சிறப்பு. பருத்தி பால், கூழ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை விற்பவரின் சேவை அளவிடமுடியாது. அவரது அனுபவம் நிறைந்த பேச்சு அற்புதம். வாழ்பவர்களுக்கு மதுரை; இறப்பவர்களுக்கு காசி! இருவருமெ மோட்சம் அடைகிறார்கள்!
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அட்டகாசம் Sam bro, நான் Butter Bun, ஜீகிற்தண்டா, பருத்தி பால் சாப்பிட்டது இல்ல கண்டிப்பா மதுரை போகும்போது சாப்பிடுவேன்..... பருத்தி பால் வரலாறு மற்றும் பயன் மிகவும் அருமை..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தாத்தா.... நன்றி bro இதெல்லாம் எனக்கும் தெரியாது....
@sarangapaniv8364 Жыл бұрын
பருத்திப் பால் நாவிற்கு சுவையானது; உடம்புக்கு நல்லது! கடைக்காரர் பேச்சு செவிக்கு இனிமையானது; மனத்திற்கு இதமானது!
@kirubakaraninbaraj Жыл бұрын
தரமான வீடியோ. மதுரைன்னாலே ஃபேமஸ் பிரேமவிலாஸ் அல்வா, ஜிகர்தண்டா மற்றும் பருத்தி பால்தான். பருத்திபால் விற்பனையாளரின் விளக்கவுரை மிக்க நன்று. மதுரைக்காரங்கனாலே பாசக்காரங்க. நீங்களும் மதுரைக்காரர்தானே உங்கள் விளக்கங்கள் அனைத்தும் மிக அருமை. கிடியனின் முதல் ஆட்டோ பயணம். ரொம்ப பயந்திட்டார் 🤣. வாழ்க வளர்க.
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அப்பா 🙏❤️🥰
@sathiskumar1719 Жыл бұрын
லண்டன் பனி பொழிவை வீடியோ காட்சிகள் பார்த்தோம்.உடனே மதுரையில் சூப்பர் சகோ 👍
@premanathanv8568 Жыл бұрын
நினைவில் நிற்கும்படியான வீடியோவை போட்டு விடுகிறீர்கள் கலக்கி விட்டீர்கள் ப்ரோ, லண்டனின் சரி மதுரையிலும் சரி👏👏🤝🤝👍👍👑👑🌹🌹💐💐👌👌
@vikki8470 Жыл бұрын
உலகின் பழமையான ஊர்களில் ஒன்று நம் மதுரை
@thanagovin349 Жыл бұрын
Lovely ur Madurai street food vlog… Madurai never sleep ❤
@latha8623 Жыл бұрын
miss you Madurai happy new year Madurai makkale
@vijayakumar5267 Жыл бұрын
Hi Bro, ஒரே தலை சுத்தல் தான் இந்த பதிவை பார்க்கும்போது. எதை தவற விட்டோம் என்று. சரி என்று ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு பார்க்க தொடங்கினேன். லண்டனில் உள்ள உணவு🍴🍕🍔🍴🍕🍔🍴🍕🍔 திருவிழாவாக இருக்குமோ என்று. பல Paid Channels மத்தியில் நமது பாரம்பரிய உணவு பொருட்களை நினைவு கூர்ந்தது மிகவும் போற்று வதற்கு உரியது. நன்றி சகோ நன்றி🙏💕🙏💕
@suganyaraju5678 Жыл бұрын
Super madurai summa ila bro iam very proud to say maduraikara ponnu.
வணக்கம் லண்டன் சகோ ( London Bro ).உங்களின் காணொளிகளை கண்டு வெகு நாட்களாகிவிட்டது காரணம் வேலை பளு .. இன்று உங்களை இந்த மதுரை நகர காணொளியில் சந்தித்தது மகிழ்ச்சி. ஒரு தரமான காணொளி . அடுத்த ஆண்டு தமிழ்நாடு செல்ல திட்டம் இட்டுள்ளோம் கண்டிப்பாக இந்த மதுரை மாநகர் செல்ல முயற்ச்சி செய்கிறேன் ,,இந்த பருத்தி பால். ஜிகிரிதண்டா, நெய்ரொட்டி கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கிறேன் . பாவம் அந்த சின்ன குழந்தை ஒரே பீதியில் உறைந்துள்ளான் . உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்தி மகிழ்கிக்கிறேன் சகோ
@clutchgod70816 ай бұрын
Super video.எங்க ஊர்.நல்ல மக்கள். 👍💐
@sureshunnikrishnan1985 Жыл бұрын
பருத்தி பால் கடை அண்ணன் விளக்கம் சூப்பர். நான் இதுவரை பருத்தி பால் குடித்தது கிடையாது, இனிமேல் குடிப்பேன்.
