அன்பு மகனே வணக்கம் அம்மாவின் வயது 54 இதுவரை எதற்காகவும் மருந்து மாத்திரை எடுத்ததில்லை கடந்த நான்கு வருடங்களாக அடிக்கடி தும்மல்சளி பிரச்சனையால் அவதிப்படுகிறேன் அதற்கு மருந்து சொல்லவும் அன்பு மகனுக்கும் உங்கள் குழு அனைத்து மருத்துவர்களுக்கும் எனது ஆசிகள்
@pushpavallythangasamy69153 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏.
@Rambokomban16 күн бұрын
Vanakkam. 💐💐👑👑Eallor veettilum neengalum oru son, and brother. Thelivana speach. God gift for all. Thank you. 🌹📘✍️🌹
@solomonsolomon467516 күн бұрын
சார் எனக்கு ஏப்பம் வருகிறவிதம் வித்தியாசமா இருக்கு வாய் வழியாக காற்று வேகமாக வருகிறது. சிலர் என்னை நீயாகவே இப்படி செய்கிறாய்.... என்று சொல்கிறார்கள். எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கிறதா? இல்லை ஒரு சிலருக்கு இப்படி இருக்குமா? புரியவைக்கவும். நான் தற்போது உங்களிடம் ட்ரீட்மென்ட் எடுத்துவருகிறேன். நன்றி
@RANGANATHANK-tq9hj16 күн бұрын
❤ ஆரோக்கியமான உணவே மருந்து... மருந்தே உணவு... கூடவே உடல் உழைப்பு அதுவே ஆரோக்கியமான வாழ்க்கை 🎉
@sathyanarayanans968115 күн бұрын
ஐயா என் வணக்கம் எனக்கு ரெப்லக்ஷன் ப்ராப்ளம் இருக்கிறது எப்போதும் வயிற்றில் எக்ஸாம் பயம் போல் ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருக்கிறது வயிறு பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கிறது எனக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் போட்டாள் வயிறு வலி வந்துவிடுகிறது நான் உங்கள் வீடியோ பார்த்து அல்சர் குணப்படுத்திக் கொண்டுதான் வருகிறேன். நான் புது வருடத்திலிருந்து மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பேன் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
@kalaimathi28642 күн бұрын
Sir ulla siruneer thanguthu. Athu thangama urin fulla veliara porathuku ethum treart ment sollunga
@radhavarunika68416 күн бұрын
இரத்த சக்கரை அளவு 410 இருக்கிறது நான் என்ன செய்ய சக்கரை அளவு சரியாகும் please all idea....
@radhavarunika68416 күн бұрын
எனது மகன்னுக்கு 12 வயது ஆகிறது ஆணுறுப்பு மிகவும் (சிறுத்து) சிறியதாக உள்ளது என்ன செய்ய வேண்டும்?
@arunkumarp482216 күн бұрын
சார் என் பையன்நுக்கு வாந்தி எடுக்குரன் மென்ருசாப்புடவெமடேங்குரன் சார் அப்பிடியே முழிங்கிர்ரன் சார் சாப்டவுடன் தன்னிர் குடிச்சிரன் சார் ஆதலால் இந்தமாதிரி வருங்களா அப்பறம் ஏப்பாம் வந்துட்டெஇருக்கு சார் அதற்கு கொஞ்ஜம் சொல்லுங்கா சார்🎉🎉❤
ஐயா தொடர் ஏப்பம் பதினைந்து அல்லது இருபது தடவை அவ்வப்போது வருகிறது இதற்கு என்னாதீர்வு
@SubbulakshmiAnnamalai14 күн бұрын
Dr.. Ennoda Daughter Ku PCOD Problem Irukku.. Siddha La Treatment Eduthukkalama?
@lalithabalaji8757Күн бұрын
Home remedy to remove blood clot in brain
@rathakrishnan70610 күн бұрын
சார் எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்துகிட்டே இருக்கு மயக்கம் வருது நான் இசிசி எல்லாம் எடுத்து பாத்துட்டேன் அல்சர் பிராப்ளம் இருக்கு இதுக்கு உங்களுடைய யூடியூப் ல பார்த்தது பைத்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதுக்கு மருந்து நான் உங்ககிட்ட வாங்கணும் அது எப்படி வாங்குவது
@Murugenkowsi7950-u2x16 күн бұрын
அண்ணா இங்கிலீஷ் மருந்து எல்லாம் மருந்து எடுத்தூட்ட குணமாக வில்லனா சித்தாமருந்தூ கேஸ் டவுன் டானிக் குடிக்கிறேன் நல்லா இருக்குது அண்ணா ஆனா அந்த மருந்து தொடர்ந்து குடிக்கலாமா நா அந்த மருந்து இரண்டு நாள் குடிக்கலாம் வயிறு சுருக்கு சுருக்குன்னு குத்துங்க வழி எடுக்குது
@YashvanthMuki16 күн бұрын
Kathu narambu palaveenam age 15 marunthu sollunga sir pls
@silvesterfernando-tl7re16 күн бұрын
Dr Happy new year 2025
@MohamedShifas-ku8yt16 күн бұрын
மகனுக்கு வயது 7,தும்மல் இருமல் சளி இருக்கு ige 520 iruku , simple medicine soluga
@SmartkaranSmartkaran14 күн бұрын
Adikadi thala suthal varuthu ethanal sir,,
@sakthikumar870016 күн бұрын
Sir sameeba kalamaka vayiru pirachanaikal athikam Vara karanam
@silvesterfernando-tl7re16 күн бұрын
Dr ,I'm having pain in elbows&knees with burning sensation,what to do
@MohanKumar-w7p16 күн бұрын
Sir ulcer problem iruntha thalai sutruma
@Fathima_safina_0216 күн бұрын
Sir en ponuku age 20...adikadi urine pora sugar check pani pathutom sugar ila ena prblm
@kalarajan103016 күн бұрын
Karuppu kavyni arisi daily use panalama
@ShameemrajaAsan15 күн бұрын
Sir while monsoon season getting digestion problem 1:56
@ramaprabha813516 күн бұрын
adinamayonis problem ku solution soluga sir utrus suruganum
@kavithasivakumar247216 күн бұрын
Sir my daughter was 15 years old she has running nose and she was sneezing daily
@dharikasri16 күн бұрын
Weight gain solluka sir
@NagarajNagaraj-c2d16 күн бұрын
Sir enaku ulcer 10 varusama irunthathu but enna mana nilaila irunthane enake theriyathu unga videos papen konja konjama clear panna nalla iruntha 2yers munadi konja kudipalakam irunthathu sir marubadium ulcer vanthiruchu IPO normala iruken sir marubatium kudi palakathu kulla pokama iruka yethavathu ennaiya suthi irukaravanka ennoda velaiyum anthamathiri sir konjam ethuku ethachum idea sollinga sir
@soniyasoni757216 күн бұрын
வணக்கம் சார் என் மகள் (9 வயது)உணவு உண்ட பிறகு சிறிது நேரம் கழித்து உண்ட உணவு வாய்க்கு வாய் வருகிறது இதற்கு சரியான தீர்வு தாருங்கள் ப்ளீஸ்
@RANGANATHANK-tq9hj16 күн бұрын
திடீரென்று ஒலியின் அளவு குறைகிறது கவனிக்கவும் நன்றி 🙏🎉
@leelavathileelavathi602116 күн бұрын
கீழமுதுகு தண்டு வலி five years அடிக்கடி வருகிறது gents 39years
@RANGANATHANK-tq9hj16 күн бұрын
*புத்தாண்டு தீர்மானம் HBA 1C யின் அளவை 7 க்கும் கீழே குறைக்கணும்😅*
@tamilop429616 күн бұрын
Gerd irutha oduna muchu vanguma sir
@sivakumar-h9u8e16 күн бұрын
Sir good evening enaku muchi thinarel adikadi varudhu muchi freeya veda mudela adhanala heart tight pudukira madei eruku sir heart doctor parthen BP eruku solli tablet koduthanga vising problem ella sonnanga ana unnum apdiya erukunga sir romba kastama eruku sir enne panlam 3 month ha eruku
@Fathima_safina_0216 күн бұрын
Veyil la poi sweat aanale thala vali varuthu, kaarama sapta 10 mins erumal varuthu ethunala sir
@suryak562516 күн бұрын
sir gastritis iruku. usual ha I am taking 2 crambu daily.can I take 2 crambu daily? it will increase the acidity? if we can take na whether it has to be taken fully or need to remove the head?
@Ushamani197516 күн бұрын
Sir vanakkam
@Rajeswarig212197216 күн бұрын
வாயூ பிரச்சனையால் மூச்சு வாங்குமா கொஞ்ச நாளாக விக்கலோடு ஏப்பம் வருகிறது என் வயது 53 மெனோபாஸ் பருவத்தை நிறைவு செய்து ஒரு வருஷம் ஆக்கிறது
@manikandandn165516 күн бұрын
ஆமாம் வாயு பிரச்சனை இரப்பை சம்பந்தமான பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக மூச்சு வாங்கும் இது எனது தனிப்பட்ட அனுபவம்
@silvesterfernando-tl7re16 күн бұрын
Dr not to think about the future
@MohanBabu-eg1kj14 күн бұрын
Sir unku ulcher vsingu eriku unna panillam mohanbabu