🔴LIVE: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | 19-08-24 | TNBJP

  Рет қаралды 20,698

K.Annamalai

K.Annamalai

Күн бұрын

Пікірлер: 102
@gnanasekar3214
@gnanasekar3214 3 ай бұрын
இதுவரை இருந்த தமிழக பாஜக தலைவர்களில் அண்ணாமலை ‌ மட்டுமே சரியான வழியில் கட்சியைக் கொண்டு செல்கிறார் ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
@kovaikandhasamykrishnan2940
@kovaikandhasamykrishnan2940 3 ай бұрын
மனதில் களங்கம் இல்லை அதனால் யாருக்கும் பயப்பட தேவையில்லை இறைவனுக்கு மட்டுமே தெரியும் திரு அண்ணாமலை அவர்கள் நல்ல மனிதர் என்று வாழ்க மதிப்பிற்குரிய திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🎉
@saisathyaspsuja
@saisathyaspsuja 3 ай бұрын
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்த்தவுடன் திரு அண்ணாமலையின் மீதான மதிப்பு இன்னும் உயர்கிறது. இப்படிப்பட்ட தலைவர்தான் இந்த தமிழகத்திற்க்கு தேவை.
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
மலை எப்போதும் உயர்ந்து இருக்கும்..... இப்படி பேச இப்போதுள்ள தமிழக அரசியல் கட்சிகள் கற்று கொள்ள வேண்டும் ❤️♥️♥️♥️
@VCSakraofficial
@VCSakraofficial 2 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏
@nandhagopal9635
@nandhagopal9635 3 ай бұрын
❤❤ தமிழகத்தின் எதிர்காலம் தமிழக இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க 🙏🙏🙏
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 ай бұрын
நாங்கல்லாம் அரசியலை பார்ப்பதே உங்கள் வருஹைய்க்கு பிறகுதான். உங்கள் பேச்சுக்கு உங்களுக்குதான் ஓட்டு.
@nagarajanaeo1381
@nagarajanaeo1381 3 ай бұрын
Annamalai is the only gem 💎 of Tamilnadu
@BaluM-x8c
@BaluM-x8c 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe 3 ай бұрын
அன்புத்தம்பி அண்ணாமலை
@ganapathykumar257
@ganapathykumar257 3 ай бұрын
படித்தவருக்கு... பாமரருக்கும்... உள்ள வித்தியாசம் இந்தப் பேட்டி!!!
@renupathak4442
@renupathak4442 3 ай бұрын
Our superstar Annamalai
@arun_positivity
@arun_positivity 3 ай бұрын
❤🎉 jai Annamalai Anna
@savithiriramakrishnan2177
@savithiriramakrishnan2177 3 ай бұрын
Excellent speech Annamalai
@exploretraveltech5633
@exploretraveltech5633 2 ай бұрын
Manbumigu thalaivar Thiru Annamalai
@kanagasabapathy3255
@kanagasabapathy3255 3 ай бұрын
Annamalai Sir great
@jaganathans7428
@jaganathans7428 3 ай бұрын
Mass Thampi
@rprabhu_1
@rprabhu_1 2 ай бұрын
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே. இவரைப் போல் படித்த திறமையான நேர்மையான முதல்வர் வேண்டுமா ஒரு முறை [ பாஜக கூட்டணி ] க்கு வாய்ப்பு கொடுப்போம். தமிழ்நாட்டில் [ அண்ணாமலை ஆட்சி ] 2026 #Annamalai #BJP #TamilNadu #Election2026 @annamalai_k #rakshabandhan2024 #TVKVijay
@ManiKandan-bj8nk
@ManiKandan-bj8nk 2 ай бұрын
Jaiho Annaamalaiji ✊ ♥ 🚩 Tamilnadu next CM ✊ 🇮🇳 Jaiho BJP ✊ ♥ 🚩 🇮🇳
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 3 ай бұрын
Clear explanation
@oshonirmala7904
@oshonirmala7904 3 ай бұрын
Annamalai sir is a gentleman politician. He shows healthy political ways to new generations. He attended public state prg, which was approved by the federal government. Matured political for developing country
@selvapaul9798
@selvapaul9798 2 ай бұрын
வாழ்க அண்ணாமலை 🎉🎉🎉
@don653
@don653 3 ай бұрын
Great database with justification for participation in the event. This demonstrates the importance of education and public speaking.
@alayamnatarajan8552
@alayamnatarajan8552 3 ай бұрын
வாழ்த்துகிறோம். இதை இவர்களுக்கு புரியவைக்கமுடியுமா?
@yavarumkelirsonthangal
@yavarumkelirsonthangal 2 ай бұрын
அண்ணாமலை அவர்களின் அரசியல் வரவேற்க தக்கது மனித தன்மையற்ற செயலுக்குதான் நாங்கள் எதிரியே தவிர நல்ல மனிதர்களுக்கு அல்ல. அடி தூள்
@ananthanarayanhariharan7013
@ananthanarayanhariharan7013 3 ай бұрын
Hats off to Thiru K Annamalai ji! A great human being & a great leader of TN BJP! Hope the voters of Tamil Nadu will choose Annamalai ji as TN CM, bypassing the CASH-FOR-VOTES enticements of the Dravidian Parties! 🤔
@vinothkumar2767
@vinothkumar2767 2 ай бұрын
அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤
@kmssathyan
@kmssathyan 3 ай бұрын
Anna Chennai central station க்கு புரட்சி தலைவர் பெயர் வைத்து சிறப்பத்தது மோடி அரசு
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 ай бұрын
Sir நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அது எங்கள் புத்திக்கு தெரிகிறது ஆனால் மனம் ஏற்க மறுக்கிறது. நீங்கள் தர்மசங்கடத்தில் இருப்பது தெரிகிறது
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 2 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@physics2002
@physics2002 3 ай бұрын
,மோடி அவர்கள் மீது திமுக வைத்த அவதூறுகளை மறைமுகமாக ஆதரித்தது எடப்பாடியார்
@Ushasoori
@Ushasoori 2 ай бұрын
Excellent Annamalai ji😂
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 2 ай бұрын
இந்த விஷயத்தை தாங்கள்இவ்வளவு பேசவேண்டிய அவசியம் இல்லை
@ravichandranramamurthy
@ravichandranramamurthy 3 ай бұрын
Ultimate ❤
@vasanvoice2543
@vasanvoice2543 3 ай бұрын
என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் இதையெல்லாம் யோசிக்க கூடாது என்றால் வருங்காலத்தில் பிஜேபியின் நடவடிக்கையை பொறுத்து தான் அமையும்.
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
மருந்த குடிங்க
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 ай бұрын
நீங்கள் அரும்பாடுப்பட்டு வளர்க்கும் பிஜேபி செடிக்கு மத்திய அரசு வெந்நீர் ஊற்றுவது போல் தெரிகிறது. உங்களை சிங்கத்தை போல்தான் பார்க்க ஆசை படுகிறோம்
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
நீங்க போய் மருந்த குடிங்க
@Bala11811
@Bala11811 2 ай бұрын
❤❤❤❤❤❤
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
வாழ்த்துக்கள் தலைவா 🎉🎉🎉
@rajeshkelakam3512
@rajeshkelakam3512 2 ай бұрын
❤❤❤
@gopik3594
@gopik3594 2 ай бұрын
🎉🎉🎉
@thulasivj.714
@thulasivj.714 3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 ай бұрын
எங்களுக்கு நீங்கள்தான் முதன்மையானவர். அங்கு நீங்கள் தயங்கி நிற்பது ஏற்க முடியவில்லை. TRB raja இருக்கும் இடத்தில் அவர்கள் எல்லாம் உங்கள் அருகில் இருப்பது எங்களுக்கு பிடிக்கல
@poojithasrinivasan4184
@poojithasrinivasan4184 3 ай бұрын
💛🦁
@BalaGupthan-v2m
@BalaGupthan-v2m 2 ай бұрын
✌✌✌✌
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 ай бұрын
நீங்கள் இல்லை என்றால் தமிழ் நாட்டில் BJP கிடையாது. You should careful with dmk and central government peoples also.
@madhavanpillai4982
@madhavanpillai4982 3 ай бұрын
அண்ணாமலை தமிழ் நாட்டு அரசியல் தெரியாதாவர்
@ravichandranramamurthy
@ravichandranramamurthy 3 ай бұрын
Ultimate
@BaluM-x8c
@BaluM-x8c 3 ай бұрын
👏👏👏
@vijayanand3111
@vijayanand3111 3 ай бұрын
Effort of Annamalai sir will be wasted if central Delhi BJP wants alliance with DMK in 2026😢
@divyasatheesh2529
@divyasatheesh2529 3 ай бұрын
There won't be 100% ...do not worry 😅
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 3 ай бұрын
100 % .no chance .
@andere8819
@andere8819 2 ай бұрын
Annamalai! We are so angry ! So angry
@swamisamy1149
@swamisamy1149 3 ай бұрын
Annamalai do not go near to dmk
@satsrup
@satsrup 2 ай бұрын
பெண்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார் என்று நிரூபிக்கிறார்.
@mrajaram7676
@mrajaram7676 3 ай бұрын
Tommorrow in Chennai
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 3 ай бұрын
20:11 super. Seruppadi 😂
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 ай бұрын
