அரசிடமும், TRB யிடமும் கோரிக்கை வையுங்கள். கிடைக்கும் வரை கேளுங்கள். மனுக்கள் மூலம், மெயில் மூலம், நேரில், வலை தளங்கள் மூலம் பல வழிகளில் கோரிக்கை வையுங்கள். நண்பர்கள் மூலம் அனைவர்க்கும் இந்த செய்தி அடைய வேண்டும் . அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி
@krishnamurthyvenkatesan2645 ай бұрын
please increase SGT seats ( Last year annual planner - 6553 + this year annual planner - 1768 ) total SGT seats 8321.atleast many people's happy. we all are waiting more than 10 Years. please consider TRB department and TN government
@rithikafarheen51545 ай бұрын
Sir how many bcm candidates applied for sgt pls update
My mark 98+0.5 sir with pstm Bc female sir... Chance irukka sir
@lobuacademy32155 ай бұрын
U r in Edge
@trb_tnpscexams5 ай бұрын
Sir good evening I bc male pstm 90+ chance irukka soluga sir
@lobuacademy32155 ай бұрын
If the vacancy will increase definitely you will get a chance
@ranjanim79425 ай бұрын
Mbc ku evlo score iruntha safe sir....
@mathankumar68155 ай бұрын
Sir, 85 ,2017 sca women chance iruka sir
@lobuacademy32155 ай бұрын
Ethir Paarkkalaam
@rajkavirajkavi84205 ай бұрын
89 mbc dnc pstm women 2013
@gskarts79945 ай бұрын
93+5 pstm bc any chance sir
@consistentlearning86955 ай бұрын
Sir sc male 89 pstm please any chance sir?
@lobuacademy32155 ай бұрын
S
@Shanmugapriya-ir8go5 ай бұрын
Shanmugapriya mbc 95+0.5 pstm vaippu irruka sir
@lobuacademy32155 ай бұрын
Sure
@rajeshmayalaghu71915 ай бұрын
Good
@rameshsk82845 ай бұрын
104 sir bc 2022 batch any chance
@lobuacademy32155 ай бұрын
Confirm job
@GuruPrasathG-b5l5 ай бұрын
81+5 bc pstm female chance iruka sir
@seethalakshmi19005 ай бұрын
85 mbc female pstm vaipu iruka
@dhanalakshmig91115 ай бұрын
96+5, bc female,have any chance sir
@lobuacademy32155 ай бұрын
Comfort zone
@dhanalakshmig91115 ай бұрын
Thank u sir
@gayathrisundarapandiyan55865 ай бұрын
89 women 2013 Mbc sir
@gayathrisundarapandiyan55865 ай бұрын
Job kidaikka chance irukka
@gskarts79945 ай бұрын
93+2013 pstm female any chance sir
@gskarts79945 ай бұрын
Reply panunga sir please
@lobuacademy32155 ай бұрын
Community
@gskarts79945 ай бұрын
Bc sir
@LavanyasaravananS5 ай бұрын
91. 2013 Mbc women
@lobuacademy32155 ай бұрын
S
@sankarmanavai16575 ай бұрын
Sgt 98 mbc female 2017 batch
@lobuacademy32155 ай бұрын
Confirm
@antanysheela91135 ай бұрын
Sir bc dw 78+5. Pstm
@lobuacademy32155 ай бұрын
S
@Begamasan5 ай бұрын
75+5 pstm BCM chance irukka sir plz
@lobuacademy32155 ай бұрын
If the vacancies will increase definitely u will get a job
@parameshwarim59695 ай бұрын
93+3 mbc female pstm vaipu iruka sir
@lobuacademy32155 ай бұрын
Sure
@parameshwarim59695 ай бұрын
Thank you sir
@shaziyabanu11445 ай бұрын
91.5 bcm female no pstm chance irukka
@lobuacademy32155 ай бұрын
S
@aarthyakilesh92005 ай бұрын
Sir 79 +2003 batch +widow female mbc any chance sir
@lobuacademy32155 ай бұрын
S
@lobuacademy32155 ай бұрын
2003 or 2013
@ilayarajaraja99975 ай бұрын
Sir 94+3 mbc male chance iruka
@lobuacademy32155 ай бұрын
Confirm
@r.amutha72305 ай бұрын
94 mbc unga patch student female pstm vaipu irukuma sir
@lobuacademy32155 ай бұрын
94 exam mark or with bonus.
@r.amutha72305 ай бұрын
@@lobuacademy321594+.0.5
@r.gopalakrishnanr.gopalakr60565 ай бұрын
97BC female pstm 2017tet pass any chance 🙄
@lobuacademy32155 ай бұрын
S
@RajKumar-ep3fp5 ай бұрын
95 mbc female chance erka sir
@lobuacademy32155 ай бұрын
S
@anbuarasu54105 ай бұрын
Sir,i am bc male,99+2 with pstm..any chance sir?
@lobuacademy32155 ай бұрын
S
@prabhat71635 ай бұрын
72 MBC job vaippu irruka sir
@lobuacademy32155 ай бұрын
Better luck next time ma
@THIRUPPATHIP-c8g5 ай бұрын
91+3mbc any chance
@lobuacademy32155 ай бұрын
U r in Edge
@kannimarsarees66565 ай бұрын
104+5bonus.BC . PSTM velai kedaikuma sir?
@lobuacademy32155 ай бұрын
Confirm job
@amalaamal66265 ай бұрын
Sir 85+5(2013)SC,female,pstm job kedaikuma sir
@amalaamal66265 ай бұрын
Dted+BA english paper 2 tet exam ezhuthalama sir
@lobuacademy32155 ай бұрын
No
@Jrevans00715 ай бұрын
86+5= 91, bc, women
@lobuacademy32155 ай бұрын
If the vacancies will increase definitely you will get a chance
@PriyatharsinibargaviPriyathars5 ай бұрын
99sgt mark+2013tet passed pstm any chance for job sir
@lobuacademy32155 ай бұрын
Community
@PriyatharsinibargaviPriyathars5 ай бұрын
Bc community sir
@santhip92185 ай бұрын
Mbc 95+5 female with pstm
@lobuacademy32155 ай бұрын
Job confirm
@Shanmugapriya-ir8go5 ай бұрын
Shanmugapriya mbc 95+0.5 pstm vaippu irruka sir
@rajagopalbala79875 ай бұрын
110 tet pass 2013
@lobuacademy32155 ай бұрын
Job confirm
@divyaokldivya29545 ай бұрын
Sir 90 bc chance iruka
@lobuacademy32155 ай бұрын
If the vacancies will increase definitely you will get job
@radhapaulraj76395 ай бұрын
My mark 101 bc women 2022 any chance sir
@lobuacademy32155 ай бұрын
Confirm job ma
@madhubharathi87015 ай бұрын
84 sc chance irukka sir
@madhubharathi87015 ай бұрын
Sc candidate 2022 84 pstm certificate change irukka sir
@PovjaBegam5 ай бұрын
BCM female 96 with pstm chance irrukkuma sir.
@Begamasan5 ай бұрын
200 ka 150 ka sis
@lobuacademy32155 ай бұрын
Confirm
@PovjaBegam5 ай бұрын
96/150
@Shanmugapriya-ir8go5 ай бұрын
Pooja 100 mbc pstm sir
@lobuacademy32155 ай бұрын
S
@priyaraja74295 ай бұрын
Sir unga batch student sir, 95 sc, pstm job conforma sir
@lobuacademy32155 ай бұрын
💯 job confirm ma
@nimleshff8845 ай бұрын
TET pass yr and male or female
@priyaraja74295 ай бұрын
Female 2022
@rajak28435 ай бұрын
82+2013 tet 5 =82+5=87 SC female Pstm வாய்ப்பு இருக்கா sir சொல்லுங்க
@lobuacademy32155 ай бұрын
U r in the edge
@sivaraman59525 ай бұрын
SC Male 94+3 Chance irukka sir
@lobuacademy32155 ай бұрын
Confirm
@jayamuruganjai20135 ай бұрын
BC 97+5 chance irrukkuma sir.
@lobuacademy32155 ай бұрын
Sure
@OnCloudNine-20245 ай бұрын
அரசிடமும், TRB யிடமும் கோரிக்கை வையுங்கள். கிடைக்கும் வரை கேளுங்கள். மனுக்கள் மூலம், மெயில் மூலம், நேரில், வலை தளங்கள் மூலம் பல வழிகளில் கோரிக்கை வையுங்கள். நண்பர்கள் மூலம் அனைவர்க்கும் இந்த செய்தி அடைய வேண்டும் . அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி
@nandhanan13455 ай бұрын
Na mail panniten
@Saassr5 ай бұрын
@@nandhanan1345eppadi mail panradhu
@illamthedikalvi52545 ай бұрын
அன்புடையீர், வணக்கம்! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விளம்பர அறிக்கை எண் 01/2024 (நாள்:09-02-2024)ன் படி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தெரிவுப் பணியினைத் தொடங்கி இருப்பது, மிக்க மகிழ்ச்சி. ஆனால், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கணக்கீட்டின் படி (அக்டோபர்-2023), 8,000 க்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளது என்பதினை அரசுக்கு தெரிவித்தப் போதிலும், பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் 2768 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின், ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் உட்பட 2768 நபர்களை மட்டும் தேர்வு செய்ய இருப்பது, மிகுந்த வருத்ததுக்குரியதாகும். ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்று கணக்கிட்டாவது, 12000 இடைநிலை ஆசிரியர்களையாவது தேர்வு செய்ய அரசும், பள்ளிக் கல்வித்துறையும், ஆசியர் தேர்வு வாரியமும் முன்வரவேண்டும். கடந்த 10 ஆண்டுகாலமாக, போதிய இடைநிலை ஆசிரியர்கள் இல்லாமல், அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும், ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளின் படிப்பு மிகவும் பின்தங்கி உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால், ஏராளமான மாணவச் செல்வங்கள் அரசுப் பள்ளியினைத் தவிர்த்து தனியார் பள்ளயில் கட்டணம் செலுத்தி பயிலும் நிலை உள்ளது. எனவே, அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும், ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளின் படிப்பினைக் கருத்தில் கொண்டும், மாணவச் செல்வங்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, அறிக்கை எண் 01/2024 (நாள்:09-02-2024) படி, ஜூலை 21 அன்று நடந்த நியமனத் தேர்வில், தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ள 8,000 இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்களை முழுமையாக அரசு நிரப்ப முயற்சிக்க வேண்டும். மேலும், கடந்த 1989 ஆண்டு அன்றைய முதல்வர் திரு. மு. கலைஞர் கருணாநிதி அவர்களால், 8,000 மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஒரே நேரத்தில் நிரப்பபட்டன. அவர்கள் அனைவரும், ஒரே வயதுடையவர்களாக இருப்பதினால் 2024 முதல் 2025 க்குள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கணக்கீட்டின்படி, 2023 வரையுள்ள காலிப்பணி இடங்கள் மற்றும் 2025 வரை ஓய்வுபெற இருக்கும் காலிப்பணி இடங்களை சேர்த்து கணக்கிடும்போது, மொத்தக் காலிப்பாணியிடங்கள் 15000 முதல் 17000 வரை இருக்கும். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் 1:30 (தொடக்கப் பள்ளி) பின்பற்றினால் மட்டுமே, அரசு தொடக்கப்பள்ளியில், பயிலும் மாணவர்களுக்கு, சரியான கல்வியினை கொடுக்க முடியும். எனவே, அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்களின் நலனினைக் கருத்தில் கொண்டும், அரசு தொடக்கப் பள்ளியின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்திலும், அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும், தொடக்க கல்வி இயக்குநரகமும், நிதிநிலைமையினை சிக்கனம் காட்டாமல், ஜூலை 21 அன்று நடந்த நியமனத் தேர்வில் தகுதியாகும் குறைந்தபட்சம் 6,000 முதல் 7,000 இடைநிலை ஆசிரியைகளையாவது தேர்வு செய்யவேண்டும். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, (21-07-2024 அன்று இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வினை எழுதிய ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்து விண்ணப்பதாரர்கள் சார்பாக)
@Quickupdate20245 ай бұрын
Sir intha vacancy list pdf podunga sir
@kirubacini75185 ай бұрын
Sir 85 mark,2013 tet passed bc female with pstm any chance sir?