Low Price Dhal Night Market | மலிவு விலை பருப்பு சந்தை | Modachur |

  Рет қаралды 123,125

METTUR SENTHIL

METTUR SENTHIL

4 ай бұрын

#modachur #dhal #market #grocery #vlog
Location Map link : maps.app.goo.gl/z75mnrjjQdo57...
பிப்ரவரி மார்ச் ஏப்ரல் என மூன்று மாதங்களுக்கு கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள மொடச்சூர் கிராமத்தில் மலிவு விலை பருப்பு சந்தை நடைபெறுகிறது. வெள்ளி இரவு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் வரை நடைபெறுகிறது.

Пікірлер: 79
@rightway1717
@rightway1717 12 сағат бұрын
இதை பார்த்து விட்டு வாங்க கிளம்பி விட வேண்டாம் குடும்ப தலைவிகளே விலை அதிகம்.சேலம் செவ்வாய் பேட்டை மெயின் மார்க்கெட்டில் போய் வாங்குங்கள்.சோயாபீன்ஸ்.சோயா உருண்டை ஆண்மை குறைவு ஏற்படும்
@sriharibuilderserode5893
@sriharibuilderserode5893 28 күн бұрын
நெகிழி வாங்குவதை தவிர்க்கவும்...நீங்கள் வாங்கிய பொருள் உடலிற்கு நல்லது...அந்த நெகிழி இயற்கைக்கு கேடு..
@kumarprasath8871
@kumarprasath8871
செந்தில் வருடாவருடம் நான் இங்கே தான் பருப்பு வகைகளை மொத்தமாக வாங்கி வருவேன்😊😊அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 4 сағат бұрын
மண் துவரம் பருப்பு என்ன விலை ?
@jonasjonas9643
@jonasjonas9643
மேட்டூர் செந்தில் பதிவிடும் வீடியோவுடன் அவரது காமடி எனக்கு ரொம்ப பிடிக்கும் மக்களுக்கு பயனுள்ள வீடியோ வாழ்த்துகள்🎉🎉🎉
@santhirangasamy7747
@santhirangasamy7747
எங்க. ஊர்பக்கத்தில்தான்மொடச்சூர்.நான்கொளப்பலூர்.சூப்பர்.செந்தில்தம்பி👍👌🙏💐🌾🌷🍀🌴
@balasubramaniyan6852
@balasubramaniyan6852
ஐயா பருப்போடு ரேட்டு ஒவ்வொரு பருப்போடு ரேட் சொல்லுங்க
@mangaimangai7760
@mangaimangai7760
சார் சேலம் லீ பஜார் மற்றும் செவ்வாய் பேட்டை கடைகள் பற்றிய வீடியோ போடுங்கள்
@menagamenaga7458
@menagamenaga7458
இந்த வருடத்தில் சித்திரை திருவிழா சின்ன மாரியம்மன் கோவிலில் பண்ணவாடியில் எப்போது வருகிறது
@gunasekar821
@gunasekar821
இது எங்க ஏரியா
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew
Thanks for your information
@velayuthams7183
@velayuthams7183
This kind of market for dhall in Chennai is high demand.They can put in different places for one or two months and market.
@MeipixTamil
@MeipixTamil
செம்ம❤
@duraig8645
@duraig8645
அருமையான பதிவு
@salemgopinathvlog1590
@salemgopinathvlog1590
🎉சூப்பர்
@TamilNatchathiram
@TamilNatchathiram
அருமை செந்தில் தம்பி ❤❤❤
@elumalai6178
@elumalai6178
நன்றி அண்ணா
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033
Super
@sakthipraba2095
@sakthipraba2095
Super bro thanks aingalu useful erukku nanum Kai veyapare uinga video allam nalla eruuku ude holse Kai market video poduinga ainna
@user-wc7il3ez3u
@user-wc7il3ez3u
வாழ்த்துக்கள் brother s
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 36 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН