To find your perfect partner please visit bestmarriagematch.com
@akilanappu929 Жыл бұрын
Akka.supper.akka
@akilanappu929 Жыл бұрын
Howeis
@megalair23686 ай бұрын
Very. Good pl di vivasayam
@meerasrinivasan3287 Жыл бұрын
கிராமப்புற இடங்களில் இவ்வளவு வசதிகள் உள்ள வீடுகள் ஆச்சர்யம் மா இருக்கு பார்க்க அழகா இருக்கு நன்றிகள் சகோதரி ❤🙏🏻
@georgen9755 Жыл бұрын
lies lies such houses doesnt exist with such facilities
@vetrivelmurugan19427 ай бұрын
உங்களை மாதிரி ஒற்றுமையான அன்னியோன்யமான கணவன் மனைவி உலகத்திலேயே இல்லை ஜாடிக்கேத்த மூடிஅருமையான ஜோடி லண்டன் தமிழச்சி அக்கா..மாமா.. வாழ்த்துக்கள்
@singamuthu3545 Жыл бұрын
இந்த வீடியோ லண்டன் நகரின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வீடுகளில் வெளி தோற்றம் மற்றும் உள் தோற்றம் இவைகள் யாவும் மிகவும் சிறப்பாக உள்ளது. இதை வழங்கிய தம்பதிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕
@vimalanagarajan29126 ай бұрын
❤❤❤❤❤அழகுஅருமை
@meerasrinivasan3287 Жыл бұрын
லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் எப்படி இருக்கீங்க குக் கிராம வீடுகள் இயற்கை வளங்களை கொண்டது விவசாயிகளுக்கு வாழ்த்துகள் இந்த இடங்களை பார்க்க அவ்வளவு அழகா இருக்கு நாங்களும் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம் உங்கள் மூலம் நன்றிகள் சகோதரி ❤🙏🏻
@sasimala35016 ай бұрын
Super rose akka paneer rose
@ayyappanayyappan2917 Жыл бұрын
எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைப்போல் அழகாக உள்ளது காணொளி அற்புதம் நன்றிங்க
@nilameganathan8014 Жыл бұрын
பசுமைக் கிராமம். சூப்பரா இருக்கு. பார்க்க என்றாலும் கொடுத்து வைத்திருக்கின்றோம்.
@srimathiprabha9757 Жыл бұрын
அருமையான வார்த்தை , மனுக்ஷங்கள குறைவா பார்த்துட்டு, இயற்கையை நிறைய பார்க்கிறோம்.
@sampaths8465 Жыл бұрын
நீங்கள் சொன்னது நிஜம் இயற்கை அழகு ரசிசாலே மனசுக்கு சந்தோஷம்
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
நம்ம நாட்டிலும் அந்தக் காலத்தில் கிராம்ம வாழ்க்கை விவசாயம் தான் மெயின் தொழில் இப்ப எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நகரத்துப் பக்கம் வந்துட்டோம் அவர்கள் அப்படியே மெயின்டன் பண்ணுகிறார்கள் நம்முள் அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம் தான்
@ganesanbalu4094 Жыл бұрын
@elavarasimahalingam5302 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் இயற்கையை ரசித்தாலேயே போதுமே சகோதரி ❤
@palanimurugan-mu5gs Жыл бұрын
அருமை இடங்கள் மட்டுமல்ல அக்காவின் இனிமையான தமிழும் கூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murugeshmurugesh8287 Жыл бұрын
தமிழச்சி, குழந்த மாதிரி ரசிக்கறத பாக்கும் போதே அவ்ளோ நல்லா இருக்கு. கொஞ்ச காலம் முன்னாடியே இங்க குடி போயிருந்தீங்கன்னா இன்னும் கூட ஆரோக்கியமா இருந்துருப்பீங்க போல!!
@sujiajay9757 Жыл бұрын
வீடு மிகவும் அழகாக உள்ளது.... இங்கிலாந்து இயற்கை அழகும் அற்புதம்...
@alfreddamayanthy4126 Жыл бұрын
கிராமத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி கனடாவிலும் கிராமங்களை பாதுகாத்து வருகிறார்கள் இந்தியாவிலும் கிராமங்களை பாதுகாத்தால் நல்லது
@selvinadar7025 Жыл бұрын
Very beautiful woooow neat nd clean village 👌 நம்ம நாட்டு கிராமம் எல்லாம் சுத்தம் பற்றாது இயற்கையை அடிக்கிறாங்க ..
@hajamydeen2142 Жыл бұрын
அதுக்கு நீங்க என்ன செய்தீர்கள்
@mewedward Жыл бұрын
Sir enga erukega, unga vetu kupa ya enga podurega?
@premanathanv8568 Жыл бұрын
இயற்கை அழகும் செயற்கை அழகும் கொட்டி கிடக்கிறது ❤❤ மிகவும் அருமைங்க சூப்பர் 👍 கோயமுத்தூர் பிரேமநாதன்
@sasikala-ni3su Жыл бұрын
அக்கா உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது எவ்வளவு அழகான வாழ்க்கை அருமையன இடம் மிக அருமை 👌👌
சார் நீங்க சொன்ன மாதிரி நம்ம ஊர்கள உள்ள வீட்ல scenary போட்டோஸ்லாம் மாட்டி வச்சிருப்போம். சார் அந்த போட்டோவுல இருக்குற ஊர்லெயே நீங்க லைவ்வாக பல வருடங்கள் வாழ்ந்தாலும் இன்னமும் எங்க மனசுல உள்ளதுமாதிரியே சொன்னிங்க பாருங்க.சூப்பர் சார்
@jawahar77 Жыл бұрын
ஆங்கிலேயர் கட்டிய கட்டடங்கள் இன்னும் உறுதியாக ஊழல் நிறைந்த நம் நாட்டில் உள்ளது..🙏
@kaniammahsamykanoo49328 ай бұрын
Rombah nalah irukuma nantri
@vetrivelmurugan19427 ай бұрын
ஊழல் நிறைந்த நாடு என்று யூடியூப் இல் சொல்லி நம் இந்தியாவை நீங்கள் கேவலப்படுத்தி விட்டீர்கள் மோடிஅமித்ஷாவின் அயோக்கிய தனங்களையும் சொல்லிவிட்டீர்கள் வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து தொடர்ந்துஅவர்கள் பதவிகளில் நீடித்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்..
@skrishnamusic96377 ай бұрын
Aangileyara aandurukalam😢
@vishvabharathi42566 ай бұрын
Atha vida 1000 years old temples ellam innum strong aa irukku. Nothing can beat indian architecture.
@jawahar7727 күн бұрын
ஊழல் , லஞ்சம் அழிய வேண்டும் ... மனிதர்களின் மனம் , புத்தி தெளிய வைக்க வேண்டும்.. அதற்கு கல்வி முக்கியமல்லவா.. இந்திய பிராமணர்கள் சூத்திரன் கல்வி கற்க முயற்சித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற சொன்னது இன்னும் இந்தியாவில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது..
@shrisarala1828 Жыл бұрын
உங்களுடைய ரசனையால் எங்கள் ❤ நேரம் இனிமையானது.. நன்றி ❤
@Selva67karthi9 Жыл бұрын
Wow இந்த மாதிரி nature video than ethirparthen, neenga car la pogum pothu antha view lam parkka romba azhaga irukkum, nane travel panra mathiri oru feel kidaikkum❤❤❤❤
@chitradoss-x3b6 ай бұрын
மிகவும் அரிதான ஒரு வகை நினைவூட்டல் வீடியோ. எனக்கு இது போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசை என்ன செய்ய பொருளாதார ரீதியாக வசதி இல்லை தாங்கள் எனக்கு வீடியோ மூலமாக பார்க்க வைத்து விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரி
@punnagaikumar2046 Жыл бұрын
யாருக்கும் கருத்துக்களை சொல்லவேண்டாமென்று இருந்தேன் .ஆனாலும் மனம் கேட்கவில்லை;அழகு!அழகு!கொள்ளை அழகு!அப்பப்பா……
@thanggamahahconan1686 Жыл бұрын
Beautiful houses ma. You are so lucky dear. You are in England. My dream was to go to England. At nine years old, l was in primary 3. I read about London n got impressed but till today, my dream never fulfilled...At least I'm going through London n England through your channel. Thank you so much dear. I'm 77 years old.
@sarah-wc8yp Жыл бұрын
A nthe veeda vida neenga pesra tamil is so lovely... So naturally..romba ethartmana speech..well
@thillapunitha7291 Жыл бұрын
London ல் இருக்கிற பழைய வீடுகளை மிகவும் அழகாக காட்டினீங்க, அக்கா சும்மா அடிபுடியா இருக்கிறது. நீங்கள் சொல்வது எனது வாயிலும் அதுவே வருகிறது அக்கா.
@GSFancy Жыл бұрын
அழகான வீடு... இயற்கை மிகவும் அழகு....
@indram3967 Жыл бұрын
இயற்கை வளம் நிறைந்த இடம் அருமையாக உள்ளது.
@vasanthim25312 ай бұрын
மாம், அருமையான பிளேஸ்.நீங்க பேசும் விதம் அதை விட அருமை
@sivasundarisuresh6689 Жыл бұрын
This is a beautiful hamlet. It is so picture perfect.. The house you stayed in.. Is awesome. Stone houses, the greenery, the cattle and horses... The place is so neat and tidy and aesthetically done up. Have a nice time.
@vasanthageetha7113 Жыл бұрын
வீடு, இடம் அருமை,வீட்டின் உரிமையாளர்கள் ஒருவரையும் பார்க்க முடியவில்லையே
@salimsaidali272 Жыл бұрын
You two lovely couples makes everything beautiful in this world. Each time you appreciated all nature and every inch surrounds you.thank to god to keep both your family in good health
@charmakani8900 Жыл бұрын
அழகான அற்புதமான வீடு.
@srimathi4958 Жыл бұрын
Thank u so much sister. Enoda dream world nega real ah kamichirukinga
@ednarajani4052 Жыл бұрын
இதுமாதிரி ஒரு கிராமத்தில்தான் Germany ல் நாங்கள் வாழ்கிறோம்
@albertraj9204 Жыл бұрын
Das ist super 👌
@t.bhuvaneshbuvanesh4492 Жыл бұрын
அக்கா டவுன் அழகுனா கிராம ரொம்ப ரொம்ப அழகு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு நீங்க சொல்லும் விதம் இன்னுமே அழகா இருக்க அக்கா நேரே போய் பார்த்த மாதிரி இருக்கு அக்கா அக்காவுக்கும் அன்னாசிக்கும் நன்றி
@periyaiahts4039 Жыл бұрын
Beautiful village and green garden
@vasuamal1192 Жыл бұрын
Superb! lovely hamlet. Very nice video akka.❤
@jayasudha5552 Жыл бұрын
Sema sema super relaxing place😊 nature is God's beautiful creations ❤
@humanthings7414 Жыл бұрын
இங்கிலாந்தில் தட்ப்பவெப்பம் நன்றாக உள்ளது.சமதளவில் இருக்கின்றது.ஐரோப்பா முழுவதும் இதே சீதோஷ்ண நிலைதான் உள்ளது.
@MahespariPalaiyah5 ай бұрын
❤ Nanri. Sharing.
@umaselvam7864 Жыл бұрын
Akka and Annachi London farmers house is wonderful scenaries r superb.Bocoz of u both we have also seen the London town and village.Tku so much.
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thank you so much 🙂
@umamaheswari-ff6id Жыл бұрын
Neega pesure tamil engalukku romba pituchchurukku ❣❣❣
@subashinisenthilkumar9724 Жыл бұрын
Fantastic. Thanks for sharing subi. There is no connection between out side look of the house and inside. Nature is Superb .
@vivinchakravurthi9696 Жыл бұрын
I envy you man. U r gifted to enjoy such beautiful scenaries.
@EswariMano-hg3mz Жыл бұрын
Hai akka I'm Eswarimanogaran salem district tamilnadu India.... I'm new subscriber...ungal video super 😘...
@abisha8499 Жыл бұрын
Intha video ponathey teriyla avlo azhaga iruku. Pathutu irukalam pola irku avlo azhagu❤❤
@rajakavi7861 Жыл бұрын
Super sister,, my brother and his wife recently came there for work.. I already gave ur KZbin channel link to them. Your videos are useful for new comers in England
@MahaPoorvika Жыл бұрын
Very nice ka manasuku ethamah erukku ,intha life valanum,varthayal solla mudialah,na anka eruppathu pol erukku❤
@indhuskitchenandvlogs Жыл бұрын
👌💥Wow!A,beautiful English Hamlet -Far from the madding crowd! Green pastures with grazing horses and gurgling waters!Lovely flowers!😃Amazing stone 🏘!Present day architecture try to replicate only these houses, using stone cladding in the facade.But these,houses are fully built with stones ,.Even the compound walls are stonebuilt!presevation of the outer and modernising the interior is great!The kitchen descends down from the living!Indian villages,also have such different levels in there houses!Great video coverage &Nice sharing !
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks
@tamilmusic2919 Жыл бұрын
Mam any farms work avilable?
@neelavathi85707 ай бұрын
Super place greenary ya erukuthu five star hotel pola erukuthu. Ma. 👌👌
@julietchristopher5319 Жыл бұрын
பச்சை நிறத்தில் வெள்ளை குதிரை சூப்பர்
@vijayarajan-bt5fk Жыл бұрын
காசோடு வாங்க OMR இல் உல்லாச வீடு. Dmk ஆட்சி இல் மட்டும் தான் இந்த offer இருக்கும்
@meetmr.dhaulath8031 Жыл бұрын
அருமை அருமை அருமை arumaiyana padhivuy sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤thanks for sharing sister god bless your family members sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ iam saraswathi sister
@ananthislifestyle1785 Жыл бұрын
ரொம்ப அருமையான அழகான வீடியோ அக்கா அடுத்த வீடியோவில் எந்த கிச்சன்ல நீங்க சமைக்கிறது பார்க்க ஆர்வமாக உள்ளோம் ஐ அம் வெயிட்டிங்❤❤❤
@VasanthaKumarMPS-sd8en Жыл бұрын
Fine video as if we ourselves stayed there. IT Reminds me Of Oliver Goldsmith's The Deserted Village.
@divyakarthik3810 Жыл бұрын
செம்மயா இருக்குப்பா வீடு 🌳🌿🌱❤❤❤
@shankarm4853 Жыл бұрын
வீடும் வர்ணனையும் வெகு அருமை!
@radhasenthil6061 Жыл бұрын
Super ka .❤ Manathukku mikavum relaxing ah irunthathu ... Naangale Antha place la irukira oru feel kodutheenga ... Thank you so much ka
@gayathridevi3756 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.சூப்பர் சகோதரி.
@spidymaster1988 Жыл бұрын
சுவர்க்கம் போனதுபோல் உள்ளது. மிக அழகு.
@DeviCruickshank6 ай бұрын
Nice of you to share your farm stay holiday trip.
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu ma supi 👌 Super alagu parkum pothe rompa santhosamaga ullathu ma supi 👌
@ranigothandapani9213 Жыл бұрын
Hello mam, you are explaining all the minute details which helps us to follow the video easily.Thank you from Perth.
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Details in the video..Peak District Details in description
@gomathy7695 Жыл бұрын
அருமை சகோதரி நீங்கள் நர்ஸா நான் பிஸியோதெரபிஸ்ட்.உங்கள் விளக்கம் அருமை.
@srk8360 Жыл бұрын
Ma'm நீங்கள் கன்னியாகுமரியா?... மிகவும் அருமையாக விளக்கறீங்க. நன்றி 💞
@mohammedazhar4320 Жыл бұрын
அருமை. இனிய வாழ்த்துக்கள்.
@shanthiayyappan9964 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிக அழகாக இருக்கிறது அக்கா
@vinishroy4037 ай бұрын
சொர்க்கம் மாதிரி இருக்கு....❤இயற்கையோடு வாழ ஆயுள் கூடும்...இந்தியாவில் இனி அது வாய்ப்பில்லை....😢😢😢😢
@Choco-Vikku Жыл бұрын
Interior looks like our old house..👍👍
@shanthim1215 Жыл бұрын
Very Beautiful Video. Excellent Place. Enjoy your Family
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thank you, I will
@mahesh20092011 Жыл бұрын
சுண்ணாம்பு & கல் வைத்து கட்டிய வீடு பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்❤
@ekklaajjan4856 Жыл бұрын
ஆங்கிலேயர்கள் கட்டிய பங்களாக்கள் இப்பொழுது எங்கள் ஊரில் உள்ளது.
Hi mam . Happy to see you after a long time. I don't know how I missed your videos
@yogarajahselvarani2894 Жыл бұрын
very nice Beautiful video Super sister Enjoy your family ALL மகிழ்ச்சி 💐 ❤
@vadivu_ks Жыл бұрын
beautifulla irukku sister arumai arumai 👌👌👌🎉🎉
@jayawos72726 ай бұрын
Wow super fascinating farm living. I simply love the front view of the house. I only got chance to see these time if view iin English movies. Pls Please make more videos there. Thsnk you.🙏
@alamelurajanbabu17826 ай бұрын
It's been a long time I saw your videos happy to see again
@ayeshayesh7521 Жыл бұрын
You are very lucky sister thanks for your valuable information
@thanagovin349 Жыл бұрын
Lovely countryside..♥️♥️♥️it
@katheejadilshath6724 Жыл бұрын
Subhi akka we r.very pleased to watch this meadows shared by u...thanks for u n annachi..good effort with love for ur viewers..we thank you both again .keep going may almighty bless ur family good health
Love to see the country side. Thank you for the sharing.
@josephinegct7802 Жыл бұрын
Super thank you all. Your making me to enjoy.. May God bless you all
@Devi-to5xj Жыл бұрын
உங்க பேச்சு சூப்பர் 🎉
@saranlite769011 ай бұрын
நான் விஜி சென்னை தமிழச்சி அக்கா நீங்கள் காட்டும் கிராம வீடு மிகவும் அழகாக. இருக்கு இ லாந்தில் இப்படிப்பட்ட இடத்தை. காட்டியதாற்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@annadavid9447 Жыл бұрын
Hamlets alago alagu.. bucket list wish😊
@miithranraghavan8480 Жыл бұрын
But your kitchen in London really really nice 👍
@maheswaran7596 Жыл бұрын
Neenga pesaradhu sema thirlinga eruku madam.. ennamo thirutu bangala va video edukura madhiriye eruku..
@umasandhana99296 ай бұрын
லண்டன் தமிழச்சிக்கு ❤❤❤❤❤
@manimozhibaburam9955 Жыл бұрын
Inside view of the house is awesome. Amazing😍🤩. Thanku for sharing sissy.
@kaleeskutti2692 Жыл бұрын
Wow...😢😢😢 sooper ah iruku place...
@_sheenu_3087 Жыл бұрын
Hi sister ❤ super God bless ur family 💖🎉 first comment 😊