23:14 border parota❤ for that taste n hotel from Chennai 🎉😊
@nirmalamohan1873 Жыл бұрын
சேலம் ஸ்பெஷல் இட்லி குடல்கறி காலையில் 8மணிக்கு கிடைக்கும், திண்ணப்பட்டி பிரிவு பொம்மிடி செல்லும் வழியில் கிடைக்கும் vera level 👌 👌👌👌
@akadirnilavane2861Ай бұрын
Wow!
@ChandiranChandiran-rr2ex11 ай бұрын
அவங்களால் சாப்பிட முடியவில்லை என்று எரிச்சல்
@santhoshrider7348 Жыл бұрын
13:03 பலாமூசு is the correct word!
@Funnyvideocoolz Жыл бұрын
இஸ்லாமிய பெண் சைவம்...அருமை♥
@AAtchaya4 ай бұрын
Actually dhamu sir ku non veg tha pudikkum kitchen super star CWC pakkuravangalukku theriyum
@joiceruby2147 Жыл бұрын
It's முட்டைகோஸ் not மூட்டைகோஸ்
@ktt168 Жыл бұрын
😂😂😂
@sindhu.m.v21 Жыл бұрын
😂😂😂
@gokuls7518 Жыл бұрын
சரிதான்
@ashokanbarasu3725 Жыл бұрын
En oru mootai kuda kosavachu seiyalamla
@shanmugamtamilselvan2395 Жыл бұрын
தாமோதரன் சார் நீங்க சொன்ன டிஷ் 20 வருஷத்துக்கு முன்னாடியே நிறைய சாப்பிடலாம்
@ChandiranChandiran-rr2ex11 ай бұрын
ஒரு பாய் பொம்பள கறி சாப்பிட வில்லை ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது
@marzzz16807 ай бұрын
Niraya bhai family vegitarian irukanga
@hemishamagesh82378 ай бұрын
Night la unga video patha tha thugam varuthu sir
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Burukka potta bai amma overa scene poduthu.
@mohandasgandhi5509 Жыл бұрын
சைவம் தினமும் சாப்பிடலாம் மருத்துவ குணம் உடலாரோக்கியத்திற்கும் நல்லது . ஆனால் அசைவம் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அடிக்கடி அசைவத்தால் கொழுப்பால் பலர் மாரடைப்பால் பலர் இறந்தது உண்மை ! ! ! கண்டிப்பாக உடற்பயிற்சி கண்டிப்பாக அவசியம் மனிதனுக்கு!
@nmssalman9 ай бұрын
What is full episode name?
@baskerv.r768910 ай бұрын
So even vegeterians concentrate on using more oil. Even without more oil one can have tasty food. Eg Cauliflower kuruma or Mushroom kuruma with chapathi. Vegetable briyani, lady' finger kuruma with Rice, Masala Dosai, Rava Dosai etc,
@graciouspeter2256 Жыл бұрын
தலைக்கவசம் போட்டி௫க்கும் பெண் ரொம்ப பண்ணுறாங்க. ௮வரவர் பிடிச்ச ௨ணவைப் பற்றி பேசும்போது சிலர் முகம் சுழிப்பது முட்டாள்தனமாக இ௫க்கிறது.
@msbhome7765 Жыл бұрын
Loose hair gown போட்ட பெண்ணை கவனிச்சீங்களா...
@joshuadevairakkam7030 Жыл бұрын
It’s natural for body to reacts to food preparation. It’s normal for that lady react.
@abithar8111 Жыл бұрын
S
@abithar8111 Жыл бұрын
Nanum Non veg but ratha poriyal. Muthala kari mullam pandri. Thokku..Eli nathai ithellam avanga sollumbothu enake pidikla nijama
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Yes over acting panraanga.
@vimalrajantony22 күн бұрын
17: 10 is the actual point for sanghis
@Nnvjdj Жыл бұрын
6:56 chin la kuzhi dance aadithu❤😂
@jillujillu1324 Жыл бұрын
Who noticed innaiku enna samayal sunitha akka😍😍
@revathyc7162 Жыл бұрын
En favarite angel
@user-xj7fq6sl7sherlin Жыл бұрын
Woww my favorite is sambar with rice and chicken 65 Vera level combination 😅😅
@RaniRani-ni5jn10 ай бұрын
நத்தை வந்து நரம்புதளர்ச்சிக்கு நல்லது
@vikramanrishikesh5266 Жыл бұрын
கொழுப்பு சூப்பர்
@sharadakrishna774 Жыл бұрын
It is சாட் மசாலா not chat masala. Chaat in Hindi means kaaram, pulippu, uppu etc
@warisriyas Жыл бұрын
Cook with comali le chef dhamu appa solli irukiraru enaku non veg than pidikum nu . Especially briyani and fish curry
@leela1671 Жыл бұрын
யோவ் கெஸ்ட்தான் அதிகம் பேசறது போர் அடிக்குது கன்டஸ்டன்ட பேச விடுங்கயா😮😮
அசைவம் சாப்பிடும் மக்களை வரவேற்கிறேன் வரும் காலங்களில் சைவ உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் இவர்களின் சாப்பாட்டு முறை.
@praveenababu2791 Жыл бұрын
Vara milagai kozhi superrr😊👍
@Rayalwatersevice Жыл бұрын
நெய் நெய்னு சொல்றீங்களே அது எங்க இருந்து வருது அது மாட்டோம் கொழுப்பு நீங்க சைவமா
@Rayalwatersevice Жыл бұрын
அப்பரம் பால் மாட்டோம் ரத்தத்தின் ஒரு பகுதி 😊
@abdnetwork2773 Жыл бұрын
Baiamma over scene....
@gayathrik7815 Жыл бұрын
உணவு முறையை வைத்துக ஒருவன் இப்படி தான் என்று தீர்மானிப்பது தவறு
@praisekeerthana6809 Жыл бұрын
😊
@praisekeerthana6809 Жыл бұрын
😊
@sujathad3138 Жыл бұрын
In salem which is good hotels to eat idly with boti with goat blood also...
@RoseMary-hm7co Жыл бұрын
கில்லி போட்ட சாம்பாருக்கு நிகர் எதுவும் இல்ல
@Gemstone-i1s Жыл бұрын
எதை சாப்புடனும் எதை சாப்பிடக்கூடாது என்பது அவரவர் சுதந்திரம் நிகழ்ச்சி நால்லாவே இருக்கு
@venkatganapathy8024 Жыл бұрын
I am very very proud of being Vegetarian as my heart is clean as i did not murder any life to fill my stomach. Martin luther king may have brought a movement for blacks but just because he did that he is not right person. For me VALLALAR is great person. All should know abt Vallalar. Mr Sivaraman is very knowledgeable siddha doctor
@nizam9530 Жыл бұрын
Tree and plants also have life bro.
@venkatganapathy8024 Жыл бұрын
@@nizam9530 ok now i need to again go from basics. All have life, even chair or cupboard etc etc. This is called involution of consciousness (spirit descend and hide inside matter) . Tree etc do not have developed nervous system like animals and hence their pain very very less (if at all ) compared to animals, If you justify eating animals, wny not you openly justify eating humans and human kids ??
@Nnvjdj11 ай бұрын
@@nizam9530but they won't suffer
@nizam953011 ай бұрын
@@Nnvjdj You cannot see their suffering obviously.
@Nnvjdj11 ай бұрын
@@nizam9530 yea but u see animals suffering and have stone heart
@eaglefoodreview3930 Жыл бұрын
19:19
@manisai7956 Жыл бұрын
மூட்டை பூட்சிய யை சமையல் பண்றிங்ளா😂😂😂😂
@murugan95799 ай бұрын
அடேய் அடேய் கொஞ்சம் நல்ல மாதிரி தலைப்பு போடுங்க மூட்டை கோஸ் அல்ல முட்டைக்கோஸ்
@jaychinnas9501 Жыл бұрын
இப்போது வர மிளகாய் கோழி புதுசா கண்டு பிடித்தார் என்று சொல்கிறார். 30 வருடத்திற்கு முன்பு என் தோழி வீட்டில் மாட்டு இறைச்சியை, வர மிளகாய் கிள்ளி போட்டு(இறைச்சி, வரமிளகாய், உப்பு, எண்ணெய்) செய்ததை சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் வீட்டில் மாட்டு இறைச்சியைக்கு அந்த செய்முறை தான் பயன்படுத்துவார்கள்.
@ramanthanganesan1804 Жыл бұрын
ஒரு உயிரை சாகும் போது மனது வலிக்குது
@009jeevaeie9 Жыл бұрын
மிலா கறி என்றால் என்ன🤔🤔
@prakash-by3bq11 ай бұрын
Andha mami over seena poduthe
@ChandiranChandiran-rr2ex11 ай бұрын
ரொம்ப சீன் காம்மிக்கறா ஒருத்தி கறி பற்றி சொன்னால்
@dhanabaldhanabal2877 Жыл бұрын
SwarmA saptutha chennai la rendu peru sethanunga
@mockalalitha Жыл бұрын
வெஜிடெபிள் ..ஸ் இல்லாது நான் வெஜ் சமைக்க முடியுமா?!
@gokuls7518 Жыл бұрын
chicken 65 போடலாம்
@sam-kitchen_89 Жыл бұрын
Ginger
@sriran1161 Жыл бұрын
I am a veg, escaped after 2 severe accidents in life, going strong, many people are changing to veg nowadays, as told by my non veg eating friends.
Non veg. Smell is not good for veg.Thats y we aresepearate
@nizam9530 Жыл бұрын
பிரியாணி என்றாலே pieces தான். Pieces இல்லாத பிரியாணி ஓரு பிரியாணியா...
@rams5474 Жыл бұрын
Long back Hotel Mamiya was in Pondy Bazar. I thick it was owned by tamil film actor. My friends has said they enjoyed.
@praisekeerthana6809 Жыл бұрын
😊😊
@praisekeerthana6809 Жыл бұрын
😊
@ramyavickyramyavicky9956 Жыл бұрын
மூட்டை கோஸ் 😂
@vetrivelmurugan1942 Жыл бұрын
25 வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் கும்பகோணம் அய்யர் வீட்டு பசங்கள் அனைவரும் ஒன்றாக தங்கி பிரிண்டிங் நிறுவனத்தில்வேலை பார்த்து வந்தோம் ஞாயிற்றுக்கிழமை ஆனால்திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள பின்னி காம்ப்ளக்ஸில்உள்ள ஒரு அசைவ ஓட்டலில்சிக்கன் மட்டன் எல்லாம் வெளுத்து கட்டுவோம் ஐயர் வீட்டு பசங்கள் நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்😆😂😆😂😆
@sivasankari004 Жыл бұрын
😂😂😂athana 😂
@selvaselva3646 Жыл бұрын
அடப்பாவிகளா ஐயர் மட்டும் தான் சைவமா, எல்லா ஜாதியிலும் சைவம்,அசைவ ஆள் உண்டு
I am a Brahmin got married to a non veg family. I seriously suffered a lot its not because of the community but right from my birth its been practiced to be veg and people have directed and influenced me to see non veg as a untouchable thing. After getting along with friends I happen to understand the expression or my discomfort hurts them and i started practicing it to get along. Other than home everywhere i need to come across and the more affects me is the smell even i was scared and hesitant to use the vessels used by non veg due to the smell... And it is provoking my insecured emotion and negative thoughts.. now after getting married my inlaws are pure non veg every day u can see the smell... I cannot show it to them and scared what they will judge me and my husband will hate me anyway he wil not defend me and this wud be ongoing practice everyday.. so i started training my mind as its just a food and there are also food in veg which i hate so its similar and its not connected to anything.. people will get hurt if i show my facial expression so i trained to be normal while i go along with them.. but still i have the discomfort or hesitation which i cannot show it anyone... Now i dont stop my kid to eat non veg because out of India its very hard to find veg food even if u find the smel is not tolerable so i ensure she doesnt suffer like me and she get all the nutrients as in both in veg n non veg.. only request wud be dont force veg people and mock them..
@nirmalamohan1873 Жыл бұрын
KFC snacks இதுக்கு இனையே இல்லை
@gokuls7518 Жыл бұрын
corporate கைக்கூலி
@sje7981 Жыл бұрын
Veg people all over seen podranga
@lakshmanang6840 Жыл бұрын
வயல் நத்தை நண்டு வறுவல்+ஒரு குவாட்டர் ❤ டெல்டா மாவட்ட ஸ்பெஷல்
@randyprasath7508 Жыл бұрын
Nathai sapta piles sari aagidum... and heat kku nallathu
@joraj1983 Жыл бұрын
மூட்டை கோசா?
@waterzoochennai Жыл бұрын
MY BLOOD BOILING 🤯 SPOT LA MATTUM NAA IRUTHU IRUDHA , ANGA NADAKURATHEY VERAAA ,,,,,, I M PURE NON VEGETARIAN
@srilakshminarayanasareessi8523 Жыл бұрын
Idli potikari
@ChintuJawee-vk8xd Жыл бұрын
Andha baiyama brahmin converted muslim nu nenaikuren🤔🤔🤔