love has no boundaries | தேசம் கடந்த காதல் | venkys | ram and pie | interracial couple interview

  Рет қаралды 358,887

venkys

venkys

Күн бұрын

Пікірлер: 668
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
தமிழர்களை அடுத்த நாட்டுக்காரர் விரும்ப காரணம் கடைசிவரை கைவிடாமல் வாழ்கை நடத்துவார்கள் என்பது உண்மை
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Exactly ❤️
@saravanamg7593
@saravanamg7593 3 жыл бұрын
Enna da kadhal na nadaga kadhal nu kollureenga, r u not ashamed
@mohandeivanayagam1036
@mohandeivanayagam1036 3 жыл бұрын
@@venkyshandle super family. I am proud.
@banugajendran4758
@banugajendran4758 3 жыл бұрын
Ada ponga ipa laa apdi ila
@rreinbow6432
@rreinbow6432 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்👏👏👏
@esthermythili4083
@esthermythili4083 3 жыл бұрын
வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பழகி.. I like her and love her God bless..
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@anbu1456
@anbu1456 3 жыл бұрын
வெள்ளை தூய்மை, கருப்பு அழுக்கு ஆஹ், உங்க வர்ண எண்ணத்தை மாத்திக்கோங்க
@RamandPie
@RamandPie 4 жыл бұрын
Thanks for the interview Venky, it was great opportunity to share our story in Tamil.
@ariyalurcakes8141
@ariyalurcakes8141 4 жыл бұрын
Nalla name anna for u r kids Vazhga vallamudan
@m.muthukumarmuthu4127
@m.muthukumarmuthu4127 3 жыл бұрын
Super love story.. my best wishes...... I am also in relationship with south African girl ....4 years relationship ... Avala paaka 2018 South Africa pona immigration problem back anupetanga... Athu aparam 2020 Marubadeyum visa kedachithu March month.... Again corona played our life..... 4 years struggling to get marry.... 2 family accept panneyum engalala join panna mudeyala..... But still enga love strong aageteya eruku... Sekeram corona solve aaganum naga seyranum.... By Muthu and Elisha
@alliswell-mb2sd
@alliswell-mb2sd 3 жыл бұрын
Super my..... Anna Anni
@charlescharles3248
@charlescharles3248 3 жыл бұрын
God bless your's family Anna 😘😘😘😘😘
@Deepi9027
@Deepi9027 3 жыл бұрын
Hi sister ❤️
@rajahamsaa417
@rajahamsaa417 3 жыл бұрын
எதிர்காலத்தில் உங்கள் செல்ல மகள் " கயல்" தமிழ் கூறும் நல்லுலகம் போற்றத்தக்க வகையில் தமிழ் புலமையுடன் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வாள், வாழ்க பல்லாண்டு.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@smythilysubramanian3649
@smythilysubramanian3649 2 жыл бұрын
@@venkyshandlethank you very nice mam
@ramasamyraju972
@ramasamyraju972 3 жыл бұрын
உன்மையான காதலுக்கு ஜாதி மதம் பொதம் கலர் எதுவும் கிடையாது. சூப்பர் அண்ணா வாழ்த்துகள்
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Thanks 🙏 ram
@khumbafernando2557
@khumbafernando2557 3 жыл бұрын
Ram is such a matured guy, being Tamilians we think alot about culture and etc. I love the way he spoke, this adds more respect on you Ram🙏🙏🙏
@kunamthavaseelan3319
@kunamthavaseelan3319 3 жыл бұрын
Thank you .I am Srilanka(Elam) tamilan I married Nepali girl I have 2 children I am very happy live
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Sounds good bro 😎 happy living
@beenajosephvish1547
@beenajosephvish1547 3 жыл бұрын
Glad to hear you.💐stay blessed?
@KalaiSelvi-rr2ie
@KalaiSelvi-rr2ie 11 ай бұрын
உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது சகோதரா, பெற்றோரின் மகிழ்ச்சியில் உங்களின் வளர்ப்பு முறை தெரிகிறது. வாழ்க! பல்லாண்டு!
