Lorry Owner To Auto Owner🚛🛺||Lorry Hotel or Star Hotel🤩😎

  Рет қаралды 14,556

Tamil Truck Vlogs

Tamil Truck Vlogs

10 ай бұрын

Пікірлер: 77
@babgo6527
@babgo6527 3 ай бұрын
நம் நீலகிரி மாவட்டத்தில் லங்கூர் குரங்குகள் அதிகம்...
@prabaharan5905
@prabaharan5905 10 ай бұрын
வணக்கம் நண்பரே! உங்களுடைய காணொளிகளை ரசித்து பார்க்கிறேன். உண்மையில் வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிக்கல் நிறைந்தது. இங்கு Auto Gear, தனி பாதைகள் அது இது என்று எவ்வளவோ இருக்கிறது. அதை விட என்ன தொழில் செய்தாலும் இங்கு மதிக்கிறார்கள். நம்ம நாட்டில தான் டாக்டரா , அரசியல்வாதியா ...தலையில தூக்கி வைக்கிறோம். எல்லோரும் மனிதர்கள் . எல்லோரும் சமம் என்ற உயர்ந்த எண்ணம் மலர வேண்டும்.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💯 bro
@squalordustking
@squalordustking 10 ай бұрын
பத்து நாள் வெளில போய்ட்டு இருந்தேன் அந்த நேரம் பார்த்து சரியான இடைவெளியில நல்ல நல்ல வீடியோக்கள் போட்டு இருக்கிங்க ஒரே நாள் ல அத்தனை வீடியோவையும் பார்த்துட்டேன். மொழிகள கத்து தரட்டுமா னு கேட்டு இருந்திங்க. தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த மொழிகளை கற்று கொடுங்கள் காத்திருக்கிறேன் புது மொழிகளை கற்றுக்கொள்ள.🤝 இப்போ லாம் நிறைய காமெடி பண்றிங்க நல்லா இருக்கு அத அப்படியே தொடரலாம்.👌 உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம். சிறு வித்தியாசம் தான் நீங்கள் தொழில் ரீதியான பயணம் செய்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் ஊர் சுற்றிகளாக பயணம் செய்கிறோம். அவ்வளவே.🫡 பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பிகிலே...🤫
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
மிக்க நன்றிங்க..அடுத்த Trip-ல இருந்து எனக்கு தெரிந்த மொழிகளை சொல்லித்தருகிறேன்💖🚛
@thanasekarmani993
@thanasekarmani993 10 ай бұрын
i want to know this details from you bro: 1.complete lorry maintanance 2.how many km once put creeze on joint and spring cut 2.Small filter change in how many kms 3.powder put on tyre how many kms 4.How many kms whell drum make heat Then take rest in summer, winter, rainy season both day and night Explain me bro it's most useful for me
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Will make a clear video soon bro
@thanasekarmani993
@thanasekarmani993 10 ай бұрын
@@TamilTruckVlogs thank you bro🙏
@jaisankarkrishnan5155
@jaisankarkrishnan5155 9 ай бұрын
What is the reason for cow painted on doors of the cabin?
@silentkiller1938
@silentkiller1938 10 ай бұрын
💙💙
@balanikumar6245
@balanikumar6245 10 ай бұрын
தினமும் உங்கள் வீடியோ வைப் பார்ப்பேன் நன்றாக உள்ளது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
நன்றிங்க
@shyammohan2638
@shyammohan2638 3 ай бұрын
❤❤❤❤
@thanasekarmani993
@thanasekarmani993 10 ай бұрын
Good evening bro🙏
@girinath3701
@girinath3701 10 ай бұрын
Peth tha bro best .. navapur road romba late aguthu bro..ippo road work pandra nuinga ..sei illa na..Nan poitu ithula yenn da vanthanu ireuthu
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Paaklam bro😁
@joseph4834
@joseph4834 10 ай бұрын
Why can’t trucks have optional AC fitted ? Is it due to low mileage and efficiency issues ?
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Low mileage bro
@VELS436
@VELS436 10 ай бұрын
karnataka full la sep 29th bandh for cauvery issue...Careful bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
S bro
@Engineer_Idiot
@Engineer_Idiot 10 ай бұрын
Good to see you bro from poy....
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💖
@aimbotfreefire12
@aimbotfreefire12 10 ай бұрын
Bro oru load ku salary evolo sollunga bro please 🥺🥺🥺🥺
@manigandanagrikrishnagiri3525
@manigandanagrikrishnagiri3525 10 ай бұрын
Bro adhu singaval kurangu..
@prasanna-susi
@prasanna-susi 10 ай бұрын
Vadagai evlo bro
@statuztamila353
@statuztamila353 10 ай бұрын
Antha dad's little Prince vandi otuna video attach pannirukalam la bro😅
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Miss panten bro😅😅
@pandiyanp5816
@pandiyanp5816 10 ай бұрын
you are a smart gentlenman doing a great job !!!
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💖
@pandidost3793
@pandidost3793 10 ай бұрын
