very interesting video. Thanks for teaching us the various postions... learning school is Barani jothidam.. all the best
@Abi-fj1rw5 жыл бұрын
Nice sir clear explanation can you tell what vl happened if budan and sani vakram and guru ucham in jathagam
@RekhaPichandi7 ай бұрын
Tulam laghanam thiruman eppadi poi dunga sir
@RamKumar-go2ez5 жыл бұрын
Next video epo bro?
@rkrishnakumar71412 жыл бұрын
ஒன்றும் புரியவில்லை..எளிமையாக பதிவை பாடல்கள்..
@kalaivaniarumugam42443 жыл бұрын
Nice explanation sir for mesha laknam
@saravananpl223 жыл бұрын
how to link lagna with rashi......12 houses are calculated from lagna or from chandran in birthchart... if dhanus rasi and kadaga lagnam...dhana stanam will be makaram( 2nd house from dhanus) or simham( 2nd house from simham)...pls clarify sir
மேஷ லக்கினம், 5ஆம் இடமான சிம்மத்தில் சுக்கிரன் கேது சாரத்தில் செவ்வாயோடு இனைந்துள்ளது. இந்நிலையில் சுக்கிரன் நன்மை செய்வாறா?
@shyams49114 жыл бұрын
Sani 2 la irruntha palan enna sir?
@shivu34 жыл бұрын
வணக்கம் சார் சிவாயநம சிவ சிவ
@arunnehru10675 жыл бұрын
மேஷ ராசிக்கும் மேஷ லக்கணம் என்ன வித்தியாசம் நண்பா?
@bharanijothidam52335 жыл бұрын
12 ராசி வீடுகள் உள்ளன...மேஷம் முதல் மீனம் வரை... இவற்றில் அதாவது மேஷத்தில் "ல" என்று போடப்பட்டு இருந்தால்... அது மேஷ லக்கினம்... இதுவே மேஷத்தில் "சந்" என்று இருந்தால் அது சந்திரன்... இதை மேஷ ராசி என்கிறோம்... அதாவது சந்திரன் எந்த ராசி வீட்டில் அமர்கிறதோ அதுவே அவர்களின் ஜென்ம ராசியாக மாறும்... ஒருவருக்கு மேஷத்திலே " ல + சந் " என்று இருந்தால் அவருடைய லக்கினம்: மேஷம்; மற்றும் ராசி: மேஷம்... நன்றி...
@arunnehru10675 жыл бұрын
@@bharanijothidam5233 ungal en number or mail id kodunga nanba
@arunnehru10675 жыл бұрын
@@bharanijothidam5233 நண்பா நன்றி ஆனால் நான் கேட்பது ராசி பலன்கள் மற்றும் லக்கணம் பலன் எப்படி வேறுபடும் உதாரணம் ஒருவருக்கு தனுசு லக்கணம், மேஷ ராசி எனில் அவர் எதை பாக்கணும் ராசி யா இல்லை லக்கணம்? தெளிவு படுத்த முடியும்?
@bharanijothidam52335 жыл бұрын
லக்கினத்தை அடிப்படையாக வைத்து தான் பலன்கள் கூற வேண்டும்.. ஏனென்றால் லக்கினம் பிறந்த நேரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டது... இதன் மூலம் 95% பலன்கள் சரியாக வரும்...ஆனால் ராசி என்பது இரண்டேகால் நட்சத்திரத்தை கொண்டது... ராசியை வைத்து அதாவது சந்திரன் நின்ற இடத்தை வைத்து கூறும் போது சரியாக வராது... தனி மனிதருக்கு ஜாதகம் பார்க்கும் போது லக்கினத்தை அடிப்படையாக வைத்து தான் கூற வேண்டும்... நமது ஜென்ம ராசி என்பது தோராயமாக 54 மணி நேரத்திற்கு பொதுவானது... இந்த 54 மணி நேரத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக சொல்ல வேண்டும்... ஆனால் ஜென்ம லக்கினம் என்பது குறிப்பிட்ட 2 மணி நேரத்தில் பிறந்தவர்களுக்காக கணிக்கப்பட்டது... ஆகவே லக்கினம் துல்லியமானது... நன்றி...
@arunnehru10675 жыл бұрын
@@bharanijothidam5233 nanba Arunnehru.mba@gmail.com please mail me i need ur help
@செந்தூர்வேலன்-ல1ன2 жыл бұрын
முன்பு மனிதர்கள் உண்மையை பேசினார்கள். ஆனால் இப்போ பொய் பேசுறாங்க