இவர் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது. நாங்கள் நிம்மதியாக இருந்தோம்... காரணம். இவரின் நேர்மை. 🙏
@mylifejourneyisbeautiful53862 жыл бұрын
🤔😔😕
@kittu76492 жыл бұрын
Nagapattinam and Thanjavur Previous District Collector
@gajalakshmi85592 жыл бұрын
Aanaal sugaadhaara thurai seyalaraaga ivarin Pani sariyillai.
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
எந்த துறைக்கு என்றாலும், சுறுசுறுவென மீடியாயோடு பயணித்து விடுகிறார்..நல்லது நடந்தா சரி..👍🙏
@nmthangavel41372 жыл бұрын
பாவம் மீண்டும் இவரை எங்கே மாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை நம்ப ஊரில் சொல்லுவதை மட்டுமே திருப்பிச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மட்டும் தான் எங்கேயும் மாற்றப்படாமல் சௌகரியமான வாழ்க்கை வாழலாம் நேர்மை எல்லாம் ரொம்ப சிரமம் தான்
@User-tb1ggbru9b2 жыл бұрын
சிறிய திருத்தம்: மீடியா இவருடன் பயணிக்கிறது.
@murugesannitheesh65852 жыл бұрын
Aama
@sureshkarthick68102 жыл бұрын
சிங்கம் எங்க இருந்தாலும் சிங்கம் தான்☺️🙏🏻🔥
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
இவரை நீடித்து, நிலைத்து இருக்க விட மாட்டுறாங்க..அதைப் பத்தி அவரும் கவலைப் படுறதில்லை..போற இடத்துலெல்லாம் தன் முத்திரை பதித்து விடுகிறார்..அரசுடனும் வளைந்து குடுக்குறார் போல..எந்த கட்சி ஆட்சி என்றாலும், பதவியில் இருக்கிறார்..இதுவரை நல்ல பெயர்தான்..🙏
@dk-oz4rn2 жыл бұрын
நீங்க சொல்றது கரெக்ட் தான் நன்மை செய்ய நினைக்கிறவங்கள தான மாத்தி மாத்தி போடுறாங்க ஒரு இடத்தில் வைத்து அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டேங்கிறாங்க
@animeanime4502 жыл бұрын
ஒரே இடத்தில் இருந்தால் ஆபத்து.
@SaravanaKumar-jr6kr2 жыл бұрын
ஆங்கிலேயர் ஆட்சியிலும் இப்படி தான் பொறுப்பு உடன் நடந்து கொண்டவர்கள்.. இவர்கள் தான்! பதவி முக்கியம் குமாரு. ஆறுமுகசாமி ஆணையத்தில் யாரோ வருவது போல தெரியுதுல்ல
@dk-oz4rn2 жыл бұрын
தனது நேர்மையான தொழிலை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செய்து கொண்டிருக்கும் அவருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
@நன்றிகெட்டமனிதஇனம்2 жыл бұрын
தலைவன் எங்கே போனாலும் நேர்மை👏👏🙏
@hariprasath77562 жыл бұрын
100% unmai tan brother
@Arunkumar-ze8ui2 жыл бұрын
👍✨👍✨👍👍
@gnani86642 жыл бұрын
But he never raise any voice against corruption in health department...just threatening subbordinates...no guts .
@amudhamalai75652 жыл бұрын
@@hariprasath7756 adsglkzxasalfgzvnasdlhkc
@gajalakshmi85592 жыл бұрын
Wrong , sugaadhaara thurai seyalaraaga ivar paniyil thottru vittaar.
@muraliinnocent1392 жыл бұрын
நேர்மைக்கு எங்க போனாலும் மதிப்பு உண்டு 💯சிறப்பு 👌🏻
@rajdivi14122 жыл бұрын
தனக்கென ஒரு பாதை அதை எந்த நாயாலும் தடுக்கவே முடியாது ..ராதாகிருஷ்ணன். 🙏🙏
@pavadharinevimal20262 жыл бұрын
நான் 5ம் வகுப்பு படிக்கும் போது ராதா கிருஷ்ணன் அவர் கள் தஞ்சாவூர் மாவட்டம் கலேக்டர் ராக இருந்தார். அப்போது இருந்த மாதிரி இப்போது ம் இருக்கிறார்.என்றும் இளமையோடு வாழ்க வளமுடன்.
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
2004 ஆம் ஆண்டு சுனாமி (ஆழி பேரலை) பாதிப்பு ஏற்பட்ட போது நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார்.
@ShahulHameed-pk2db2 жыл бұрын
கும்பகோணம் தீ விபத்திலும் மனுசன் ரொம்ப அருமையாக செயல்பட்டார்
@bozzboy11642 жыл бұрын
திரு.ராதா அவர்கள் தனி கெத்து 💪💪💪👌👌🎉🎉🎉💐💐💐👏👏👏
@sundararamansankaran68872 жыл бұрын
ஏந்த துறையாக இருந்தாலும் உங்களுடைய நேர்மையான பணி தொடர வாழ்த்துக்கள்
@govindarajgovindaraj96812 жыл бұрын
கடமையை செய்ய எந்த காரணமும் தேவை இல்லை கூட்டுறவுத்துறையில் களையெடுக்க வேண்டும் அதை ராதாகிருஷ்ணன் சரியாக செய்வார்
@sagadevan29562 жыл бұрын
நான் கவலை பட்டேன் சுகதார துறையில் இருந்து மாத்திட்டாங்களேன்னு ஆனா வந்த அன்னைக்கே வேட்டை ஆரம்பம்
@animeanime4502 жыл бұрын
சுகாதார துறை ஊத்திக்கும்
@priyapriya29122 жыл бұрын
அதுக்குதான்யா இவர் இதுல போட்டு இருக்காங்க . தலைவன் எங்கேயும் எப்போதும் நேர்மை . கலக்குங்க
@1006prem2 жыл бұрын
இவரை வைத்துக்கொண்டுதான் கொரானா காலகட்டத்தில் இரண்டு திராவிட அரசுகளும் கோடி கோடியாக கொள்ளை அடித்தது. ராதாகிருஷ்ணன் நேர்மையானவர் தான் ஆனால் அவரை இயக்கும் திராவிட அரசு நேர்மையற்றவை. இவர் அவர்களுக்கு ஒத்துழைத்து தான் ஆக வேண்டும்
@vijayagopi85332 жыл бұрын
I think so..ration civil supplies than romba bad ah pochu..so I think may be erukalam evara potadhu
@florencesuriya41032 жыл бұрын
எந்த துறைக்கு உங்களை மாற்றினாலும் ? கடமை தவறாத கண்ணியமான ஒர் உன்னத மனிதராகவே வலம் வர்றிங்க- இப்படி நீங்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வுகளை நடத்தினால்? எங்களை போன்ற நடுத்தர ஏழை மக்களின் உணவும் எங்களுடைய ஆரோக்கியமும் காலம் உள்ள வரை உங்களை வாழ்த்தும் சார்- வாழ்த்துக்கள் நன்றிகள்- எங்களின் உயிர் காக்க கொரோனாவின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி கண்டு மதிப்பில்லா எங்களை போன்ற ஏழை நடுத்தர உயிர்களை கட்டாயபடுத்தி காத்தீர்கள்- அதற்கும் நன்றி சார்-
@palanirajanr89372 жыл бұрын
Super
@balasundaramr74242 жыл бұрын
சிவில் சப்ளை குடோனில் இருந்து வெளிவரும் அரிசி , பருப்பு மூட்டைகள் 50 கிலோ என்றால் 50 கிலோ , 100 கிலோ என்றால் 100 கிலோ இருக்கிறதா என்று , துறை செயலாளர் ஆய்வு செய்தால் , மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்.
@kirukkupaya58082 жыл бұрын
உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் இந்த அரசின் பலம் வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் சார்🙏🙏🙏
@mountainfallswater47032 жыл бұрын
Adimannan endra covai rajapandi fake id 👞👞👞👞🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
@shanvino34132 жыл бұрын
தலைவன் எப்போவும் நெருப்பு தான்🔥🔥
@ArunKumar-bi3gr2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
@moulikc.s19732 жыл бұрын
டேய் அந்த அய்யா யாரு னு சொல்லுடா pls 🙏🙏😭😭😭
@malarvizhi.s66622 жыл бұрын
Super sir Enga ponalam kalakuringa sir
@rajrajini39972 жыл бұрын
கொரான சரி செய்த பெரிய பங்கு இவருக்கே
@j1e752 жыл бұрын
சூப்பர் தலைவா தெறிக்க விடுங்க ...
@azila75852 жыл бұрын
No matter where is he? He is Diamond. Diamond shines every where(dust or peak)
@nananth51842 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏
@Ramayya19892 жыл бұрын
Thalaivar vera level
@sagayaroopan31122 жыл бұрын
Great salute to you Radhakrishnan IAS sir. Many places good goods are replace by poor quality by smuggling group needs to stopped
@gomathi47612 жыл бұрын
சூப்பர்
@m.balasubramanianm.balasub71192 жыл бұрын
Ayya adutha cm neenga varanum ayya Radhakrishnan sir nandri
@sakthishyam42002 жыл бұрын
Super sir...you are motivation for many ias aspirations ...
@sagayaroopan3112 Жыл бұрын
Great Salute to you Radhakrishnan IAS Sir
@tamilkallai2.0472 жыл бұрын
இவன் வாய் திறந்தாலே உண்மையை தவிர ஒரு வார்த்தை போய் வராது 🏃
@shanmugapriya32502 жыл бұрын
Thalaivar Kalam erangitaru 👌
@CSCSCSCS38192 жыл бұрын
இந்த மூட்டைகளில் கலப்படம் செய்பவன் பணமூட்டையை சேர்ப்பது மட்டுமல்லாமல் பாவ மூட்டையையும் சேர்க்கிறான் 😭
@utubeboss45322 жыл бұрын
Saavatum
@thilagamthilagam63382 жыл бұрын
Supper sir please keep itup sir
@ShahulHameed-pk2db2 жыл бұрын
நான் சிறுவயதில் தஞ்சாவூர் கலெக்டராக இருந்தவர்களில் ஒருவர் ராசராம் கலெக்டர் இன்னொரு கலக்டர் ராதகிருஷ்ணன் சார்
@lakshminarayanan99602 жыл бұрын
இத்தனை ஆண்டுகள் இருந்த செயலாளர்கள் என்ன செய்தார்கள்.......மக்கள் பாவம்....
@user-wy4dz4qf1b2 жыл бұрын
தரமா அரசு தான் தரணும்... ஊழியர்கள் இல்லை...
@RaviKumar-jn5ti2 жыл бұрын
Very talented officer
@rajeswarithangavelu55312 жыл бұрын
உண்மையான மாமனிதர் இவர்
@ssm49092 жыл бұрын
திரு. இராமகிருஷ்ண ஐயா அவர்களே ரேசன் அரிசியை சாப்பிட முடியவில்லை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@sathishsathish3332 жыл бұрын
இதே போல் எல்லா இடத்திலும் சோதனை நடந்தால் நன்றாக இருக்கும்
@praseedbala7432 жыл бұрын
அடுத்த துறையின் ரெயிடிற்கு தயராகிவிட்டார்.
@keyk81442 жыл бұрын
great 👌🏻👌🏻👌🏻
@KING-le7lc2 жыл бұрын
Which department duty does it matter he is IAS officer👍👍💯
@manickammahesh90352 жыл бұрын
👌👍Super
@chandrusekar81612 жыл бұрын
Super honest Man
@sankaris66982 жыл бұрын
சரியானதுறைக்குஅனுப்பிஇருக்கிங்க
@m.saravananmastersaravanan69502 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா அனைத்து நியாய விலை கடைகளில் வேளை செய்கிறார்கள் வர்களுக்கு வித்தியாசம் பாராமல் ஊதியம் கொடுங்கள் நன்றி ஐயா வாங்கும் ஊதியம் அவர்கள் போக்குவரத்து செலவுக்கு ???????
@aarthiramar16592 жыл бұрын
Sir ninga enga ponalum nerumaiya irunga sir 🙏 👍
@srinathsrinath62242 жыл бұрын
Great sir
@thangarajtailor5732 жыл бұрын
ராதாகிருஷ்ணன் அமைச்சர் வணக்கம் தென்காசி மாவட்டத்தில் கொஞ்சம் வாருங்கள் பிரியாணி அரிசி போடுகிறார்கள் மசாலா பொடி சேர்க்க வேண்டாம் சேர்க்காமலேயே கலரில் இருக்கு வண்டு சொல்லவே வேண்டாம் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும் விடியா விடியல்
@greatindian11682 жыл бұрын
ஊழல,தவறு செய்தால், முன்னால் IPS அண்ணாமலையிடம் ஊழல் பட்டியல் போய்விடும்😆😆😆 இவரை போன்ற படித்த நல்லவர்கள் அரசியல் தலைவர் ஆக வேண்டும்🤗🤗🤗 ஜெய்ஹிந்த்💪💪💪
@aarokiaraj46522 жыл бұрын
ஐஏஎஸ் இறையன்பு பிறந்த மாவட்டத்தில் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் கலெக்டர் ஒரு காலத்தில்.
@nithivasanth61882 жыл бұрын
You are great sir
@Prabhu_ramalakshmi2 жыл бұрын
Congratulations 👏 sir
@jayarajnair85352 жыл бұрын
Superxsuper.
@simbusugan6712 жыл бұрын
Congratulations sir
@murugesanmurugesan19102 жыл бұрын
எங்கள் பகுதியில் ஒரு நாளைக்கு 20 முதல் 30 டெம்போக்களில் கர்நாடகா பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறார்கள் டி எஸ் ஓ முதல் காவல்துறை வரை அனைவரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு வண்டிகளை பாஸ் செய்து விடுகிறார்கள்
@rekhavish41592 жыл бұрын
NEXT CHIEF SECERTARY OF TAMIL NADU
@Tamil___tholasampatti___TV2 жыл бұрын
👌👌👌
@SHREEBPL2 жыл бұрын
நைட் ட்ரான்ஸ்ஃபர் (துறை மாறுதல்) வரும்.. 🙄
@vkvelglx10322 жыл бұрын
மூட்டைய குத்திபாத்து என்னா பன்றது உள்ள இருக்குற பொருள் தரமா வாங்கனும்ல 😆😅😂
@gunasekaran53192 жыл бұрын
🤔 இவர் வந்து ரெய்டு செய்தது இன்னிக்கு தாண்டாத நான் அந்த குடோனில் என்ன எல்லாம் இருக்கு நடக்குதுனு இந்த செய்தி ஒலிபரப்பு மூலம் மக்களும் பார்கிறாரார்கள்🤔அவர் பனி தொடரட்டும்.வாழ்த்துக்கள்🤔👍
@sheejae76962 жыл бұрын
மருத்துவ செயலாளராக இருந்திட்டு கீழே இறங்கிட்டீங்களே
@sureshbkumar50562 жыл бұрын
உணவு துறை அமைச்சர்.... 😜😜😜👍😷😷😷😷
@m.i.hvlogs11092 жыл бұрын
best Sir 🎉🎉🎉🎉 congratulation great
@jayakumar.g38052 жыл бұрын
Super RK sir 👌👌👌👌
@skkrishmi2 жыл бұрын
Radhakrishnan is one man army
@sarankannan67372 жыл бұрын
இவரை நிலைத்திருக்க விடமாட்டானுங்க ஏனெனில் நாளைக்கு இவர் தேர்தலில் நின்றால்கூட இவருக்கே மக்கள் ஓட்டுப்போட்டுடுவானுங்க.. சுடலைக்கு பீதி வந்துடும்😁
@d.shankar38942 жыл бұрын
Super sir
@leonardvaz49852 жыл бұрын
👍
@PrabaKaran-lv3pe2 жыл бұрын
Super good Hero IAS sir
@viswanathanvincent75172 жыл бұрын
Best wishes sir
@suriyam19542 жыл бұрын
RADHA krishnana kolla!.😊🇮🇳🙏👌
@s3funparkchennel5242 жыл бұрын
Hat off sir
@sivathambusamy24532 жыл бұрын
Thalaiva vanthitengala
@shanmugapriya32502 жыл бұрын
Entha department kudathalum enga sir sirapa seyalpaduvar mikka nandri sir 🙏
@rajrajini39972 жыл бұрын
நல்ல முதல்வரை விட அண்ணாமலை போன்ற நல்ல எதிர்கட்சி தலைவர் இருந்தால் ஆட்சி தானாக சரியாகும்.
@tna5laxnosuccess1792 жыл бұрын
👍👌💐
@praphakaran20122 жыл бұрын
wow
@er.natarajan.krishnan89382 жыл бұрын
ஆளுங்கட்சி இடையூறு இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாகி விடும்
@csanthanraj43232 жыл бұрын
Super service sir
@govindasamic99872 жыл бұрын
Super IAS Sir
@justIn-lw2ln2 жыл бұрын
செம்ம... இன்னும்....
@ayyappanbaddappan53832 жыл бұрын
Good officer
@raviprasad80422 жыл бұрын
Keep it up RK sir.
@velusamyhashvanth81452 жыл бұрын
Sir நீங்க எங்க போனாலும் கிங்கு தான் sir சேலம் மாவட்டத்திலிருந்து
@S.V.L-u6v2 жыл бұрын
அரசியலில் குதித்து விடுவார் போல இருக்கின்றது
@prabhasiva78612 жыл бұрын
தலைவா எங்க ஊருக்கும் வாங்க....காப்புக்காடு மார்த்தாண்டம்....ரேஷன் அரிசி ல புழுவா இருக்கு தலைவா....
@padmanabhanr42422 жыл бұрын
pl visit all ration shops...
@ranibegum12112 жыл бұрын
Ayya engirunthalum nermai erukum
@maniyarasan93802 жыл бұрын
Salute to mr. RK sir
@lovelyvino98702 жыл бұрын
🔥🔥🔥
@soundappans40812 жыл бұрын
தலைவர் எங்கள் சேலம் கலைக்டர் சூப்பர்
@VickyVicky-hj3ut2 жыл бұрын
Ration shop la extra things compulsory vangano nu soldraga adhu Yan sir.... Ration la sale pandra soap and extra things la rate adigama sale pandraga sir
@vetrivelmuruganm30752 жыл бұрын
போக்குவரத்து கழகத்திலிருந்து சுகாதாரத்துறை இப்பொழுது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக துறை அடுத்து வெறி துறைக்கு சீக்கிரம் மாற்றப்பட வாழ்த்துகள்.
@ramamoorthys55792 жыл бұрын
MUTTALE KEDU KETTA BACKGROUND MUSIC THEVAYA. NEWS MATTUM SOLLAUM
@நன்றிகெட்டமனிதஇனம்2 жыл бұрын
அந்த மூட்டையே மத்திய அரசு தானே கொடுக்குது அய்யா
@ganesan.mm.ganesan36312 жыл бұрын
Wonderful sir, if everyone of our officer do, the people will get good results, so we welcome our CM for his dynamic change.