கோவில்களில் நுழைவாயில் என்கிற முன் வாசல் உண்டு. அதுவே பிரதான வாசல். கோபுர வாசலும் கூட. அதிக கூட்டம் வருகின்ற நாட்களில் முன்வாசலில் நுழையாமல்... அடுத்தடுத்து சைடு வாசல்கள் நிறைய இருக்கும். அதற்குள் நுழைந்து நுழைந்து நாம் வரவேண்டும். சரி என்று வைத்துக் கொண்டாலும்... பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாத நாட்களிலும்... இந்த சைடு வாசல் வழியாக... அல்லது இரும்பு கேட்டுக்களின் வழியாக... ஏன் பக்தர்களை சிரமப்படுத்தி வர வைக்க வேண்டும். கூட்டம் தான் இல்லையே. எப்போதுமே முன்வாசல் !! முக்கிய விஐபிக்கள் வருகின்ற வாசலாகவே இருக்கின்றது. போனால் போகிறது என்று ஏதோ ஒரு நேரத்தில் முன் வாசல் வழியாக பக்தர்கள் வருகிறார்கள். அது எப்போதோ நடப்பது. சைடு வாசல் வழியாக வருகின்றவர்கள் வேறு ஒரு மதத்திற்கு சைடாகவே சென்று விடுகிறார்கள். வரவேற்பு கோவிலாக இருந்தாலும் பக்தர்களை வரவேற்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் முன்வாசல் !!! அதுவே இந்து மதம் முன்னுக்கு வரவேண்டிய ... அம்சங்களில் முக்கியமான மல்லிகைப்பூ வாசம். வாசமில்லா மலர்களை இறைவனுக்கு பூஜிப்பது இல்லை. அது போலவே சைடு வாசல் !!!! எந்நேரமும் எக்காலமும் சைடு வாசல் பக்தர்களுக்கு வேண்டாமே. அண்ணாமலையாரே ! உணர வையுங்கள்.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 3 ай бұрын
10:18 tyre boys ketukonga. Apovum aatchi la naanga dan.
@indiani1432
@indiani1432 3 ай бұрын
Sir adha 200 rs coin Aaj release panni irukkalam...upi's payments will become easy😂😂😂
@trktpl
@trktpl 3 ай бұрын
A new alliance group should form in Tamilnadu comprising PMK+DMDK+VCK+NTK+Muslim League+Vijay's partyThe group can be named as THAMIZHAGA MUNNETRA AMAIPPU..Each party should contest 39 seats equally distributing the 234 seats.Each party should give 50% to woman candidates.The party which secures maximum seats /%age voting shall nominate the CM who will rule for 5 years.Such an amaippu can give a tough fight to DMK alliance.
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 3 ай бұрын
Dmk kalla uravu with admk bjp
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 3 ай бұрын
Mgr verukarunanithi veru
@rajendrababuprabhura
@rajendrababuprabhura 2 ай бұрын
அண்ணாமலை நீங்கள் கூடவா
@andere8819
@andere8819 2 ай бұрын
Annamalai! You too become like this. So angry. Never will vote again to anyone… all politicians are one and same… all politicians are friends.. they only divide the people
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 3 ай бұрын
Dmk bjpel yarukkavathu paratti erukka.
@trktpl
@trktpl 3 ай бұрын
DMK+BJP?Enna achu DMK files?
@salethnil4902
@salethnil4902 3 ай бұрын
Kalla uravu...am I correct
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 3 ай бұрын
Boycott tamil nadu bjp
@trktpl
@trktpl 3 ай бұрын
MAKKALE! Keep BJP out of Tamilnadu politics.For their own interest to rule at centre BJP may have tacit understanding with DMK and will not take any conclusive action against the corrupt ministers.There is no point in believing BJP anymore to take action against corruption in Tamilnadu politics.Annamalai ji we have lost faith in BJP.Sorry.We had great expectations after hearing your DMK files EPISODES.That chapter is over period.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 ай бұрын
So.. if you keep BJP out of TN, whom will you vote for.. DMK? ADMK? Congress?? Or NTK?
@Maanu1111
@Maanu1111 2 ай бұрын
சார்யார்வேண்டுமானாலும்போகட்டும்உங்களின்நேர்மைக்கும்உண்மைக்கும்உங்கள்தகுதிக்கும்நீங்கள்போனதைஏற்றுக்கொள்ளமுடியாதுஅந்ததிருடன்ஐந்துமுறைஎன்னவாழ்நாள்முழுவதுமேபதவியில்இருக்கட்டுமேஅவனால்நாட்டிற்கும்மக்களுக்கும்கிடைத்தபலன்என்ன?அவனதுசொந்தங்கள்கட்சிக்காரர்கள்தான்லட்சகணக்கானகோடிகளைமக்கள்பணத்தைதிருடிகொள்ளையடித்துமக்களைபிச்சைக்காரர்களாகவைத்துள்ளதுதான்இந்தசண்டாளனின்சாதனைநாணயமசெத்தஇவனுக்குநாணயவெளியீடுஅதற்குஒருவிழாஅதில்மத்தியஅரசுவேறு, த்தூ ,த்தூ
@balasubramanian150
@balasubramanian150 2 ай бұрын
Given the devil its due ?!!
@Mani-qe3bc
@Mani-qe3bc 3 ай бұрын
சால்ஜாப்பெல்லாம் சொல்ல வேண்டாம்
@jayapandiyan5243
@jayapandiyan5243 2 ай бұрын
அண்ணாமலை❤❤❤❤❤
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 16 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2 МЛН