Love, Marriage கடைசி வர நீடிக்கும்னு சொல்ல முடியாது🥺 தலைக்கனம் வரவே கூடாது -Ramarajan 1st Time Break

  Рет қаралды 105,299

Little Talks

Little Talks

2 ай бұрын

#Ramaranjan #nalini #Samaniyan #vijay #Ajith
For more details click - www.pmu.edu/
Girias Link : www.giriasindia.com/home
For Latest Exclusive Updates visit: littletalks.in/
LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
Click here to watch :
Little Talks Exclusive Interviews: • LT Exclusive Interviews 😎
Little Talks Bloopers: • LT Bloopers 🤣
Follow us on
WhatsApp : whatsapp.com/channel/0029VaAl...
Facebook : / littletalks
Instagram : / littletalksmedia
Twitter : / littletalksyt
KZbin : / littletalksmedia
Website : littletalks.in

Пікірлер: 66
@muthuraman8098
@muthuraman8098 2 ай бұрын
எங்கள் நாயகனுக்கு சுத்தி தான் போட வேண்டும் ஊரு கண்ணு உலக கண்ணெல்லாம் பட்டு இருக்கு
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 2 ай бұрын
Yes correct nanbare Ramarajan mass❤️
@rajap6872
@rajap6872 2 ай бұрын
Super bro
@user-sc7ry5vq5m
@user-sc7ry5vq5m 2 ай бұрын
ராமராஜன்
@rohithsudhaker9968
@rohithsudhaker9968 2 ай бұрын
Supar pro
@Aadhiyan_
@Aadhiyan_ 2 ай бұрын
எனக்கு 42 வயது..... என் சிறு வயதில் நான் பார்த்தது... 👇 எங்கள் கிராமத்தில் என் அண்ணன் வயது சித்தப்பா வயது ஆட்கள் அனைவரும் மக்கள் நாயகன் ராமராஜன் மற்றும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ரசிகர்கள்....... ரஜினியை எல்லாம் மதிக்கவே மாட்டார்கள்.. கமலை சுத்தமா மதிக்க மாட்டார்கள்.....
@janupriya3310
@janupriya3310 2 ай бұрын
initial music is very nice,.not other channel.they irritate in trailor of the video.. anchor also cute boy, conducting the interview very nicely....keep this boy in ur channel and dont leave him 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@user-vasantha
@user-vasantha 2 ай бұрын
எங்க ஊரிலும் கேப்டன் - ராமராஜன் தான் ரசிகர்கள் - எனது பள்ளியிலும் கேப்டன்னுக்கும் ராமராஜனுக்கும் தான் ரசிகர்
@charanusakthi1179
@charanusakthi1179 2 ай бұрын
Unmai dhan.
@shanshankar-xu5oi
@shanshankar-xu5oi 2 ай бұрын
சார் ராமராஜன் சார்... உங்கள் தீவிர ரசிகன்.... உங்கள் படங்கள் vcd & tape பார்த்த காலம் மறக்க முடியாதது கட்டம் போட்ட சட்டை கழுத்தில் கருப்பு தாயத்துவுடன் திறிந்த காலம் அப்போ நான்... 2004 & 2005 படிக்க மொழுது அப்பாவுக்கு தெரியாமல் உங்கள் படத்தை vcd வாங்கி பார்த்தது... பொங்கி வரும் காவேரி படத்தை வாங்கி vcd யில் நான் பட்ட பாடு... அப்போ 🇲🇾 spm 12 வது படிப்பு நான். நான் படித்த ஸ்கூல் டேபளில் நீங்கள் நடித்த படம் பெயர்கள் எனக்கு மட்டும் தெரியும் பாஷையில் எழுதி வைப்பேன்.. 😁 2005 sun tv astro வில் முதலில் telecast பண்ணது மலேசியாவில்🇲🇾. தங்கமான ராசா ராசாவே உன்னை நம்பி அண்ணன் காட்டிய வழி தேடி வந்த ராசா இதுலாம் sunt tv வில் பார்த்த ஞாபகம். 90s kids வாழ்க்கை சூப்பர்... உங்கள் நிஜ பெயர் குமரேசனா?? இராம நாரயணன் படத்தில் சிறு சிறு வேடங்களில் பார்த்து இருக்கிறேன் திருட்டு ராஜக்கள் பட்டம் பறக்கட்டும் மன்மத ராஜாக்கள்... 2005 ஞாயறு டியூஷன் முடிந்ததும் கடை கடையா உங்கள் படத்தை தான் தேடுவேன்... அதுவும் அந்த கடைகாரர் அண்ணன் எனக்கு ஒரு பெயர் வைத்தார் மலேசியா ராமராஜன் என்று... திங்கள் & வெள்ளி வரை ஸ்கூல் கொடுக்கும் பணத்தை சேமித்து அதுல வாங்கி பார்த்த அனுபவம் மாறக்க முடியாதது... படம் இருக்கும் பணம் இருக்காது அப்போ அந்த கடை காரரிடம் சொல்லி வைப்பேன் அடுத்த முறை வாங்கும் வரை யாரிடமும் விட்க வேண்டாம் என்று... சாமானியன் படத்துக்கு வெய்டிங் சார்... இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்....... மலேசியாவில் இருந்து 🇲🇾 சங்கர்......
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 2 ай бұрын
Apppppaaaaa devuda
@shanshankar-xu5oi
@shanshankar-xu5oi 2 ай бұрын
@@jayanthirajagopalan9025 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@shanshankar-xu5oi
@shanshankar-xu5oi 2 ай бұрын
@@jayanthirajagopalan9025 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@shanshankar-xu5oi
@shanshankar-xu5oi 2 ай бұрын
​@@jayanthirajagopalan9025 😡😡😡😡😡
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 2 ай бұрын
அசத்தல் சங்கர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉
@periyasamymuthulakshmi4211
@periyasamymuthulakshmi4211 2 ай бұрын
கடவுளின் குழந்தை போல பேசுகிறார்....❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumaravels3040
@kumaravels3040 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா உங்கள் இடத்தையும் மைக் மோகன் சார் இடத்தையும் யாராலயும் இன்று வரை நிரப்ப முடியவில்லை love u❤️❤️❤️❤️❤️சார்
@Aadhiyan_
@Aadhiyan_ 2 ай бұрын
மைக் மோகன் மேல்தட்டு அதாவது எலைட் சிறு கூட்டத்துக்கு பிடித்த நடிகர் அவ்வளவே..... ஆனால் *மக்கள்நாயகன்* அப்படியல்ல, பெருவாரியான உழைக்கும் அடித்தட்டு மக்களின் உண்மையான அன்பைப் பெற்றவர்..... ♥️
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru 2 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 ай бұрын
வெள்ளை மனதுக்கு சொந்தகாரர் அண்ணன். பேட்டி எடுத்தற்கு நன்றி 🙏🙏🙏🙏 இன்று வரை எனக்கு பிடித்த நடிகர் அண்ணன் மட்டுமே. வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉🎉
@AnthoniSamy-jq6xo
@AnthoniSamy-jq6xo 2 ай бұрын
எங்கள் நாயகனை பேட்டி கண்ட சகோ உங்களுக்கு வாழ்த்துக்கள் பல,,,,,,,,
@Ramarajan-cs4xm
@Ramarajan-cs4xm 2 ай бұрын
Vera level pakka mass hero makkal nayagan Annan ramarajan
@palanikumars2037
@palanikumars2037 2 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கும் மற்றும் சாமானியன் பட குழுவினர் க்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐❤❤🙏🙏
@reddragongamerz
@reddragongamerz 2 ай бұрын
Ramarajan real hero God bless you anna
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 2 ай бұрын
ஆவலுடன் நான் திரையில் கான வாழ்த்துக்கள் தலைவா
@vijiaa4225
@vijiaa4225 2 ай бұрын
நடிகர்.செந்தாமரை.அய்யா.இறந்தபோதும்.நளினியோடு.மாலையோடு.ஒன்னா.சேர்ந்து.வந்ததை.பாத்தேன்
@achu7946
@achu7946 2 ай бұрын
Yellorum onna sernthu santhosama irunka sir familya thavira happy yana visiyam onnum illa ennatha kondupoka poram...
@krithigaannamalai9190
@krithigaannamalai9190 2 ай бұрын
நான் ராமராஜ் ரசிகை படம் வெற்றியடையவாழ்த்துகள்
@triruppathithiruppathi5311
@triruppathithiruppathi5311 2 ай бұрын
Welcome RAMARAJAN
@dhanamlakshmi4636
@dhanamlakshmi4636 2 ай бұрын
My favourite actor Ramarajan sir
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 2 ай бұрын
Enakumdhaan ❤️
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 ай бұрын
Suchi Rocks
@Ramarajan-cs4xm
@Ramarajan-cs4xm 2 ай бұрын
Super super 👌💐👍❤️
@suriyakala7852
@suriyakala7852 2 ай бұрын
Ramarajan Sir ninga 👌👍
@suhasshanjai4794
@suhasshanjai4794 2 ай бұрын
Ramarajan super real good person tamil cinema❤🎉
@valarmathig8547
@valarmathig8547 2 ай бұрын
Super Ramarajan sir
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 2 ай бұрын
I too like Ramarajan.
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on 2 ай бұрын
Enrume village star Aabasam athigam illatha film actor valga100 years
@venkatesanr3912
@venkatesanr3912 Ай бұрын
❤ மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் தீவிர ரசிகர் வெங்கடேசன் முடையூர் திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு
@mumtajbegam6789
@mumtajbegam6789 2 ай бұрын
Great humble person
@user-eq4yg4fn6m
@user-eq4yg4fn6m 2 ай бұрын
ராமராஜன் super⭐
@ArumugamArumugam-ix1yy
@ArumugamArumugam-ix1yy 2 ай бұрын
எங்கள் கிராமத்து நாயகன் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த படம் வெற்றி வெற்றி
@pattumuthu.sankarankovil8574
@pattumuthu.sankarankovil8574 2 ай бұрын
👍👌🌹
@Sriiamma81
@Sriiamma81 2 ай бұрын
Saamaniyan movie arumai.. kandippa parkkanum
@geethasundararaman6611
@geethasundararaman6611 2 ай бұрын
Anchor is good 👍 ❤
@Radhikap-gw6uh
@Radhikap-gw6uh 2 ай бұрын
My favorite hero
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 2 ай бұрын
Yes my all-time favourite Hero
@umathirumalai668
@umathirumalai668 2 ай бұрын
❤❤❤
@kanishkumar.s.t1696
@kanishkumar.s.t1696 2 ай бұрын
❤❤❤❤❤
@saravanan8669
@saravanan8669 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pachamuthusrinivasansriniv2602
@pachamuthusrinivasansriniv2602 2 ай бұрын
Mskkalukana nayagan engal makkal nayagan
@HtslyricsIn
@HtslyricsIn 2 ай бұрын
Interview edutha olunga edungada. Pinnadi pathu arattai adichitu irukanunga adhu clear kuda panama ena hair interview edukringa
@prathibhasakthi5558
@prathibhasakthi5558 2 ай бұрын
Super sir
@muthupandian8078
@muthupandian8078 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@syasodharbsk1990
@syasodharbsk1990 Ай бұрын
Sir,samanianvettriperavalthukal,neengalum,nalinimedamumsernduvazha,vendum,ammanarulal,
@geetharani953
@geetharani953 Ай бұрын
Nice man ❤sir
@user-dc8gu3zt5z
@user-dc8gu3zt5z 2 ай бұрын
🙏❤️❤️❤️❤️❤️
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 2 ай бұрын
வெற்றி ராமராஜன். வெற்றி அதிமுக
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 2 ай бұрын
கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத, வெள்ளந்தி மனிதர் ராமராஜன்,
@pethaperumal5190
@pethaperumal5190 2 ай бұрын
❤️👏👌👍😁
@congratsedison4394
@congratsedison4394 Ай бұрын
நிரந்தர மக்கள் நாயகன்
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on 2 ай бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍🌷🌷🌷
@MRB00777
@MRB00777 2 ай бұрын
கடைய மூடிட்டு போப்பா
@lachuu.princes.111
@lachuu.princes.111 2 ай бұрын
❤❤❤❤❤
@sundarapandian4580
@sundarapandian4580 2 ай бұрын
❤❤❤❤❤
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
Waka waka 🤣 Which video is the best 1,2,3,4? 🤩
0:13
Adani Family
Рет қаралды 7 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 9 МЛН