மேஷ ராசிக்கு தனயோகம் தரும் குருபெயர்ச்சி பலன்கள் 2024 l Mesham Guru Peyarchi 2024

  Рет қаралды 81,914

Devotee Nation Tamil

Devotee Nation Tamil

3 ай бұрын

பொன்னையும் பொருளையும் வாரிக்கொடுக்கும் அதிர்ஷ்ட்டம் தரும் குருபெயர்ச்சி 2024 பலன்கள்
=========================================
அடியார்க்கு அடியேன்
திரு. சந்தோஷ் திருமேனி சிவாச்சாரியார்
தொடர்புக்கு : +91 6381508037
=========================================
Join this channel to get access to perks:
/ @devoteenationtamil
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/DevoteeNation
-------------------------------------------------------------
Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
DoshamPariharam : bit.ly/DoshamPariharam
Dasa Bukthi : bit.ly/DasaBukthi
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#mesham #mesham2024 #gurupeyarchipalangal2024 #gurupeyarchi #meshamgurupeyarchi2024 #rasipalan # #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

Пікірлер: 46
@user-go4op3hn7l
@user-go4op3hn7l 3 ай бұрын
அட போங்க அய்யா, எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா எதுவும் நடக்க மாட்டிங்குது..😮😮😮
@user-cg7xd8pd5y
@user-cg7xd8pd5y 3 ай бұрын
எனக்கும்
@mithrakutti1138
@mithrakutti1138 3 ай бұрын
ஏற்கனவே இங்க பணம் பொண்டாட்டி டார்ச்சர் தாங்க முடியாமல் தூங்குல தொங்கலாமானு நினைக்கிறேன் இதுல வேற நீங்க சொல்ற பார்த்தா உங்களை என்ன செய்றதுனு தெரியல😭😭😭
@ArulMurugan-tt1eb
@ArulMurugan-tt1eb 3 ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு😢
@vannam0
@vannam0 3 ай бұрын
Unmai
@user-fw5ot6zn2s
@user-fw5ot6zn2s 3 ай бұрын
Ama 😭😭
@subramaninivi4805
@subramaninivi4805 3 ай бұрын
💯 unmai
@rameshvishal-ct9zl
@rameshvishal-ct9zl 3 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது போலவே எனக்கு லாட்டரியில் பல கோடி ரூபாய் விழுந்துள்ளது. மிக்க நன்றி
@sugaammu2558
@sugaammu2558 3 ай бұрын
நிஜமா
@minikanmani179
@minikanmani179 3 ай бұрын
😂
@logesearilogeswari1999
@logesearilogeswari1999 3 ай бұрын
கடன் அதிகமாகி எல்லாத்தையும் வித்துட்டு போற வரைக்கும் நீங்கள் இந்த மாதிரியே 😢😢😢😢😢பலன் சொல்லுங்க சார்
@sundararajuk7587
@sundararajuk7587 3 ай бұрын
Fhfff
@sundararajuk7587
@sundararajuk7587 3 ай бұрын
Fhfh fhfbfhfhfhfhfh
@sundararajuk7587
@sundararajuk7587 3 ай бұрын
Fhfh fhfbfhfhfhfhf
@rajagopalankrishnan3376
@rajagopalankrishnan3376 3 ай бұрын
Happy to hear all Good happening!!!
@pinkyedits4372
@pinkyedits4372 3 ай бұрын
Edhuvum nadakala 2023 la romba stress ah pochu sucide ku lam try panna 2024 la um edhuvum nadakala but endha feeling um illa stress illa apdiye poitu iruku vera edhuvum vena kasu panam nu indha nimmathi ey podhum muruga 🙏🙏🙏🙏
@BhuvanaBhuvana-nq6bp
@BhuvanaBhuvana-nq6bp 3 ай бұрын
நல்லது நடக்கும் வருத்தப்படாதிங்க,, நம்பிக்கயோட இருங்க
@vijayanirmala1755
@vijayanirmala1755 3 ай бұрын
நல்ல நேரம் மேஷத்திற்க்கு ஒவ்வொரு பெயர்ச்சியில்சொல்லுறீங்க அய்யா வேலை கிடைத்தது Training கூப்புடுறேன் என சொன்னாங்க இது வரை கூப்பிடல வெறுத்து போய் விட்டது
@venkatchakkravarthi3874
@venkatchakkravarthi3874 3 ай бұрын
Watching vidio is waste of time
@priyapearl20
@priyapearl20 3 ай бұрын
Yes from jan 2024 going hard.
@user-rm8ll9oi1i
@user-rm8ll9oi1i 3 ай бұрын
Iruntha velayum pochu Nala urutuu urutringa 😢😢
@user-kv6rk1gm1o
@user-kv6rk1gm1o 3 ай бұрын
Supper
@chandrumenaka7780
@chandrumenaka7780 3 ай бұрын
Mesha lagnam which side door facing is good pls
@rahulpr7170
@rahulpr7170 3 ай бұрын
Iyya ithu masha lakna karangalukkuma illaya
@svalli7797
@svalli7797 3 ай бұрын
Anna dhanusurasi podunga
@user-cg7xd8pd5y
@user-cg7xd8pd5y 3 ай бұрын
ஒன்னும் நல்லது நடக்குறதுமாறி தெரியல.... நீங்க சொல்றிங்க பார்க்கலாம்
@hungryboy6564
@hungryboy6564 3 ай бұрын
Indha palangal eallame enaku sonna mathi irundhuchi 🙏🏻🙏🏻🙏🏻
@user-rm8ll9oi1i
@user-rm8ll9oi1i 3 ай бұрын
Ungkaluku nadanthatha slirukaru enkaluku nadakuratha epo sluvaru😢 1time kuda crta ila enaku
@AruNeela-ni6pd
@AruNeela-ni6pd 3 ай бұрын
Harinarayan ki Enna Rasi
@sangilithuraim4004
@sangilithuraim4004 3 ай бұрын
Sir. Na vera ethavathum solira poren
@loganathanlogu5068
@loganathanlogu5068 3 ай бұрын
மேஷம்ராசிபரணிநட்சத்திரம்.1பாதம்.விருச்சிகலக்கினம்.விசாகம்4பாதம்.பிறந்தேன்.அய்யா.கட்டிட.ஒப்பந்ததார்இதேவேலையைதொடரலாமாசொல்லுங்கய்யா
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 3 ай бұрын
Swamy ku madras eye ya
@rajamuthu2228
@rajamuthu2228 3 ай бұрын
😢
@KuppusamyS-wd8yw
@KuppusamyS-wd8yw 3 ай бұрын
Very good
@vedaiananth4948
@vedaiananth4948 3 ай бұрын
Onnume nadakka mattuthu
@subaithalsubaithal9571
@subaithalsubaithal9571 3 ай бұрын
,, 2023la itha தானே சொன்னேங்க ஒன்னும் நடக்கல 😔😔😔
@Teatime_007
@Teatime_007 3 ай бұрын
Yes
@balamoruganbala1745
@balamoruganbala1745 3 ай бұрын
@shanmugama3724
@shanmugama3724 3 ай бұрын
Onnum நடக்க வில்லை
@VasnthaY-bj7ly
@VasnthaY-bj7ly 3 ай бұрын
Infection wordt
@sureshs6058
@sureshs6058 3 ай бұрын
Oru 8 varushama padathu paadu padurom Intha varusham pakkalam
@sakersp6262
@sakersp6262 3 ай бұрын
உங்கள் ஜாதியை எதிர்பார்த்துக்கிட்டே வரேன் நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் பழம் தீர்றதுக்கு என்ன வழி அது ஆலோசனை செல்லலாமா
@himalaya113
@himalaya113 3 ай бұрын
Poda ______&£
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 156 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 45 МЛН
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,1 МЛН
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 3,7 МЛН
செவ்வாய்ப் பெயர்ச்சி மேஷ ராசிக்கு என்ன பலன் தரும்?
6:31
Astro sai selvam - மதுரை ஜோதிடர் சாய் செல்வம்
Рет қаралды 269
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 156 МЛН