சென்ற மாதம் பழனியிலிருந்து வந்து உங்களை நேரில் சந்தித்தேன் என் உடல் பிரச்சனைக்காக தற்போது நன்றாக உள்ளேன் மிக்க நன்றி சார்
@akofficial67036 ай бұрын
சார் pls இவங்க எங்க இருக்காங்க
@poovarasanmohanmohan3 ай бұрын
Selam
@arshatharshath57093 ай бұрын
அவருடைய சேனல் போய் பாருங்க சகோ
@t.naveennaveen86053 ай бұрын
Anna avanga number iruka
@arshatharshath57093 ай бұрын
@@t.naveennaveen8605 Dr. Sj google a search panunga sago
@sss-dy9uq7 ай бұрын
என்னை பார்க்காமலேயே என்னைப் பற்றி அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். இந்த வீடியோவின் கமென்ட்ஸ் பகுதியை பார்த்தப் பொழுது என் மனம் மகிழ்ச்சி கண்டது காரணம் நான் மட்டும்தான் இப்படி என நினைத்திருந்தேன். ஆனால் இங்கு நிறைய பேர் என்னைப் போல் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். எங்கள் அத்தனைப் பேருக்கும் மருந்து கொடுக்காமலேயே மருந்து கொடுத்த டாக்டர் உங்களுக்கு கோடானுகோடி நன்றிகளும் புண்ணியங்களும்.
@DrSJHotTvOfficial7 ай бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.. பயன் பெறுங்கள் பிறரோடு பகிருங்கள் நன்றி ...
@sivasangari59877 ай бұрын
Same
@STR-eu5ul6 ай бұрын
@@DrSJHotTvOfficialsir 1 year ulcer la avathi padra gastric nu endoscope la sonnaga athigam tablet use pannavum payama iruku adikadi bp eruthu eranguthu thaniyea engayem poga mudiyela pls unga address solunga nerula vanthu traetment eduka
@manibhavanmani3 ай бұрын
💯%உண்மை சார். தற்போது சில ஆண்டுகளாக ஒரு ஒரு நொடிகளும் இப்படிப்பட்ட depression வாழ்க தான் எனக்கு.ஆனா சத்தியமாக இந்த பதிவு எனக்கானது. நன்றி சார் 🎉🎉🎉
@muturnews3 ай бұрын
எனக்கு அடிக்கடி மரன பயம் வறுது எங்கு பொனாலும் ஏதவது நடக்குமே என்ற பயம்
@bharathmaanavan13147 ай бұрын
என் மனசுல இருக்குறத அப்படியே சொல்றீங்களே அது தான் சார் கடவுள்... Thank you sir🙏
@nazrinfathima88867 ай бұрын
பதட்டம் பயத்தினால் 4 வருடங்கள் நான் கஷ்டப்பட்டேன்..... இப்போது குணமாகி நன்றாக உள்ளேன் 1.எது நடந்தாலும் இறைவன் நாட்டப்படி தான் நடக்கும் என்பதில் முழு நம்பிக்கை வைத்து தொழுது பிரார்த்தனை செய்தேன் 2.தினமும் 1 மணி நேரம் நடைபயிற்சி செய்தேன்....... Negative thoughts,overr thinking எல்லாம் குறைந்து விட்டது..... எல்லா புகழும் இறைனுக்கே......❤
3 masama naanum ithey pola thaan kastam paduren . Abortion panathula irunthu ipadi oru soolnilai . Ungal pathivi parthu intha video moolam konjam aaruthala iruku . Masha Allah. Jazakallah khair
@ridarafath55575 ай бұрын
Alhamdulillah
@anithaakil87947 ай бұрын
ஆமாம்.. நானும் இப்படி தான்... overthinking..,... எப்போதும்... இப்படி ஆகிடுமோ.. அப்படி ஆகிடுமோ...என்று பயப்படுவேன்...
@rasulbibi31977 ай бұрын
4masamaipatithaaniruken
@adhiadhi-dm6vq7 ай бұрын
@@rasulbibi3197hii
@adhiadhi-dm6vq7 ай бұрын
pro enthana mathama irukku😢😢
@shamilidevi73667 ай бұрын
Thank you so much dr sj❤
@jaffnatraditionalkitchen37387 ай бұрын
Naanum thaan same situation
@Soniyakumaran7 ай бұрын
அப்படியே என் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டீர்கள் சில மாதங்களாகவே நான் இப்படிதான் இருக்கிறேன் இது எனக்கு. நல்ல பதிவு நன்றி சார் 🙏🏼
@இயேசுவேதேவன்7 ай бұрын
🌼🌼 எதிர்காலத்தை பற்றி பயப்படாமல் நல்லதே நடக்கும் என்ற உறுதியுடனும் நேர்மறை எண்ணத்தோடும் இருந்து என்னை உண்டாக்கிய தேவன் ஒருவர் உண்டு என்று மன உறுதியோடும் இருந்தால் எதுவும் நம்மை வீழ்த்த முடியாது 💥💥
@rishwintha87437 ай бұрын
Amen !
@paul-kt2tr4 ай бұрын
😊😊😊😊
@HasildaRubini2 ай бұрын
Sema.madha thunai irukum
@saravanankesavan92907 ай бұрын
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருக்கும், அந்த அனைத்து பதிவுகளையும் தான்டி இந்த பதிவு மனிதனை மனிதனாக வாழ வைக்கும் என்பது மட்டும் உண்மை. டாக்டர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
@AIADMK_VELACHERY10 күн бұрын
ஆக சிறந்த பதிவு! மருத்துவர் மட்டுமல்ல நல்ல ஆலோசகர் கூட நீங்கள் 👍
@sarangapanic62367 ай бұрын
மிக்க நன்றிகள் சார். சிறந்த. ஆலோசனை மற்றும் அறிவுரை.குழப்பமான நிலையிலேயே இருக்கும் எனக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமைத்துக் கொள்வேன். மனமார்ந்த பாராட்டுக்கள்.
@lps.saravanan49977 ай бұрын
எங்கள் மனதில் இருப்பதை தெளிவான முறையில் நீங்கள் தெரிவிக்கிறீர்கள் மிகவும் மிகவும் நன்றி எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஆதரவாக உங்களுடைய பதிவுகள் இருக்கிறது மிகவும் நன்றிங்க ஐயா
@arulsuba66047 ай бұрын
இது எனக்கான பதிவு .. நன்றி ..
@sivachandran41857 ай бұрын
எனக்கு கணயம் பிரட்சான இருக்கு அதை பற்றி October 2023 தெரிஞ்சிது அதுல இருந்து இந்த நோய் பற்றி யூடியூப் வீடியோவை தேடுவதே என் வேலை ஆகி விட்டது ஆனால் இப்போது சரி ஆகிவிட்டது என்பதை விட பழகி விட்டது என்பது எனது கருத்து 😂😂😂😂
@VK143.CREATER6 ай бұрын
ஆமாம் டாக்டர் இப்போழுது என் நிலை இதுதான்...தூக்கம் இல்லை பசிக்கிறது ஆனால் சாப்பிட முடியவில்லை இன்று வரை தொடர்ந்து கோண்டு தான் இருக்கிறது... நீங்க சொன்னமாதிரி செய்துபார்க்கிறேன்...நன்றி சார்
@tv-bg1il7 ай бұрын
தெய்வமாய் வந்து என் உயிரை காப்பாற்றினீர்கள் நன்றி
@ChellaswamyM-qh6iuАй бұрын
மனநல பாதிப்பில் இருந்து வெளியே வருவதற்கு மிகவும் அருமையான விளக்கம். நன்றி.God bless you and your family.
@prabamathiyarasi40207 ай бұрын
நீங்கள் கூறுவது போல் தான் என்னுடைய தற்பொதைய நிலை அருமையான பதிவு 😢
@e.revathisatheeshkumar61907 ай бұрын
நான் அல்சரில் இருந்து குணமடைய நீங்கள் தான் காரணம்...... எனது தற்போதைய நிலைபாட்டை மாற்ற தக்க சமயத்தில் காணொளி தந்து உதவியுள்ளீர்கள் . மிக்க நன்றி அண்ணா.
@lavan52057 ай бұрын
Hi bro எப்பிடி Alsar sari pannuna நீங்க இப்போ எப்பிடி இருக்கு
@lavan52057 ай бұрын
என்ன என்ன symptoms இருந்தது
@tuber921614 күн бұрын
இது தான் எனக்கு தேவை பட்டது.மிக்க நன்றி உடன் பிறவா சகோதரா 👍👈
@theerthananakshatra52566 ай бұрын
எனக்கும் கடந்த 4 வருடமாக இந்த பயத்தினால் ரொம்ப கவலையாக இருந்தேன்.கடவுள் மீது அதிக நாட்டம் கொண்டேன்.சில நேரங்கள் எனக்கு பயம் வரும் போது என்னை நானே samathana படுத்தி கொள்வேன்.சில நொடிகளில் சரியாகி விடும்.இப்போது எனக்கு வயது 36 . சிறு வயதில் crime நாவல் அதிகமாக படித்து இருக்கேன்.but இப்போது நீங்கள் சொன்ன மாதிரி சில social media பார்க்க மாட்டேன்.ரொம்ப avoid பண்ணிட்டேன். இந்த வீடியோ எனக்கு ரொம்ப use full. over thinking thaan eannudaiya problem eandru புரிந்து கொண்டேன். என்னை நானே சரி பண்ணி கொள்கிறேன்.நீங்கள் கடவுள் போல வந்து eannai மாதிரி உள்ளவங்களுக்கு தெளிவாகவும், நல்லா புரியும் வகையில் eaduthu சொல்லி இருக்கீங்க . மிக்க நன்றி sir
@777mi23 ай бұрын
Chest pain varuma athikama yosicha
@Mohamedniam-p6v4 ай бұрын
இது போன்ற வீடியோக்கள் மனவலியை போக்குகிறது நீங்கள் நீடூழி வாழ்க 🎉❤
@Uma-tx4is7 ай бұрын
Sir ena pathi apadiye solitinga thanks❤ equal to god sir nega😊
@தமிழ்-ல4ற7 ай бұрын
சரீயான நேரத்தில் இந்த பதிவு ,,இதே மன உளைச்சலில் இருக்கேன் ,,ஒரு பக்க பிரச்சனை ஒரு பக்க சந்தோசத்தை அனுபவிக்கமுடியல😢,,,
@Ashika7867 ай бұрын
Inshaallah Ellam valla iraivan ungalukku neenda aayulai koduppaanaaga Aameen
@Soniyakumaran6 ай бұрын
என் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லுறீங்க தயவுசெய்து உங்களை நேரில் பார்க்க வாய்ப்பு வேண்டும் உங்கள் முகவரி கிடைக்குமா சார் தயவுசெய்து 🙏🏼
@Aswathi5147 ай бұрын
Sir neenga chance illa sir ippodhan feel pannan yarukita pesalanu nenachan . thank you so much anna❤
@fayasmkm88016 ай бұрын
நல்ல பதிவு. கடந்து வந்த சந்தோஷமான வாழ்க்கைக்கு நன்றி. இப்படி சொன்னால் மனம் அமைதி பெறும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். இறைவன் தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி.
@lathamarkantan32807 ай бұрын
I will think sometimes about unwanted past and I will overthink about future, thank god and for you DR. For this excellent eye opener video
@lovestatusvideos85204 ай бұрын
நானும் இந்த பிரச்சனையால் மிகவும் கஷ்ட பட்டு வருகின்றேன் sir
@pmmosquitonet241321 күн бұрын
Sir இந்த தகவல் முற்றிலும் எனக்கானது மாதிரி இருக்கு நான் உடனே கடைபிடிக்கிறேன்
@saravananparamasivam10237 ай бұрын
Thank you Dr. Its great solution for overthinking
@rojadevi26137 ай бұрын
மற்ற விசயங்கள் கூட சரி விட்டு விடுவோம் என்று நினைத்து விடுவது ஆனால் மருந்து விசயங்கள் பார்ப்பது உண்டு உங்கள் விளக்கம் சரியான மனநிலை சரிசெய்யும் மிக்க நன்றி 🙏
@rajirajeswari32176 ай бұрын
Sir romba thanks doctor nan ethupol 4 years erukku orusila taime mari varukiren
@IvaJalin7 ай бұрын
Very very nice and very very useful information Dr. Thank you very much Dr.
@sivasangari59877 ай бұрын
Nandrigal pala koti sir
@mahimathu48367 ай бұрын
Super sir..... Tq so much🎉... informative... Ennoda past and future. .visiyangal .nala over thinking panren ... Eni meditation...try panni ...games la involve ahalam nu iruken sir ....tq so much 🎉
@ramraj43297 ай бұрын
Sir கடவுள் இருக்காருனு நா உங்க உருவதுளதா நா பாக்கர நா என்னோட வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்ட கடவுள் சார் நீங்க 🙏
@usharavi59327 ай бұрын
Absolutely correct doctor I am also affected this over thinking now I got a solution from your video thank you very much doctor
@ayeshayesh75217 ай бұрын
Very good explanation thanks doctor
@nachammaimurugappan47437 ай бұрын
❤ kindly post this type of video more. Many of us are affected by psychological issues. we don't know how to find a solution to overcome from that. Today this video is very useful for me what you said in this video is absolutely correct. Thank you for giving this and I request you to post more like this.
@baburajendran97617 ай бұрын
நன்றி டாக்டர் தம்பி
@selvivenkatesh4627 ай бұрын
Dr SJ u r an excellent man and always God bless you .keep on going
@sajrif2 ай бұрын
Very useful explanation doctor..Tanx a lot❤❤
@kousiarjunkousiarjun20877 ай бұрын
எனக்கும் இதே பிரச்சினை இருக்குது sir, மற்றவர்களை பற்றி நினைத்து அவர்களின் அறியாமையை நினைத்து வருதுவேன் அதுவே எனக்கு over tension வருது sir 😢😢
@ArunKumar-pd7jr7 ай бұрын
Me too
@nothingispermanent54512 күн бұрын
Enkum😢
@rvsk607 ай бұрын
அருமையான பதிவு.
@meerasekar46537 ай бұрын
Me also overthinking everyday thanks for sharing useful information for us sir
@AIADMK_VELACHERY6 ай бұрын
பயம் ஏற்படுத்த்தும் வீடியோக்களை தவிர்க்கவும். அருமையான பதிவு
@valli17v3 ай бұрын
Very very useful information for all those who r in fear and over thinking.I am watching your videos and u r giving good solution,clear explanation and how to get rid of it.
@paulraj78187 ай бұрын
Tq sir for your advice iam also face this problem everyday
@mahalakshmipalanichamy79487 ай бұрын
You are great sir.. Thank you so much..
@jesminev43196 ай бұрын
Sir,உண்மையில் நான் இப்படித்தான் இருக்கேன் .மிகவும் நன்றி.
@ashaanand11507 ай бұрын
Nanum apadi than sir iruken ethukeduthalum payam life ninachi romba payam, negative thoughts
@PeriyampillaiNesalingam6 ай бұрын
நல்ல பதிவு மனிதனை மனிதன் ஆக்குவது .இலங்கையிலிருந்து,நேசன்.
@kuthusealmas7 ай бұрын
சார் உங்களுக்கு கோடி நன்றி சார் உங்க வீடியோ பார்த்துதான்இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்
@மனோவின்கலவைச்சோறு6 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு! நன்றி! 🙏
@Vijay-pn8no4 ай бұрын
காதலி மேல் தீவிர சந்தேகப்படுத்தல் 😢 என்னை கெல்லுகிறது
@nothingispermanent54512 күн бұрын
😂😂 sryy bro
@ZaaraZaara-fr1os7 ай бұрын
Very very useful and valuable information and helping to many people this video thanks a lot dear doctor 🎉🎉❤❤❤ I'm from sri lanka.
@JC-jt5hy7 ай бұрын
Timely advice Dr thank you 🙏
@ibnuzubair57177 ай бұрын
Very useful video...thank u dr...itharku sitha treatment irukka? Please reply dr...
@thilagamgandhi96277 ай бұрын
Hello Bro என்னை மனதில் இருப்பது அப்படியே சொல்லுகிறீர்கள். எனக்கும் எதற்கு எடுத்தாலும் பயமாக இருக்கிறது. நானும் இப்படிதான் Google ல Search பண்ணுவேன். மிக சரியாக அப்படியே சொல்லுகிறீர்கள். உங்கள் Video மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதை நான் follow பண்ணுகிறேன். மிகவும் நன்றி தம்பி. 🙏🙏🙏
@DrSJHotTvOfficial7 ай бұрын
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி
@brightlinestudio17212 ай бұрын
Ungalukku antha time la pressure irunthucha
@duraiammuthaammutha7 ай бұрын
Super nanum eppadi than overa think pannren sir
@Ramkumar-qh4ku7 ай бұрын
நன்றி அண்ணா ❤
@radhaswaminathan24777 ай бұрын
Tnq. So much. Very useful.
@priya-ws4xr7 ай бұрын
Doctor , intha cine clipings la venamei please....distract panra mathri iruku...your videos are always useful
@lathamarkantan32807 ай бұрын
Wonderful and real life truth sir, overthinking super video
@kanagarajt26547 ай бұрын
Super sir thank you.enaku anxiety disorder iruku tblt eduthutu than irukan ena activities sir panalam
@Alayana-z2l7 ай бұрын
Nanum ipdithan
@haripsd267 ай бұрын
Your ideology and futuristic views are very honest and great muthaleef 😮 love you 🎉😊
@mahimamahima98157 ай бұрын
TQ sir ❤ current switchwation solution....TQ so much love u lot❤❤❤❤❤❤❤
@CSubramanian-uj4dnАй бұрын
1.Avoid the social media 2.Mindfullness and meditation 3.Exercise 4.Social Growth 5.Reading 6.Gratitude thinking
@saranisaran32696 ай бұрын
Nanum ipditha iruka... Health la entha prblm vanthalum en mind cancer ah tha ninaikuthu... En mind ku all purithu but mathika mudila
@arunaaruna59716 ай бұрын
Me also 😢
@krithikasri9217 ай бұрын
Thankyou for your information sir😊..it's really helping me to think good❤
@vasagam78336 ай бұрын
Thank u so much true true now i change mind
@suganthiganapathi41097 ай бұрын
எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. குழந்தை இல்லை இதை நினைத்து நினைத்து அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். எப்போதும் நெகட்டிவ் யோசனையா இருக்கு . இப்படி ஆயிடு மோ அப்படி ஆயிடு மோ எப்போதும் யோசனையாகவே இருக்கு
@monikamonika91162 ай бұрын
Same feel 😥
@balamurugan-mv3mq22 күн бұрын
All sisters don't think.. god is great@@monikamonika9116
@nadimuthuj83397 ай бұрын
Thank you sir❤❤❤i loved it and it was for amazing vedio me before watching this vedio i was entirly stressed out after watching this vedio,i am happy now i appreciate like this vedio also thank god❤❤❤❤❤
@AffectionateCanoe-tm7yo6 ай бұрын
Kodi thanks sir❤❤❤
@Francisvlog-x6t5 ай бұрын
நன்றி dr.god.bless.you❤
@PadmaPadma-ke3lv4 ай бұрын
Sir neenga solra mathiri than sir Enakku varuthu Payam apdi varakudathunnu nenachalum thirumpa thirumpa varuthu ethavathu pohum pothu ethavathu airumo namalukku Illa veetukkarraru pullainga kalukku unga video rompa helpful irukku sir thank you sir🙏🙏🙏🙏🙏
@BoopalanD-zr5fr3 ай бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@JayathisethuАй бұрын
எப்படி சார் இவ்ளோ அழகாக நினைச்சு போராட்டத்தில் தவிப்பதை தெளிவு படுத்தி இருக்கீங்க யூடியூபில் பார்த்து பயந்து இருக்கேன்
@Murugan-mf8le7 ай бұрын
Thank you sir Thank you sir Thank you sir
@Usleita2 ай бұрын
Thank you so much sir🤝🤝🤝🤝🤝🤝
@kavithanelson2886 ай бұрын
Thank you doctor , for this useful video❤
@meharajbegam65977 ай бұрын
Yes sir my life ipdithan irukku tension romba over a varuthu
@kaliamahannasamy42062 ай бұрын
Good information doctor
@HasildaRubini2 ай бұрын
Sema explain chance ila .ur very great sir
@divyadivya7646Ай бұрын
Nanum apdi than doctor ungala nan nearil parkka veantum
@anandkumar-np2od7 ай бұрын
Thanks Doctor. My condition is like this and I already started some of the remedy methods which you have told in this video.
@thambithambi5362 ай бұрын
Very very good news.thanks
@MosesseelanRuthrapathy7 ай бұрын
Super advice dr
@Sangeetha_Sri7 ай бұрын
Thanks sir must needed 😊
@vijaykumarramaswamy74642 ай бұрын
Positive mindset is always best method to overcome from all psychological problems
@kuthusealmas7 ай бұрын
உங்க பதிவு பார்த்துதான் இன்னும் தைரியமா இருக்கும்
@NagoorKani-t1v3 ай бұрын
Rompa. Thanks. Sir
@santhoshb47257 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்ல சார் நன்றி
@RANGANATHANK-tq9hj7 ай бұрын
நம் தகுதிக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட சிந்தனை கூடாது😅
@umamahi41647 ай бұрын
Semma sir..
@ShakilaBegum-m5o7 ай бұрын
🙏🙏🙏Thanks a lot sir
@bala67214 ай бұрын
எனக்கு தனிமை பயம் இருக்கு,,,, இருந்தாலும் நான் ஒன்று மட்டும் யோசிக்கிறேன்,, நான் இப்போது கன்னியாகுமரில் இருக்கிறேன், தனிமையில் அங்கு ஒரு குளம்,, அதில் தடுக்கி விழுந்து விட்டேன்,,,அங்கு யாரும் இல்லை,,,ஆனால் எனக்கு நீச்சல் தெரியும்,, இப்போது என்னை யார் காப்பாத்தபோறாங்க,,, நாம் தான் அதில் இருந்து மீண்டு கரை ஏற வேண்டும்,,, தவிற,,, எனது தந்தை,, தாய் நண்பன் யாரும் வர போவதில்லை,,, நமக்கு நாம்தான் இதை விட புரியும் அளவுக்கு சொல்ல முடியாது 🙏
@devir67207 ай бұрын
Yarupa ne கடவுளின் பரிசு நீ தம்பி .எங்களுக்கு என்ன தேவையோ என்ன யோசிக்கிறோமோ அதைகரெக்டா கண்டுபிடிச்சு அதுபற்றிசொல்றிங்க.போலீஸ்ல இருந்த என் கணவர் செல்ஃப் ஆக்ஸிடென்ட் ல டெத் ஆகிட்டார் அதிலிருந்து என் வீட்டில் உள்ளவர்கள் வண்டியில்போனாலே நான்டென்சனாஇருப்பேன் அவங்க குறிப்பிட்ட நேரத்தில்போகலைன்னா டென்சனாகிடும் நீங்க சொன்ன அத்தனையும்என்கிட்ட இருக்கு பட் மனதைரியமும் கடவுள்நம்பிக்கையும் இருக்கு என்னைநானே தேற்றிவருகிறேன்.நன்றிசகோதரா