,வாழவிடலாம்.அறம் வளர்க்க முயல்வோம்.
@7vraman
@7vraman 10 ай бұрын
DRONACHARIAR is employed by the King. He can impart teachings only for the children of the King. Now if a Govt.servant taking salary from the Govt. cannot get himself employed by another body..If it comes to the notice of Govt. he would be dismissed.. You cannot blame Dronachariar,
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 10 ай бұрын
அதிமுக வந்து இருந்தால் கூட இது மாத்ரி பிரச்சினை இல்லை இருக்காது திமுகவிற்கு ஓட்டு போட்டு வந்த பாவம்
@admurugandevi2010
@admurugandevi2010 10 ай бұрын
நான் ஒரு சனாதான தர்மத்தின் வழியில் நெரியோடு வாழும் ஒருவன்🙏✨
@TheKakamuka
@TheKakamuka 10 ай бұрын
Proud sanathani here…..by God’s kripai!
@lovelyvaithees45
@lovelyvaithees45 10 ай бұрын
நான் இரா வைத்திஸ்வரன் சனாதனி என்பதில் பெருமை கொள்கிறேன்
@KarthikKannan-bu3in
@KarthikKannan-bu3in 10 ай бұрын
Semma interview.. liked it so much
@drgayathrisankararaman1416
@drgayathrisankararaman1416 10 ай бұрын
Pandey Ji, you rock as always. Iam a proud Sanatani. I wish at least once this interviewer does his homework, does a bit of reading and ask more constructive questions. It's very frustrating to watch this interviewer with absolute lack of knowledge and understanding. But do watch it with a frown just to hear Pandey ji speak. Love to you Pandey Ji from Mysore.
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 10 ай бұрын
Proud to be a Hindu and a Sanathani
@TheElam
@TheElam 10 ай бұрын
சனாதனம் என்றால் "நிலை ஆனது" தர்மம் என்றால் "கடவுள் கூறும் அறம் வழியில் வாழ்க்கை வாழ்வதும் " . அடிப்படையிலே என் இந்து மதம் பிறப்பால் ஏற்ற தாழ்வு காண்பது தவறு என்று கூறுகிறாது Note: I learn this after udhayanidhi speech only thanks to you
@pratheepkumar5436
@pratheepkumar5436 10 ай бұрын
சரியான தத்தி பேட்டி எடுக்கிறான், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டும்
@ramachandrankrishnaswamy961
@ramachandrankrishnaswamy961 10 ай бұрын
Excellent.Pande sir I feel sorry for the person who is half backed in any subject.U did well for him to understand.ur (eventhough north and settled in TN from beginning)presence is a gift to TN while locals still afraid to talk.Proper reply by u .
@kalvarayansagadevan2833
@kalvarayansagadevan2833 10 ай бұрын
சம்புகன் வதம் என்ற பாத்திரம் வால்மீகி ராமாயணத்தில் கிடையாது சம்புகன் வதம் பெரியார் பதிப்பகத்தில் வெளியிட் பதிப்பில் தான் இருக்கிறது அதுவும் இடை சொருகல்
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 10 ай бұрын
Fantastic speech by Pandey Sir
@jayasrivenkatraman9565
@jayasrivenkatraman9565 10 ай бұрын
Pandeysirsuper ❤
@sujiparthi796
@sujiparthi796 10 ай бұрын
# நானும் ஒரு சனாதனி🚩🚩🚩🙏
@laya0srinivas
@laya0srinivas 10 ай бұрын
What Dronar did to Ekalaivan is what sanathani Karunanidhi did to Vaiko
@swethab6572
@swethab6572 10 ай бұрын
🤣🤣🤣. Though funny … but not true. Ekalavya was of opposite or enemy kingdom. He had to be annihilated. It’s like Kulbhushan jhadhav or sarabjit Singh. ( please see the torture they underwent!!!) because they were caught in enemy land … they underwent that torture…
@seetharaman9307
@seetharaman9307 10 ай бұрын
ekilavan tied a dog with arrows cruel is the reason found by dronar
@laya0srinivas
@laya0srinivas 10 ай бұрын
@swethab6572 I don't think Ekalaivya was from the enemy state until Kauravas and Pandavas split and war preparations started. They we tribals, and eventually, they were brought in as reserve by Duriyodana and Shakuni. In current day politics, we have VCK. What is their stand ? They will go where Thiruma will get MP seat. Ravikumar even became DMK. Thiruma posed with LTTE Prabhakaran but campaigned for Congress in Bangalore. So they don't have a static character. Once BJP touches 25% of vote bank in TN, I am sure VCK will say both our leaders have dark complection, so we are natural brothers their people will support that as well for that 1 MP seat. The whole logic was that Ekalivya was a role model for perseverance and devotion. If I am not wrong, he was not brought in until Dronacharyar was alive.
@swethab6572
@swethab6572 10 ай бұрын
@@laya0srinivas no he was son of commander in chief of Jarasandh. Krishna’s enemy. His kingdom was Magadh.
@rajguru6487
@rajguru6487 10 ай бұрын
@@swethab6572 Kulbhushan Jhadhav was kidnapped from Iran side of Baluchistan.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 10 ай бұрын
விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி! விதவிதமா நயன் வந்தா முன்னாடி! சுடலை பெத்தத் தத்தி - உனக்குப் பைத்தியம் ஆச்சி புத்தி!!!!🇮🇳
@muthunarayanann9203
@muthunarayanann9203 10 ай бұрын
😂😂😂
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 10 ай бұрын
பாரதம் முழுவதும் படிப்பு மற்றும் தொழில் கல்வி கற்று கொடுத்து வளர்த்த ஆசான் உள்ளது உண்மை அப்போது சனாதனம் உண்மை...
@ghevaramlacheta9406
@ghevaramlacheta9406 10 ай бұрын
Please understand also sanatana Dharma ❤ it's way of life. Im proud to be a sanatani ❤
@sivamyoga1624
@sivamyoga1624 10 ай бұрын
அதாங்க உங்களுக்கு வயிரு எரியுது 😅👌👏👏
@Biryaani_57
@Biryaani_57 10 ай бұрын
35:33😂😂😂
@letchumanaram37
@letchumanaram37 10 ай бұрын
I'm sanatani
@prabhapappukutty8376
@prabhapappukutty8376 10 ай бұрын
I am proud of sanatani
@lyfstyl1429
@lyfstyl1429 10 ай бұрын
பாண்டே சார் இந்த நெறியாளர் உங்களை கூப்பிட்டு கூப்பிட்டு அடிவாங்குவதே தொழிலாக வைத்துள்ளார்..டைம் பாஸ்....ஆனால் ரொம்ப இரிடேட் செய்கிறார்....
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep 10 ай бұрын
Very nice
@lath7620
@lath7620 10 ай бұрын
Super panday sir
@Prmk1997
@Prmk1997 10 ай бұрын
Hindu unity is needed in this situation
@esivaramaniyer
@esivaramaniyer 10 ай бұрын
Every man is sanathani. Even if you don't like to be one, you want truth respect and kindness. This is that sanathanam.
@rchandrasekaran68
@rchandrasekaran68 10 ай бұрын
There are two major classifications. One is shruthi which will remain constant for ever. Second is smriti. Smriti is subject to change and revision. Smriti is like a set of rules like traffic rules, which are revised when necessary. Now let's understand what is Manu smriti. In fact, there were hundreds of manus. Shruti contains morals and not subject to change. Smriti is a set of rules and is subject to revision
@RADHRADHU
@RADHRADHU 10 ай бұрын
ஏகலைவன் சந்தோஷமாகத்தான் குரு தக்ஷ்ணஐ தந்தான் - நான் மருத்துவக்கல்லூரி அறைகளின் வெளியே நின்று மருத்துவம் கற்று சிறந்த மருத்துவர் என்று கூறிக்கொண்டால் அரசாங்கம் ஒத்துக்குமா இல்லை ஏகலைவன் என்று அனுமதி அளிப்பார்களா
@ramprasath7268
@ramprasath7268 10 ай бұрын
நான் சனாதனி. வணக்கம், வாழ்க சனாதனம். வாழ்க ஆர். எஸ். எஸ்.
