Lots Of Vegetables Harvest In Terrace Garden|மாடிதோட்டத்தில் அட்டகாசமான அறுவடை

  Рет қаралды 92,600

Maadi thottam Sachu

Maadi thottam Sachu

Күн бұрын

Lot Of Vegetables Harvest In Terrace Garden|மாடி தோட்டத்தில் அட்டகாசமான அறுவடை‪@MaadithottamSachu‬

Пікірлер: 118
@chitraraj9305
@chitraraj9305 2 жыл бұрын
அறுவடை சூப்பர். உங்கள் உழைப்பின் பலன் அருமை. முடிந்தால் நீள பீன்ஸ் விதை பகிர்வு செய்யுங்கள் சகோதரி
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்பி வைக்கின்றோம்
@AmmuAmmu-ko3dt
@AmmuAmmu-ko3dt 2 жыл бұрын
Super akka ungala maderi nanum oru naal harvest pannanum🤗
@greentales6353
@greentales6353 2 жыл бұрын
Congratulations, you don't want to buy vegetables from market. Everything is getting from your garden. Very impressive and motivation to all.
@sandiyosandiyo6573
@sandiyosandiyo6573 2 жыл бұрын
ஹாய் அக்கா எல்லாமே அருமையான பசுமையான இருந்துச்சு கண்ணுக்கு ரொம்ப அழகாக இருந்துச்சு அக்கா உங்க பதிவு எல்லாமே நல்லா இருந்தது அக்கா சூப்பரா இருந்துச்சு அக்கா அறுவடை பதிவு நல்லா இருக்கு 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
@holy403
@holy403 2 жыл бұрын
Congratulations 👌👌👌 Excellent harvest 💐💐💐💐
@GardenTisha
@GardenTisha 2 жыл бұрын
Huge harvest vegetables 👌👌👌👌❤❤❤❤❤🌹🌹🌹💐💐💐💐
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
@jacqulinkumari2002
@jacqulinkumari2002 Жыл бұрын
Excellent
@arokiadassnirmalnirmal2997
@arokiadassnirmalnirmal2997 2 жыл бұрын
Super sissy unga thottam romba nalla eruku entha video paarthale manasuku santhosh ama eruku. Congrats sissy.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@Singaravadiprabakar
@Singaravadiprabakar 2 жыл бұрын
அருமையாக இருக்கிறது.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
என் தோட்டத்தில் கூட ஓனான் இருக்கு ரொம்ப பயமா இருக்கு.
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
பயம் கொள்ளாதீர்கள் அது ஒன்றும் செய்யாது பூச்சிகளை மட்டும்தான் சாப்பிடும்
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 2 жыл бұрын
wow super mam unga aruvadi👏👍
@lillydaisy311
@lillydaisy311 2 жыл бұрын
உங்க செடி stand எங்க வாங்குறிங்க என்று தகவல் தர முடியுமா சகோதரி
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
எங்கள் தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் வளர்ப்பு பையின் அடியில் கடப்பாக்கல் போட்டு உள்ளோம் மற்றும் காயலாங் கடையில் கிடைக்கும் பிளாஸ்டிக் பேலட் போட்டு உள்ளோம்
@devikaalagan3863
@devikaalagan3863 2 жыл бұрын
Excellent harvest 👍
@selvithomas9430
@selvithomas9430 2 жыл бұрын
Super👏👏👏
@minatchyvlogtamil3653
@minatchyvlogtamil3653 2 жыл бұрын
Excellent harvest sister 👏 👍 ❤ 😍🤩👍👍🤝🤝🤝
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Nice harvest.Congrats
@Kalaivarun
@Kalaivarun 2 жыл бұрын
Super harvest sister. Its all combined effort of your family. Very nice
@adorablebunny2024
@adorablebunny2024 2 жыл бұрын
Watching from america
@ssangeetha521
@ssangeetha521 2 жыл бұрын
Super harvest
@aathisha4930
@aathisha4930 2 жыл бұрын
Super sister pakkave romba happy ah irukku 😍😍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
@themoviebrats
@themoviebrats 2 жыл бұрын
அருமை. விதைகள் கிடைக்குமா சகோதரி?
@priyalakshu9558
@priyalakshu9558 2 жыл бұрын
It's look beautiful
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
Hi Sister, Post a video with number of pots, how many KGs of cocopet, soil and other items you are buying. It is helpful for a beginner like me. You are inspiring with enough harvest for your family. Keep rocking.
@loganathan4869
@loganathan4869 2 жыл бұрын
Good idea. Consider this mam
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 жыл бұрын
Coco pith, vermi compost, red soil 2:2:1 ratio..add some bio fertilizer and neem cake powder.. அவ்ளோ தான்..
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
@@thottamumparavaigalum9555 I mean total usage.
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 жыл бұрын
@@ananthinachimuthu4664 Kgs will depend upon..the bag size..there are lot of sizes In grow bag
@umayavalli523
@umayavalli523 2 жыл бұрын
Unga videos nan ennaku romba pedikkum
@franciseliza5523
@franciseliza5523 2 жыл бұрын
Sister avaraila kai pitikave matuku athuku enna pannalam
@kkavitha433
@kkavitha433 2 жыл бұрын
Semma super akka
@lillydaisy311
@lillydaisy311 2 жыл бұрын
வணக்கம். உங்க தோட்டம் பார்த்து எனக்கும் தோட்டம் போட வேண்டும் என்ற ஆசை வருகிறது. எல்லாம் சரியாக வருமா என்று சந்தேகம் .
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
கண்டிப்பாக சரியாக வரும் முயற்சி செய்யுங்கள்
@lillydaisy311
@lillydaisy311 2 жыл бұрын
நன்றி சகோதரி
@amutham8317
@amutham8317 2 жыл бұрын
Nice harvest
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
@kavitha4403
@kavitha4403 2 жыл бұрын
Broccoli 🥦 ya vachu enna dish pannuvinga
@chitrakailashchitrakailash7364
@chitrakailashchitrakailash7364 2 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@fathimaifrath3205
@fathimaifrath3205 2 жыл бұрын
Semma super 👌
@erikaesuahorta
@erikaesuahorta 2 жыл бұрын
Que beleza
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 жыл бұрын
Super madam nice harvest..I also uploaded Sunday harvest video..we also harvested lot of tomatoes and other vegetables.. உங்க அனுபவம், உழைப்பு அறுமை
@nishathazudeen2684
@nishathazudeen2684 2 жыл бұрын
Masha Allah
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Enakku neimilagai block kaththary seeds Tharuveergala please
@kitchenGardenofficalchannel027
@kitchenGardenofficalchannel027 2 жыл бұрын
Hy🍀🌻🌺
@suganthipraisethelordforth4981
@suganthipraisethelordforth4981 2 жыл бұрын
Super
@indhumathi8142
@indhumathi8142 2 жыл бұрын
Akka neenga brinjal seeds yenga vangunenga akka solldringa
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
எங்கள் நண்பரிடம் வாங்கினோம் சகோ
@sobiyasr6321
@sobiyasr6321 2 жыл бұрын
100% unga hardwork tan🤝👏👏
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
@sumathisumathi5144
@sumathisumathi5144 2 жыл бұрын
Super sister😍😍🤩🤩🤩🤩
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Super 🙏🏾🙏🏾❤❤❤👌👌👍👍👍👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
மிக்க நன்றி
@menkas3247
@menkas3247 2 жыл бұрын
Very nice akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
@nithiyakrnithiyakr7662
@nithiyakrnithiyakr7662 2 жыл бұрын
உங்கள் தோட்டத்தின் அறுவடை வீடியோ, நாமலும் மாடி தோட்டம் ஆரம்பிக்கலாமாங்கற உத்வேகத்தை கொடுக்குது.. நீங்க ஆரம்ப கட்டத்தில் தோட்டத்தில் சந்தித்த பிரச்சனை, சொதப்பல்கள், தோல்விகள் ஏதாவது இருந்தா அதையும் ஒரு தொகுப்பா வீடியோ எடுத்து பகிருங்கள்.. விடாமல் முயற்சி செய்தால் நாமும் இது போன்ற அறுவடையை பார்க்கலாம்ங்கற தெம்பை கொடுக்கும். நன்றி
@JaiSai123
@JaiSai123 2 жыл бұрын
Can you do a number of how many plants of each vegetable you grow for sustainable produce ..
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
அடுத்த அறுவடை வீடியோவில் தெளிவாக கூறுகிறேன் சகோ
@JaiSai123
@JaiSai123 2 жыл бұрын
Thank you 🙏🙏
@gowrish.rgowrish7498
@gowrish.rgowrish7498 2 жыл бұрын
Akka please make some dish using your vegetables and post it in youtube🧡 Eagerly waiting to see akka
@Bestieforever-cf8vf
@Bestieforever-cf8vf 2 жыл бұрын
Kothamalli nadura video poduga pls
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
கொத்தமல்லி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@Bestieforever-cf8vf
@Bestieforever-cf8vf 2 жыл бұрын
@@MaadithottamSachu ok thank you
@Veettuthottam7470
@Veettuthottam7470 2 жыл бұрын
Awesome. I have backyard garden. But yours is great.
@ramanansrini1661
@ramanansrini1661 2 жыл бұрын
Pachie kathri seed enga kidikum
@lalithad1891
@lalithad1891 2 жыл бұрын
Hi sister please let me know about mud mixing to grow vegetables the above comment was incomplete and got posted sorry
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
No problem sis...மண்கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@priyakarthi2542
@priyakarthi2542 2 жыл бұрын
நீங்கள் அறுவடை மட்டுமே வீடியோ போடுகிறார்கள் செடி பராமரிப்பும் பதிவு போடுங்க
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
நிறைய காய்கள் எப்படி வளர்ப்பு என்று வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
@senthamilselvisethusubrama7460
@senthamilselvisethusubrama7460 2 жыл бұрын
Where did you purchase seeds give me tips and organic fertilizer also.reply soon.nice garden
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் ஒருசில விதைகளும் அங்குதான் வாங்குவோம் நிறைய விதைகள் எங்கள் தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்
@arunakathir3988
@arunakathir3988 2 жыл бұрын
Give a solution for ant and mosquito in garden
@anubab2k3
@anubab2k3 2 жыл бұрын
Enaku gardening pananum anna mannu mix panrdhu paththi theriyala yarachum enaku video share panna mudiyuma like tips tricks mud n cocopeta mixing
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my chennal playlist
@anubab2k3
@anubab2k3 2 жыл бұрын
@@MaadithottamSachuk madam parkiren
@harslinharsha5084
@harslinharsha5084 2 жыл бұрын
Hi Sis... Red long beans seed iruntha share pannunga sis
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
akileshsaras@gmail.com இந்த மெயில் ஐடிக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் விதை அனுப்புகிறோம்
@harslinharsha5084
@harslinharsha5084 2 жыл бұрын
@@MaadithottamSachu ok Sis... Thank you for ur response
@meens9862
@meens9862 2 жыл бұрын
Pochi varthu ena pandrathu nu soluga
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
பூச்சிவிரட்டி தெளித்து விடுங்கள்
@meens9862
@meens9862 2 жыл бұрын
@@MaadithottamSachu kadaila vipagala
@balasundari922
@balasundari922 2 жыл бұрын
Nenka aruvadai seitha vegetables elathyum oru samayal pani video va podalamla
@lalithad1891
@lalithad1891 2 жыл бұрын
Hi sister please let me know about tommixing
@lalithad1891
@lalithad1891 2 жыл бұрын
Sorry the comment was wrong
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
No problem sis
@sarahfreddy3286
@sarahfreddy3286 2 жыл бұрын
Hi Ma'am, Why no new videos
@anugeethat1349
@anugeethat1349 Жыл бұрын
Akka enuku green katharekai seeds venum please akka my name anu erode district
@mathumithajayaram
@mathumithajayaram 2 жыл бұрын
Hii sachu ma ❤️ ellarum Nalairukingala 🤝🤗... Enaku manu kedaikirathe kastam sachu ma apdiye kedachalum thotamanu kedaikum athuvum romba kediya or seeru mathiri than irukum.. unga manu nalla pola pola nu iruku yepdi??sachu ma enaku oru solution solunga plz
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
மண்கலவையில் தென்னை நார் கழிவு பயன்படுத்துகின்றோம் அதனால் தான் மண் தளர்வாக உள்ளது மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist...நர்சரியில் செம்மண் கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்
@mathumithajayaram
@mathumithajayaram 2 жыл бұрын
@@MaadithottamSachu tq sachu ma❤️
@mcdinesh8094
@mcdinesh8094 2 жыл бұрын
👍
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
🙏
@jayamurugan8015
@jayamurugan8015 2 жыл бұрын
No no 40 $🍅🍅
@rajirajeev2556
@rajirajeev2556 2 жыл бұрын
Palaya mann eppidi padapeduthath please post a video mam 🙂🙂🙂🙏🙏
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
கூடிய விரைவில் போடுகிறேன் சகோ தற்சமயம் எல்லா பைகளிலும் செடிகள் உள்ளன ஏதாவது செடிகளை எடுக்கும் பொழுது கண்டிப்பாக வீடியோ போடுகின்றேன்
@rajirajeev2556
@rajirajeev2556 2 жыл бұрын
Thanks mam and i am girl (student ) from kerala 🙏🙏🙏❤️
@dharshinisashini3109
@dharshinisashini3109 2 жыл бұрын
Potato growing video poduga akka please
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
உருளைக்கிழங்கு தோட்டத்தில் இல்லை பா
@dharshinisashini3109
@dharshinisashini3109 2 жыл бұрын
Ok akka
@maithilir1662
@maithilir1662 2 жыл бұрын
Mam brinjal name enna
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
பச்சை நீள கத்திரிக்காய் என்று தான் நண்பரிடம் விதை வாங்கினோம் சகோ
@sobiyasr6321
@sobiyasr6321 2 жыл бұрын
Enna akka inaiku weight podavey ila
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
ஆமாம் சகோ போடவில்லை
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
நாலு பேர் இருக்கற குடும்பத்துக்கு எத்தனை தொட்டி இருக்கணும் கார்டன் வீடியோ போடுங்க
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
அடுத்த அறுவடை வீடியோவில் தெளிவாக கூறுகிறேன் சகோ
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
@@MaadithottamSachu நன்றி
@008ajays2
@008ajays2 2 жыл бұрын
Today my birthday akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Happy Birthday pa 💐💐
@008ajays2
@008ajays2 2 жыл бұрын
Thanks 🤗
@pandiranji7144
@pandiranji7144 2 жыл бұрын
Super
@jesimoni4444
@jesimoni4444 2 жыл бұрын
Super
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 жыл бұрын
Thank you
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН