Low price 1 HP Submersible pump installation in tamil Total expences Rs10000 only குறைந்த விலை

  Рет қаралды 160,542

Electrical Express Tamil

Electrical Express Tamil

Күн бұрын

Please visit our website for more information
vkjsolutions.com/ Low price 1 HP Submersible pump installation in tamil Shopping online BUY using the links below & Support Us
amzn.to/3hau4qt

Пікірлер: 362
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பயன் தரும் வகையில் உள்ளது அனைவரும் பயன் படுத்தி வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்
@ramanathan4417
@ramanathan4417 14 күн бұрын
Very useful demo thanks motor pump name and other details videoTube pottal nallathu, eppa 2024 price 1hp motor pump price list bodav 024
@vasantheditz952
@vasantheditz952 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதா இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.
@saravanansriwanth9303
@saravanansriwanth9303 4 жыл бұрын
Dear sir your video very useful for our knowledge improvement
@user-gd1nt8ho6j
@user-gd1nt8ho6j 3 жыл бұрын
பயனுள்ள கானொலி நன்றி
@thomasraj7205
@thomasraj7205 4 жыл бұрын
Very detailed explanation. Thanks brother.
@megstamil2862
@megstamil2862 Жыл бұрын
Very nice good details
@user-eo9wn7hk4y
@user-eo9wn7hk4y 4 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@kumarprethyumnan
@kumarprethyumnan 4 жыл бұрын
500 feet borewell ku ethana hp motor vaguvathu..yantha company motor vangalam...home use only
@drv.ramanathannadella561
@drv.ramanathannadella561 4 жыл бұрын
Super video. Highly informative & useful. Vazhtjukkal!
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Thanks for your valuable comment sir
@user-dm3kl3cl4m
@user-dm3kl3cl4m 2 жыл бұрын
அருமையான தகவல் தலைவரே
@sathishs7490
@sathishs7490 4 жыл бұрын
300ft borewell submersible fit Panna labour how much sir, already jet running in this borewell,so remove & fix submersible
@sakthivelpandianc2223
@sakthivelpandianc2223 4 жыл бұрын
சகோ அருமை வாழ்த்துக்கள்...🙏
@padmanabankrishnan1273
@padmanabankrishnan1273 3 жыл бұрын
Thank you sir, Bore well height 600ft Water level hiet. 70 ft What hp monitor can fit. How much expense it will take.
@rameshrk5887
@rameshrk5887 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா வாழ்த்துக்கள்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி நண்பா
@TN_Royal_YT
@TN_Royal_YT Жыл бұрын
இப்போது இந்த மோட்டார் எப்படி இருக்கிறது good and bad சொல்லுங்க bro
@praveen6219
@praveen6219 3 жыл бұрын
நண்பா எங்களுடைய வயலுக்கு செட் அப் பண்ண 200 அடிக்கு என்ன செலவு ஆகும்
@senthilkumar-ky2nz
@senthilkumar-ky2nz 11 ай бұрын
அண்ணா 4 வருசத்துக்கு முன்னாடி இந்த மோட்டார் மாட்டுனீங்க இப்போ வரைக்கும் நன்றாக ஓடுகிறதா please reply
@mohansackthi1169
@mohansackthi1169 4 жыл бұрын
bro இந்த 1 hp மோட்டோரால் எத்தனை அடிவரை தண்ணீர் எடுக்கலாம்?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
200 feet
@royalkingkkr3880
@royalkingkkr3880 2 жыл бұрын
30 feet bore depth irukku. Water leve eppavum 10 feet la kidaikkum... Near river area.. So evlo hp sumbmersible pump use pannanum?
@DhaYaaSKitchen
@DhaYaaSKitchen 4 жыл бұрын
Super .. please share the contract details for motor delar
@chellaashokkumar464
@chellaashokkumar464 3 жыл бұрын
single phase ல RYB சொல்லாம, phase,neutral , earth connection ன்னு சொன்னா சரியாயிருக்கும் இல்லயா ?
@arundharani8188
@arundharani8188 2 жыл бұрын
Apdi solla kudathu bro ryb ithu noonume phase than
@vshavsha1845
@vshavsha1845 4 жыл бұрын
எங்கள் வீட்டில் besten jetmoter போட்டு இருந்தோம் இன்றைக்கு மோட்டார் போட்டேன் மோட்டார் ஓடுது ஆனால் தண்ணீர் வரவில்லை பிளம்பர் வந்து பார்த்து மோட்டார் பழுது ஆகிவிட்டது சோன்னார் . எனக்கு ஒன்றும் புரியவில்லை நீர் மோட்டார் போடச் சொல்கிறார் என்ன மோட்டார் பொருத்தலாம் கொஞ்சம் தெரிவிக்கவும் ஐயா
@ramasamybalasubramanian8431
@ramasamybalasubramanian8431 3 жыл бұрын
Sir 4" pore la submersible pump erakkuna pipe la pump tight a ottikkirumgrangla enna size pump use pannalam above 250feet
@kingsarun8575
@kingsarun8575 3 жыл бұрын
160 feet bore well sir bore level very which motor fix pannalam solunga
@thangadurai455
@thangadurai455 4 жыл бұрын
Thank for good information bro
@elavarasankrishnamoorthy7361
@elavarasankrishnamoorthy7361 3 жыл бұрын
அருமையான பதிவு
@krvinoth18
@krvinoth18 4 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@ramakrishnan2479
@ramakrishnan2479 5 ай бұрын
Can I use400. Mtr pumbimg
@ggyt8631
@ggyt8631 3 жыл бұрын
Bro 500 ft la erunthu water edukuraku texmo 2 hp 25 stage motor mattiyachu aprom high voltage nu motor on aga matingithu
@chandruasp
@chandruasp 3 жыл бұрын
check voltage and install VFD or call whatsapp 8667394550
@ramarajc6115
@ramarajc6115 3 жыл бұрын
350 feet support this motor....?
@ramarajc6115
@ramarajc6115 3 жыл бұрын
எத்தனை அடி ஆழம் வரை இந்த மோட்டாரை பயன்படுத்தலாம்?
@rajadubai611
@rajadubai611 3 жыл бұрын
Thank you so much bro
@yuvarajarumugam8358
@yuvarajarumugam8358 4 жыл бұрын
Neega use pandra ella tools kum pathi video pootuga
@saravanananbalagan8419
@saravanananbalagan8419 Жыл бұрын
மோட்டார் வாங்கிய அட்ரஸ் கொடுங்க பாஸ்
@zenoraj461
@zenoraj461 3 жыл бұрын
useful video but motor installation not shown fully you have taken most of the time for cable joint
@haisridhar10
@haisridhar10 4 жыл бұрын
சிறந்த பதிவு . கயிறு கட்டுவது காட்டி இருந்தால் நல்லது . விடியோவை எடுப்பதில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி
@muraliyash3186
@muraliyash3186 4 жыл бұрын
பயனுள்ள பதிவு வீடியோ எடுப்பதில் கொஞ்சம் கவனம் தேவை அந்த கேபிள் கனெக்சன் எல்லாம் சற்று மிக அருகில் காண்பித்தாள் அல்லது படம் பிடித்தால் நல்லது நீங்கள் நின்று கொண்டே இருக்கிறீர்கள் உங்களுக்கு விஷயம் தெரியும் தெரியாதவர்களுக்கு சற்று உற்று நோக்க வேண்டியது அவசியம் அதற்கான முயற்சியை எடுக்கவும் மிக்க நன்றி
@priyalovely4
@priyalovely4 4 жыл бұрын
2hp motor ku agura cost and 2hp single phase podalama sollunga bro
@ggyt8631
@ggyt8631 3 жыл бұрын
Shorter la high voltage nu varuthu
@Dominic15106
@Dominic15106 4 жыл бұрын
விவசாய மின் மோட்டார் மானியம் எப்படி பெறுவது?
@ARJUN-bf8kg
@ARJUN-bf8kg 4 жыл бұрын
சின்ன சந்தேகம் , pump A/C model தான ? Pump ல D/C model இருக்கா sir ? நாம ஆரம்பத்துல solar மூலம் pump use பண்ணிட்டு future ல A/C ல use பண்ணலாமா ??
@rjdat123
@rjdat123 4 жыл бұрын
Good explanation
@Suratexim
@Suratexim 3 жыл бұрын
nice. very good
@marumugam2352
@marumugam2352 4 жыл бұрын
Bro starting & Running capacitor nalla iruka illaya eppadi check panrathu Capacitor fault ala enna problem varum plzz sollunga
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
To test the capacitor with a multimeter, set the meter to read in the high ohms range, somewhere above 10k and 1m ohms. Touch the meter leads to the corresponding leads on the capacitor, red to positive and black to negative. The meter should start at zero and then moving slowly toward infinity.
@vaidy41
@vaidy41 4 жыл бұрын
Electrical Express- தமிழ் k9
@gpartandcrafttamilchannel577
@gpartandcrafttamilchannel577 4 жыл бұрын
Super g .thanks
@vinoth4162
@vinoth4162 4 жыл бұрын
Neega wire join pandra methadu thapu wirera pudichi elutha vanthudum
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி சகோ
@vinoth4162
@vinoth4162 4 жыл бұрын
@@ElectricalExpressTamil OK thanks reply pannthuku
@akilaregila8471
@akilaregila8471 4 жыл бұрын
நன்றி
@murugappanm4125
@murugappanm4125 4 жыл бұрын
ஐயா எங்கள் bore 7 inch 300 ft தறை மட்டத்தில் இருந்து 75 அடியில் தண்ணீர் உள்ளது , 260 ft pipe இறக்கி உள்ளோம் CRI PUMP 1 HP 13 STAGE MOTOR , தண்ணீர் மெதுவாக flow agudhu பதில் சொல்லுங்கள்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
உங்க நீர்மூழ்கி மோட்டார் LPM rating என்ன LPM பொருத்து வாட்டர் outage இருக்கும்
@murugappanm4125
@murugappanm4125 4 жыл бұрын
@@ElectricalExpressTamil LPM na enna ayya outlet 32mm potruku
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
LPM அப்படின்னா litter per minute ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நீரை மேலேற்றும் என்பதை குறிக்கும் நீங்க சொன்ன 32mm என்பது அவுட்டர் பைப் diameter குறிக்கும் உங்க நீர்மூழ்கி மோட்டார் 100 or 200 or 300 or 400 or 500 lpm ஏதாவது குறிக்கப்பட்டு இருக்கும் low lpm எனில் குறைவான தண்ணீரையே கொடுக்கும்
@murugappanm4125
@murugappanm4125 4 жыл бұрын
ஐயா lps - 0.277 per litre / second soldranga cri customer care la
@anbuk7953
@anbuk7953 4 жыл бұрын
@@murugappanm4125 15 lpm. Very Low.
@snasar0nasar
@snasar0nasar 3 жыл бұрын
Nice explanation and good professionalism.
@r.shunmugamr.shunmugam2392
@r.shunmugamr.shunmugam2392 4 жыл бұрын
Thanks
@kishorepavithra536
@kishorepavithra536 3 жыл бұрын
200feet motor pumpku evalo length oos pipe and wire vanganum sir
@kannanesakki489
@kannanesakki489 4 жыл бұрын
600 adiku ethana hp motar podanum singlefase
@karthigayank3551
@karthigayank3551 3 жыл бұрын
2 hp 25 setage
@sathishs7490
@sathishs7490 4 жыл бұрын
300ft bore,50ft horizontal,24ft vertical total 375 ft, ethanai HP submersible pump, single phase thevai, reply
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
20 stages 2 hp need for your home
@shankarmoneymoney5924
@shankarmoneymoney5924 Жыл бұрын
6.5 inch bore well fitting set available how much frice
@terminagaming3025
@terminagaming3025 3 жыл бұрын
How many feet it pass the water in agriculture field
@selvakumar-qp1xy
@selvakumar-qp1xy 4 жыл бұрын
Sir 1hp submersible pump evlo feet water thallum pls answer
@maniele4919
@maniele4919 2 жыл бұрын
இந்த மோட்டார் ஸ்டார்டர் எங்கே வாங்கினீர்கள் இதேபோல நம்ம கஸ்டமர் இருக்கும் ஒரு மோட்டார் ஒன்று வேண்டும்
@sureshmuthumani2919
@sureshmuthumani2919 3 жыл бұрын
Bro 150feet 1hp moter ok va bro ...solunga
@user-ny4hv1mw2m
@user-ny4hv1mw2m 3 жыл бұрын
அண்ணா Music வேண்டாம் உங்களுடையா தெளிவுரை நன்றாக இருக்கிறது.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
நன்றி சகோ
@davidraja8025
@davidraja8025 4 жыл бұрын
ராசா எங்க ஊர்ல அந்த கம்பெனியை கிடையாது அதை எப்படி வாங்க அது நம்பிக்கையான கம்பெனி தானா குறைஞ்சது ஒரு பொருத்தம் ஆவது ஓடுமா
@tamilarasa1668
@tamilarasa1668 4 жыл бұрын
3hp motor evlo aagum please tell me sago
@boopathikarunamoorthy566
@boopathikarunamoorthy566 5 жыл бұрын
ELCB வீட்டில் அமைப்பதால் ஏற்படும் நம்மை பற்றி வீடியோ வெளியீடு செய்யவும்.
@boopathifitness7767
@boopathifitness7767 3 жыл бұрын
1hp motor 500feet பயன்படுத்தலாமா .. என்ன rate varum
@sakthi349
@sakthi349 2 жыл бұрын
Sir iam plumber, please tell me the plumbing labour charge thank you.
@maniKandan-hx1er
@maniKandan-hx1er 4 жыл бұрын
Super brother
@sudhabose6542
@sudhabose6542 3 жыл бұрын
Nalla eruku
@abhigurunagarajan2517
@abhigurunagarajan2517 3 жыл бұрын
Life evola erekum anna entha brand motor ku
@gurumoorthyjayaraman3525
@gurumoorthyjayaraman3525 Жыл бұрын
40 அடி போர் இந்த மோட்டார் போடலாமா
@manishjavali
@manishjavali 3 жыл бұрын
I am from Bangalore. Where do I get this pump here. Let me know.
@dr.vijaychoudhary3296
@dr.vijaychoudhary3296 4 жыл бұрын
Sir intha pump yella yadathelum kedaikuma
@trendingvivasayi
@trendingvivasayi 2 жыл бұрын
Lockdown ku munna 10000 , Ipo 45,000😥
@nijamdeen9892
@nijamdeen9892 Жыл бұрын
300 அடி பொர் போட்டுள்ளென் எனக்கு எவ்வளவு செலவாகும் 250 அடிக்கு பைப் போட்ட போது
@smartboomiraj1426
@smartboomiraj1426 3 жыл бұрын
Anna second motors kidaikuma
@kannanram5694
@kannanram5694 3 жыл бұрын
40 feet bore hole submersible pump podalama? 40 feet lift pannauma? evlo hp pump podalam?
@Area_51.
@Area_51. 2 жыл бұрын
0.5 hp
@banumathi3061
@banumathi3061 2 жыл бұрын
இந்த 1hp மோட்டார் எங்கே வாங்கினீங்க லிங்க் போடுங்க
@balabala3466
@balabala3466 2 жыл бұрын
Motor engu kitaikum attress ventum sir
@sivasubbiramaniansspi7710
@sivasubbiramaniansspi7710 4 жыл бұрын
Bro 1hp Rs 5000 than
@jegadheeshwaran7727
@jegadheeshwaran7727 3 жыл бұрын
Where I want
@elayakumar6200
@elayakumar6200 4 жыл бұрын
Bore 1060 feet iruku , water level may be 700 feet and above tha irukum , but engaluku home ku Matum water vanntha pothum so ithuku ena motor ena pipe ethana hp power motor podalam 700 keela irunthu tha water varanum so ithuku clear answer panunga
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Please wait
@bjothimurugan349
@bjothimurugan349 4 жыл бұрын
@@ElectricalExpressTamil சார் எனக்கும் இதே டவுட்...please reply.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
5Hp 3phase 40 stages submersible water pump தேவை 600 அடிவரை சிங்கிள் பேஸ் போதும் 700அடிக்குமேல் எனில் Three phase அவசியம்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Elaya kumar sorry my dear friend For very late reply
@RameshRamesh-yf8bl
@RameshRamesh-yf8bl 4 жыл бұрын
Sir 3 phase motorkum single phase motorkum enna diffrent
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Higher hp motors are Three phase Lower level motors are single phase
@sivaprakasammani9418
@sivaprakasammani9418 4 жыл бұрын
3phase supply eppadi ups line connect pandrathu
@nalininatarajan1049
@nalininatarajan1049 2 жыл бұрын
Super
@jayakumard5331
@jayakumard5331 3 жыл бұрын
Sir வணக்கம் video தெளிவா பதிவு பண்ணிருகிங்க சூப்பர் எனக்கு ஒரு டவுட் எங்கள் கிணறு 75 அடி ஆழம் உள்ளே 90அடி போர் பொற்றுகொம் 5ஃப் submersible motor இருக்கு current பிரச்சினை இருக்கு single phase 2hp motor andha borewellil போடலாம் என்று நினைக்கிறேன் இதனை ஸ்டேஜ் motor வாங்கணும் delivery pipe எத்தனை இன்ச் வாங்கணும் wire entha grade போடணும் pls தெளிவு பண்ணுங்க
@bas22vids97
@bas22vids97 4 жыл бұрын
100ft ku ethna stage irukanum motor la ?? And 100ft enna enna iruka nu paakanum motor pump la ??
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
வாட்டர் டாங்க் வரை உயரத்தை கணக்கில் கொள்ள வேண்டும் 10 stage motor pump எனில் 200அடி வரை மேலேற்ற இயலும் 1stage என்பது 20 அடி
@mrmadhan5374
@mrmadhan5374 4 жыл бұрын
Indha mortor ah continous ah run panala anna
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம் Continuous running duty (type S1) Motor For a motor suitable to this duty type, the rating at which the machine may be operated for an unlimited period is specified. This class of rating corresponds to the duty type whose appropriate abbreviation is S1.
@nawinmg
@nawinmg 4 жыл бұрын
Chennai la intha motor use panrathu advisable ah bro?
@mariappanganapathi7400
@mariappanganapathi7400 4 жыл бұрын
Home uos kku 300 ft la th thanni erukku athukku ethuna hp mottar venu evalo mottar reat and hous
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
1.5hp 15 stages need
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 4 жыл бұрын
சார் 400 போர் போட்டு இருகிறேன். தண்ணீர் குறைவும் இல்லை அதிகமும் இல்லை. நான் கம்பெரஷர் போட வா அல்லது நீர் மூழ்கி மோட்டார் போடவா. தெளிவு செய்யுங்கள் சார். சரியான கோடையில் போர் போட்டேன்.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Sorry for the late reply விவசாய தேவைக்கா அல்லது வீட்டு தேவைக்கா?
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 4 жыл бұрын
ஒரு மணி நேரத்துக்கு எத்தனை லிட்டர் நீரை உறிஞ்சி எடுக்கும் 1000.. லிட்டர் தொட்டியை நிரப்ப எவ்வளவு நேரம் ஆகும்.. ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் எடுக்கும்../ ஒரு elbow.. எத்தனை லிட்டர் தண்ணீர் குறையும்.. ஒரு bande க்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குறையும்.. அதாவது ஒரு எள்பேவுக்கு 5 லிட்டர் குறையும்.. என்று நினைக்கிறேன் 🤔🤔 தொட்டி வரை எடுத்துச் செல்ல பெண்டு போடலாம் அதிகபட்சம்..🙏🙏🙏
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
மோட்டாரின் அவுட்புட் லிட்டரானது மோட்டாரின் lpm or lps பொறுத்தது
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 4 жыл бұрын
இந்த.. இந்த.. 1 HP மோட்டாரை 4.5 இஞ்சி போர்ல போட முடியுமா.. சொல்லுங்க அண்ணா.. 🙏🙏🙏
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
போடலாம்
@shanmugapriyan7559
@shanmugapriyan7559 4 жыл бұрын
Sir I want to buy this for my home please suggest me shop address and details
@vellaisamyvellaisamy4702
@vellaisamyvellaisamy4702 2 жыл бұрын
Good Anna
@VijayKumar-sv5wz
@VijayKumar-sv5wz 4 жыл бұрын
Good
@kamalakannan564
@kamalakannan564 4 жыл бұрын
250 feet 2 hp enna pump use pannalam bro
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம் கிடைக்கும் தண்ணீர் அதிகமாகவே கிடைக்கும்
@kamalakannan564
@kamalakannan564 4 жыл бұрын
@@ElectricalExpressTamil 2 hp pump என்ன விலை அண்ணா
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
If you buy Branded submersible pump 18to20k Local 14to16k
@subramanian.m8515
@subramanian.m8515 Жыл бұрын
இப்பொழது இந்த மோட்டார் என்ன விலை
@lifedailymuthu
@lifedailymuthu Жыл бұрын
மோட்டார் பெயர் சொல்லுங்க அண்ணா
@dhinakaran4926
@dhinakaran4926 4 жыл бұрын
Super anna
@immanuel1911
@immanuel1911 4 жыл бұрын
Sir 3 phase motor la neutral kudukkalama koodatha pls
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
3 phase motor க்கு neutral தேவைஇல்லை
@immanuel1911
@immanuel1911 4 жыл бұрын
Thanks you
@K.Muthukumaran
@K.Muthukumaran 4 жыл бұрын
Thanks bro
@venkateswaran4682
@venkateswaran4682 3 жыл бұрын
Ok super
@thamanraj
@thamanraj 3 жыл бұрын
150 feet என்ன மோட்டார் பயன்படுத்தலாம்
@ajimohamed7532
@ajimohamed7532 4 жыл бұрын
Hello bro yanga bore adikadi problem varuthu Yana panalam
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
என்ன பிரச்சனை வருது சகோ
@shajanbasha7245
@shajanbasha7245 4 жыл бұрын
Inverter electric line video podugga
@sabhari1000
@sabhari1000 4 жыл бұрын
Company name ? எங்கு வாங்கலாம் ?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Akash industries covai Contact Mr Krishna Mobile:+91 79 0410 3972
ஒரே pump-ல் இரண்டு மடங்கு தண்ணீர் | Submersible மாற்றாக Air Pump
22:47
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 159 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Agriculture Water Pump & motors குறைந்த விலையில் | Low cost Motors and Equipments
21:03
Mr Vivasaya Tamizhan - Mr விவசாய தமிழன்
Рет қаралды 55 М.