மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க லண்டன் சகோதரா எவ்வளவு அழகான ரம்மியமான காட்சிகள். மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது தங்களின் காணொளி நல்ல மனிதர்கள்
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri brother
@malligababu47775 ай бұрын
மன்னவனூர் தமிழ் ப்பாடத்தில் நான் காம் வகுப்பு மாணவர்களுக்கு வந்து ள்ளது. மிகவும் அழகான அருமையான அமைதி யான ஒரு ஊர். மக்கள் அனைவரும் கொடைக்கானல் ஊட்டி என்று கூட்டமாக உள்ள அந்த இடங்களுக்கு ப்போகாமல் இங்கு சென்றால் அங்கு உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
@ensamayal65372 жыл бұрын
Hi bro...பூம்பாறை கிராமத்திலிருந்து மன்னவனூர் Lake tourist place. அழகான சுத்தமான ஊர்.Bamboo Hut அந்த seating table எல்லாமே இயற்க்கை யான bamboo ஆல் பார்க்க அருமையா இருக்கு.Home food கிடைக்கிறது.அமைதி,அழகு நிறைந்த அருமையான ஊர் காண்பதில் மகிழ்ச்சி.💚🙏
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri sister. Thanks again for your comments
@kumarprasath8871 Жыл бұрын
நான் கடந்த மாதம் தான் சென்று வந்தேன் மிகவும் இயற்கையான இடம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்🎉🎉பகிர்வுக்கு நன்றி தம்பி🎉🎉❤❤
@akramsameeha8 ай бұрын
i already visited the place. ...semma beautiful. ..mesmerizing the mind ❤❤❤
@subashbose10112 жыл бұрын
அட்டகாசம் Sam bro, எவ்ளோ அழகான ஊரு... மக்கள் ரொம்ப நல்லா பேசுறாங்க.... Views ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.... மிக்க நன்றி bro
@londontamilbro2 жыл бұрын
Nandri nanba 🙏🙏🙏
@balasubramanianramasamypil8906 Жыл бұрын
Very nice place.Detailed explanation thanks bro.
@rasi99482 жыл бұрын
Such a nice place mannavanur... Ennoda school time la trekking kutitu ponangha... Till now my favv place is mannavanur
@palanidurai41362 жыл бұрын
மன்னவனூரில் தங்கும் விடுதிகள் உள்ளதா என்பது பற்றி விளக்கம் அளிக்கலாம்.(பழனிதுரை.)
@rourkela84 Жыл бұрын
There is one more entry to the meadows through the sheep and rabbit farm. The view from that entry is even more beautiful.
@lakshmigandan7832 жыл бұрын
உங்கள் பதிவு போக துண்டுகிறது அருமை வாழ்த்துக்கள்
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@Ma93635 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே . தெளிவான தமிழ் உச்சரிப்பு FRIENDLYANA அணுகுமுறை . MANNAVANUR செல்வதற்கு தூண்டும் காணொளி.
@kandhasamykandhasamy58962 жыл бұрын
லண்டன் ப்ரோ அருமையான காட்சி தெளிவான விளக்கம் ஒஸ்தி அல்டிமேட் அருமையான சமையல் ருசியான உணவகம் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesanr736 Жыл бұрын
எங்களை போன்ற வெஜிடேரியன்களுக்கு 100% ஏற்ற உணவகம் அல்ல.
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information and very nice location thanks brother
@januv5029 Жыл бұрын
Thnx anna.nanga intha month poga porom.unga video rompa help full an clear ya iruku tnx
@londontamilbro Жыл бұрын
Nandri
@kirubasudha2 жыл бұрын
Nanba super video ❤️❤️❤️ Lots of love from India, Chennai 😍😍😍
@sujathaberchmans21002 жыл бұрын
Very very clear and great explanation Next time when I visit India I will definitely visit this place Thank you so much Bro, God Bless! Very cute and quiet baby!
@nivethithaanandhi8365 Жыл бұрын
8
@londontamilbro Жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@sridharprabhakaran36182 жыл бұрын
Recently ( December 2022) we visited this place but the lake don't have water for ride and they have zip ride but it cost of 500 per head... Toilets are not clean and catering they are charging like anything .. cup of Maggie charge is 50rs without any veggies... Honestly Tamilnadu tourism should take action on the costs and cleaning ... Simply removing plastics are not make the place beauty .... But the way from Kodaikanal to here is awesome....
@Tamilvgo Жыл бұрын
அட ஆமா Bro நம்ம ஊரு Switzerland மாதிரியே தான் இருக்கு 🌳🌳💚 Super
@jaganathanramachandran43722 жыл бұрын
நல்ல வீடியோ. அருமையான விளக்கங்கள். தங்கும் வசதி உண்டா?
@duraimuthusamy47192 жыл бұрын
Rooms and hotels iruku sir...
@PriyaVas1232 жыл бұрын
Beautiful place. And the best part of the video is the Giddy boy. 🤩🤩. The kid is so quite and enjoying the view.. ❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much
@Jeyakumar.12 жыл бұрын
வணக்கம்ணே துபாய் இருந்து.சொர்க்கம் தான் ணே குட்டி தம்பி ரொம்ப அழகா சுறுசுறுப்பாக இருக்கார் .
@londontamilbro2 жыл бұрын
வணக்கம் தம்பி. மிக்க நன்றி 🙏❤️🥰
@msethumsethumsethumsethu4042 жыл бұрын
அன்ன எங்களின் ஒருவனாக குரல் உங்கள் உங்களது குரல் ஒலிக்கிறது
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@anbazhaganeb22274 ай бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@kesavpurushothpurushotham64812 жыл бұрын
Really wonderful location in Tamil Nadu 👌💤
@sumisrangoli85449 ай бұрын
Very very perfect sharing and informative. No more doubts watching your video. Such a clear and frank interaction bro👌👌👌👏👏👏👍☺️🌹🌺💐💐
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu pa mahane 👍 ungaloda video vai eathirparthu erunthen pa mahane thanks pa
@londontamilbro2 жыл бұрын
Mikka nandri Amma 🙏❤️🥰
@anithajayamoorthyanithajay46682 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா god bless யூ
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@vimaladevi24812 жыл бұрын
You can tell about the rest room facility also. The most needed one in hill station
@manieshkl71692 жыл бұрын
Tourist place la ilamala irrukum...
@chennaiboy84652 жыл бұрын
@@manieshkl7169 comedy piece answer. That is not good even in good places. Summa vai vidadha
@shanmugasundaramkaliappan80462 жыл бұрын
Super fantastic wonderful very nice beautiful congratulations 👌👍🙏🌹🌹🙏
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏
@mujeebbk Жыл бұрын
Neengha Ashwin maathiri irukureengha...😊😊😊
@mysticamomskitchentamil79453 ай бұрын
Last year2023 october poirunthom ooty ah vida kodaikanal is best and zip line not permit there nice place to see kodaikanal🌳🌳🌳🌳
@shalinir331 Жыл бұрын
All vido nice👍❣️💙💕💙❣️❤❤💕💙❣️❤❤👌👌
@srishan48032 жыл бұрын
Beautiful place. Perfect place to rest and enjoy holidays. Cute baby
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@usefulent92572 жыл бұрын
vadivelu intro dialog super ..
@rexolineisabel12902 жыл бұрын
Very nice place. People who can not go there enjoy your video very much. It is like ourselves being there with the team .God bless you ,Sophie and Giddy.Happy Christmas 🎄
@londontamilbro2 жыл бұрын
Thank you so much mam. Wishing you and your family merry Christmas 🙏🥰❤️
@gayathrir77712 жыл бұрын
மிகவும் அழகான இடம் அருமையான பதிவு சார்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@meenakshiravichander81162 жыл бұрын
Nice place
@MadhanKumar-ui2rq Жыл бұрын
அண்ணா நீங்க பார்க்க தமிழ்க கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மாதிரி இருக்கிங்க...🙋🙋🙋
@londontamilbro Жыл бұрын
Nandri 🙏
@sasikalamoorthy36392 жыл бұрын
அருமையான இயற்கைக் சூழல்...super pa👌🙏
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@sasikalamoorthy36392 жыл бұрын
🤫😀அம்மா..Thanks pa
@sasikalamoorthy36392 жыл бұрын
Happy Christmas and Happy New Year to all...🌷🎈🎉🎊🌟🎄🎁🎂🍨🍷
@londontamilbro2 жыл бұрын
Thank you Amma 🙏❤️
@SARajanGenesis8 ай бұрын
First of All Nice Video but title doesn't suit.... because there is no snowing here..... Right now Mannavanur hills are burning from poomparai....its sad . if it was swiss they would have saved it. i traveled just few days back
Gurucharanam sister i thank you i thank my sai appa and my universe and my angels thank you, thank you, thank you so much
@londontamilbro2 жыл бұрын
Nandri
@sivakumarv3414 Жыл бұрын
அருமை.
@komalanusha41612 жыл бұрын
Romba azhagana explanation
@londontamilbro Жыл бұрын
Thank you so much
@jjosen.7389Ай бұрын
Vellai Poondu OR Vellai Poodu ?
@antoniraj2461Ай бұрын
Hai,can a Wheel chair (manually operated) supported person acess this place
@londontamilbroАй бұрын
No brother. U can’t.
@nawasmohammad52702 жыл бұрын
Beautiful video ❤ from srilanka
@londontamilbro Жыл бұрын
Nandri
@gvbalajee2 жыл бұрын
What's London?
@lillylincy49292 жыл бұрын
சூப்பர்தம்பி
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri sister
@sellamuthuramasamy35674 ай бұрын
உங்களது இந்த பயணத்திற்கு பட்ஜெட் என்ன செலவாகும்.
@gk86522 жыл бұрын
Ithu enga ooru
@ayyapparajabalasubramaniam50562 жыл бұрын
ஹோட்டல் சாப்பாடு தங்கும் விடுதிகள் கால்டாக்ஸி போன்ற வசதிகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை ஏன் மிகவும் 400 km அப்பாலிருந்து வருபவர்களுக்கு வசதி வாய்ப்பு உள்ளதா
@sridharrao31762 жыл бұрын
இல்லை.
@madhudhavanesh62332 жыл бұрын
Eruku bro
@raajiskitchensamayal2 жыл бұрын
@@sridharrao3176 this place is near by Kodaikanal only.
@naveebs-dt5qt Жыл бұрын
தங்குவதற்கு கொடைகானல் தான் செல்லவேண்டும்
@SARajanGenesis8 ай бұрын
38 kms is mannavanur lake but it takes more tha two hours with traffic... dont go in summer
@jcdavidson64592 жыл бұрын
Gudalur Ooty Vanga anna idhavida supera irukum
@londontamilbro Жыл бұрын
Sure bro 😊❤️
@prabaraghuraman79992 жыл бұрын
Super bro Kodaikanal is one of my favourite place thanks for explore this new one 🎊🎊🎊🎊🙂💐💐
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏❤️
@usefulent92572 жыл бұрын
But white poondu is in brown colour !??? 🤔
@kkchandru49032 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@ManikandanManikandan-xq1nl8 ай бұрын
சூப்பர்
@Ma93635 Жыл бұрын
MANNAVANUR தங்க ரூம் , லாட்ஜ் , வீடு உள்ளதா .?
@kirubakaraninbaraj2 жыл бұрын
Super pathivu. Kuttiyum nalla enjoy panraru. 😍 God bless you, your family and your channel.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@Mithrasveena2 жыл бұрын
Beautiful place 👌👍
@londontamilbro Жыл бұрын
🙏❤️🥰
@jayalakshmikks33012 жыл бұрын
Enga oor maathirithaan irukku enga oor Ooty
@londontamilbro2 жыл бұрын
Oh that's nice. Ooty is a great place too ❤️
@akramsameeha8 ай бұрын
kodaikanal next place view
@prabhuramesh43713 ай бұрын
looking like cricket player ashwin
@adhimahendra12 жыл бұрын
You are looking like Cricket player Ashwin
@londontamilbro Жыл бұрын
😃
@manir2327 Жыл бұрын
I love mannavanur
@londontamilbro Жыл бұрын
😊😊😊
@yogacement2 жыл бұрын
அருமை அண்ணா
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@eshwarihetensha57222 жыл бұрын
Bro spr semma ya iruku
@londontamilbro Жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@eshwarihetensha5722 Жыл бұрын
@@londontamilbro 🙏🙏🙏
@srini39932 жыл бұрын
Bro you and your actions seems l like cricketer Ashwin
@londontamilbro Жыл бұрын
😃😃😃
@SujayatAlikhan-s9f Жыл бұрын
Is there single room for stay at Mannawanur Pumparai kodikanal
@mohamedfarook73069 ай бұрын
Anna India better or uk better?
@Pqrs_1234 Жыл бұрын
Love your Energy bro❤
@sakthikumarperiyasamy24032 жыл бұрын
Bro where to stay here
@sureshresh96462 жыл бұрын
Inthu yantha dirsdic anna
@rajeskumar5233 Жыл бұрын
thanks bro
@londontamilbro Жыл бұрын
Nandri
@rama_veena2 жыл бұрын
The boy is very intelligent He is mentioning about GI tag for his garlic tyoe