Thank u so much for all your appreciation love u all chellakutties ❤❤❤❤🎉🎉🎉
@HKBROTHERS_official3 ай бұрын
❤
@sankaripandurangan28793 ай бұрын
Super Nandini
@sankaripandurangan28793 ай бұрын
Unga acting vera level sis
@syedali17583 ай бұрын
Yogi ah vachi house husband video pannunga
@MariammalSankaran-xe2jm3 ай бұрын
Ninga indhlavuku reply pannumbothu enga kudave irukura maadhirium Ungala physically Unga kudave Unga gang la oruthara irukanum nu thonuthu
@jiyaj66434 ай бұрын
Chanceless nandhini.... Ella girls life yaum oru drama la solitinga semmmmaaaa....
@jayvidya14173 ай бұрын
But intha mathiri thuni kadela work panitu epdi ivlo periya veedu lavish living? Business vera loss.
@HasnathKhan-yd2ns3 ай бұрын
Nalla irukku story.. Heroine acting super.. ❤
@thershadevadhas97044 ай бұрын
நம்மை போல் வேலைக்கு செல்லும் எல்லா பெண்களின் நிலையும் இப்படி தான் உள்ளது.வீட்டிலும் வெளியிலும் இந்த நிலையில் தான் உள்ளது 👍👍
@sivapriya85063 ай бұрын
Love cum arranged. En panam mattum venum aanaa ennayo en healthayo oru poruttaave Radhika maataa en maamiya. Ivarayum vita padicha thimiru sambadhikira thimiru thalaila ukaandhupaa vitraadha. Iva laam kudumbathuku aaga maataanu solluva. Aana en FIL va en hubby +1 padikum bodhe sambaathiyam koraya aarambichuruchu, peria payyan earnings share aagumnu thorathi vitutu, payyanuku kalyanamum pannama avar sambaathiyathula oor oora tour pogudhu. Veedu katna kadan ellaam en hubby thalaila. Naa marriage aagi vandhu monthly rent vera ava ac ku. Kaiyaala vaanga maataa gourava picha. En maamanaar uyiroda irukum bodhe 2 pullayum paathukum bodhe aadharavatror pension vaanga aarambichitaa. Ippo 1000 rs vera. Naanga velila vandhadhum naanga irundha portion a vaadagaiku vittu adhila vera varumaanam. Naa innum ivalukaaga vaanguna kadan la maatitu night shift work panren en kolandhaya vechitu. Yaarum oru helium kedaiyaadhu. En hubbyku avanga amma hair kooda valichira koodaadhu. Veetuku vrngayam thakkali vaangitu vandhaa kooda neeya kadaiku poi kashtapadranu keppaaru. Avoroda 2 vandiyum naa dhaan vaangi kuduthen, adhula office la irundhu varra vazhila vaangitu varadhuku ivlo koothu😢
@MsTAMILIAN3 ай бұрын
No point in complaining, if you are not prepared to do anything to change the situation you are in.
@ashabanu349424 күн бұрын
S I am also suffering lot ..I was cried
@Nabhu15 күн бұрын
Every one in home needs to help them self
@NancyEdgar-l3b4 ай бұрын
Yogi im big fan of your series. PLease indha concept panunga. Married girls avanga marriage ku apram avanga miss panra things happiness like friendship, outing, happiness, food idha pathi panunga
@sathyaa3944 ай бұрын
Yes sister itha pannuga
@Kittu12anbu4 ай бұрын
Yes 😢
@kavithamohan50344 ай бұрын
Yes cooking for family members and children......not enjoyed our own style......
@MahaLakshmi-lb1kg4 ай бұрын
Yes bro... Samaika theriyama chellama valantha ponnu... Mamiyar vitla elarukun samaichu vetchutu nalarukanu solluvangalanu ethir pakarathu... Suthi suthi friends family nu outing pona ponnu ipo kulanthaiya irupula vetchu kitu kitchen haul bedroom matum suthurathu... Nala padi chu nala earn pana ponnu than selavuku kasu ilama husband mamiyar ah ethir pakarathu... Namakaga kasta pattu velai pathu padika vetcha pethavangaluku nama sambathicha panathula oru dress vangi kodukka mamiyar husband kita permission vangara thu. Aiyo sami mudiyala
@devisweeta4 ай бұрын
Only in India this will happen
@gayathrisenthil98854 ай бұрын
Ayyyoo😢 எல்லாமே என்னைய ஒரு 3 வருஷத்துக்கு முன்னால பாத்தா மாதிரி இருக்கு.... எனக்கும் அப்புடி தான் தோணும்.... எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. .... அவங்களை மட்டும் பாதுக்ககுட்ட கூட எனக்கு போதும்... எவ்வளவோ வேலை வேணும்னாலும் நான் பாக்க தயார்.... ஆனால் அத பண்ணமட்டங்க.... அப்போ ஆடு மாடு வேற இருக்கும் ..... அதுகும் சேர்த்து வேலை பாதிருகென்...... ஆனால் கிடைச்சது என்னவோ கெட்ட பேரு மட்டும் தான்... இதே மாதிரி எனக்கும் ஒரு நாதனர் இருக்கா... பாத்தரம் எல்லாம் களுவிருவா.... ஆனா அவங்க வீட்ல வழக்குற ஆடு மாடு க்கு ஒரு சானிய கூட அல்லுணது இல்லை.... நான் டிகிரி முடிச்சுட்டு அந்த வேலையும் பண்ணேன்... படிச்சிருக்கேன் பண்ணமட்டென் சொல்லல.... என்னையும் எங்க வீட்ல அவளோ கஸ்ட்ட பட்டு தான் வளதாங்க... என் அருமை அந்த வீட்ல இருக்கும் போது புரியல.... எதிர்த்து கேள்வி கேக்கவும் தான் அந்த இடத்தில சண்டை ஆரம்பம் ஆகுது..... இப்போ தனியா வந்து ரெண்டு பசங்களை வழக்குறேன்.... எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கு.... என் புருஷனும் எனக்கு சப்போட் பன்றங்க... அது போதுமே.... என் அது நம்ம கூட இருக்கும் போதே புரிஞ்சு நடந்திருந்த நான் ஏ தனியா வர போரன்.... எல்லா பொண்ணுங்களும் குடும்பத்துல ஒற்றுமையா சந்தோசமா இருக்கணும் நு தான் நினைக்கிறாங்க.... ஒன்னு ரெண்டு மருமகள் தாங்க ஒரு சில பிடிவாத குணம் உள்ளவங்க எல்லாருமே அப்பிடி இருக்க மாட்டாங்க... கொஞ்சம் மருமகளை மகளா நினைக்க வேண்டாம் உங்களை மாதிரி ஒரு பொண்ணா மட்டும் பாருங்க..... எனக்கும் பிற்காலத்துல ரெண்டு மருமக வருவாக.... எனக்கு நடந்த மாதிரி மட்டும் நான் சத்தியமா நடந்துகிறவே மாட்டேன்😢😢😢😢
@rajnoortamil90254 ай бұрын
Same en story kuda😢😢
@rayeenabasha4 ай бұрын
Fact 👏👏
@anjalideviramalingam27583 ай бұрын
Same to me 😢
@SupramaniamSonaimuthu3 ай бұрын
Hi gaya
@SupramaniamSonaimuthu3 ай бұрын
@@gayathrisenthil9885 hi there
@frog4flip3 ай бұрын
If the husband is not understanding and speaking for his wife, then that relationship is hard to move forward, it’s going to be self suffering only. If your husband is for you then all other relationships can be handled well.🙌
@vimaladhithanc31164 ай бұрын
வீட்டில் இருந்தாலூம் பிரச்சினை வேலைக்கு போனாலும் பிரச்சினை
@PavithraPaviii-ri6xs4 ай бұрын
Avaga avaga veliya avaga avaga senja no stress nothing
@Kanimozhi-ru3bn4 ай бұрын
Yes
@yunusfari28944 ай бұрын
Aga mothathula manushana vazvathey koduma. Adum woman ha valrathey perum koduma😢
@Mark309833 ай бұрын
@@PavithraPaviii-ri6xsneenga soldrathukum ithukum enna sammathan ...sis sry soldren nu thappa nenaikathinga....veetle ullavangale sari illa enna pannanum? Ithuku pathil sollunga sis....😢😢avanga avanga vellaiya avanga than seiyanum...sis illa nu sollala..... matam thata kudathu athu romba thappu.....😢😢😢.....
@Navarathnadr3 ай бұрын
Fact ma😂😂🙌nalla sonenga ponga
@Dhanasenthil25063 ай бұрын
Enaku marriage ana pudhusula na oru 3 months job ponen.. before marriage na job ponadhilla en veetla enna maharani madhiri ukara vachu sapadu potanga.. after marriage job ponapo.. condition potanga en nathanar en mamiyar.. ella veetu velayum na dha pakanum mng tiffin to lunch senchi vachitu poganum.. veedu vasal peruki kolam pota ella pathramum wash pannitu a to z eplame pannitu dha poganum salary vangina mamiyar kaila dha kodukanum... En mamanar en husband en kozhundhanar velaki pogala veetla dha irundhanga na mattum dha job ponen... En husband veetla dha iruparu enakachum oru naal kooptu varuvaru pala time enna kooptu vara varave mataru.. apo la enaku bus stop enga nikkim endha stop eranganum edhume theriyadhu.. vera stopping la erangi vazhi theriyama azhudhutu ninnukitu irundhiruken... Ration rice la sapadu senchi kondu poga solvanga en mamiyar office ku... En mamanar dha help pannuvaru.. evening office mudichu veetuku vandha paatha mng coffee saptadhulaa irundhu evening coffee sapta pathram varaikum apdiye sink full a mosquitoes flies la suthikitu adhula ulla kuppaya kooda kuppaila podama apdiye potu vachirupanga mamiyar... Visham mattum dha vaikala matha ella kashtamum pattachu... Ponnungala porakkave koodadhu apdi porandha kalyaname pannika koodadhu... Namma veetla naga panam porul seer fridge washing machine adhu idhu nu seedhanama kondu vandhutu full time velakariya oru veetla irukanum.. enna life idhellam... Evalo kaalam marinalum ponnunga padura kashtam maarave illa... Apdiye kaththi oooo nu azhanum pola iruku... Unga story dha arudhala iruku.. neenga pesinadhum mamiyar husband thirundhitanga ana nija vazhkaila ellam thirundhama prachana dha pandranga .. idhukellam oru end a illa...
@Connectwithmee98423 ай бұрын
Dont worry, unga life neenga tha eppdi irukanum nu decide pannanum,ungaluku etha mari mathikonga,mudila na avlo kasta pattu neenga irukanum nu illa,ungaluku eppdi iruntha pudikumo appdi irukanga,yarakagavum unga mudiva vittu kodukathinga strong aa irunga
இவர்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியாதா.. இப்படி பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து உங்கள் வாழ்க்கை வீணடிக்காமல் வேறு முடிவெடுங்கள். எல்லாம் நம் மனம் தான் காரணம். துணிந்து நில். எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை தான்
@greengreen40293 ай бұрын
@@devoaddictavanga illama vazha mudium but this society is very bad
@devoaddict3 ай бұрын
@@greengreen4029 உங்கள் தலையை யாரும் எடுத்து விட மாட்டார்கள். முதலில் எதற்கும் துணியுங்கள். இல்லை எனில் இப்படியே காலத்தை கழிக்க வேண்டியது தான். உங்களை போன்ற பயப்படும் பெண்களால் தான் அவர்களை போன்றவர்கள் இன்னும் கொழுத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் திருந்தாமலே போவதற்கு, நீங்கள் எல்லாம் அட்ஜஸ் பன்னி வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருப்பது தான் காரணம். உங்களை போன்ற பல பெண்கள் இப்படி தான் புலம்புகிறார்கள். இந்த காலத்தில் கூட நீங்கள் எல்லாம் இப்படி இருப்பது கவலை தான்
@annushree14114 ай бұрын
No words to say ....lov u both ...kandipa ninga enum Nala varuvinga ....engala maari ponunga life ah azhaga soldringa ..thz alot
@abiramik95063 ай бұрын
😢 no words! Women who works need to work always! Kovathula burst out aanalum, 'kadaisiya namma manasu night enna samaikarathu nu kekum'.. almost the same in my life!
@BhavaniRajesh-j5y3 ай бұрын
True maximum women r facing this every day in life
@varalakshmiganesan2683 ай бұрын
we will be happy if this climax scene happens in all suffering women life, strong message but very 👌👌👌👌 direction yogi bro, myna cute ma
@Sobi924 ай бұрын
Myna plus yogi equal to super hit episodes ..... Waiting for more concepts 😊😊😊😊😊😊
@jenitude74974 ай бұрын
"Night yenna atha samaikanum " Indha dialogue indha short film ah fullfill paniruju....💯🙌👏👏👏👏.. But paathi working wife or home maker wife ellarum.. Manasu yerangi evlo sanda vandhalum... Idha keppanga... Adha innum most of family split agama eruku 🎉💯🙌 ....
@SupramaniamSonaimuthu3 ай бұрын
Hi jeni
@pavithrasv63603 ай бұрын
Intha maari neraya content podunga ka Apovachu edhachu budhi varudhanu paapom Idhula dhn prob nu azhaga eduthu.screenplay panni ... dialogues la sethukuringa ovoru videos layum Super myna akka n yogi anna Keep dng lots of videos like this❤❤❤❤
@princekiruba4 ай бұрын
Please take this concept of a women working and taking care of children without any support from parents is what many women face today... They are really struggling hard to balance work and children.. your videos are all really very good akka... Thanks for bringing up such videos...
@meenashanmugam8243 ай бұрын
Matured acting nandhini. Weldon . Keep rocking. 🎉
@s.niranjana75584 ай бұрын
Content Superb 👏👏👏 யதார்த்தமாக இருக்கிறது 👏 நந்தினி கேட்பது போல் எல்லோரும் கேட்க முடியும் அவர்கள் உணருவார்கள் கதையில் உடனே திருந்தி விட்டார்கள் நிஜத்தில் திருந்தினால் நன்றாக இருக்கும் 👌 எல்லோரும் அநியாயமாக தான் நடக்கிறார்கள் தெரிந்து தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் மைனா🌹♥️
@fatimahibrahim48313 ай бұрын
Once seeing the india road n the ways environment.really feel unsafe to walk by real meaning there...hmmm
@s.niranjana75583 ай бұрын
Thanks a lot 🌹🌹🌹🌹🌹👏
@Jeevasampath-n6z4 ай бұрын
Aana antha nathanar character maravea marathu😂😂😂😂😂😂
@meenaboopathimeenaboopathi64143 ай бұрын
Ama pa athuga than periya vili🤦🏿♀️erumaiga
@Jeevasampath-n6z3 ай бұрын
@@meenaboopathimeenaboopathi6414 correct 💯
@firthousefirthouse50293 ай бұрын
Naathananaleye life veena poguthu😢😢😢
@Jeevasampath-n6z3 ай бұрын
@@firthousefirthouse5029 acho
@Jeevasampath-n6z3 ай бұрын
@@firthousefirthouse5029 unga husband unga pakkam iruntha nega eathukkum kavala padathinga
@Ammu-q3c4 ай бұрын
எல்லா நல்ல பேசிட்டு நைட்டு என்ன சமைக்கட்டும் கேட்ட அப்ப அழுது டேன் நந்து 😢😢 எங்க வீட்டுல மாமியார் கொடுமை இல்லை கணவன் மாமியார் நாத்தனார் எல்லாம் நல்லவங்க தான் ஆனா எங்க வீட்டுல ஆண் பெண் வேற மாதிரி பாப்பங்க அது தான் கொடுமை 😢😢😢😢
@sivanyasubha37794 ай бұрын
அதுவே அவங்க எல்லாரும் சேர்ந்து செய்ற கொடுமை தான் உங்களுக்கு நல்லா பார்த்துக்கிட்டா மட்டும் போதாது நல்லா நடந்துறதும் முக்கியம்
மிகவும் அற்புதமான குறும்படம் இந்த குறும்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vidyac55893 ай бұрын
Nalla eruku story.. heroine acting super..❤
@RAJSREE-u3g4 ай бұрын
Real life concept myna acting Yogi direction super Ella working women life layum intha maatram vantha nalla irukkum
@vimaladhithanc31164 ай бұрын
சோந்த வீடு வாங்க ஆசைப்படும் ஒரு பெண் கதை போடுங்கள்
@vimaladhithanc31164 ай бұрын
கடைசிவரய்க்கும் வாடகை வீட்டில் தான் இருப்பேன் என்று சொல்லும் கணவர். எப்படியாவது சொந்த வீடு கிடைக்காதா என்று ஏங்கும் மனைவி 😢
@Happy_bird_964 ай бұрын
Sontha veedu loan la vangi athu kata mudiyama sale panitu rent home laye thirumbavum irukom.... Sontha veedu kandipa venum than but athu nama sakthiku kata mudiuma nu pathu vangunga plz it's my own experience 😢😢
@arunkeymans29604 ай бұрын
Yes pls intha content video podunge 😢😢😢😢😢
@yuviraj28663 ай бұрын
Mm yes poduga
@blessyxavier90183 ай бұрын
Yes.... Even though we earn ... We need to buy in husband name or in their village place ... Not in our willingness
@preethihemab704 ай бұрын
இப்படி பேசினா உடனே மாறிடுவாங்களா வாய்ப்பேஇல்லை😌
@Sindhsind4 ай бұрын
மனுஷன்னா இருக்குராவங்க மாறுவங்க. மிருக ஜென்மம் அப்படி தான் இருக்கும்
பேச கூடாது .... ஓங்கி 4 அறை விட்டா திருந்திடுவாங்க😊😅😊
@Navarathnadr3 ай бұрын
@@rathi.v😂😂😂😂
@Itsmyworld144 ай бұрын
Oru 20 minla..evlo etharthamana nadipula ellarukum pidicha mari..nalla nalla concept podura ungaluku hat's off ❤keep going 🎉to High 😊
@bhagyasivakumarvlogs12 күн бұрын
Nice movie
@exportgaming87843 ай бұрын
Super Mass Scene irundhudhu Super Real Life la Enna Nadakkumo Appdiye Titto Super 👌🥰😍💝
@dr.umabuggi821815 күн бұрын
Hats off to the woman and her will to struggle for her family 🙏
@Nagishu15223 ай бұрын
Vera level Akkaa❤❤❤ Naraya veedla ipdi dhan marumagala treat pandraga 😢😢😢..Ana namma ethirthu kelvi kekatha varaikkum nammala avanga kelaye dha vachi mithipanga..namma one time qstn kekka arambichirta ellame maridum❤❤🎉
@skay20224 күн бұрын
Always this standard dialogue..nee enna collector udhiyogamaa paakra...
@bakyaseeli85873 ай бұрын
எங்க வீட்ட பாக்கிற மாறியே இருக்கு.... எனக்கும் இப்படி தான் இருக்கு... ஆனா உங்க கதைல கடைசி மாறிடுச்சு.... அதே மாறி இங்கயும் மாறுமா.... ரொம்ப அழுத்துட்டேன்..... சூப்பர் சூப்பர் இன்னும் nalla😊பண்ணுங்க all the Best
@ramalakshmikandasamy46163 ай бұрын
மாறவே மாறாது
@MsTAMILIAN3 ай бұрын
Unless you act nothing will change.
@SupramaniamSonaimuthu3 ай бұрын
@@bakyaseeli8587 hi there 😊
@SupramaniamSonaimuthu3 ай бұрын
@@bakyaseeli8587 😘
@natchammaimahesh12423 ай бұрын
ஆரம்பத்துலயே நம்ம நியாயத்துல உறுதியா நிற்கணும். இல்லாட்டி கடைசி வரை அப்படியேதான் இருப்பாங்க. நீங்க ஆரம்பத்துல அவங்களுக்கு அடங்கி போயிட்டா கடைசிவரை அப்படியேதான் இருக்கணும். எனக்கு கல்யாணமாகி 29 வருஷம் ஆகுது என் மாமியார் மாமனார் இன்னும் என்னை கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரியா தான் நடத்துறாங்க.
@jf85865 күн бұрын
Oh my god her acting 🔥…. 👏🏻
@sudhar34144 ай бұрын
Super. நிறைய பேர் வீட்டில் இப்படி தான் நடக்குது.
@sainachammai30583 ай бұрын
Correct
@ananthidurai28133 ай бұрын
Nalam enga appa veetuku odiruven
@priyankas78573 ай бұрын
Super concept yogi anna❤❤❤edhu ovaru v2ttulayum girls ku nadakkura vishayam🎉🎉
@NivethaR-yx9bl3 ай бұрын
Akka super vera level super enaku romba romba pudichi erukku indha concept❤
@MissIndia-ku9lv4 ай бұрын
மைனா அக்கா எல்லாரோட மாமியாரும் இப்படி தான் 😢😭 8:57
@snehasanjeevi3 ай бұрын
Nathan the 😢
@BhavaniRajesh-j5y3 ай бұрын
Expecting more vedios All the best yogi-nandhu u r such an amazing couple U guys will definitely achieve in cine field lets hope for the miracle love u guys lots of love from Bangalore
@easvarks5324 ай бұрын
Akka, what you said is 200% correct and have a good day
@mdsafiq43923 ай бұрын
Sema ultimate yogi anna maina akka❤❤❤
@mekiruba23022 ай бұрын
Good story. Realisation happened in her family. But the shop owner should also have been taught a lesson.
@ganeshpavithra53194 ай бұрын
எங்க மாமியார் கண்ணில் படும் வரை பகிரவும்
@jeyalakshmi57883 ай бұрын
😂
@Anandhi_anu043 ай бұрын
😂
@SujithraSuij3 ай бұрын
😂
@GoodDeeds2003 ай бұрын
Ha ha 😂😂
@RajeNageshwaran3 ай бұрын
😢
@Lifeofdua-77729 күн бұрын
Same situation but my mother in law help me alot❤
@SasikalaSasikala-i2e4 ай бұрын
100% உண்மையான ஸ்டோரி நந்தினி 😢👌👌
@raginip83333 ай бұрын
I love her finall dialogue 'Wht needs to be prepared for Dinner' ?? irrespective of all she still treated as her family and decided to cook she would have quitted but not..thats the power of Working Wife....Good Note.. All her family members understand and supported her..will everyone get the same support like her ? to make family as happy family ??.. Appreciate family those who are supporting working wives and understand her....Omsairam..!!
@aslovecuts70694 ай бұрын
Nice concept,please take working women part 2 about family(concept: working mom and dad with 2 kids) how working women are taken for granted in that life style
@anempath24Ай бұрын
nobody forced her to work. working is not an excuse to avoid chores.
@chitraraja71503 ай бұрын
Super akka, 2 pacaga vachutu kasta school anupuramari pannunga akka
@ravindranathn58173 ай бұрын
Seems to be good a one..the female has done a good job of her character..kudos
@laksmimuthulaksmi767422 күн бұрын
Super sister ipdi neraya marriage girl ku ithuthan nadakuthu
@AnithaAnitha-mo2gb4 ай бұрын
Climax ultimate anna eye too eye scean semma music super love u myna akka 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗intha video awlo pudichu iruku akka anna keep rocking
@buddhabharathi5204Ай бұрын
Very good acting both of you.... Good and real story in all working ladies
நந்தினி அக்கா ரொம்பவும் நல்லா இருந்தது நானும் இப்படி தான் கண்ணீர் தான் வந்தது
@Butterfly-xn9lz4 ай бұрын
Nandhini acting excellent 👌 keep going...... 🏆
@shahilachuthan64403 ай бұрын
Episode a ve continue pannunga 🎉 guys Nala eruku ❤
@Sakshetha3 ай бұрын
I'm your new subscriber, ,, watched only one video and i liked it so I watched all your videos in one day....all videos are very interesting and super உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ & சகி 💐💐💐
@MageshtravelsMageshtravels2 ай бұрын
செம நடிப்பு மைனா அக்கா சூப்பர் ❤️
@saikechu20753 ай бұрын
Maina mam unga short films yellamey iniku all women's life partical ah nadakara yedharthatha super solreenga semma super congratulations.......
@mahagobimahagobi46243 ай бұрын
😂😂😂❤ 😅😅
@shameenam63732 ай бұрын
Awesome 😢😢😢😢😢
@vdartstutorial98403 ай бұрын
அருமையான படைப்பு. மருமகள்களும் பேச ஆரம்பிக்க வேண்டும்
@selvamindian3 ай бұрын
Fine creation. Bravo! To everyone involved in this film. Wishing you all to reach greater heights. 🎉
@rasukuttyporusthiya23274 ай бұрын
Yogi bro and myna sis unga videos ellamey super❤❤❤❤❤❤ story la ellarum pesa time kudukuranga, but real life la nammala pesavey vidamatanga onnum panna mudiyathu bro, but hats off to you both❤❤❤❤
@sowmiramki51304 ай бұрын
S correct
@g.mahalakshmi7863 ай бұрын
All love action drama are reality of individual person...keep rocking.. ❤❤❤❤
@BhavaniRajesh-j5y3 ай бұрын
Nandhini u r awesome reflection of all the women u will enlight our feelings u have been shared our pain what we are go through every single day mammiyar kodumai Purushanoda support illama Pethavangala kashta paduthama Pillagalluka entire life sacrifice pandradhu Nanga mattum dha (WOMEN) are so stressed to handle mother-in-law & Family
@BolashankarBolashankara2 ай бұрын
Akka we are uttar karnataka your vid super irka
@avanthikakarnish5434 ай бұрын
Super akka. Na oru teacher.... Enakum epditha school pora vara work. V2ku vantha v2 work..... Pothum pothumnu aagitum
@n.jayanthi28253 ай бұрын
Now a days teaching is more stressful to women
@avanthikakarnish5433 ай бұрын
@@n.jayanthi2825 Yes .....
@mohammedriswan323924 күн бұрын
Super sister 😂😂😂😂❤
@myhappinezzdiary-mila6114 ай бұрын
Music acting everything is perfect and soo good❤❤❤
@mekhanobyzenu5629Ай бұрын
Concept awesome ❤❤❤❤❤
@sandalpriya27744 ай бұрын
Last la myna yogesh looking vera level ❤❤❤❤
@singer_the_artistic_genes2 күн бұрын
Too good. Thank you.
@mohanrajmohan58694 ай бұрын
Your concept is very yogi bro.your the future director of the next generation ☺️
@foodhealthandabroadmedicaljobs3 ай бұрын
CLIMAX EXPLANATION VERY EXCELLANT.YOUR A PSYCHOLOGIST
@jebastinajeba74683 ай бұрын
Super Akka 😢😢😢😢😢😢😢 Ethu parthu ellarum maranum❤
@jamalahmed656Ай бұрын
Love makes life. Your life is your wife❤
@Minavibes3 ай бұрын
Newborn mother pathi video podunga akka
@Lalithaa-p7x3 ай бұрын
It will surely take more generations to reach your climax atleast felt very happy on seeing it on screen.😢nice work
@manjukumar8873 ай бұрын
Full story awesome🔥🔥🔥 but marumaga ethuthu pesuna udane manasu maruna husband mamiyar reality la nadakkathu... Apdi ellarukum nadanthuta all girls happy😍 ithu mathiri ethna short film reels vids nu vanthalum sila jenmangal apdiye than irukum
@chandrabhushansingh5561Ай бұрын
Beautiful movie .touched my heart. Related to Indian house hold reality.
@ketheesk5113 ай бұрын
Her Mother in law ask her are you doing a collectorDM job.. She expressed her feeling bravely to everyone, but only higher education can bring her to next level.
@msbhome77652 ай бұрын
Super இந்த மாதிரி புரிதல் உள்ள மருமகள் வந்தா எல்லார் வீட்டிலும் கார்த்திகை தான்
@vimalammuvimal11033 ай бұрын
You have a bright future yogi Anna ❤god bless you Anna ❤❤❤
@usha-mt1lq3 ай бұрын
Alagaana husband, sumaaraana wife oru story podunga please
@mahamahiis22793 ай бұрын
Spr concept final ah sister Ethavathu help panra maaryo illa sry ketkura maari ethavathu scene irunthu irukkalam....❤❤❤❤❤
@skcisco533 ай бұрын
Myna அருமையான நடிப்பு 👏🏻👏🏻👏🏻👏🏻
@sudhaa20553 ай бұрын
Good concept... Congrats for the entire team,,.
@lakshmiparasanna50743 ай бұрын
Language artam kadhu kani chusanu chala bagundi
@alshifa49773 ай бұрын
Sema concept myna sis keep rocking...eppo nadakarathan konjam time la sollirunthalum sema
@malanithi43032 ай бұрын
Yeah, i know how the feeling, sometimes I finish work reach home , and this is what I face thru😢😢😮
@malarsathya-xb3sv3 ай бұрын
Very good, unmai, Real a society illa ithu than nadu ikku, society need to change, family members should support working women.
@Sugunagrace3 ай бұрын
இதுதான்!! ஒரு பெண் பொறுமை காத்தால் , நிச்சயமாக என்றைக்காவது ஒரு நிச்சயமான அந்த குடும்ப வாழ்கை ஆசீர்வாதமாக இருக்கும்!! பெண்களை இந்த ஆண்களும் மற்றவர்களும், நேசிக்கின்றார்களோ இல்லையா பெண்ணைப் படைத்த இறைவன், நம்மை மிகவும் நேசிக்கிறார்!! அவருக்கு தெறியும் நாம் ஒரு மண்பாண்டங்கள் என்று!!
@sheelapalani5184 ай бұрын
Well done Nandhini, your acting super, & Yogi direction superb💐
@gayathrivelayudam18613 ай бұрын
You'll making good content so nice appreciated❤
@marydayana27673 ай бұрын
Yes.most of women face this problem everyday.Specially in join family.
@falifesstyle48443 ай бұрын
Nice consept...super maina nandhini...❤ Inga pala pennoda nilai ithan...
@Priya-Priya...4 ай бұрын
18:30..i expected this Dialogue...awesome mam...
@gayathrisoundrapandian94254 ай бұрын
Good story .. good direction and very good act.. real story of every home👏... A designed woman life