அருமையான அறிவார்ந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏. நீங்கள் இறந்த பிறகுதான் உங்கள் பேச்சை கேட்க நேர்ந்தது. இறந்தாலும் இந்த மாதிரியான காணொளிகள் மூலம், நீங்கள் வாழ்கிறீர்கள். இப்போது தான் முழுமையாகக் கேட்கிறேன். நீங்கள் இறந்த போனதை மறக்கச் செய்து, வருத்தத்தைப் போக்குகிறது உங்கள் சொற்பொழிவு. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
@jtamilselvan69662 күн бұрын
பணிவோடு வணங்குகிறேன், ஐயா 💐🙏🏻
@SavithriSaishankarАй бұрын
Excellent 👌 Arumai yana sorpozhivu.
@ArivazhaganKGPАй бұрын
அர்த்த பஞ்சக ஞானம் : நான் யார்? என்னைப் படைத்தவன் யார்? நான் ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? இதனால் அடையப்போவது யாது? மிக்க இறைனிலையும்.. மெய்யாம் உயிர்நிலையும்... தக்க நெறியும்.. தடையாகித் தொக்கி எழும்... எனும் விஷயங்களை எல்லாம் உள்ளடக்கிய அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சார் 🌹
@lakshmivenkatadri108611 күн бұрын
😊😊😊llll lol llllll8 lollipop l0 ll look😊😊😊😊😊
@ramakrishnanpv75193 күн бұрын
ஐயர அவர்களின் மறைவு ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆனாலும் அவர்கள் கதைகளிலும், உரைகளிலும் வாழ்ந்து வழிகாட்டுவார்
@mohanajaganathanjaganathan4342 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@ushakrishnamoorthi879Ай бұрын
Thanks Indira Soundararajanji for a wonderful episode, eye opener for many! Hope for awareness among people! Jai Hind! Jai Shriram!
@bhanumathik9552 күн бұрын
Hara Hara Sankara jeya jeya Sankara Maha periyava thiruvadikale saranam Om Shanti Om Shanti 🙏🙏
@seetharamanat72419 күн бұрын
To our Sanathana Dharma there should be so many pravachanam in each corner of our land Romba arumai ❤❤❤ Namaskaram
@malaganesan770311 күн бұрын
🙏🙏🙏supper
@senthils2582 ай бұрын
மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்று சொல்லக்கூடாது மதம் சார்ந்த உண்மைகள் என்று சத்தியமாக சொல்லவேண்டும். விஞ்ஞானம் உண்மை என்றும் மெய்ஞ்ஞானம் பொய் என்றும் நினைத்தால் அது தவறு நான் மெய்ஞானம் கூறும் அனைத்து விசயங்களையும் அனுபவப்பூர்வமாக (practical) உணர்ந்து அனுபவத்திலும் நின்றேன். இறைவனை பார்த்திருக்கிறேன் மாயமந்திரங்களை என் கண்களால் பார்த்திருக்கின்றேன். பாவம் புண்ணியம் என்ன செய்யும் என்று என்கண்களால் கண்டிருக்கின்றேன் என் வயது 64. நான் சொல்வது சத்தியம்.
@JayaLakshmi-jq5ggАй бұрын
முற்றிலும் உண்மை
@meenatchichellan7553Ай бұрын
நானும்இதைஅனுபவித்துள்ளேன். உண்மைஎன்வயது58
@winstailors2165Ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் நாவல்களையே ரொம்ப ஆர்வமா படிக்கிற நாங்க உங்க பேச்சை ரொம்ப ரசிச்சு கேட்கிறோம் கடவுளைக் காட்டு என்றவனிடம் நமது வாரியார் சுவாமிகள் அவர்கள் கடவுள் இல்லை என்று எதை வைத்து சொல்கிறாய் உன் அறிவை வைத்து தானே சொல்கிறாய் உன் அறிவு எங்கு இருக்கிறது மூளையில் இருக்கிறதா உன் மூளையை காட்டு நான் கடவுளை காட்டுகிறேன் எக்காலத்துக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@rasumaniv2002 ай бұрын
வெகு அருமையான பேச்சு! மஹா பெரியவா அவர்களின் கருணையே கருணை.
@bhanumathik9552 күн бұрын
Ayya your speech is very 2:03:30 great 👏👏👏 10.9.24 ill your speech 10.11.24ill ungalai kanome periyava idam sentru vitteergal 😢😢😢😢
@sridhark9114Ай бұрын
நாம் இறந்த உடன் நமது இறைவனை சந்திக்கும் போது நமது வாழ்க்கை சித்திரமாக நமக்கே காண்பிக்க படுகிறது குவிக்கபடுகின்றது. (சித்திர குப்தம்) நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த வலிகளுக்கு மன்னிப்பு கேட்பதில்லை. அடுத்தவர்கள் நமக்கு கொடுத்த வலிகளை மன்னிப்பது இல்லை. மொத்தத்தில் நம்மையே நாம் மன்னிப்பதில்லை. அதனால் நம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டு பெற்ற வாழ்வே இந்த புவியுலக வாழ்க்கை. ஒவ்வொரு ஆத்மாவும் சித்திர குப்தனே.
@maheshkrishnasamy9843Ай бұрын
Dear blessed Mr. Indra Soundarrajan, I am in perpetual love with your meta-physical novels, most in love with your upanyasam on Maha Periyavaa and other extended talks. Love you Squire. You are affluent with your creativity and instilling Bhakthi into people like me. Marma Desam the Magudam of your meta physical creativity. Grateful to have read and listened to you. Iraiyarul, Guruvarul.
@sudhakrishnamurthy52421 күн бұрын
excellent talk sir. i learned a lot and understood to answer to my children.
@preethiponraj3197Ай бұрын
அருமையோ அருமை🎉🎉
@srinivasarao119724 күн бұрын
Super. Learnt important message
@srinivasanvenkatesan12234 күн бұрын
RIP. Indira Soundarrajan sir. Exactly two months before , on 10/09/2024 ,he had given this speech. Two months later i.e. today 10/11/2024 , he is no more. A talented and a hard working positive person.
செவி செய்த புண்ணியம் தெய்வத்தின் குரலை கேட்டது. நன்றி.
@varunsubramanian92264 күн бұрын
Hard to believe he is no more. Om Shanthi!! 🙏🙏🙏
@diwakarsrinath.azhagesanАй бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@kandasamyvadiveloo310920 күн бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம்
@ramt46432 ай бұрын
😊🙏💐
@vivekanatharpwtrust3270Ай бұрын
அருமை அருமை 👍🇮🇳❤❤
@SivamSivam-lx2wq15 күн бұрын
Migha arumaiyana sorpozhivu
@MarimuthuS-l6fАй бұрын
ஓம் நமசிவாய நமே நமஹ
@venkatasubramaniann2688Ай бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maln3743Ай бұрын
I would like to bring it to the notice of the viewers a small point. SAVITRI A legend and epic in English The longest poetry written by Sri Aurobindo . It has been written to enlighten people all over the world. It is a sporitual treasure. It has added value to English language as well.
@subramaniansubashini3099Күн бұрын
Without sir,whom will knock our spritual door?😢😢
@ManikandanS-tm5hy2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்
@gomathinatarajan7545Ай бұрын
Jaya Jaya shankara🙏 Hara Hara shankara 🙏🙏🙏🙏
@G.natchiyarG.natchiyarАй бұрын
🎉Magapaariwavhapouteri🎉
@mohanajaganathanjaganathan4342 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varadharajana.s.8790Ай бұрын
வணக்கம். அனுஷ வைபவம் அருமை. 136 மாதங்கள். ப்ரமாதம். நன்றி
@srinivasanraghavachari96092 ай бұрын
Wonderful speech sir.
@lathamallikarjun114Күн бұрын
நீங்கள் இன்னும் இந்த உலகில் உள்ளீர்கள் என்று உணர்கிறேன்
@orathurswapnavarahiАй бұрын
My Manaseega Guru❤❤❤
@bhmeha5 күн бұрын
Unfortunately Passed away early today. May his soul attain Moksha. Life is very much uncertain.
பிரபஞ்ச நியதி வேறூ கடவுள் நியதி வேறு. இதை புரிந்து கொள்ளுங்கள்❤
@kalyanaramandhuruvan7078Ай бұрын
25 வருஷங்களாக எங்கள் குலதெய்வத்தை தேடுகிறோம். கண்டுபிடிக்க முடியலை
@KanniappanR-rd9zfАй бұрын
நல்ல பிரன்ன கர்த்தாவை பார்த்து அஸ்டமங்கல பிரன்னத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
@B-ft8xr2 ай бұрын
Papnigirom, naggal, asirvatiugal, nighal
@jamessanthan24474 күн бұрын
R I P
@kumaran24512 ай бұрын
கடைசி யில் தாங்கள் சொன்ன வரிகள் கலி புருஷனின் மந்திரிகள் யார் யார் என்று சொன்னீர்கள்.. அந்த கலி புருஷன் னின் மந்திரிகள் இன் ஆட்சி தான் இப்போ நடக்கிறது.. இதைவிட சூசகமாக நேரடியா யாரும் நடப்பதை எடுத்து சொல்ல முடியாது 👈👍👍👍. பாராட்டுகள்..ஐயா.. இந்திரா சௌந்தரவர்களே!
@kalyanaramandhuruvan7078Ай бұрын
அஸ்டமங்கல பிரன்னம் என்றால் என்ன?
@JayaLakshmi-jq5ggАй бұрын
பெரியவாசொன்னது அறபுதமான விடை..இது நான்ஏற்கெனவே புத்தகத்தில் படித்திருக்கிறேன்.அதேபோல் தன்னிடம் வருபவர் நினைப்பபதையெல்லாம்அறிந்து அதை அப்படியே அருளுபவர் என்பதையும் பல இடங்களில் படித்திருக்கிறேன்.அல்லது கேட்டிருக்கிறேன்.கடவுள் சாப்பிட்டால் நாம் கொடுப்போமா என்ற கேள்விக்குநான்கூறும் விடை அப்பா அம்மா தம்பி தங்கை எல்லோருக்கும் அவரவர்க்குப் பிடிச்சதைச் செய்து போடறோம்.சாமி நேரே வந்து சாப்பிட்டால் தரமாட்டோமா? என்ன?என்று நினைப்பேன்.