@maduraiads...famese9932 Жыл бұрын
மதுரை டவுனுக்குள்ள வேலை போகும் போது டெய்லி ஒரு அல்வா சாப்பிட்டு தான் வேலைக்கே போறது செம்மையா டேஸ்ட்டா இருக்கும் ஐ மிஸ் யூ மதுரை இப்ப சவுதியில் வேலை பார்த்து இருக்கேன்
@umasankar1868 Жыл бұрын
வீடியோ அருமை மதுரை மக்களுக்கு மதுரை சுற்றி காட்டியது சூப்பர்
@magendralingam7501 Жыл бұрын
Interesting videos of good food in Madurai. Thanks bro
@meenakshivenugopal2555 Жыл бұрын
👌 super malarim minaivugal .tq வாழ்க வளமுடன் தம்பி
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@delhisanthikitchen Жыл бұрын
சூப்பர் அண்ணா அல்வா மட்டும் தான் சாப்பிட்டு இருக்கேன்
@chandirakanthannmrs2427 Жыл бұрын
ஆஹா, தொண்டைக்குள்ளே வழுக்கிக் கொண்டே போகும் சுவையான ஹல்வா, சுண்டி இழுக்கும் ஜில் ஜில் ஜிகர்தண்டா,மணக்கும் சூடான பருத்திப்பால், பரோட்டாவும் கொத்து பரோட்டாவும்,மறக்கவே முடியாத ருசியான பட்டர் பன். தம்பி ,ஒரு சொர்க்க லோகமே காட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி.👍👍🙏❤️❤️❤️😊
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰
@josikat6990 Жыл бұрын
Super video bro.... Location share pannunga bro..
@gayathrir7771 Жыл бұрын
நீங்கள் காண்பித்த அனைத்தும் மிகவும் அருமை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
@Mohamed-wk4jk Жыл бұрын
அருமை அண்ணா, விளக்குத்தூணி்ல் இருக்கும் பேமஸ் ஜிகர்தண்டா தான் முதல் கடை,
@sankarraji3255 Жыл бұрын
Back to my Madurai from London after a gap of 5 months to enjoy my daily life here.All the best.Our Advance New Year Wishes 🌺🌺🌺
@2vvasuvlog Жыл бұрын
Super Vlog Bro....keep it up Bro.... Madurai la famous food and place sonnathuku thankyou so much bro...
@londontamilbro Жыл бұрын
So nice of you. Thank you 🙏❤️
@vijayn7200 Жыл бұрын
I am 65 years old, when was ten years old visited madurai karimedu area where I had Paruthi pal. So i had paruthi pal 50 years ago. One old man use to sell paruthi pal and aattu kaal soup during night times. After that recently 3 months back when o had been to madurai had paruthi pa again. The taste was simply great.
@londontamilbro Жыл бұрын
Thank you so much for sharing your experience. It's great to know. ❤️🥰
@jsmurthy7481 Жыл бұрын
உலக மக்கள் அனைவரையும் தங்கள் காணொளி வலைக்குள் இழுத்து வைத்துள்ள ப்ரோ அவர்களே..... தங்களின் காணொளிகளின் தரம்..... நிரந்தரம்
@ensamayal6537 Жыл бұрын
மதுரை street food hunt!sema mass ..Halwa,ஜிகிரிதண்டா,பருத்தி பால்,butter bun.பருத்திபால் என்றால் என்னவென்றே தெரியாது நம்ம genaration க்கு ஆனால் KZbin மூலம் world famous,viral ஆக்கி சாப்பிவைக்க முடியும்.அந்த தாத்தா நெற்றியில் பொட்டு,சுறுசுறுப்பு,விடாத உழைப்பு மொத்தத்தில் மதுரையை பற்றி சரியான விளக்கம் கொடுத்தார்.குட்டிபுள்ள பயந்துட்டார் யாரோ கடத்திட்டு போய்டுவாங்களோ என்று. super...👍💚🙏
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா. இவ்வளவு இரைச்சல் அவனுக்கு புதிது. Horn சத்தம் கேட்டது இல்லை. அதான் பயந்துட்டான் 😃
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Madurai Inna summava pa Prema Vilas Hulva vum famous jigarthanavum villagkuthun Butter bun um super aga erukum sappitavarhaluku than athan arumai therium pa mahane Super pathivu pa mahane 👍 Thanks pa Paruthipal rompa super parkum pothe sappida assaiyaga ullathu pa mahane 👍
@ganesanlochana3893 Жыл бұрын
Super video. Some famous items. Excellent videos.
@londontamilbro Жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@srishan4803 Жыл бұрын
Vitha vithama street food kaatinathuku romba thanks brother. Namma oru mahtari varumanu solrathu ipoh than puriyuthu.
@aristoisaac6579 Жыл бұрын
Paruthipaul and Bun butter super bro
@askarthi5088 Жыл бұрын
சூப்பர் அருமை ஜீ இந்தக் கடைகள் தெரிவித்ததர்க்கு நன்றிகள்
@SivaKumar-ns3en Жыл бұрын
Thanks for sharing 🙏 super video
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.👍👍👍👏👏
@sivabalasingham9918 Жыл бұрын
Amazing Food video Bro 🙂
@PriyaVas123 Жыл бұрын
Mouthwatering street food bro.. Giddy is so cute but First time seeing him cryin in ur video..peethila irukan payyan...
@londontamilbro Жыл бұрын
Yes that's true. First time hearing all loud noises and honk...
@ramsvishnu2480 Жыл бұрын
Best video in 2022 bro.🙏💐HAPPY to watch this...gosebump moment paruthipal anna..dialogue.
@subasharavind4185 Жыл бұрын
அருமை அருமை
@Mahajanani3 Жыл бұрын
Nanum madura kaaran thanda💥🤘bgm plays in my mind😀
@vidhyamuthu924Ай бұрын
Super brother, paruthipal receipe super 😊
@meenakshivenugopal2555 Жыл бұрын
Happy New year brother and ur family.God bless.
@rexolineisabel1290 Жыл бұрын
Famous Jigarthanda Keelavasal junction. Really good 👍 👌
@londontamilbro Жыл бұрын
Thank you so much mam. I’m sure you must have visited it many times 😁
@subhashreebalaji4680 Жыл бұрын
Super coverage bro❤
@meenakshivenugopal2555 Жыл бұрын
பருத்திபால் I missed this
@sathyaganesan9456 Жыл бұрын
Super bro, melting our mouth
@NiraNeeli Жыл бұрын
Iyoooo.aellamai.sapdanumpolaeirukku.supperrrrrr
@psramamoorthy5898 Жыл бұрын
An appreciable venture. Thanks.
@therithik_bala5129 Жыл бұрын
பருத்தி பால் 👌😋
@NiraNeeli Жыл бұрын
Iyoooo.Anna.semma.jigherthanda
@ssangeetha970 Жыл бұрын
Bro vilakkuthoon haniba jigarthanda super ah erukkum. And paruthipaal sema sema taste ah erukkum
@t.sankar1984 Жыл бұрын
சார்... கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்... ஜவுளி மார்க்கெட் வாங்க.... அடுத்து... ஆம்பூர் ஷூ.. கடைகள்... பகுதிக்கு வாங்க....
@nivethikaboominathan391 Жыл бұрын
I'm madurai and I love food more and more in madurai special spices🍲
@v.5029 Жыл бұрын
என்னுடைய வேண்டுகோள் அது தான். அவர் கேட்ட மாதிரி நீங்கள் துபாய் போய் காணொளி எடுத்து பதிவிடவேண்டும் . ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@londontamilbro Жыл бұрын
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் சகோ. மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@ibramibramtaif7811 Жыл бұрын
தம்பி இவ்வளவு காலமா உங்கள் வீடியோவை பாக்கவே சூப்பர் இப்பதான் மதுரை தெப்பக்குளம் வீடியோ ரொம்ப அருமையா இருந்துச்சு நானும் மதுரைக்காரன் தான் முனிச்சாலை இருக்கிறது சவுதி அரேபியா வீட்டு டிரைவர் வேலை இப்ராஹிம் மதுரை
@elangovanr8293 Жыл бұрын
You are a great man , I love you brother, I am from bangalore, welcome to our place🙏
@vasanthithayanithi6396 Жыл бұрын
Super Sam bro
@ElangormElangorm6 ай бұрын
Useful information
@MySweety90 Жыл бұрын
Prema vilas alwa semmaya irukum 😍
@ValsalasKitchen Жыл бұрын
Nice sharing👌
@RPB-a10n Жыл бұрын
Welcome to temple City. Miss you boss
@jayachandranmadurairajan6776 Жыл бұрын
Super Sam bro - JC from coimbatore
@sathi6395 Жыл бұрын
Thanks for capturing fast paced thriving business atmosphere of Madurai and its untiring people. Look forward to next discovery. Happy New Year to you and family 🎉🎊🎆✨🎉!!! Best wishes and Happy New Year to the people of Madurai from Msia.
Thank you. Happy New year to you and your family bro.
@Passion2102 Жыл бұрын
Bro enga madurai epdi.... ore oru word sollunga pappom.....your videos are good.
@jayarajanj9130 Жыл бұрын
Try lemon soda. Try Priya juice center. Near Amarjothi textiles Amman sannathi.
@sindhukumar8575 Жыл бұрын
Part 2 podunga anna😊
@lekpanipanile6448 Жыл бұрын
லண்டன் தமிழ் ப்ரோ உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@vkumarvkumar7239 Жыл бұрын
Very nice bro Madurai Special Thanks
@rath66865 ай бұрын
Super London bro ❤❤❤❤❤❤
@anushyababu25328 ай бұрын
Super da Mahane
@ashokg4775 Жыл бұрын
I like very much your video my family like very much your video
@sheelashangumathai34617 ай бұрын
Super. Thampi
@SkanandanKrishnan8 ай бұрын
Very informative and useful
@RPB-a10n Жыл бұрын
Nice video.......
@chitras2593 Жыл бұрын
Ji...eppolondon la irunthu madurai came..semmmma
@swethasiva8407 Жыл бұрын
Advance Happy New year brother.
@londontamilbro Жыл бұрын
Thanks, you too!
@dineshmku4904 Жыл бұрын
S bro. Fresh madurai only Tirunrlveli iruttu kadai so old alwa i eat
@rexolineisabel1290 Жыл бұрын
Advance Happy New year 🎉
@srinivasann2247 Жыл бұрын
நானும் மதுரையில் படித்து வளர்ந்தவன் தான். ஆனாலும் பருத்தி பால் சாப்பிட்டதில்லை. தங்கம் தியேட்டரில் பருத்தி பால் என்று சத்தமாக கத்துவார்கள். ஆனாலும் சமீபத்தில் தான் காரைக்காலில் சாப்பிட்டேன். அருமை. நன்றி.
@karmegams-pe3gn Жыл бұрын
ADVANCE HAPPY NEWYEAR BRO
@londontamilbro Жыл бұрын
Happy New year to you too 😊🙏❤️
@SuryaPrakash-qe6ss Жыл бұрын
Eppo bro nenga oorukku vanthainga
@Sivasankar-ev6rd Жыл бұрын
Definitely i will visit Madurai to taste Paruthippaal
@ashokg4775 Жыл бұрын
Very super mam your video very great
@karthickpandian9535 Жыл бұрын
திருநெல்வேலி அல்வா 24 மணி நேரமும் சுட சுட கிடைக்கும் சாந்தி சுவிட்ஸ் மற்றும் லட்சுமி சுவிட்ஸ் கடைகளில் கிடைக்கும்
@noornishakalil8483 Жыл бұрын
உங்களை வைத்து நாங்களே நேரடையாக போனதுப்போல் இருந்தது நன்றி
@vaishnavi1953 Жыл бұрын
Om sri sai ram maha vishnu durga namaha Happy new year 2023
@prasadsrikoti1537 Жыл бұрын
Happy new year bro
@londontamilbro Жыл бұрын
Happy New year to you too 😊🙏❤️
@antonythomas3518 Жыл бұрын
👍👍👍👍
@londontamilbro Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@indhuskitchenandvlogs Жыл бұрын
😃👌I have tasted jigirthanda in Madurai.♨️Hot Halwa,hot butterbun🥞,and superhot🥛 paruthippal ,yet to taste.Great food blog of authentic street food of 🛕Madurai🎉🎉🎉❤❤👶🛺
@londontamilbro Жыл бұрын
Thanks a lot
@indhuskitchenandvlogs Жыл бұрын
@@londontamilbro 😍😊
@SuntharPandi-e9t4 ай бұрын
Madurai super excited
@pavithrapanneerselvam1076 Жыл бұрын
Superb.
@vishnusagarak Жыл бұрын
Your audio sound is very clear brother
@gowtham2436 Жыл бұрын
Try parrota and mutton chukka
@harivicky19186 ай бұрын
Sellur Butter Bun underrated 💥
@saravananm7787 Жыл бұрын
Hi Bro, Can you please provide the location for jigardhanda and paruthi paal
@thangapandianpandian9879 Жыл бұрын
Dinamani takils near paruthi paal kadi irukku vilkkuthun signal kitta jigarthanda kadai irukku