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 3 жыл бұрын
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் ஆண்டுகள் வளமோடும் நலமோடும் வாழ்ந்து சிறந்தோங்கிட வாழ்த்துகிறேன்
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Nandri ayya
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 3 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி !!!..மனிதனின் நிறமும் அழகும் நிரந்தரம் அல்ல ..குணம் ஒன்றே அவசியமானது ... ''பிறப்பொக்கும் எல்லோர்க்கும் ''...ஆம் ...தமிழ்நாட்டில் மட்டுமல்ல ...இவ் வையகத்திற்க்கே பொதுவானது... அன்போடும் வளத்தோடும் வாழுங்கள் வாழ்த்துகள் !!!
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Great love story ❤️ thanks for sharing it with us
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@Deepi9027
@Deepi9027 3 жыл бұрын
Hi sis ❤️❤️
@AugustineCatherine
@AugustineCatherine 2 жыл бұрын
2:30 appo pesa aarambichathu thaan... Innum pesikitte irukeenga.... Vaalthukkal...
@TamilArasan-rg6zl
@TamilArasan-rg6zl 10 ай бұрын
Happy long live😊.
@kavisri
@kavisri 2 жыл бұрын
அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்கள் குழந்தைகளுடன் நீடுழி வாழ்க வளமுடன் வார்த்தைகளே இல்லை உங்கள் காதல் கதை கேட்கும்போது ஆனந்தக் கண்ணீர் பெருகியது நீங்க எப்போதும் எல்லா செல்வங்களும் பெற்று சந்தோசமாக வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️
@manikkanta4639
@manikkanta4639 3 жыл бұрын
😍வாழ்த்துக்கள் சூப்பர் ஜோடி வாழையடி வாழையாக வாழ்வு சிறக்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க தமிழ் 😘😘😘😳🌸🌸
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 Жыл бұрын
Trust life is very important ,good ram live long life and made for each other
@nandipallimounica
@nandipallimounica 4 жыл бұрын
Such an amazing couple with cute kids. Your story must be an inspiration for many others.!
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 3 жыл бұрын
Best wishes long live your familyபல்லாண்டு பிள்ளை செல்வங்களோடு நோய் நொடியின்றி இன்று போல் என்றும் வாழ்க வாழியவே
@gomathya8140
@gomathya8140 3 жыл бұрын
தாய் சேயுடன் கடைசி வரை வாழ்ந்து தமிழக பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உணக்கு உள்ளது
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
True ❤️
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
Its normal to tamil guys. No need to think it like extra duty.
@vincydas1460
@vincydas1460 3 жыл бұрын
I love this video...it's like watching a love story... Names of kids amazing... Pie n Ram blessed couple ❤️
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@jancyjanu4665
@jancyjanu4665 3 жыл бұрын
Super அண்ணா உங்க மனைவி பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தந்ததுக்கு உன்மையாக பெருமைதான் அப்புறம் தமிழ் பெயரை வச்சி இருக்கிங்க அதுவும் அண்ணன் அம்மா பெயரை வச்சி இருக்கிங்க
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@meenavairavanathan2156
@meenavairavanathan2156 3 жыл бұрын
What food u eat
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
South Indian food only
@Mariselva_6
@Mariselva_6 3 жыл бұрын
அனைத்து வளமும் பெற்று மன அமைதியோடு வாழ்க பல்லாண்டு என் தமிழ் உறவுகளே💐
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@charlie7086
@charlie7086 3 жыл бұрын
I am from kerala, u r wife so cute, loved 🌷❤️
@pushpasaravana5760
@pushpasaravana5760 3 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
Very nice story and nice family. Ivanga mihavum anpana familya irukkanga. Ayul muluthum ivanga ippadiye santhosamaha vala kadavul asirvathikkanum. I am from srilanka.
@linakitchen5661
@linakitchen5661 3 жыл бұрын
Hai im a Malaysian and mrrd to african too .. no prlb wit culture and race.. and african plp thy a such lovely and good plp
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Congrats Lina
@angeramiah4225
@angeramiah4225 3 жыл бұрын
U ad us at "yenodu manaivi". So powerful words.endearing. godbless
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Thanks 🙏
@Jadestone222
@Jadestone222 3 ай бұрын
Very nice of you respecting your elder brother...Indian tradition..hats off from india. Best of luck be happy
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
Valthukkal Super Jodi
@muni4587
@muni4587 2 жыл бұрын
Manithamaaga irukum ungaluku anbu vaazhthukkal....
@syedsulthan2544
@syedsulthan2544 2 жыл бұрын
Very good Mr. Ram and mrs Pie Ram, God bless you to your family.
@puppypriya6349
@puppypriya6349 2 жыл бұрын
Every couple should have a broad mind, trust, understanding, friendly natured,
@sirippumazhai0523
@sirippumazhai0523 3 жыл бұрын
throught the video..i can feel the depth of yours true love...my eyes are filled with tears...
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Tears ❤️ so touched
@jsj131
@jsj131 3 жыл бұрын
Very nice. I am very happy to see both you and your children. May you be blessed.
@skumaranlic
@skumaranlic 3 жыл бұрын
Great! Trusting each other is the key. Best wishes for a very Happy married Life. Special salutes to Ram for choosing a Great lady where our origin & skin matches. Nice ...& Happy to see lovely kids....
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
👍
@saranyarejuvlogs
@saranyarejuvlogs 11 ай бұрын
Avanga fanily story pathi yapdi da pakuradhunu irundhen but romba happy bro semmaya videos eadutherukkenga indha video valiya yennoda doubts all clear thanks bro
@rambhawansingh5382
@rambhawansingh5382 3 жыл бұрын
Everytime she keeps her so cool ...great
@BalasubramanianIyer1954
@BalasubramanianIyer1954 2 жыл бұрын
Very good decision Venky, both of you are ready for adjustments and compromises that is the backbone of any relationship. Very interesting to know about both of you. Wishing you many more years of successful married life.
@priyahanivlogs
@priyahanivlogs 3 жыл бұрын
Nice. Enjoy enjaami reaction la ungala paathen. Love from Chicago.
@chandar.mchandar.m3793
@chandar.mchandar.m3793 3 жыл бұрын
உங்கள் குழந்தைகளுக்குதமிழைச் சொல்லித்தாருங்கள்...வாழ்க வளமுடன் தமிழ்க்குடி...
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@Abrina98
@Abrina98 3 жыл бұрын
She is so beautiful ,hatsoff sir,you should live long life together my kind request .such a beautiful couple .
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏 🙏 🙏
@nagendermareedu3740
@nagendermareedu3740 Жыл бұрын
Both looks like brother and sister
@swethapeter7549
@swethapeter7549 2 жыл бұрын
Wonderful couple ur example for other peoples super be happy life long with your childrens..
@ChithiAmmaUSA
@ChithiAmmaUSA 3 жыл бұрын
beautiful happy smile on both of them. Wishing them a happy, healthy and wealthy long marriage life.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Thanks
@gbala1288
@gbala1288 3 жыл бұрын
Great video. Love the way he named his kids.
@devakumari7861
@devakumari7861 2 жыл бұрын
God bless you your family couple.
@Bluedot1
@Bluedot1 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.... வாழ்க வையகம்....
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 11 ай бұрын
நல்ல ஜோடி. பரஸ்பரம் புரிதலும்.. அனுசரித்து போவதும் தான் வாழ்க்கை யை அழகுக்கும். மணி மணியாக மூன்று குழந்தைகள்... அருமை ❤❤❤❤❤
@narendrababur1885
@narendrababur1885 2 жыл бұрын
Mr and Mrs Ram god bless you
@aka3945
@aka3945 2 жыл бұрын
You both are teaching the whole world is what is life .
@thirukumarangunasekaran6203
@thirukumarangunasekaran6203 3 жыл бұрын
Thank you mr venky bro.nice video and say congrats to Mr ram and pie .nandri thangalin nerkanaluku.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Thanks 🙏
@secretgarden5537
@secretgarden5537 Жыл бұрын
Awesome women and her advice
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
Ram, you are one lucky devil to have such a sweet, angelic, soft natured Pie as your life partner. Kids are adorable. You are handsome. You both make a beautiful couple. Vaazhga valamudan.
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
Great couple's ram and pie I am your big fan..💖💕🥰👍
@ganesanp9590
@ganesanp9590 3 жыл бұрын
Your love story' Very much : ok all the best thanku sir
@Ravi-db4ih
@Ravi-db4ih 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்க ரொண்டுபேருக்கும் உங்க மனசி பெரிய மனசி அண்ணா நல்லா இருப்பீங்க அண்ணா
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
Wow. Super. The trust you both are having is important. Lots of love. Congratulations. God bless your family.💐💖👍🏡🌹💕🍰
@SharminDharvin
@SharminDharvin 8 ай бұрын
Super love I like it God bless you and your family ❤❤❤❤
@jayanthirani6378
@jayanthirani6378 3 жыл бұрын
Excellent pie very Good Which you said.
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
தம்பதிகள் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்! 💐
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@muralikrishnanramachandran1817
@muralikrishnanramachandran1817 3 жыл бұрын
Super Ram anna super, God bless you and the family
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் கப்ல்ஸ் டார்லிங்ஸ் அழகான குடும்பம் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️💯
@valentinaprayen
@valentinaprayen Жыл бұрын
Taking a video of this true love s great venki..
@poovanam_realty
@poovanam_realty 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி தோழா
@JohnDoe2Cool
@JohnDoe2Cool Жыл бұрын
super family i love watching you
@nkwastibwerahma5314
@nkwastibwerahma5314 10 ай бұрын
I love pie and ram they are so gorgeous moviting and they behave mature mashallah 😍
@jayaramanp7267
@jayaramanp7267 3 жыл бұрын
A nice love story. Love has no religion no race no color. Love is Love and only Love. God Bless you.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
❤️
@sundarrajoria1535
@sundarrajoria1535 3 жыл бұрын
Nice family All the best👍
@saranyarejuvlogs
@saranyarejuvlogs 11 ай бұрын
Nice jodi loveable jidi nice video all clear doubts❤🎉
@navinaveen4493
@navinaveen4493 2 жыл бұрын
வாழ்த்துகள் ராம் பை , குறையா அன்புடன் வாழ வாழ்த்துகிறேன்
@lakshmipriya1893
@lakshmipriya1893 2 жыл бұрын
Pie 's voice so sweet!
@blackmamba3427
@blackmamba3427 2 жыл бұрын
We love your family 👪 Love from Kerala!
@naaz5743
@naaz5743 3 жыл бұрын
The way you address your wife 👉ivanga ivanga 😘😘I wish my hubby could do the same 😔
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 жыл бұрын
Very good video. Best wishes to Ram and Pie.
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 2 жыл бұрын
வாழ்க வளமுடன்...குழந்தைகளுக்கும் மறவாமல் தமிழைக் கற்றுக் கொடுக்கவும்.. முடிந்தால் உங்கள் மனைவிக்கும் தமிழ் பழக்கவும்..இது எங்களது வேண்டுகோள்..
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Super super super all the childrens tamil names beautiful god bless your family I'm tamil 🇱🇰 🇸🇦
@krishnaprem2089
@krishnaprem2089 3 жыл бұрын
Very beautiful family. May god bless you both and the children with abundance of happiness and health.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@anbunesaranbunesar4446
@anbunesaranbunesar4446 3 жыл бұрын
God blessed your Family Ram & Pie live long life...... it's my heartly wishes. Dr.priyadarshini, DGO
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
Ivanga wife evvalavu arumayana marumahal enpathai, pillaikalin peyaril irunthu therihirathu. Valka valamudan.
@nathiyanallusamy8118
@nathiyanallusamy8118 Жыл бұрын
Love u guys vaalga valamudan
@mathialagan7801
@mathialagan7801 3 жыл бұрын
கடல்தாண்டடியகாதல் எம்மண்னணின்பெறுமை இறுஉள்ளமும்.இணைந்து இல்லறம்.நல்லறமாகசிறக்க. வாழ்த்துக்கள்.நண்பரே
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Thanks 🙏
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
Beautiful 🥰 child baby கயல் 🥰💖💕❤️🌹👌👌👌👌
@SelvieLoganadhan
@SelvieLoganadhan Жыл бұрын
Very sweet couple.
@samvelu8253
@samvelu8253 3 жыл бұрын
We tamils give very high place for LOVE. We proudly say "Anbeh Sivam" ie. Love is God. Love is divine. My well wishes and God bless you you two and your lovely childrens.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
Thanks 🙏
@ramasara848
@ramasara848 2 жыл бұрын
great super family.we want to see yr wedding photo.
@venkyshandle
@venkyshandle 2 жыл бұрын
Check my other ram and pie videos
@viswanathnair727
@viswanathnair727 2 жыл бұрын
romba nalla idea...Viswanath Nair
@teddy_crush_74
@teddy_crush_74 2 жыл бұрын
The best love story 😍 i have ever hear 🥰🤩 lots of love from india ❤️✨ love u both ❣️
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 11 ай бұрын
Go head with ur happy married life Mr n Mrs Ram. Take care be a good parents fr ur lovely kids. Be like this as always loving n caring each other. External beauty changes after u grow old n internal beauty remains as beautiful as ur heart n mind. ❤
@mothermom5329
@mothermom5329 3 жыл бұрын
Thank you to Ram And Pie channel for leading me to find VINKY VLOG longer FOOD videos.. MERCI PIERETTE !
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
thanks
@natarajanias4446
@natarajanias4446 3 жыл бұрын
தமிழன் தனக்குள் பல முரண்பாடுகள் கொண்டிருந்தாலும், பொதுவெளியில் அன்பைப் பரப்புபவர்களே!!
@gopalakrishnank9109
@gopalakrishnank9109 2 жыл бұрын
Super god blessed
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 3 жыл бұрын
Children ku names super ah irukku Bro.... Vaazhthukkal....!!
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@mareeswaran1931
@mareeswaran1931 3 жыл бұрын
Arumaiyna paeyarkal
@seethaletchumypalanisamy4053
@seethaletchumypalanisamy4053 2 жыл бұрын
Super God bless your family
@ivystephen
@ivystephen 3 жыл бұрын
Awesome. U are lucky to have this lady.
@venkyshandle
@venkyshandle 3 жыл бұрын
🙏
@ayishaazhar4393
@ayishaazhar4393 3 жыл бұрын
Cute babies 😍🥰
@janelleflagg7154
@janelleflagg7154 3 жыл бұрын
With Christ ahead of your marriage you will last that beautiful you both believe in God! You guy's are very inspiring and good looking family! May God bless you and your family!
@shanthiselvaraj4427
@shanthiselvaraj4427 2 жыл бұрын
May the Almighty shower His blessings on this wonderful family of Ram, Pie and kids. Your family is like a role model to others.
@gopimk9435
@gopimk9435 5 сағат бұрын
GOD BLESS YOU
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 4 жыл бұрын
அருமையான வாழ்க்கை சகோ... வாழ்த்துக்கள்
@venkyshandle
@venkyshandle 4 жыл бұрын
thanks for your support bro
@melvin6432
@melvin6432 Жыл бұрын
Best wishes to you, people. God bless always you guys .
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Our Congolese & Indian Daughter Tries On INDIAN CLOTHES || Ram and Pie
13:44
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН