No video

LOTTERY வாங்க போனோம் | Bumper Lottery பற்றி சில தகவல்கள் | Kerala Lottery | Vijay GP

  Рет қаралды 53,937

World of Vijay GP

World of Vijay GP

3 ай бұрын

Disclaimer:
This video is intended for educational and informational purposes only. The content presented involves the purchase of lottery tickets in Kerala, where such activities are legal. However, lotteries are not permitted in Tamil Nadu or other regions where local laws prohibit them. The creators of this video do not endorse or encourage any activities that are illegal in your jurisdiction.
Please ensure you are aware of and comply with local laws and regulations regarding lotteries and other forms of gambling. If you have any doubts or questions, consult legal authorities or professionals in your area. Viewer discretion is advised.
#keralalottery #lottery #tamilvlog #bumper #vishu #bumperlottery #dailylottery #keralalotteryentertainmenttamil

Пікірлер: 89
@boopathirajag5343
@boopathirajag5343 2 ай бұрын
20 லட்சம் இருந்தால் பேன்சிகடை ஒன்று வைப்பேன் தொழில் துவங்க யாரும் உதவாத போது என்ன செய்வது ? பரிசு சீட்டு தான் வழி
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
எல்லாருக்கும் அதே எண்ணம் தானே தோழரே. நம்ம வாழ்க்கையும் ஒரே ஒரு சீட்டுல மாறிடாதா அப்படின்னு ஒரு ஏக்கம் எல்லாருக்கும் இருக்கும் தானே...🙂🤝
@gopinath8932
@gopinath8932 2 ай бұрын
@@worldofvijaygp Hello bro. Our doubt bro. Nanum innaikku oru ticket whatsapp LA vangunen. Adhula draw date 23-5-2024 nu irukku. Idhu pudhu ticketa? Expiry ticketa bro? Pls reply bro...
@v.muthumadasamy5755
@v.muthumadasamy5755 Ай бұрын
​@@gopinath8932 apti ticket illa brother
@urimai_kural
@urimai_kural Ай бұрын
Loan
@esaivani8624
@esaivani8624 19 күн бұрын
O​@@worldofvijaygp
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 2 ай бұрын
தமிழ் நாடு முண்டைபையன்கள் ஆரம்பிக்கமாட்டேன்கிறாங்க
@Selvakumar-lz9cm
@Selvakumar-lz9cm 2 сағат бұрын
Ji na erode enga poi lottery ticket vangarathu sollunga
@maankarate0032
@maankarate0032 28 күн бұрын
Super speech bro thanks enakku romba naal aasa tha but eppadi vangurathu eppadi namakku viluma nu oru santhegam tha bro
@worldofvijaygp
@worldofvijaygp 28 күн бұрын
elam luck thaney bro... Try panrathula thappila. World fulla neraya edathula play aagura game than ithu. Just luck factor matum than. athukaga vilala nu feel pannavum kudathu. casual ah eduthutu poidanum
@ruthranchannel6450
@ruthranchannel6450 2 ай бұрын
Bro one doubt... 3rd prize number ipam niraya peruku orey mathithiri number irukuma...or number koncham members ku than irukuma
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
வணக்கம் ப்ரோ இல்லை தனித்தனியா தான் இருக்கும்.. மூன்றாவது பரிசு section வேற. ஆனால் அதற்கு கீழே குறைந்த பரிசுகள், உதாரணம் ஐயாயிரத்திலிருந்து வரும் பரிசு எல்லாமே கடைசி நான்கு நம்பரை கணக்கெடுத்து தான் கொடுப்பாங்க. அந்த கடைசி நான்கு நம்பர் எந்தெந்த சீட்டு எல்லாம் இருக்குதோ ( அது நிறைய சீட்டுல இருக்கும் ) அந்த நம்பர் உள்ள சீட்டு எல்லாத்துக்கும் அதுக்கு கீழ உள்ள பரிசுகள் கிடைக்கும். நீங்க Kerala Lottery Price Structure அப்படின்னு கூகுள் பண்ணி பாத்தீங்கன்னா உங்களுக்கு அதோட அமைப்பு புரியும். நன்றி ப்ரோ 🌿🤝🤝
@karuppu468
@karuppu468 2 ай бұрын
Bro நீங்க eppavachum திருப்பூர் வந்து irukingala உங்களை patha மாதிரி நியாபகம் இருக்கு
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
வந்தது இல்ல பிரதர்
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 2 ай бұрын
Good information thanks for sharing 🙂
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
You are welcome brother
@JayaRaman-k2q
@JayaRaman-k2q 11 күн бұрын
Super voice
@TAMIZHARASANTAMIL-rd6nf
@TAMIZHARASANTAMIL-rd6nf 2 ай бұрын
Single ticket vanguna price vizhuma sir
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Winning number la antha num iruntha vilum. All are Luck Brother
@Senthilkumars-c8r
@Senthilkumars-c8r 4 күн бұрын
சார் நான் ஒரு டிக்கெட் வாங்கி இருக்கேன் 50 லட்ச ரூபா 5 லட்ச ரூபாய் உளுந்து இருக்கு அதுக்கு என்ன சட்டக்ஸ் லை இன்கம் டேக்ஸ் எல்லாம் கட்டணுமா
@josyjohn3019
@josyjohn3019 2 күн бұрын
30 % TDS
@-CH-VigneshwaranA
@-CH-VigneshwaranA 2 ай бұрын
Enakku first time 1000 viludhudhu bro bumper la
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
adade Arumai...
@loganathansn7111
@loganathansn7111 29 күн бұрын
bro lottery adicha namma first amound pay pannanuma
@worldofvijaygp
@worldofvijaygp 28 күн бұрын
illa bro. appadi ethuvum kedayathu. athu some fraud apps and online sites panra vela. ungaluku price viluntha 5000 varaikum neenga direct ah shop poi ticket ah submit panitu vangikalam. lakhs or crore la vilurapo, head office poitu your bank acc details and id proof submit panita pothum direct ah unga account ku one month la credit aagidum. therialanna kuda neenga lottery vanguna registered agency ey ungaluku panni tharuvanga, or bank moolamavey ticket ah submit panni vangalam. but ithelam neenga online la panna mudiathu. apdi yaravathu onlinela panalamnu sonna nambatheenga. kerala government athuku antha approval um kudukala.
@VigneswariVigneshwari
@VigneswariVigneshwari 2 ай бұрын
Bro ella kadailum ore numbera irukkuma. Neraiya kadai irukke athan ketten
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
ஒவ்வொன்றும் வெவ்வேறு எண்கள்... கிட்டத்தட்ட 50 60 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு சீட்டும் தனித்தனி எண்கள் தான்.
@Muthuvelayutham
@Muthuvelayutham 2 ай бұрын
Bro, I came to know lottery tickets are being sent to Tamilnadu persons by courier. If 1 or2nd prize wins can claim. Will Kerala Govt. pay ? Pl.reply. T.y.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Hello Brother. No please dont do that. I said that in video too. They can charge against you, because it is considered as illegal in Tamilnadu. You should only buy by visiting in person. Please dont trust those kind of false things.
@Muthuvelayutham
@Muthuvelayutham 2 ай бұрын
Thanks bro..
@josyjohn3019
@josyjohn3019 Ай бұрын
​​@@Muthuvelayutham not like that i am registered agent in kerala lottery is illegal in tamilnadu but bumber ticket 12 pc maximum u can purchase and keep in kerala or courier to your address but if price win just say u purchase these ticket while visited kerala . many people all around world in purchasin bumber ticket
@NeeviSri
@NeeviSri 2 күн бұрын
So many bumber price winners Tamil peoples
@balajibalaji2744
@balajibalaji2744 18 күн бұрын
Location
@worldofvijaygp
@worldofvijaygp 18 күн бұрын
said in video bro. its Kanniyakumari Kerala Border - Kaliyakkavilai
@Sivananthamjeeva
@Sivananthamjeeva 2 ай бұрын
Thambi namma kadaikku vanga ernakulam
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நமக்கு நாகர்கோவில் அண்ணா. அந்த பக்கம் வரப்போ நிச்சயமாக வரேன்.
@k.purus1191
@k.purus1191 2 ай бұрын
Super bro thank you
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
you are welcome bro
@ananthsmart4458
@ananthsmart4458 2 ай бұрын
Bro நான் தமிழகத்தை சேர்ந்தவன்..suppose பரிசு வென்றால் தருவார்களா
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
கிடைக்கும். 5000 ரூபாய் வரை லாட்டரி கடையிலேயே லாட்டரி சீட்டை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் பெரிய தொகை பரிசாக விழுந்த நிலையில் ID Proof வேண்டும். அந்தக் கடை மூலமாக செல்லலாம் அல்லது நீங்களே திருவனந்தபுரத்தில் இருக்கும் லாட்டரி அலுவலகத்திற்கு சென்று உங்கள் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்தால் உங்கள் வங்கி கணக்குக்கு வரி பிடித்தம் போக 28 வேலை நாட்களில் பணம் வந்து சேரும்.
@ananthsmart4458
@ananthsmart4458 2 ай бұрын
@@worldofvijaygp thanks bro..
@advsiva1122
@advsiva1122 2 ай бұрын
Bro I need official website address for kerala ticket .
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Google this. Directorate of Kerala Lotteries.
@kanagusaran9221
@kanagusaran9221 9 күн бұрын
சிறிய வயதில் நன்றான முதிர்வு பேச்சு, வாழ்த்துக்கள் நண்பரே 🎉
@josyjohn3019
@josyjohn3019 Күн бұрын
statelottery.kerala.gov.in/index.php/lottery-result-view
@prakashprakash-qt5rc
@prakashprakash-qt5rc 19 күн бұрын
Ungaluku price vilunthurukah bro❤
@worldofvijaygp
@worldofvijaygp 19 күн бұрын
Yes bro.. A few times.
@Senthilkumars-c8r
@Senthilkumars-c8r 4 күн бұрын
ஹலோ சார் என் பேரு செந்தில்குமார் நான் ஒரு பம்பர் டிக்கெட் வாங்கி இருக்கேன் அம்பது லட்சம் பெஸ்ட் பிரைஸ் எனக்கு 5 லட்சம் விழுந்திருக்கு
@josyjohn3019
@josyjohn3019 Күн бұрын
You can exchange through bank it will take more than 3 months-or by cash easy you collect from lottery shop they take some cash as commission
@umashankari7237
@umashankari7237 2 ай бұрын
Super thambi
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நன்றி அக்கா
@sureshv5461
@sureshv5461 Ай бұрын
Tq bro
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
you are welcome bro
@user-uv6vq5kn1n
@user-uv6vq5kn1n 2 ай бұрын
தம்பி கண்டிப்பாக வாங்கலாம் ஆன்லைன் எனக்கு வேனும் நான் கடன் பிரச்சினை நிறைய இருக்கிறது எப்படி சொல்லுங்கள் kgf kada nalla ladri ya பரிசு கெடிக்கும் அது நேராக தான் வாங்கனூம்
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
வணக்கம் அண்ணா... அண்ணா கடன் எல்லாருக்கும் தான் இருக்குது அதுக்காக லாட்டரி வாங்கி அதுல அடிக்கும்னு நம்பி நம்ம அதுக்கு அடிமை ஆகிட வாய்ப்பு இருக்கு. எல்லாம் ஒரு நம்பிக்கை தான் இதுலயாச்சும் நம்ம வாழ்க்கை மாறிடாதா அப்படின்னு... வாங்க விருப்பமிருந்தால் உங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதிக்க எப்போதாவது வாங்குங்கள். இதுவே தொடர்ச்சியா வாங்கிகிட்டு இருந்தால் உங்கள் பணமும் நேரமும் நம்பிக்கையும் தான் விரயமாகும். ஆன்லைன்ல நிறைய ஆப் இருக்குது அதெல்லாம் போலி எல்லாரையும் நம்பி ஏமாற வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த கடை எண் இருந்தால் அந்த கடைக்கு தொடர்பு கொண்டு கேட்கவும். அவர்கள் whatsapp மூலம் டிக்கெட் அனுப்பி உங்களிடம் பணம் பெறுவார்கள் வாட்ஸ்அப் மூலம் நீங்கள் அன்றைய டிக்கெட்டை பார்த்து செலக்ட் செய்து கொள்ளலாம். கேரளாவில் அல்லது கேரளா பார்டரில் தெரிந்த கடை ஏதாவது இருந்தால் அவர்களிடம் கேளுங்கள். நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் அல்லது நான் போட்ட வீடியோவில் அந்த கடையை காண்பித்திருப்பேன் அந்தக் கடையில் சுவற்றில் அந்த கடையின் போன் நம்பர் இருக்கும்.. அதனைத் தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக் கொள்ளலாம் அண்ணா.. ஒரு தம்பியாக ஒரு வேண்டுகோள். லாட்டரி என்பது அதிர்ஷ்டத்தை சோதிக்க மட்டுமே ஒரு சின்ன நம்பிக்கை அவ்வளவு தான். அதற்கு அடிமையாகிட வேண்டாம். தாழ்மையான வேண்டுகோள்.
@user-uv6vq5kn1n
@user-uv6vq5kn1n 2 ай бұрын
Thambi okay chena Ashi ippadiyavathu Nala nathu nadakathnu kgf laderi kada nu Daly I'll appavathu ana
@user-ob8xs6vs3z
@user-ob8xs6vs3z Ай бұрын
Iam trichy where you are if you come let we go reply then I call u
@natarajang7251
@natarajang7251 Ай бұрын
Tambi nan oru gatiel 4:51 4:51 4:51 4:51 4:51 a lattari vanga thotarpu konfan 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51 4:51
@user-ko9zn6bq7l
@user-ko9zn6bq7l Ай бұрын
Thanks brother
@sri_harish3713
@sri_harish3713 2 ай бұрын
Today vishu bumper ticket kidaikumaa
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Nalaiku mathiyam varaikum sale irukum bro. 🤝
@user-ml6if9ov6u
@user-ml6if9ov6u 2 ай бұрын
😊😁
@user-ml6if9ov6u
@user-ml6if9ov6u 2 ай бұрын
👍👌👍👌
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Thank You
@-htyn897
@-htyn897 2 ай бұрын
Thamil natla mathuva olissu lattary vaklam....
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அரசு மதுபானம் தாண்டி கள்ளத்தனமா கள்ளச்சாராயம் விக்கப் படுது... லாட்டரி வந்தா மட்டும் சும்மா இருந்து விடுவாங்களா.. திருட்டு லாட்டரி போலி லாட்டரி கண்டிப்பா வரும்
@renukadevis9104
@renukadevis9104 2 ай бұрын
Ungaluku price vilunthucha.. Win win la
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
aniku vangunathula vizhala sister. But I got prices before. 6 times. various amount
@renukadevis9104
@renukadevis9104 2 ай бұрын
@@worldofvijaygp oh ok 👌
@Senthilkumars-c8r
@Senthilkumars-c8r 4 күн бұрын
ஹலோ சார் என் பேரு செந்தில்குமார் நான் ஒரு பம்பர் டிக்கெட் வாங்கி இருக்கேன் அம்பது லட்சம் பெஸ்ஜிஎஸ்டி இன்கம்டேஷன் கட்டணுமா ட் பிரைஸ் எனக்கு 5 லட்சம் விழுந்திருக்கு
@worldofvijaygp
@worldofvijaygp 3 күн бұрын
நீங்க சொல்றது சரியா புரியல நீங்க எந்த கடையில வாங்கி இருந்தீங்களோ அதே கடையில் கொண்டு போய் கொடுங்கள் அவர்கள் சரியான தகவலை கொடுப்பார்கள் பெரிய தொகை எந்த பரிசு விழுந்தாலும் அதில் வரி பிடித்தம் உண்டு ஆன்லைனில் வாங்கி ஏமாற வேண்டாம்
@sathishsk4090
@sathishsk4090 18 күн бұрын
Enakku oru ticket vendum
@worldofvijaygp
@worldofvijaygp 18 күн бұрын
you can contact your nearby registered agent in state border of your district via google map bro.
@chandrashakervelu2967
@chandrashakervelu2967 2 ай бұрын
Kilometre. From. Palakd
@chandrashakervelu2967
@chandrashakervelu2967 2 ай бұрын
Kerala.
@chandrashakervelu2967
@chandrashakervelu2967 2 ай бұрын
We. Buy tick. Pls. Adress. Wear.
@hariprakashhariprakash2726
@hariprakashhariprakash2726 Ай бұрын
நான் தினமும் வாங்குகிறேன்
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
பரிசு விழுகிறதா தோழரே
@hariprakashhariprakash2726
@hariprakashhariprakash2726 Ай бұрын
@@worldofvijaygp 5000,2000,1000,500,100 இது போன்ற தொகை தான் வாங்கி இருக்கேன். ஒரு தடவை முதல் பரிசு miss ஆச்சு.
@SelvaRaj-cl7xx
@SelvaRaj-cl7xx 3 ай бұрын
👍
@chandrashakervelu2967
@chandrashakervelu2967 2 ай бұрын
Hi
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j 2 ай бұрын
உனக்கு ன்னப்பா நாங்க உன் வீடியோ பார்கிறது னால உனக்கு யூடியூப் காரன் ருபாய் தருவான். நாங்க பம்பர் லாட்டரி வாங்கி கனவுகள் காண வேண்டிய து தான்
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
ஆமாப்பா.. youtube ல வீடியோ போட்டு நேத்துதான் கேரளால பாதி வாங்கினேன். பத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆர்டர் கொடுத்து இருக்கேன். யோவ் மாப்ள... நல்லா பாருய்யா நானும் தான்யா லாட்டரி வாங்கி இருக்கேன்..😅😅😅 நல்லது கெட்டது சொல்றதுல தப்பு இல்ல சரியா. என்னவோ ஆசையே இல்லாத ஞானி மாதிரி பேசாத சரியா.. எல்லாருக்கும் தேவைகள் இருக்கு ஆசைகளும் இருக்கு... அப்படி உனக்கு திருத்தணும்னு தோணுச்சுன்னா... நேரா போயி... 12 மணிக்கு தமிழ்நாடு முழுக்க கடை திறக்கும். அந்த கடை வாசல் முன்னாடி நின்னு உன் பிரசங்கத்தை ஆரம்பி எவனாச்சும் திருந்துறானா பாப்போம். திருந்துனா சந்தோஷம். 🙏
@mahalakshmiramesh5292
@mahalakshmiramesh5292 2 ай бұрын
👌👌👌
@Friendsfunnygames
@Friendsfunnygames Ай бұрын
​@@worldofvijaygpsuper reply bro
@NathiraBanu-yg2hx
@NathiraBanu-yg2hx 2 ай бұрын
Anna number kudunga phone number
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Shop Phone number is there in the Video Bro. You can ask if you want to the shop person. Shop is Located in Kaliyakkavilai. Kanniyakumari Trivandrum Border.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 8 МЛН
Palakkad | Kerala Lottery Ticket | Win Star Lottery Agencies | ரூ 10 கோடி
15:46
Two Way Ticket தமிழ்
Рет қаралды 63 М.
Palakkad | Kerala Lottery Ticket | Win Star Lottery Agencies | ரூ 12 கோடி
12:23
Two Way Ticket தமிழ்
Рет қаралды 60 М.
லாட்டரி ரகசியம்
12:52
Mangal Guru Astro TV
Рет қаралды 695 М.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН