Brahmins-ஆ இருக்குறது ரொம்ப கஷ்டம்! உண்மையை உடைக்கும் Aswathaman | Brahmins | Part 2

  Рет қаралды 54,761

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 332
@BLACKTHIEF-BT
@BLACKTHIEF-BT 2 ай бұрын
நாங்களும் பிராமணர்கள்.எங்கள் சமூகத்தில் பல பேர் இராணுவத்தில் உள்ளனர்.
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 ай бұрын
உண்மை.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 2 ай бұрын
​@@rajanikrishnamurthy5452nama indian army la🕉🚩🚩⚔️40peecetage brahmin than nanba jai hindusthan
@SURESHKUMAR-c2c7j
@SURESHKUMAR-c2c7j Ай бұрын
@@nagaselvamsharma3353 Ada comali 😅🤣🤣🤣
@arunamadhavan8576
@arunamadhavan8576 Ай бұрын
எங்கள் தாத்தா,மாமா, சித்தம்பா எல்லோரும் இராணுவத்தில்தான் இருந்தனர். என் பாட்டிக்கு தியாகி பென்ஷன் கிடைத்தது தாத்தாவின் மறைவிற்குப் பிறகு.
@porchelviramr4404
@porchelviramr4404 2 ай бұрын
சகோதரன் அஸ்வத்தாமன் எப்போதும் போல் கலக்கல். சிறப்பான பணிக்கு வாழ்த்துகள் தம்பி கிரண். தங்களின் சேவை மென்மேலும் உயர்கவே தம்பி ராஜவேல். 🎉🎉🎉🎉🎉
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 ай бұрын
நெத்தியடி அஸ்வத்தாமன் .ஆனால் சேர் வேண்டிய ஆட்களுக்கு போய் சேரணுமே.
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 Ай бұрын
சுத்தி அடி சுந்தரத்துக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனால நான் பேசுறேன் நான் சொல்றேன் பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்கு என்ன நல்லது பண்ணிட்டாங்கன்னு இப்ப வந்து முட்டு கொடுக்கிறான் இவனையே சூத்திரன் என்று சொல்றான் இவன் ஒருத்தனுக்கு பொறந்தா ஏதாவது ஒரு கோவிலுக்குள் விக்கிரகத்துக்குள்ள போயிட்டு வர சொல்லு போக முடியாது போ மாட்டான் பயந்தாங்கொள்ளி பெயர் அதாவது தன்னை எதிர்த்து எவனும் எதுவும் செய்ய முடியாதடா நான் கேள்வி கேட்பேன்டா அப்படின்னு எதைச் அதிகார தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனித பிறவி பிறப்பு கழிவு இது வந்து என்னமோ வக்காலத்துக்கு வருது இதெல்லாம் என்ன எந்த வகையில் சேர்க்கிறது நான் சொல்லுகிறேன் உன்னை பெற்றெடுத்த அந்தப் பெற்றோர்களுக்கு எவ்வளவு அவலம் கேவலம் தெரியுமா? ஏனென்றால் உன்னால் நீதி நேர்மையை எதிர்த்து கேட்க முடியல நீ ஒத்துப் போற அவன் கூட முட்டி கழுவி விடுறா உனக்கு அவன் கூட உனக்கு கழுவி விட்டுக்கிட்டு கால் பாதங்களை தொடச்சி விட்டுட்டு போறேன் இதெல்லாம் ஒரு பிழைப்பா அதாவது மனிதனா பிறந்தவன் அத்தனை பேரும் அதாவது ஒரு பாத்தினா ஒரு சின்ன விலங்கு கூட அதற்கு ஒரு ஆபத்து வருகிற அப்போ எதிர்த்து போராடும். அப்படியே செத்துப்போயிடும் அது பரவாயில்ல ஆனா உனக்கு அத போராடுற குணம் இல்ல பத்தியா நீ எல்லாம் ஒரு அசிங்க பிறவி
@theman6096
@theman6096 2 ай бұрын
அருமையான விளக்கம் திரு. அஸ்வத்தாமன் அவர்கள்....... தமிழர்களுக்கு புரியவேண்டும்...................🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajamaniv6378
@rajamaniv6378 2 ай бұрын
அஸ்வத்தாமன் ஐயாவுக்கு வணக்கங்கள் சிறப்பு ள்ள ஒரு பேட்டி
@velvijaykum
@velvijaykum 2 ай бұрын
எமது கோவிலில் இருக்கும் இறைவனை போற்றி பூசை செய்யும் வேலையை பிராமணர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்களை காப்பாற்றுவது இந்துக்களாகிய எங்களது கடமை….🙏
@Nick-rg5bt
@Nick-rg5bt 2 ай бұрын
Hinduism will never ever be vanquished, as long as Persons like you exist on the Earth
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Ай бұрын
THANK YOU. KODI KODI NAMASKARMS TO YOU AND YOUR VILLAGE AND YOUR COMMUNITY
@ramakrishnansrinivasan1778
@ramakrishnansrinivasan1778 Ай бұрын
Thank u ji for fighting for the right community.
@ramhindu20
@ramhindu20 2 ай бұрын
உலக பிராமணர்கள் சார்பாக நன்றி
@jambavan5724
@jambavan5724 2 ай бұрын
100% சரியான பேச்சு. பிரிட்டிஷ் காலத்திற்கு முன் ஹிந்து/வேத குருகுல கல்வி. அது தான் திராவிடத்தை பொறுத்த வரை மூட நம்பிக்கை ஆயிற்றே. பிறகு என்ன யாரையும் படிக்க விடலை. தற்குறி கிட்ட logic எதிர்பார்க்க முடியாது
@jaisankar2919
@jaisankar2919 2 ай бұрын
Aswathaman always masssss🎉🎉🎉🎉❤❤❤
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 ай бұрын
சந்திரமுகியா மாறியிருக்கும் அஸ்வத்தாமனை பார் சூப்பர்
@kmakesh2016
@kmakesh2016 2 ай бұрын
சமுத்திர அலை அஸ்வத்தாமன் அவரைப் போல் உள்ளவர்கள் பேசினால் எதிரிகள் பொங்கல் தான் செய்வார்கள்.
@PEGanesh
@PEGanesh 2 ай бұрын
Excellent explanation. All Hindus should wakeup and unite.
@vijayraja8633
@vijayraja8633 2 ай бұрын
I am proud Brahmin always on merit
@porchelviramr4404
@porchelviramr4404 2 ай бұрын
Be as always as proud dear brother. Stay blessed.
@rrao7963
@rrao7963 2 ай бұрын
​@@porchelviramr4404stay blessed sanatani tamizhians
@arunamadhavan8576
@arunamadhavan8576 Ай бұрын
Exactly
@arunamadhavan8576
@arunamadhavan8576 Ай бұрын
நாங்களும் ப்ராம்மணர் குடும்பம் தான். என் தந்தை ஆசிரியராக இருந்தவர். குழந்தைகளுக்கு இலவசமாகப் படிப்பு சொல்லிக் கொடுத்தவர். நாங்கள் 5 குழந்தைகள். கஷ்டப் பட்டு உழைத்து எங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தோம். ஏழ்மையால் என்னால் கல்லூரிக்குப் போக முடியவில்லை படிக்க ஆசை இருந்தும்!
@srmelmango
@srmelmango Ай бұрын
திரு.அஸ்வத்தாமன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் பல. மிகவும் தெளிவான கேள்விகள் மற்றும் பதில்கள்.
@DuraiPalam
@DuraiPalam 2 ай бұрын
உண்மையைச் சொல்லும் அசுத்தாமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🙏🏾🙏🏾
@vanithavn1570
@vanithavn1570 2 ай бұрын
அஸ்வதாமன் அவர்கள் மிக மிக மிக அருமை ்்கடவுள் உங்களை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் ் நீங்கள கூறுவது போல நானும் ஒரு அக்ரஹாரத்தில் வளர்ந்தவல் எங்கள் வீடு ஓட்டு வீடு ்்நகை கிடையாது ் இவ்வளவு அழகாக தெளிவான நேர்கானலுக்கு நன்றி ்
@narasimankumar5533
@narasimankumar5533 2 ай бұрын
Beautiful interview. No words to explain the brilliance of Ashwathaman. Hats off to both Ashwathaman and to the channel. 🙏
@ManiVN-ef2yg
@ManiVN-ef2yg 2 ай бұрын
திரு அஸ்வத்தாமன் நேர்காணல் நுனி புல் மேயும் அரசியல் வியாதிகளாகு மத்தியில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க கூடிய கருத்துக்கள் கொண்ட திறன்மிக்கவர் என்பது ஒவ்வொரு நேர்காணலும் விளங்கிறது வச்சன்க்கும் நன்றி
@jayshriram4649
@jayshriram4649 2 ай бұрын
பசுக்களின் சரணாலயத்தை மதுரையில் வைக்க வேண்டும் எனது ஆசை அன்னை மீனாட்சியின் வீட்டில் பசுக்கள் தவள வேண்டும்
@porchelviramr4404
@porchelviramr4404 2 ай бұрын
தவழ
@SangeethaVetha
@SangeethaVetha 2 ай бұрын
​@@porchelviramr4404தம்பி உன் கோடு வரை பார்த்த உன்னை எந்திரிச்சு நின்னுச்சு கிளம்பி கொடுக்கணும்னு நினைச்சேன் உங்க வீட்டுக்காரம்மா வேண்டாம்டாங்க
@jayshriram4649
@jayshriram4649 2 ай бұрын
சொல் குற்றம் இருக்கலாம் பொருள் குற்றம் தான் இருக்கக்கூடாது​@@porchelviramr4404
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 2 ай бұрын
Shri Aswathaman appears to be the only rationalist. He argues with facts and with logic. There is some exasperation but no anger. He speaks for hindu dharma not for brahmins alone. A worthy son of a great nation.
@ShaileshKumar-io2zn
@ShaileshKumar-io2zn Ай бұрын
@@subramaniyamshankaran770 thankyou yes that's the word exasperation not anger or hate speech. 🙏
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 2 ай бұрын
அருமை அருமை அஸ்வத்தாமன் சகோதரரே இந்திய கலாச்சார வாழ்வியல் கருத்துக்களை ஆழமான அற்புதமான விளக்கம் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 2 ай бұрын
Aswathaman speech is super He is the right person for the post of cabinet minister of India
@selvapaul9798
@selvapaul9798 2 ай бұрын
அஸ்வத்தாமன் நம் அடுத்த சட்டத்துறை அமைச்சர்..வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉
@venkat0111
@venkat0111 2 ай бұрын
எங்க பாட்டி யுடைய அப்பா அஸ்வத்தாமன் சொல்வது போல ஒரு விவசாயி, ...
@saffronpanda1735
@saffronpanda1735 2 ай бұрын
Ashwathaman sir. Salute and respect 🎉🙏🙏🙏
@kalab2557
@kalab2557 2 ай бұрын
எனக்குத்தெரிந்து எந்த ஒருபிராமணரும் மற்ற ஒரு பிராமணருக்கு வேலைவாய்ப்புகளில் தன்சமூகம் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்தது கிடையாது.‌இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களுக்குள் இது இன்றும் ஒரு குத்தல் பேச்சாக உள்ளது.ஆனால் மற்றசமூகத்தினர் ஒருவர் எங்கு வேலைக்குச்சென்றாலும் உடனே தன்சமூகத்தினரை அழைத்து சேர்த்துக்கொண்டனர்.இது உண்மை.
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 2 ай бұрын
தெளிவான பேச்சு, தீப்பொறி வாதங்கள், திருத்தி அரவணைப்பதே நோக்கம். அதுவே திரு அஸ்வத்தாமன் அவர்களின் இயல்பு. 🙏
@syamalasampathkumar8394
@syamalasampathkumar8394 2 ай бұрын
Sir In 1956 my father’s Tiruman was about to be licked by someone and my father stopped his cycle and erased his Tiruman with his own hand .Still the guy was not satisfied .He hit him hard and left only after I started crying. I was 8 years old then. That incident still hurt me and couldn’t get out of their ill treatment shown to a good Brahmin. I hate DK and DMK.
@radharaman4282
@radharaman4282 2 ай бұрын
Pl. Do not worry. Forget it
@Nick-rg5bt
@Nick-rg5bt 2 ай бұрын
We work together to sort it out
@velvijaykum
@velvijaykum 2 ай бұрын
@@syamalasampathkumar8394Sir….the new generation of Hindus are awakening and those thugs will not be able to abuse the Brahmins easily and get away with it. Still lots awareness to be created and we are on that path. Please be peaceful 🙏
@velvijaykum
@velvijaykum 2 ай бұрын
@@syamalasampathkumar8394 btw, you must be 80 years old now and it is a shame that the fellow Hindus did not do enough. Anyway the awakening is happening now. Please bless us 🙏
@syamalasampathkumar8394
@syamalasampathkumar8394 2 ай бұрын
@ not yet just 77 young😁
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 2 ай бұрын
திரு. அஸ்வத்தாமன் அவர்களின் பல தகவலும் பலவிதத்தில் தெளிவு பெற்க்றோம் அவரை வணங்குகிறேன்
@nandananandana2843
@nandananandana2843 2 ай бұрын
திண்ணைப்பள்ளிக்கூடங்களுக்கு பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்தனர்.
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 Ай бұрын
சகோதரர் அஸ்வத்தாமன் அவர்களுக்கும் & பேசு தமிழா பேசு சேனலுக்கும் நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க நீடூழி
@sureshgounder6794
@sureshgounder6794 2 ай бұрын
❤❤❤❤ கஸ்தூரி(ஐயங்கார்) அவர்களுக்கு கிடைத்த வெற்றி!!
@balaji9412
@balaji9412 2 ай бұрын
Iyer
@Rajinimurugan0007
@Rajinimurugan0007 2 ай бұрын
Kasturi is Nadar. She only confirmed in her speech. She is married to Brahmin guy
@agatheeswararscienceandlife
@agatheeswararscienceandlife 2 ай бұрын
பிராமண எதிர்ப்பு இவரின் நோக்கம் அல்ல. வேறு ஆலயத்தின் ஆசை
@vishwanathanpanchapakesan4593
@vishwanathanpanchapakesan4593 Ай бұрын
Thanks a million lot dear Sri Aswathaman for raising your voice on behalf of suppressed Brahmin community Long live Sri Aseathaman 👍👏👏👏👌
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 2 ай бұрын
கடவுளால் சமைக்கப்பட்ட இயற்கை விதிகளை அறிவது அவசியம். கடவுளை வாழ்த்துவோ வணங்குவதோ விட இது முக்கியம்.
@balasrinivas8744
@balasrinivas8744 Ай бұрын
Thank You Shri Ashwanthaman.. God Bless you with good health and longevity. Saraswathi with you🙏
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 2 ай бұрын
Very nice words and message explanation and narrative thank
@madhusudhans326
@madhusudhans326 2 ай бұрын
Dear Aswathaman and Raja vel nagarajan Keep Rocking
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman Ай бұрын
Asvathaman great Enna Thelivu good speach
@naganaga-zo8hi
@naganaga-zo8hi Ай бұрын
அருமை உண்மை அற்புதம் அபாரம் சிறப்பு பதிவு
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 ай бұрын
I cannot help tearing up during this programme. God bless the participants of the programme.
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 2 ай бұрын
Aswathaaman sir Vanakkam 🙏
@sgaaiyer8267
@sgaaiyer8267 2 ай бұрын
Sir, you have deep knowledge and clear mind. Society should have used Brahman's 19:40 knowledge for the welfare. Every mantra is for the property and wellbeing of human and earth.
@lakshmananvenkataraman4838
@lakshmananvenkataraman4838 2 ай бұрын
அன்பு சகோதரர் அஸ்வத்தாமன் ,🙌🏻🙌🙏🙏🙏
@SR-mv6wn
@SR-mv6wn 2 ай бұрын
ஒருவர் இந்தியர், தமிழர் என்ற ஒரு காரணித்திற்கு அவரு பிராஹ்மணனாக இருக்க கூடாதா? அதை காமிக்க கூடாதா என்ன
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
Aswathaaman sir kalakkal❤❤❤
@Sba1234567
@Sba1234567 Ай бұрын
உங்கள் பார்வைகளை பாராட்டுகிறேன். மிகவும் சுவாரசியமான மற்றும் தெளிவான விளக்கம். பிராமணர்களுக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இருப்பினும், பிராமணர்கள் , சில குணாதிசயங்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எளிமை, ஆக்கிரமிப்பு இல்லாத நடத்தை, மற்றவர்களிடம் சகிப்புத்தன்மை. இந்தப் பாதையிலிருந்து அவர்கள் விலகக் கூடாது. கஸ்தூரி போன்றவர்கள் சமூகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள். அவர்களது கருத்துக்கள் பிராமண சமூகத்தின் கருத்துக்கள் அல்ல. அவர் எந்த வகையிலும் பிராமணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவை அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றே பார்க்கப்பட வேண்டும். இந்த தளர்வான பேச்சு நடத்தை மூலம், அவர்கள் தன்னை மிக இழிவு படுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்கள், விதைத்ததை அறுவடை செய்ய்தே ஆக வேட்டும். பிராமணர்களான எங்களுக்கு அவர் மீது, எந்த இரக்கமும் இல்லை. ஹர் ஹர் மஹாதேவா🙏🙏🙏
@vishwanathanpanchapakesan4593
@vishwanathanpanchapakesan4593 Ай бұрын
We need many more Aswathamans Hats off for wonderful narration 👌👍
@viswanathag.s.392
@viswanathag.s.392 2 ай бұрын
Thanks!
@aditya16j
@aditya16j 2 ай бұрын
Core of the problem explained at 16:58. Wonderful interview
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 2 ай бұрын
My family full support nama pesu tamizha pesu🚩🚩🚩🚩 tq aswathaman ji 😍😍👏 jai hindusthan
@krishnamoorthy517
@krishnamoorthy517 2 ай бұрын
சார் நீங்கள் அறிவுபூர்வமாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்கள் இதை எங்களால் ஏற்க முடியாது தமிழகத்தில் சிந்தனை வற்றிப் போய் மூன்று தலைமுறை ஆகிவிட்டது
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 ай бұрын
பிராமணர்களுக்கு எதிரி அவர்கள் சமூகத்தில் இருந்தே உருவாகி இயங்குகிறார்கள்.
@kmakesh2016
@kmakesh2016 2 ай бұрын
எல்லா சமூகங்களிலும் இரண்டு பிரிவுகள் இருக்கத்தான் செய்கிறது
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 ай бұрын
@kmakesh2016 சரி. ஆனால் அவர்கள் அமைதி காக்கிறார்கள். எதிராக இயங்குவதில்லை.
@s.revathy5163
@s.revathy5163 2 ай бұрын
Very true
@indrametali9792
@indrametali9792 Ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@aruns75
@aruns75 2 ай бұрын
நன்றி அஸ்வத்தாமன், ராஜவேல், கிரண். நல்ல பதிவு.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 2 ай бұрын
Arumai Clarification ashwatthaman Ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ravichandrandurai7766
@ravichandrandurai7766 Ай бұрын
பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு தான் இவர்கள் எல்லாம் வெளிய வந்து அதிகமா பேசுறாங்க.... இதற்கு முன்னாடி இவர்களை பார்த்ததே இல்ல....
@rameshd181
@rameshd181 2 ай бұрын
Brahmins conference bought more than 50000 people together and we salute people like Arjundampath and kasthuri and Ashwaththaman for the support .God will protect every devotee and destroy the enemies of sanathana Sharma. It will happen quickly within 1 year
@arunamadhavan8576
@arunamadhavan8576 Ай бұрын
Wonderful interview🎉🎉🎉
@LakshmiHari2005
@LakshmiHari2005 2 ай бұрын
Rajavel sir I'm fan for Ur voice and thoughts. Keep it up sir
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 ай бұрын
🔥 ASWATHAAMAN JII🔥🔥🔥
@mylaics914
@mylaics914 2 ай бұрын
Excellent Aswathaman ji👌👏👏👏
@anandsub1478
@anandsub1478 Ай бұрын
Informative 👌👍
@drjayaram3462
@drjayaram3462 2 ай бұрын
Always.a Charismatic speaker
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 2 ай бұрын
Advocate telling truth👍
@nithyananth100
@nithyananth100 2 ай бұрын
அருமையான வாதம். அஸ்வத்தாமன் எப்பவுமே அதிரடிதான்.
@elumalaim5700
@elumalaim5700 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அஸ்வத்தாமன். 🎉🎉
@rajraj8712
@rajraj8712 2 ай бұрын
அருமையான பதிவு👌
@defchari
@defchari 2 ай бұрын
அயல் நாட்டில் வசித்தாலும் இப்போதும் நான் சாதுர் மாஸ்ய விரதம் உள்ளேன். ஒரு மாதம் பருப்பு வகைகள் உண்ண மாட்டேன் (சாம்பார் போன்றவையும் கிடையாது). ஒரு மாதம் தயிர் உண்ண மாட்டேன். ஒரு மாதம் முழுவதும் பால் மற்றும் ஒரு மாதம் காய்கறிகள் கிடையாது. அந்த நான்கு மாதம் முடியும் நேரம் மாஹாளயம்.. பிறகு நவராத்திரி... பிறகு தந்தையார் இறந்த திதி வருவதால், ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை உணவு கட்டுப்பாடு அதிகம்
@ravikumarr6448
@ravikumarr6448 2 ай бұрын
திவிரவிரா.மடல் வந்து.தான். மக்கள்..சூத்து லே பீ..வந்துச்சி..இதற்கு திவிடியமாடல்..
@Kannan-v4w
@Kannan-v4w 2 ай бұрын
இந்தபூணூல் அறுப்பை விஸ்வகர்மாவிடம் வணிகுலத்தவர்களிடம்காட்டமுடியுமா
@nadesanram2295
@nadesanram2295 2 ай бұрын
திருப்பி அடிப்பவனிடம் திமிரைக் காட்டக்கூடாது என்பது பகுத்தறிவு
@anuraju7114
@anuraju7114 2 ай бұрын
அஸ்வத்தாமன் நீங்க வேற Level sir
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 2 ай бұрын
நீதிக் கட்சியின் தலைவர்களில் வயலுக்கு வந்து ,நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழுதவர்களின் பட்டியல் கொடுத்தால் நன்றாயிருக்கும் .
@radharaman4282
@radharaman4282 2 ай бұрын
அது நீதி கட்சி இல்லை. அநீதி கட்சி
@karthiknarayanan7484
@karthiknarayanan7484 2 ай бұрын
5:14 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 vera level aswathaman sir 👌👌👌👌
@sumathirapur1573
@sumathirapur1573 2 ай бұрын
My reference for all that it wrote is Vyasar iyatriyaSIVA MAHA PURANAM,VIDYESWARA SAMHITHAI,CHAPTER 13.
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@geetharajugopalan444
@geetharajugopalan444 2 ай бұрын
Good question sir very happy sir sucha kind of bold speech tqso much sir on behalf of all bhramin community TQ sir very nice TQ 🙏💯
@BLACKTHIEF-BT
@BLACKTHIEF-BT 2 ай бұрын
அருமையான பேச்சு
@Ramesh-ie6hr
@Ramesh-ie6hr 2 ай бұрын
True🙏
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 ай бұрын
Aswathama You are rocking
@bmniac
@bmniac 2 ай бұрын
Bold and brilliant as usual.
@arunamadhavan8576
@arunamadhavan8576 Ай бұрын
தனக்காக வாழாமல் பிறர்க்காகவே வாழ வேண்டும்.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 2 ай бұрын
Thanks, congrats Aswathamanji & the channel for an excellent analysis of current affairs! Sir, we are reminded of the saying-- you can only wake up a person who’s actually sleeping, not the person who’s pretending to!
@perarulaalan
@perarulaalan 2 ай бұрын
Aswathaaman as always rocks👍🏻
@arunamadhavan8576
@arunamadhavan8576 Ай бұрын
ஆம் 30 வருடங்களாக நாங்கள் ஓட்டு வீட்டில்தான் சந்தோஷமாக வாழ்ந்தோம். மின்சாரம் கிடையாது. விறகு அடுப்புதான். நாங்கள் உழைத்துத்தான் முன்னேறினோம். சொந்த நிலம் கிடையாது.
@way2worldoffinance436
@way2worldoffinance436 2 ай бұрын
If a brahmin boy commits a grave mistake, his caste will be blown big but if a brahmin boy aciieves big thing his caste will be blanked out this is reality
@geetharajugopalan444
@geetharajugopalan444 2 ай бұрын
Ur really great sir thanku any way to support bhramin community any way thanku so much sir we all salute for this very happy TQ
@ovireddy5957
@ovireddy5957 2 ай бұрын
அருமையான.பதிவு
@atmaninmusic
@atmaninmusic 2 ай бұрын
This guy is quite logical
@narayanans4360
@narayanans4360 2 ай бұрын
Aswathaman the great.
@watchanimeandplayfifa
@watchanimeandplayfifa 2 ай бұрын
Excellent 💯 speech super sir
@48Rangarajan
@48Rangarajan 2 ай бұрын
வேதம் என்பது கல்வியல்ல. நலந்தா,தக்க்ஷசீலா போன்ற கலாசாலைகளில் பாடமாக வைக்கபடவில்லை .கணிதம்,மருத்துவம் போன்றவைதான் கற்பிக்க பட்டன.எல்லா பிரிவினரும் கற்றனர்
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 2 ай бұрын
As usual Rockingji
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 2 ай бұрын
கலைஞரின் யோகா ஆசான் கிருஷ்ணமாசாரி!!
@PrabaKaran-br3ci
@PrabaKaran-br3ci 2 ай бұрын
Super 🎉🎉🎉
@gutsyguyz1.057
@gutsyguyz1.057 2 ай бұрын
உண்மை
@SB-wu6pz
@SB-wu6pz 2 ай бұрын
Super..Correct Observation.
@venkatesanshankar
@venkatesanshankar 2 ай бұрын
Long live aswathamanji 🎉
@SrinivasanA512523
@SrinivasanA512523 Ай бұрын
Super speech.
@srinivasanvijayanthi6715
@srinivasanvijayanthi6715 2 ай бұрын
Aswathaman you are great sir long life to you sir.🎉
@RajakumarRajakumar-k1e
@RajakumarRajakumar-k1e 2 ай бұрын
சூப்பர் ஜீ 🎉🎉🎉🎉
@vigneshsivanandam7279
@vigneshsivanandam7279 2 ай бұрын
Aswathaaman 🔥🔥🔥