@marutidecor9116
@marutidecor9116 10 ай бұрын
I am Hindu Yes i am sanadanam.
@dharmasakkaram
@dharmasakkaram 10 ай бұрын
Always mass rangaraj pandey sir. Worth watching
@remaamirthamma7438
@remaamirthamma7438 10 ай бұрын
People who always read from written texts and have very little wisdom stood to one side and said, "We eradicate your way of life, Sanathana Dharma." On the other hand, we are hearing from so many intellectuals who are explaining to us about Sanathana dharma in depth. Who should we pay attention to?
@mychessmaster
@mychessmaster 10 ай бұрын
me too.
@enramanenraman6423
@enramanenraman6423 10 ай бұрын
,அருமையான பதிவு திரு. ரங்கராஜ் வாழ்த்துக்கள் ❤❤
@jayakrishnagunasekaran
@jayakrishnagunasekaran 10 ай бұрын
பாண்டே சார் உங்களுக்காக நேற்றே கலாட்டா வில் இந்த பேட்டி பார்த்தேன். மீண்டும் லைவ் இப்போது பார்த்தேன். மீண்டும் சோ சாரை பார்த்தேன். சோ வை புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியும். நீங்கள் அனைவருக்கும் புரியும்படி உங்கள் கருத்தை நேரடியாக துணிச்சலாக கூறுகிறீர்கள். இதில் சம்பூகன் வதம் பற்றி கேள்வி எழுப்பியபோது அதை ஏற்றுக் கொண்டீர்கள். பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் சம்பூகன் வதம் என்பதே கம்ப ராமாயணம், வால்மீகி இராமாயணத்தில் இல்லை. அது திக வெளியிட்ட ராமாயணத்தில் மட்டுமே உள்ளது என்கிறார். அருள்மொழி அவர்கள் தந்தை எழுதிய புத்தகமாம்.
@lagapurisri9603
@lagapurisri9603 10 ай бұрын
என் மதமும் என் மொழியும் ஆதி அந்தம் இல்லாதது ❤
@akashmurugan3277
@akashmurugan3277 10 ай бұрын
True 👍❤
@balaguru308
@balaguru308 10 ай бұрын
23:02 Vera level Pandey sir
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 10 ай бұрын
எந்தக் காலத்திலும் கிறுக்கன் உண்டு. எல்லாச் சமூகத்திலும் கிறுக்கன் உண்டு.
@striewjobes2639
@striewjobes2639 10 ай бұрын
Antha kirukan tha pandey
@user-brjv
@user-brjv 10 ай бұрын
​@@striewjobes2639உங்க அப்பன் ஆத்தா போல்
@jayaramanrudhramurthy4877
@jayaramanrudhramurthy4877 10 ай бұрын
வால்மீகி இராமாயணத்தில் சம்பூகனின் கதையே கிடையாது என்பதுதான் உண்மை
@rajamaninv6446
@rajamaninv6446 10 ай бұрын
Udhayanithi said he is a Christian sometime ago. If it is so what business he has got to speak about sanathanam. It is learnt that his wife is a Christian lady.
@kamalas1481
@kamalas1481 10 ай бұрын
Super sir neenga alaka ka soulkeererkal ounkal pontravarkal than naatuku theavai super sir
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 10 ай бұрын
அடியேனும் ஒரு சனாதனியே
@VanadurghaVishwaa
@VanadurghaVishwaa 10 ай бұрын
நானும் ஒரு சனாதனி
@veluvelu9732
@veluvelu9732 10 ай бұрын
I am Velu, proud to say that i am Sanadhani.
@gandhimathi8938
@gandhimathi8938 10 ай бұрын
நானும் சனாதனியே❤
@GreenyPink
@GreenyPink 10 ай бұрын
அஸ்தினாபுரத்தின் குரு துரோணர் அவர் தன் நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டியே ஏகலைவன் கட்டைவிரலை கேட்டார் ஏகலைவன் நிஷாத நாட்டின் பிரஜை அந்நாட்டு மன்னரின் பாதுகாவலன். மகாபாரதத்தின் ஆசிரியர் வியாசர் மீனவராஜனின் பேரன்
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,3 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН