நன்கு இராமயணத்தை அறிந்து சுவைபடக் கூறுகிறீர்கள். சூர்ப்பனகை தான் கிருஷ்ணருக்குப் பிரியமானவளான இராதை என்பது விசித்திரமான கருத்து. தங்களுடைய புரட்சிகரமான கருத்தான ஆரண்ய காண்டம் என்பது பக்தி காண்டம், யுத்த காண்டம் என்பது பட்டாபிஷேக காண்டம் போன்றவை வரவேற்க தக்கவை. நன்றி.