அண்ணா உங்களால் மற்ற மாநிலத்தின் இயற்கை நாங்கள் ரசிக்கிறோம் நன்றி 🙏🙏🙏🙏
@TamilTruckVlogs9 ай бұрын
💖
@muthukumarannatarajan87173 ай бұрын
மேடு பள்ளம் மழை வெள்ளம் இரவு பகல் எது என்றாலும் சவாலாக உள்ளது. வாழ்க்கை போலவே.... நம்பகத்தன்மை முன் யோசனை நிதானம் இருந்தால் தடையை கடக்க முடியும் என்று உங்கள் பயண அனுபவங்கள் உணர்த்துகின்றன. கடவுள் துணை புரியட்டும்..
@thirumalaiv59264 ай бұрын
Indha maadhiri Kuppai Road ku Rs 30,000 Toll Sema pagal kollai Nanbaa
@baranigoodday4636Ай бұрын
வீடியோ நல்லா அருமையாக உள்ளது நண்பா
@shankaralsinarimuthu74853 ай бұрын
Why take risk using bad road ,
@ssrajassr29949 ай бұрын
வச்சு செய்வாங்க பறவை மார்க்கெட்ல.
@TamilTruckVlogs9 ай бұрын
😢
@umaramuf9 ай бұрын
மகாராஷ்டிராவில் நாலு கிரைன் வண்டி வாங்கி போட்டா நல்லா பிழைத்துக்கொள்ளலாம் போல இருக்கே
@TamilTruckVlogs9 ай бұрын
Kandipa bro
@umaramuf9 ай бұрын
90km கு 3 மணி நேரம்னு சொன்னாக்கா ஒரு மணி நேரத்துல வெறும் 30km தான் பாஸ் பண்ணி இருக்கீங்களா மகாராஷ்டிராவில் ரோடு ரொம்ப அழகா இருக்கும் போல இருக்கே
@TamilTruckVlogs9 ай бұрын
😅😅
@ZAPHNATHVIPIN9 ай бұрын
I think it's better to drive extra 100 km in good road rathe than this road, which causes damage to Trucks!
@ARGaming-xr7go5 ай бұрын
Anna cabin driving video poduinganaa
@bkramesh40199 ай бұрын
Haai tamil truck iam from Chennai🎉
@Sk_creation_90995 ай бұрын
Antha vandi enga anna vanditha breakdown agi nikkura vandi
@thanasekarmani9939 ай бұрын
Paravai minimum 2days bro I'm near to madurai
@TamilTruckVlogs9 ай бұрын
😢😢
@ibrahimsujayath49974 ай бұрын
brother only old make new 😊
@VELS4369 ай бұрын
Anna tell about Maharashtra in video.. Ovoru state like Kerala, Gujarat, karnataka, andhra road, Police, maamul, safety laam epdi nnu sollunga .. Compared to Tamilnadu
@TamilTruckVlogs9 ай бұрын
Ok bro
@pandi-mx2rv2tw3b9 ай бұрын
TN.95 சிவகாசி ❤❤❤❤
@TamilTruckVlogs9 ай бұрын
💖
@pandi-mx2rv2tw3b9 ай бұрын
சிவகாசி எப்ப வருவீங்க அண்ணே
@TamilTruckVlogs9 ай бұрын
Friday bro
@selvarajamirtham6389 ай бұрын
குக்கர் என் ரொம்ப சுரண்டுறிங்க....... Rice கம்மியா வச்சுடிங்களா
@TamilTruckVlogs9 ай бұрын
S bro😅😅
@jayadhithya-uj6ts9 ай бұрын
Bro Good evening, பெத்து காடு எங்கு இருந்து எதுவரை? Google Map இல் போட்டால் வரவில்லை, இரவில் கூட RDO இருப்பார்களா? உரலைகிழங்கு லோடுக்கு ஏன் காசு அதிகமாக வாங்குகிராா்கள்?
தம்பி வீடியோ போட்டது ரொம்ப குறைவு பார்த்து பண்ணுங்க
@TamilTruckVlogs9 ай бұрын
Ok anna
@Praveenkumar-rr5kl9 ай бұрын
அண்ணா கேரளா மார்கெட்டுக்கு லோடு ஏத்துவிங்கலா
@TamilTruckVlogs9 ай бұрын
Illa bro..ini thaan poganum
@Mgopi19846 ай бұрын
All Videos Super..
@TamilTruckVlogs6 ай бұрын
💖🚛
@girinath37019 ай бұрын
Anna antha bale vandi upside agiruchu na Saturday night ah... nkl lorry
@TamilTruckVlogs9 ай бұрын
😳
@kamaleshvb74419 ай бұрын
Hey anna I am currently studying in punjab.iam from namakkal,oru help!!! namakkal la irunthu unga company lorry yetho Punjab ku vantha yenoda cycle iruku namakkal la so if possible kontu vara mudiuma????
@TamilTruckVlogs9 ай бұрын
Will try bro..
@ganesanvee83639 ай бұрын
Anna oru lorry price + national. Permit eppadi vangurathu? Enna selavagumnu sollunganna. For example 16 wheel or 14 wheel?
@TamilTruckVlogs9 ай бұрын
Video podren bro
@ganesanvee83639 ай бұрын
@@TamilTruckVlogs tks bro
@manigandanagrikrishnagiri35259 ай бұрын
MH Road haa nalla perumaiya solluringaa anna😅
@TamilTruckVlogs9 ай бұрын
😅😅
@saravanans76259 ай бұрын
Super bro 💐💐👍👍
@TamilTruckVlogs9 ай бұрын
Thank you so much
@ragawannair6028 ай бұрын
❤❤😊😊
@karthik-zw2io9 ай бұрын
Bro ungakuda oru trip varalama
@TamilTruckVlogs9 ай бұрын
Double driver irukom bro
@yuva64159 ай бұрын
Parvai market la entha kadai bro
@TamilTruckVlogs9 ай бұрын
Innum endha shop nu therila bro..vandi park panirukom..morning thaan therium bro