Hi bro iam Trichy driver pandi eicher vandi owner come driver Trichy valakai Mandi welcome Trichy bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💖
@arivalagang1448
@arivalagang1448 10 ай бұрын
Hi bro. Sunday hous plan pannitingala illa market open irukka
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Market leave bro sunday
@pandidost3793
@pandidost3793 10 ай бұрын
Hi
@shamseerkolathumthodi9307
@shamseerkolathumthodi9307 10 ай бұрын
Hi❤KL. 10
@Venkateswaran.
@Venkateswaran. 10 ай бұрын
Hi bro, crackers source panni thara mudiyum nu previous video la sonninga la. Can you explain how it works, so i can give a try this year 😅
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Will make a video soon bro😁
@Venkateswaran.
@Venkateswaran. 10 ай бұрын
@@TamilTruckVlogs Perfect! Thank you
@lakshimipathy8350
@lakshimipathy8350 10 ай бұрын
hi anna
@SarathKumar-rq3bj
@SarathKumar-rq3bj 10 ай бұрын
அண்ணன் கணக்கு விடியோ போடுங்கள் அண்ணன்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Ok bro
@arumugam6132
@arumugam6132 10 ай бұрын
Anna hosur vatha soluga anna meet pannalam
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Ok bro
@Anand_010
@Anand_010 10 ай бұрын
Be safe and ride safe 🙏
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💖
@alpstatus5025
@alpstatus5025 10 ай бұрын
Coimbatore vanthegana solunga Anne
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Ok bro
@pradeepkumar-hr8vu
@pradeepkumar-hr8vu 10 ай бұрын
KA05 HSR ❤🎉😢😮
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💖
@arivalagang1448
@arivalagang1448 10 ай бұрын
Evalo potanga tonnukku
@murugantn50vlog57
@murugantn50vlog57 10 ай бұрын
தினசரி உங்க விடியோக்காக தாத்துக்கொண்டு இருக்கிறேனே தினமும் போடுங்கள் என்ன சாப்பாடு சாப்டிங்க
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Tomato rice bro😁
@RhizogenicAtelier
@RhizogenicAtelier 10 ай бұрын
Bro Trichy la irukigala!
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Gujarat bro
@jayadhithya-uj6ts
@jayadhithya-uj6ts 10 ай бұрын
Bro இன்று இரவு முதல் கர்நாடகம் 144 தடை உத்தரவு
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
S bro
@silentkiller1938
@silentkiller1938 10 ай бұрын
Vera level bro neanga
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
💖🚛
@dhanushmanokar1663
@dhanushmanokar1663 10 ай бұрын
அண்ணா திருச்சி எந்த தேதி வருவீங்க
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Sunday or Monday early morning bro
@thanasekarmani993
@thanasekarmani993 10 ай бұрын
Bro potatoes To pay Or Advance load bro Pls reply
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
To pay bro
@MrKarthik400000
@MrKarthik400000 10 ай бұрын
Bro shirdi temple gopuram show bro if you go that side
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Sure bro
@murugantn50vlog57
@murugantn50vlog57 10 ай бұрын
TN 50 Murugan hru anna
@rajeshrvsrajesh9169
@rajeshrvsrajesh9169 10 ай бұрын
Anna unga kuda vandiku varlama anna
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Double driver irukom bro
@rajeshrvsrajesh9169
@rajeshrvsrajesh9169 10 ай бұрын
@@TamilTruckVlogs unga number sollunga anna my number
@sivarajsuriyaprasad-fx2pb
@sivarajsuriyaprasad-fx2pb 10 ай бұрын
தமிழ்நாடு தான்டிட்டா இந்தி தேவை.....
@user-ql5hp2kj4x
@user-ql5hp2kj4x 10 ай бұрын
சகோதரர் சாப்டிங்கலா
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
S bro neenga
@user-ql5hp2kj4x
@user-ql5hp2kj4x 10 ай бұрын
@@TamilTruckVlogs ok சகோதரர்
@poongothaiselvam
@poongothaiselvam 10 ай бұрын
உங்கள் போன் நம்பர் தாங்க ஐயா 🙏❤️
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
Instagram la msg pannunga bro
@murugantn50vlog57
@murugantn50vlog57 10 ай бұрын
Hindi நீங்க எப்படி கத்துக்கிட்டிங்க யாரு சொல்லி கூடுத்தா
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 ай бұрын
School la padichathu bro
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 3 ай бұрын
மொழி தெரியாத ஊர்ல சிக்கீட்டா அந்த மொழிய ஈஸியாக்கத்துக்கலாம்
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,8 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН