Low price Grocery Night Market | மிக குறைந்த விலை இரவுச் சந்தை | பேளுக்குறிச்சி | Mettur Senthil

  Рет қаралды 195,868

METTUR SENTHIL

METTUR SENTHIL

4 ай бұрын

#lowprice #grocery #nightmarket #food #organic #crowed #belukurichi #நாமக்கல்மாவட்டம் #கொல்லிமலை
Location Map link : maps.app.goo.gl/gaXNjA9d772Dn...
வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் அழகான சந்தை தான் பேளுக்குறிச்சி சந்தை. இது கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலையில் விளையும் அனைத்து விவசாய பொருட்கள் இங்கு வாங்கலாம். மிளகு, ஏலக்காய்,பட்டை, லவங்கம், கடுகு, வெந்தயம், வெள்ளைப்பூண்டு.

Пікірлер: 199
@jonasjonas9643
@jonasjonas9643 4 ай бұрын
அன்றாட சமயலுக்கு தேவையான தரமான மளிகை பொருட்களை தேடி பதிவிடும் செந்தில் Sr மகி Sir வாழ்துகள் ஒரு வாரம் உங்கள் பதிவிற்கு காத்திருந்தேன் Sir
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊🎉🎉💐💐💐🍀🍀❤️❤️
@umaasrinivasan1426
@umaasrinivasan1426 4 ай бұрын
Conduct number pls
@AbrahamK-qi4kl
@AbrahamK-qi4kl 3 ай бұрын
😊​@@Mettur_senthil
@Vkalakkals621
@Vkalakkals621 4 ай бұрын
பேளுக்குறிச்சி சந்தை vlogging சிறப்பாக இருந்தது mettur senthil bro 👌👌👌💐💐💐
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro🙏🙏🙏💐💐💐💐
@ramalingam-ql2ed
@ramalingam-ql2ed 2 ай бұрын
Ramalingam
@balavimala5833
@balavimala5833 4 ай бұрын
சூப்பர் சகோ எல்லாருக்கும்மிக பயனுள்ள பதிவு நமக்கு தெரிந்தது காந்தி மார்கெட்டும் .. சூப்பர் மார்கெட்டும்தான் ..😅 ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது மிக்க நன்றி சகோ.....🙏💐🥳🥳🥳🎉🎉
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
மிக மிக நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉👍👍👍💐💐🌿🌿😊😊😊😊😊
@metturchitrachannel1635
@metturchitrachannel1635 4 ай бұрын
அருமையான தகவல்🎉🎉🎉
@ramachandranjegan280
@ramachandranjegan280 4 ай бұрын
உண்மையில் இந்த பதிவு அனைவரும் பயன்பெற உதவுகிறது நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
🙏🙏🙏🎉🎉❤️
@chandernaicker1084
@chandernaicker1084 4 ай бұрын
Excellent From Bangalore in my life I have never seen like this. Thanks 😊
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much 🙏🙏🎉🎉💐🍀🍀👍👍😊😊❤️
@jayapandians4403
@jayapandians4403 3 ай бұрын
Good infermation vidio
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 Ай бұрын
Kollimalaila milaguthaanga velayudhu. Matha porul ellam veliyur sarakku. Kollimalai milagu nejamave quality nalla irukkumnga. And andha shops la irukra milagu ellame kollimalaila velanjudhunum solla mudiyadhunga. Then organic organic nu solranga. Porul veliyurla irundhu varumbodhu epdinga adhu organicnu urudhiya solla mudiyum?
@user-mj2yi1hy1k
@user-mj2yi1hy1k 3 ай бұрын
Courier annupuvingala bro 😎😎❤❤❤❤ super bro na apuram pova
@muthuraman4046
@muthuraman4046 4 ай бұрын
‌இந்த சந்தை மார்ச் மாதம் ஆரம்பம் ‌ ஜீன் மாதம் வரை 4மாதம் வெள்ளிகிழமை மாலை 4மணி முதல் சனிக்கிழமை காலை 11மணி வரை இருக்கும் தமிழ் மாதம் மாசி பங்குனி சித்திரை வைகாசி
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
அருமையான தகவல்...👌👍🙏🙏🙏🙏💐☘️🌿🍀🎉🎉
@jinglebell7590
@jinglebell7590 3 ай бұрын
தரமான தாக இருக்குமா
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 ай бұрын
நன்றி
@krishnamoorthy715
@krishnamoorthy715 4 ай бұрын
அருமையான பதிவு
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much👍👍🙏🙏🙏🙏💐💐☘️🌿🌿🌿🌿👍👍
@Travelfoodtube
@Travelfoodtube 4 ай бұрын
Arumai
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 💐💐🎉🎉🫰🫰❤️
@TamilNatchathiram
@TamilNatchathiram 4 ай бұрын
எல்லாமே நல்லாயிருக்கு செந்தில் தம்பி ❤❤❤ வியாபாரத்திற்கும் வாங்குவார்கள் தானே செந்தில் தம்பி . நீ எதெல்லாம் வாங்கினாய் தம்பி
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
நா 1500 ரூபாய்க்கு ஒரு செட் வாங்கினேன் அக்கா🙏🙏👍👍👍💐💐🌿🎉🎉😍
@charlesraju6991
@charlesraju6991 4 ай бұрын
ஒரு செட் என்ன பொருட்கள் எவ்வளவு எடை?
@umasrinivasan2461
@umasrinivasan2461 4 ай бұрын
If we could not go there can we buy online with shipping
@meemee832
@meemee832 4 ай бұрын
Semma super
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐💐☘️☘️🌿👍👍
@MrKalipoli
@MrKalipoli 4 ай бұрын
Super informative bro
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 👍👍🙏🙏🎉🎉💐💐🌿
@duraig8645
@duraig8645 4 ай бұрын
சூப்பர் சூப்பர்
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏👍👍💐💐💐☘️🌿
@selvarani3614
@selvarani3614 4 ай бұрын
Excellent👍👏😆 brother..
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏👍👍💐💐🌿❤️
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
Good vlog good presented on this belukurchi yearly once Friday market... Expected more interviews from shops prices reveals, but disappointed😞., very short video.. Thanks for doing this video dude.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Noted sir.... better than next time sir.👍👍👍👍👍🙏🙏🙏🙏💐💐😊😊😊😊
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
@@Mettur_senthil happy😊😊 dude, waiting for more collaboration with mahi with... Videos🎥...
@SriCookingChannel
@SriCookingChannel 4 ай бұрын
Salem சந்தையை பற்றி சொல்லுங்க Pro useful லா இருக்குமி
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
நிச்சயமாக சொல்லுகிறேன் சகோதரி🙏🙏🙏🙏🎉🎉💐🌿🌿🌿🌿
@vsuresh7852
@vsuresh7852 4 күн бұрын
Really Superb Ji
@Mettur_senthil
@Mettur_senthil 4 күн бұрын
Thanks ji🎉🎉👍👍👌👌👌♥️♥️
@lksinternational3358
@lksinternational3358 2 ай бұрын
Thank you sir ❤
@Mettur_senthil
@Mettur_senthil Ай бұрын
🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🍀🌿🌿🌿🌿
@user-wc7il3ez3u
@user-wc7il3ez3u 4 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🎉🎉🎉🙏🙏🙏🙏💐💐💐💐💐
@chinnalaguvijaya7141
@chinnalaguvijaya7141 3 ай бұрын
Super brother 🤝
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
Thank you so much
@Rkr419
@Rkr419 3 ай бұрын
நல்ல பயனுள்ள வீடியோ ப்ரோ...
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍👍👍😊😊
@RameshKumar-jw6cw
@RameshKumar-jw6cw 4 ай бұрын
Super bro
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏🙏👍💐🌿🎉🎉
@Ks19777
@Ks19777 3 ай бұрын
Varushathuku oru murai enga veetla andha sandhaiku poidhan veetuku thevaiyana maligai lam vangitu varuvanga. Naan nerla paarthadhu illa. Indha video la dhan paarkaren.
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
🙏🙏🙏🙏👌👌💐💐😍😍😍❤️❤️👍👍👍👍
@bedifferent1993
@bedifferent1993 4 ай бұрын
Sir super. Very informative.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thanks bro 🙏🙏🎉🎉💐
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 4 ай бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👌👍🙏🌷🌼💐⭐🍎🌈😇
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏🙏👍👍💐💐☘️🌿🌿
@kannans4748
@kannans4748 4 ай бұрын
Super
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 👍👍😊😊🙏🙏🎉💐💐💐
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 4 ай бұрын
super
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏🙏💐💐☘️🌿
@sivakumarharidass6078
@sivakumarharidass6078 4 ай бұрын
Wow🎉
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
😍😍😍😊👍👍🎉💐
@ragavmalala8723
@ragavmalala8723 4 ай бұрын
Very useful ❤❤🎉🎉
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏🎉🎉💐💐🍀🍀❤️
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 4 ай бұрын
Nice
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much 🙏🙏😊💐
@marvelmath1060
@marvelmath1060 3 ай бұрын
ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள மொடச்சூர் கிராமத்தில் வாராவாரம் சந்தை நடைபெறும் அங்கே இதே போன்ற தரமான பொருட்கள் கிராமத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. விலையும் பேரம் பேசி வாங்கி கொள்ளும் வகையில் தான் இருக்கிறது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல ஊர்களில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வந்து வாங்கிக் கொண்டு செல்வார்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
அருமை...👌👌👍👍🙏❤️❤️❤️
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 3 ай бұрын
வாரத்தில் என்ன.கிழமை.சகோ
@PerumalA-gm2nu
@PerumalA-gm2nu 3 ай бұрын
Ok​@@user-nz2xo4wo7i
@kulandaisamy466
@kulandaisamy466 4 ай бұрын
ஏமாற்று வேலை அதிகம் உள்ள சந்தை பொருள் வாங்கிய அனுபவத்தால் சொல்கிறேன் கவனமாக வாங்கவும்
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
விலை மலிவாகவும் பொருட்கள் தரமாகவும் இருந்தது சகோ👌👌🎉🎉😊😊👍👍
@kulandaisamy466
@kulandaisamy466 4 ай бұрын
@@Mettur_senthil அப்படி இருந்தால் மகிழ்ச்சி நல்லது
@TN45ADAIKALARAJ
@TN45ADAIKALARAJ 4 ай бұрын
I BOUGHT IT FROM YOUR VIDEO THANKS
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
🙏🙏❤️
@selvarajl410
@selvarajl410 4 ай бұрын
Weight machine eduthu poga 🎉🎉 please check and confirm your visit
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
அங்க வெய்ட் மிஷின் இல்லங்க. படிலதான் அளந்து கொடுப்பாங்க.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 4 ай бұрын
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
🙏🙏🙏🎉🎉💐🌿🌿🍀🍀
@jaicyliya1395
@jaicyliya1395 3 ай бұрын
Kadugu chinnathaa eruntha than nallathu perusa eruntha hybrid
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
ஓ...👍👍👍👍🙏🙏🙏💐💐🎉🎉
@rameshparamasivam8522
@rameshparamasivam8522 3 ай бұрын
இவை அனைத்தும் சேலம் லீபஜாரில் இருந்து வாங்கி வந்து இந்த சந்தையில் விற்கிறார்கள்.
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
ஆனாலும் லீ பஜார் விலையைவிட குறைவாக தருகிறார்களே அது எப்படி?
@rameshparamasivam8522
@rameshparamasivam8522 3 ай бұрын
@@Mettur_senthil எடை தான் வித்தியாசம்
@user-cm6ps5dq1p
@user-cm6ps5dq1p 2 ай бұрын
அது கூட தரமான பொருள்களை வாங்குவது இல்லை உதாரணம் ஆயிரம் ரூபா வித்தியாசத்தில் துவரம்பருப்பு வாங்கி வருகிறார்கள்
@ncselvaraju75
@ncselvaraju75 4 ай бұрын
Price sollunga boss . Any one price sonna parava iilai. Vedio super ra irrukugum
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
தனி தனியா தரமாட்டாங்க. ஒரு செட் என்பது 5 வகை பொருட்கள்....1500 ரூபாய்.
@sakthee1g
@sakthee1g 3 ай бұрын
every week they sell
@sananthakumar1610
@sananthakumar1610 4 ай бұрын
Hi Ananth rave u like sar
@snirmalkumar89
@snirmalkumar89 4 ай бұрын
Organic, organic nu sollreegalae adhu company name ah bro...
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
கரிம விவசாய விளை பொருட்கள்
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 Ай бұрын
​@@Mettur_senthil yenga bro organic organic nu solreenga. Milaguthan kollimalaila velayudhu. Matha porul ellam veliyur sarakku. Idhula neenga Vera organic organic nu solreenga. Kolli hills peoplekta ketuparunga. Avungale solluvanga.
@palpandiyan3823
@palpandiyan3823 2 ай бұрын
நாங்கள் மதுரையில் இருந்து போனோம்
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
Super 👌👌👍👍🎉💐❤️🫰
@PraveenKumar-ng3yv
@PraveenKumar-ng3yv 4 ай бұрын
Bro will they send those items to Chennai through courier?
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Yes bro...call..Mr. Muthuraman
@PraveenKumar-ng3yv
@PraveenKumar-ng3yv 4 ай бұрын
@@Mettur_senthil Thank you so much bro
@nathanaelpi
@nathanaelpi 3 ай бұрын
எண்ணை கடை காண்பித்தீர்கள் ..அந்த கடைக்காரர் போன் நெம்பர் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
அப்போ நீங்க வீடியோவை முழுசா பாக்கலைனு அர்த்தம்... முழுமையாக பாருங்கள்...👍👍🙏🙏💐💐🎉
@rajirengarajan320
@rajirengarajan320 3 ай бұрын
Online unda. Courier bill after gpay
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
கூரியர் உண்டுங்க
@paulinbharathadevi3749
@paulinbharathadevi3749 4 ай бұрын
கொல்லி மலையில் எப்போது சந்தை போடுவாங்க. வருடம் முழுக்க இருக்குமா
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
தெரியலைங்க கேட்டு சொல்றேன்
@muthuraman4046
@muthuraman4046 2 ай бұрын
4 மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரை
@DhanyathaKutty
@DhanyathaKutty 2 ай бұрын
எல்லா மாதமும் வார சந்தை
@muthuraman4046
@muthuraman4046 2 ай бұрын
மாசிமாதம் முதல் வைகாசி வரை 4மாதம் நடக்கும் நன்றி
@MahaLakshmi-ce7kb
@MahaLakshmi-ce7kb 3 ай бұрын
இந்த சந்தையில் படி அளவு சரி யாகயில்லை
@sowndaryas2254
@sowndaryas2254 4 ай бұрын
Bro dhal varieties are also available there?
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Yes bro... also available....👍👍👍👍👌👌
@AnnaiabroadSk22
@AnnaiabroadSk22 3 ай бұрын
ji.... online shopping irukka
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
இருக்கு கால் பன்னுங்க
@gowtham4389
@gowtham4389 4 ай бұрын
Bro ipo kollimalaiku pogalama bro reply pannunga
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
போலாம் ப்ரோ
@gowtham4389
@gowtham4389 4 ай бұрын
@@Mettur_senthil ok bro thanks illa mela water illanu sonnaga bro athan ketten
@DhanyathaKutty
@DhanyathaKutty 2 ай бұрын
வாரம் சந்தை அண்ணா
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
ஆமாங்க 👍😊
@k.s.kalata9685
@k.s.kalata9685 4 ай бұрын
Courier irukka pls
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
இருக்குங்க. டிஸ்பிளேல தெரியற நம்பருக்கு கால் பன்னுங்க.
@javithj5435
@javithj5435 2 ай бұрын
Chennai ku Delevery iruku gala anna
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
ஆமாங்க... டிஸ்பிலேல தெரியுற நம்பருக்கு கால் பண்ணுங்க
@KrishnaHari-jw3ip
@KrishnaHari-jw3ip 3 ай бұрын
100 gram சீரகம் Rs. 95 😢Kanyakumari people
@sasikumar7326
@sasikumar7326 3 ай бұрын
I am balukuruchi
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
Wow amazing 🙏🙏🙏💐🎉🎉👌👌👌👍👍
@premkumar-sf8xo
@premkumar-sf8xo 4 ай бұрын
எல்லாம் வெளியூ ர் சரக்கு
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
😄😄
@dasthageerd2690
@dasthageerd2690 4 ай бұрын
Ellaam.vandu.vandhu.oru.varusam.irukkadu.makkalea.yosithu.vaangavum.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
தேவை எவ்வளவோ அவ்வளவு வாங்கி கொள்ளலாம்ங்க
@charlesraju6991
@charlesraju6991 4 ай бұрын
ஆம் ஏற்கனவே பழைய ஸ்டாக் இதெல இன்னும் ஒரு வருடம் மளிகை தாங்குமா?
@preethisampath8880
@preethisampath8880 4 ай бұрын
Online available
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Yes....
@raghunathan2653
@raghunathan2653 3 ай бұрын
Address sollunga bro
@Mettur_senthil
@Mettur_senthil 3 ай бұрын
See Description bro👍👍👍😊
@user-cm6ps5dq1p
@user-cm6ps5dq1p 2 ай бұрын
எல்லாமே கலப்பட பொருள்கள்
@SundaramRambabu6479
@SundaramRambabu6479 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐🌿🌿
@umasrinivasan2461
@umasrinivasan2461 4 ай бұрын
Intha shop keepers phone no kuduthal vanga sougaryamaga irukkum
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
வீடியோவுல வரும் பொறுமையா பாருங்க
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 Ай бұрын
Kollimalaila milaguthaanga velayudhu. Mathadhellam veliyur sarakku
@valarmathi4881
@valarmathi4881 4 ай бұрын
Anna vanakkam Oil rate details sollunga
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Oil மற்ற இடங்களை விட 30 ரூபாய்தான் கம்மிங்க.ஆனா கலப்படம் இல்லாதது.
@ammu1407
@ammu1407 4 ай бұрын
​@@Mettur_senthil Oil purchase details & contact no update panunga bro
@aadhikesavan6914
@aadhikesavan6914 4 ай бұрын
Delevery available la bro
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
போன் நம்பர் குடுத்துருக்கேன் பாருங்க. தமிழ்நாடு முழுவதும் டோர் டெலிவரி உண்டு. கால் பன்னி கேளுங்க
@nandagopalcp9842
@nandagopalcp9842 4 ай бұрын
Mustard ka.dugu smaller one is the best . Not the bigger one
@sofiyarani3229
@sofiyarani3229 4 ай бұрын
இந்த சந்தையில் மல்லி கிடைக்குமா?
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
கிடைக்கும்ங்க
@gnanambalrajendren7055
@gnanambalrajendren7055 4 ай бұрын
Garlic,tamarind,manjal,grains venum phone number kidaikkuma
@gnanambalrajendren7055
@gnanambalrajendren7055 4 ай бұрын
Pls reply
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
டிஸ்பிளேவுல போன் நம்பர் குடுத்திருக்கேன் பாருங்க. கால் பன்னுங்க. கொரியர் மூலம் டோர் டெலிவரியும் உண்டு
@kpmeiy1126
@kpmeiy1126 4 ай бұрын
Naanum vivasayi than from dharmapuri Engal kitta turmeric and tamrind irukku
@kpmeiy1126
@kpmeiy1126 4 ай бұрын
Venum na sollunga courier panrom
@gnanambalrajendren7055
@gnanambalrajendren7055 4 ай бұрын
​@@kpmeiy1126Phone number anuppunga
@dsundareshan5054
@dsundareshan5054 4 ай бұрын
பக்கத்துல சேலத்தில் இருந்து லீ பஜாரில் வாங்கி வந்து வியாபாரம் செய்கின்றனர். கொல்லிமலையில் இருந்து வருடம் முழுவதும் கிடைக்காது இத்தனை பொருளும் கண்டிப்பாக விலைவதில்லை, செட்டா கொடுப்பது என்பது மக்களை ஏமாற்றுவேலை.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
இங்கு நடைபெறும் சந்தை மூன்று மாத காலங்கள் மட்டுமேங்க. கொல்லிமலை விளையும் சீசனுக்கு மட்டுமே விற்பனை. லீ பஜாரில் கூட இவ்வளவு குறைந்த விலைக்கு கிடைப்பது இல்லையே.. மேலும் பொருட்களின் தரமும் நன்றாக இருக்கிறதே...?
@InspirationalSailboat-fy9nh
@InspirationalSailboat-fy9nh 3 ай бұрын
இது எல்லாம்பொய்
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 Ай бұрын
​@@Mettur_senthil kollimalaila milaguthanga velayudhu. Mathadhellam veliyur sarakku
@AbiramiPraba
@AbiramiPraba 4 ай бұрын
Order panni vangalama
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
நிச்சயமாக....👍👍👍👍😊😊💐☘️🌿
@taliorkasthuri9382
@taliorkasthuri9382 4 ай бұрын
அண்ணா கொரியர் அனுப்புவாங்லா
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
போன் பன்னுங்க. தமிழ்நாடு முழுவதும் கொரியர் அனுப்பறாங்க
@padmapadma3118
@padmapadma3118 4 ай бұрын
Ph no
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 Ай бұрын
Kollimalaila milaguthanga velayudhu. Mathadhellam veliyur sarakkunga. Neenga unga oorlaye matha porul ellam vangikonga.
@python2856
@python2856 4 ай бұрын
1 liter na 1 kilova
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
ஒரு லிட்டர்னா ஒரு படி...
@python2856
@python2856 4 ай бұрын
@@Mettur_senthil 1 padi evlo kilo varuna
@FIANISHA
@FIANISHA 4 ай бұрын
​@@Mettur_senthil sir 1 padi , 500gm varuma?
@Pranavkutty21
@Pranavkutty21 4 ай бұрын
​@@FIANISHA1 padi na ஒன்றை kilo varrum
@FIANISHA
@FIANISHA 4 ай бұрын
@@Pranavkutty21 ok... Thankyou 👍
@Kamaliponnu2804
@Kamaliponnu2804 4 ай бұрын
Its not organic.... Ask them seeragam, sombu, vendhayam, mustard coming from north india.... The thing is we can get different grade
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 4 ай бұрын
விலை கம்மியாக இருக்கலாம், ஆனால் ஒரு கிலோ வாங்கினால் 800 கிராம்தான் இருக்கும், படியால் அளந்து கொடுப்பார்கள் அதிலும் முக்கால் படிதான் அனைத்து கடையிலும் ஒரே மாதிரியான அளவுதான்.
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Ohh.. ஆனால், நிறைய பேரு அவங்க வீட்ல இருந்த படி கொண்டு வந்துடறாங்க அதிலேயே அளந்தும் கொடுத்துடறாங்களே
@patriciaak4012
@patriciaak4012 4 ай бұрын
Anga poi vangu ravanga Nalla solli tu vanga. Correct a potta than vanga varuvom nu Sollu nga sir
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 4 ай бұрын
@@patriciaak4012 பொதுவாகவே வாரசந்தையில் வாங்கும் பொழுதே ஏமாற்றுவார்கள், எடை குறைவாக இருப்பதுபோல் தெரிகிறது என்றால் எந்த கடையில் வேண்டுமானாலும் எடைபோட்டு பாருங்கள் என்று வீராப்பாக சொல்வான், ஆனால் எல்லா கடையிலும் இதே திருட்டு வேலைதான் செய்வார்கள். வருடத்திற்க்கு ஒரு முறை சந்தையில் பொருள் வாங்குபவர்கள் எடை குறைவாக இருக்கிறது என்று நமது ஊரில் இருந்து ஆயிரம் ஐந்தாறு செலவு செய்து போய் கேட்கவா போகிறோம். அந்த சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம்.
@nancymary8728
@nancymary8728 3 ай бұрын
வியாபாரத்தை பொய் சொல்கிறார் அவங்க கொடுக்கும் பொருட்கள் நம் படியில் அளந்தால் குறைவாக தான் இருக்கும். நாம் படி எடுத்து சென்றால் ஒரு செட் 1900 ரூபாய். மிளகு. 535gm கடுகு 3kg வெந்தயம் 3kg சோம்பு. 2.800 gm சீரகம். 2.700gm
@rathinavathiramasamy5527
@rathinavathiramasamy5527 3 ай бұрын
​@@Mettur_senthil🎉. In
@blazeyt24
@blazeyt24 4 ай бұрын
Brother online shopping phone number please
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
டிஸ்பிளேலயே போட்ருப்பேன். பாருங்க. கால் பன்னுங்க. டோர் டெலிவரி பன்னிகடுவாங்க
@GrandwayMart
@GrandwayMart 4 ай бұрын
Super bro
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thank you so much bro 🙏🙏🎉🎉🎉❤️❤️😊😊😊
@tthangarasu
@tthangarasu 4 ай бұрын
Super bro
@Mettur_senthil
@Mettur_senthil 4 ай бұрын
Thanks bro 👍👍👍🙏🙏🎉🎉💐❤️
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 37 МЛН