லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ விரும்பும் பகுதி |Southall | Little India of London | Tamil vlog

  Рет қаралды 368,395

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 398
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Register below to get personal assistance for Student accommodation search uniacco.com/get-expert-assistance?
@kanimolykani1030
@kanimolykani1030 Жыл бұрын
U channel very nice Anna
@manivel6778
@manivel6778 11 ай бұрын
​@@kanimolykani1030ok nice
@manivel6778
@manivel6778 11 ай бұрын
Kanimozhi tamizh ok
@Valarmathi-nz9pj
@Valarmathi-nz9pj Жыл бұрын
தமிழ்மொழியை பிற நாடுகளில் பேசும்போது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. நன்றி.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@Indulkk
@Indulkk 11 ай бұрын
Very elaborate and self explains.
@AnbuPackiam
@AnbuPackiam Жыл бұрын
வெளிநாட்டை பார்காத எங்களுக்கு லண்டனில் இருப்பது போல் ஒரு நிகழ்வை பார்த்துவிட்டேன் தம்பி நன்றி
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
South hall ரொம்ப சூப்பரா இருக்கு.... அக்கா சென்னை மாதிரி பேசல but சூப்பரா பேசுறாங்க..... இவ்ளோ கடைகள் நம்ம தமிழர்கள் நடத்துறாங்க சூப்பர்.... மிக்க நன்றி sam bro.....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏❤️❤️❤️
@muruganandamabhimanyu1922
@muruganandamabhimanyu1922 10 ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை லண்டனில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியான சவுத் ஆல் பகுதியை முழு அளவில் நேரில் பார்த்தது போல் தெரிகிறது. நல்ல பணி நாளும் தொடர வாழ்த்துகிறேன்
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 Жыл бұрын
சென்னை சகோதரி..மிகவும் சிறப்பாக கதைத்தார்...அவருக்கு நேசம் நிறைந்த வாழ்த்துகள்..
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@சென்
@சென் Жыл бұрын
உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நாம் பெருமை கொண்ட பேரினம் . நாம் தமிழ் மொழியை பிள்ளைகளுக்கு முறையா கற்பிக்க வேண்டும் சிறுவயதில் இருந்தே. தமிழ் இல்லை என்றால் ஆங்கிலம் இல்லை. தமிழ் தான் நமது அழகிய முகம் அதை இழந்தால் நாம் முண்டங்கள் தான். சகோதரி சொன்னது மிக மிக சிறப்பான கருத்து.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Жыл бұрын
அருமையான பதிவு. சென்னை தமிழ் மகளுக்கு பாராட்டுகள். வாழ்க தமிழ். வாழ்க வளர்க❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அந்த ஈழத்து சகோதரி பேசுவது முழுவதும்ஈழதமிழில் ஆனால் சென்னை என்று சொல்கிறார் சென்னை என்று சொல்வதில் என்ன சந்தோஷமோ.. தான் பிறந்த மண்ணை எங்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது..
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
உண்மை தான். நானும் கவனித்தேன்.
@prathapganesh5792
@prathapganesh5792 11 ай бұрын
She is from Chennai only
@soundaryaanand7874
@soundaryaanand7874 11 ай бұрын
I'm from chennai not from srilanka
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம் 🙏. லண்டனில் நகரவீதியில் தங்களின் குரலில் தமிழ் மொழி உச்சரிப்பில் தமிழை கேட்கும் போது மகிழ்ச்சி மிகச்சிறப்பு. 👍💐🌷💐 மேலையூர். வாழ்த்துகள் 🙏.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@loginikiru7643
@loginikiru7643 4 ай бұрын
நான் வசிக்கும் இடம் தான் இது main junction பக்கத்தில் தான் என் வீடு❤❤❤💃💃💃
@CatholicChristianTV
@CatholicChristianTV 10 ай бұрын
தமிழகத்தை ஒப்பிடும்போது எல்லா பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது... (குறிப்பாக பானிபூரி தமிழகத்தில் ₹50).. அங்கு சம்பள விகிதம் எப்படி இருக்கும்..?? வாழ்க்கை செலவு எப்படி இருக்கும்.. அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோதரா????
@publichelplinekathirvel9321
@publichelplinekathirvel9321 11 ай бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் நிகழ்ச்சி பதிவுகள்
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@t.r4587
@t.r4587 Жыл бұрын
சர்வதேச தமிழ் அக்கா வாழ்த்துக்கள்
@yegd2546
@yegd2546 Жыл бұрын
உலகின் தலை சிறந்த சொல் - செயல் உலகெங்கும் தமிழ் வாழ்க❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி
@seenithaisureshbabu8180
@seenithaisureshbabu8180 21 күн бұрын
தமிழ்பேசும் சகோதிரிக்குநன்றி வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
நீங்கள் 🇬🇧UK பற்றி பதிவு செய்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தமிழில் பேசும் நீங்கள் மற்றும் தமிழ் பேசும் நம் பெருங்குடி மக்கள். இதற்காக உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் போதாது. நன்றி சகோ🙏💕🙏💕❤❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
உங்களலால் லண்டன் முழுவதும் நன்றாக பார்த்தேன் கூடவே அக்கா பேசின தமிழும் இனிமை வாழ்த்துக்களுடன்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@renukanadarajah732
@renukanadarajah732 11 ай бұрын
இலங்கைத்தமிழ் பேசுற அக்கா Super 👏👌👍
@janasound
@janasound 11 ай бұрын
உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது. நான் லண்டன் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.. வரவேண்டும் என ஆசையாக உள்ளது. எனது நண்பர் RG academy என்று இசைக்குழு நடத்தி வருகிறார் . நன்றி
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் 👍 மென் மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் ❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@ramasherb123
@ramasherb123 11 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது, மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி🙏💕
@shivakumarm3593
@shivakumarm3593 Жыл бұрын
Studenta irukumbodhu thirinja area bro... missing... missing a lot... seeing your video i jus hv tears in my eyes.. i couldn't continue to stay thr..
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
சிறப்பான பதிவு சகோதரா
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@thajuddeenar4121
@thajuddeenar4121 Жыл бұрын
Hi bro... super. உங்கள் விடியோவை லன்டனில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவில்லை துபாய் மற்றும் அரப் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பார்க்கின்றார்கள் உங்களின் பேச்சில் எங்களையும் சேர்த்து கொள்ளவும் நன்றிகள் ....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri nandri
@paramraja9289
@paramraja9289 9 ай бұрын
Congratulations London Bro keep continue more videos I like your videos all the best 👌👌👌
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 Жыл бұрын
சென்னை அக்கா பேச்சு சிறப்பு வாழ்க தமிழ்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@tivinjonathan8578
@tivinjonathan8578 2 ай бұрын
Lovely video thanks for uploading thank you very much Brother ☺️
@docmanimegalai
@docmanimegalai Жыл бұрын
Thirai kadal od thiravium thedu Indians have proved it! Great job commorade. You speech is informative and motivating. I hope all the students in India watch this vedio and learn to lead life in happiness and think without any reservations . motivational Informative
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@vijayaraghavansr1664
@vijayaraghavansr1664 11 ай бұрын
From Vellore I am enjoying London thak q bro. One day it will be useful.
@selvitw7404
@selvitw7404 5 ай бұрын
Anna, I watch your videos for only the way you talk, it's really amazing Anna.
@gunasekarand2646
@gunasekarand2646 Жыл бұрын
Unga video romma pidithu irukku dir,vazhthukkal
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
லண்டன் லிட்டில் இந்தியா வீதி உலா அறுமை 👍🇮🇳🇮🇳🇮🇳
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@saraswathir7497
@saraswathir7497 Жыл бұрын
ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க இந்த வீடியோ சூப்பராக உள்ளது அடுத்த வீடியோக்கு காத்துக்கொண்டிருக்கிறோம்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@josephinelouis4442
@josephinelouis4442 Жыл бұрын
Super video bro innum niraya vidros podunga sister rlla language um nalla pesaranga ketkave inimsya irundhichi🙏❤️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
London TamilBro, நான் 1978ல் Southallல் தான் தமிழ் பலசரக்கு காய்கறி வாங்குவது , இப்போது எல்லாம் மாறிவிட்டது, நன்றி உங்கள் கானொலிக்கு.👍🙏💐Usha London
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 Жыл бұрын
i living London Southall 13 years before bro Jaffna Tami from Australia 🇱🇰 thanks for the video super 👍🏻👍🙁
@CatholicChristianTV
@CatholicChristianTV 10 ай бұрын
லண்டனில் ஒரு நாள் கூலி வேலைக்கு சம்பளம் எவ்வளவு சகோ??
@arunjackson4905
@arunjackson4905 Жыл бұрын
Anna, Nan thanjavur. Nenga podura video ellam pakumpodhu nangalum London la iruka mathriyae unarrom. Unga videos ellamae super😍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏❤️
@kesavansrinivasagan8742
@kesavansrinivasagan8742 6 ай бұрын
அருமை அருமை!!!
@GeethaSree-k1u
@GeethaSree-k1u Жыл бұрын
Nanga kanyakumari la irunthu pakom unga vdo Elam superr thambii😍😍🥳
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@soundaryaanand7874
@soundaryaanand7874 Жыл бұрын
Lovely video thanks for uploading ❤thank you very much
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏 ❤️
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@meenakshivenugopal2555
@meenakshivenugopal2555 Жыл бұрын
Super thambi Clear information Arumai ana explanation Keep it up brother Your videos always 👍 Good
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏❤️❤️❤️
@Gansanspic
@Gansanspic Жыл бұрын
அந்த பெண்மணி பேசுவது அச்சு அசலாக ஈழத்து தமிழாகவே உள்ளது. ஆனால் சென்னை என்று சொல்கிறார். ஆச்சரியமாக உள்ளது. எனக்கும் இங்கே சென்னையில் பல வருடங்களாக இலங்கை தமிழ் நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் போல் என்னால் பேச முடியாது; என்னை போல் அவர்களால் பேச முடியாது!
@சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்
@சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம் 10 ай бұрын
எனக்கென்னமோ புலம்பெயர்ந்த இலங்கை தமிழராக இருக்கலாம் என்று தோன்றுகிறது,
@thambiappahariyanayagam5785
@thambiappahariyanayagam5785 Жыл бұрын
அக்காவின் தமிழ் பேச்சு சூப்பர் bro ❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
இலங்கை தமிழ்
@arasuarasu1237
@arasuarasu1237 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@ktstamivlog
@ktstamivlog Жыл бұрын
சூப்பர் அண்ணா அழகா இருக்கின்றது
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி
@emmanuelraylive
@emmanuelraylive Жыл бұрын
Your videos are very entertaining! I enjoy watching them. Please also do a video in English.
@thiruthiru5646
@thiruthiru5646 Жыл бұрын
She speaks very sweet. Salute to Akka.❤❤
@victorynath
@victorynath 7 ай бұрын
After 7 month of video. Akka 100% great. And you bro rocking. My dream destination is France. But after subscribe your channel i started loving London too
@tigerrav8378
@tigerrav8378 Жыл бұрын
Awesome watching from Singapore 🇸🇬.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nice to know. Thank you 🙏 ❤️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Where about in Singapore?
@tigerrav8378
@tigerrav8378 Жыл бұрын
@@londontamilbro Pasir Ris ( near airport )
@PriyaVas123
@PriyaVas123 Жыл бұрын
Interesting video bro.. Fish kadai super
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙏🥰❤️
@sankarraji3255
@sankarraji3255 Жыл бұрын
Southall is a Punjabi centre whether it's a Indian or Pakistani.This my experience in Southall. 👏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thanks for commenting. Yes you are right. Recent days a lot of Tamils have settled here.
@arunachalamrajini7522
@arunachalamrajini7522 Жыл бұрын
பாரீஸ் ஈகிள் டவர் ஏரியா பஜார் வீடியோ
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.அக்கா நல்ல பேசினாங்க.🎉
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri nanba
@vijaykumar-do7su
@vijaykumar-do7su 7 ай бұрын
அருமை. ❤
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
Super duper video nanba ❤️😍❤️ Lots of love from India, Chennai ❤️😍❤️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much Kiruba 🙏🙏🙏❤️❤️❤️
@devadoss7050
@devadoss7050 Жыл бұрын
தேவன் உங்களை ஆசிர்வதிப்பார் தூத்துக்குடி பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள லண்டனை தூத்துக்குடி அருகில் பார்த்த மாதிரி இருக்கு நன்றி யூடியூப்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
உங்கள் அன்புக்கும் அசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி 🙏🥰❤️
@Surya-uf3gz
@Surya-uf3gz 10 ай бұрын
Enjoyed dz vlog somuch....tq
@jeganathanseenivasagam2143
@jeganathanseenivasagam2143 10 ай бұрын
அருமையான பதிவுகள். பாரிஸ் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.. நன்றி.
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@sathyavasudevan5619
@sathyavasudevan5619 Жыл бұрын
Rompa sandhosham anna
@Ganesan-y3o
@Ganesan-y3o 11 күн бұрын
Pentastic grateful coverage🎉
@kegikris9753
@kegikris9753 Жыл бұрын
Akka Tamil super 👍👍🙏🏻 நன்றி
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏼❤️
@jayakeerthi7931
@jayakeerthi7931 10 ай бұрын
Super sir the great I feel visit London
@balajij734
@balajij734 Жыл бұрын
Nice to see in london in indian market thank y pro
@vazhga3valamudanzx
@vazhga3valamudanzx Жыл бұрын
அருமை அண்ணே 🤍💙
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu pa mahane Namma madurai poll erukirathu pa mahane Super 👌
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much Amma 🙏❤️
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
லிட்டில் இந்தியா என்று எத்தனை நாட்டில் இருக்கிறது. சிங்கப்பூரிலும் இந்தப்பேரில் இடம் இருக்கிறது.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@arulnathan3808
@arulnathan3808 Жыл бұрын
அருமை
@arunachalamrajini7522
@arunachalamrajini7522 Жыл бұрын
பாரீஸ் ஈகிள் டவர் ஏரியா பக்கம் உள்ள ஏர் போர்ட் ஏரியா கிராமம் முதல் ஈகிள் டவர் ஏரியா வரை வீடியோ போடுங்க
@jawaharjawahar6850
@jawaharjawahar6850 Жыл бұрын
அருமையான பதிவு
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@logusamyl7549
@logusamyl7549 Жыл бұрын
மிகவும்அருமை
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@RaviKumar-dy9vv
@RaviKumar-dy9vv 10 ай бұрын
Super keep it up
@govindaraj1084
@govindaraj1084 Жыл бұрын
Nalla iruku
@saik1861
@saik1861 9 ай бұрын
Really great 👍 😊
@DebbieDavid-q3z
@DebbieDavid-q3z 11 ай бұрын
Your videos ar so useful an interesting
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 Жыл бұрын
Nice video Bro, keep it up
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@jayakumar6945
@jayakumar6945 Жыл бұрын
அருமை அக்கா ❤😍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏😊
@sundarisathishkumar4135
@sundarisathishkumar4135 Жыл бұрын
Bro super I liked sister 's speech she spoken 👏 nice
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much
@sharahassan7788
@sharahassan7788 Жыл бұрын
எங்களுக்கும் வர அதைதான் என்ன பன்ன முடியல ❤
@adithiyan.a5005
@adithiyan.a5005 6 ай бұрын
Akka super keep it up
@ranjithranjith1761
@ranjithranjith1761 Жыл бұрын
Akka thinking super Bro.❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 Жыл бұрын
Hello Bro Iam Tamilnadu state Arani in Tiruvannamalai District Very Famous Variety of Rice's and Paddy Thanks again
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@santhirasekaramajantha6440
@santhirasekaramajantha6440 Жыл бұрын
Super video antha akka srilanka enru than nanum ninaichan nanum srilanka than jaffna ❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@Blackfilms222
@Blackfilms222 Жыл бұрын
Hi Anna 😊 சில you Tuber லண்டனில் வேலை இருக்கு என்று சொல்றாங்க அதேல்லாம் உண்மையா 🤔 மாணவர்களுக்கு மட்டும் எல்லாம் சொல்றிங்க வீட்டு கஷ்டத்திற்குகாக வேலை தேடும் எங்களை போல் ஆட்களுக்கு ஏதாவது சொல்லுங்க அண்ணா 😊
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 Жыл бұрын
Anna unga vedios lam nan parkranan nallarukku … Nenga you tube channel epdi start panrathunu oru vedio podalame
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Sure. Nandri
@Beachview_
@Beachview_ Жыл бұрын
Bro neenga epdi London vantheenga. Atha pathi oru vdo podunga
@mohamednaina7707
@mohamednaina7707 Жыл бұрын
Nice video bro thanks
@From_TNto_London
@From_TNto_London Жыл бұрын
Bro please do a vlog about Uk jobs
@fareedaismail9229
@fareedaismail9229 Жыл бұрын
Which part of Southall? Name of the road? I have been to Southalk but have seen this. Thanks
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
It’s on the main signal. Nandri
@ensamayal6537
@ensamayal6537 Жыл бұрын
அருமை!
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@AmjathAmjath-y5p
@AmjathAmjath-y5p 5 ай бұрын
நம்ம ஊரு டிநகரில் இருக்கும்உணருகிறேன்
@venkateshsanmugam6394
@venkateshsanmugam6394 11 ай бұрын
அண்ணே வணக்கம் நான் திருவண்ணாமலையில் இருந்து
@londontamilbro
@londontamilbro 11 ай бұрын
வணக்கம் தம்பி 🙏❤️
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 Жыл бұрын
தலைவா 💯❤️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@balasubramanianshanmugam3196
@balasubramanianshanmugam3196 8 ай бұрын
தொழிலாலர்கட்கு குறைந்தபட்ச மாதச்சம்பளம் எவ்வளவு? நன்றி.
@jothivasu40
@jothivasu40 9 ай бұрын
அவர் கதைத்துக்கொண்டு போகும்போது - நாம் ஏன் அங்கு சென்று வேலை செய்து குடியேறக்கூடாது என்று உள் மனம் சொல்கிறது?
@lungiboy8345
@lungiboy8345 6 ай бұрын
மாப்பிள நீங்க என் திருச்சி வெற்றிவேல் மாப்பிளை மாதிரியே இருக்கேள் அவரு பேசவே மாட்டார்.But
@VIJAYALAKSHMIJAYACHANDRAN
@VIJAYALAKSHMIJAYACHANDRAN Жыл бұрын
Super coverage bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏 ❤️
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 21 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 121 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 33 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 21 МЛН