மூளையை ஞானத் தங்கம் ஆக்குவது எப்படி?உப்புச் செந்தூரம், கட்டுப்பு செய்வது எப்படி?சேலம் குப்புசாமி

  Рет қаралды 14,637

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

3 жыл бұрын

R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly Avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Пікірлер: 24
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@Pragivlog
@Pragivlog 3 жыл бұрын
நன்றி ஐயா
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 3 жыл бұрын
வணக்கம் ஐயா, எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன். தங்களிற்க்கு கோடி நன்றிகள். தங்கள் மூலமாகவே ஈசனின் குழந்தை வள்ளலாரை அறிந்துகொண்டேன். அவர் அன்பையும் உணர்ந்து கொண்டிருக்கின்றேன். இறைவனை அடையும் வழி எவ்வளவு இலகுவாக அன்பால் தயவால் முடியும் என்று தெரிந்து நம்புகின்றேன். தங்களிடம் மிகவும் பணிவாக ஒன்று வேண்டுகின்றேன். வள்ளலாரின் வாழ்வு, அவர் சொன்ன கருத்துக்கள், தமது ஆய்வுகள் என்பவற்றை எமக்கு தாம் உரைகள், நூல்கள் மூலம் சொல்வதுபோல் சிறுவயது குழந்தைகள் 8 வயதில் இருந்தே வள்ளலாரையும் நடராஜரையும் தெரிந்து கொண்டு இறைநிலை அடையும் நோக்கத்தோடு வளர்வதற்காக, தாம் அவர்களும் புரிந்து விரும்பி வளர்வதற்கு ஏற்றவகையில் தயவுசெய்து சொற்பொழிவு ஒன்று செய்ய முடியுமா? (சிறு சிறு பகுதியாக தொடர்ந்து) ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 சாதனா
@eramamoorthi7789
@eramamoorthi7789 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு நன்றி ஐயா
@r.elangoelango9637
@r.elangoelango9637 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏 நன்றி அய்யா 🙏
@udhaya6151
@udhaya6151 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க. வள்ளல் திருவடிகளே போற்றி🌸🌸🌸
@mahalakshmiramaswamy1288
@mahalakshmiramaswamy1288 3 жыл бұрын
Ppk
@Pragivlog
@Pragivlog 3 жыл бұрын
நன்றி ஐயா
@Visuhari
@Visuhari 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் அவிநாசியில் இருந்து கே விஸ்வநாதன்
@krishnansivan7661
@krishnansivan7661 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்.நன்றி
@k.mohammedjameel9272
@k.mohammedjameel9272 3 жыл бұрын
Ayya gnana sariyai vilakam podunga ayya unga explaination semma cleara irukku ayya
@bharathirajav2295
@bharathirajav2295 3 жыл бұрын
Nandri ayya....
@reshaknarayan3944
@reshaknarayan3944 3 жыл бұрын
Best preaching.
@vinoth_360
@vinoth_360 3 жыл бұрын
அய்யா உப்பு செந்தூரம் செய்வது எப்படி.?. உப்பு கட்டுவது எப்படி..?. அனைத்து பொருந்தும் தேன் எடுப்பது எப்படி..?.
@OVRagul
@OVRagul 3 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
@raveendhranathp5758
@raveendhranathp5758 3 жыл бұрын
Excellent rendition of unbelievable possibilities.Thanks a ton Ayya.🙏😄
@krramachandran9145
@krramachandran9145 3 жыл бұрын
ĺ mpl
@shortfiring
@shortfiring 3 жыл бұрын
இரத்தம் அனைத்தும் உள் இறுகிட சுக்கிலம் உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட மடலெலாம் மூளை மலர்ந்திட அமுதம் உடலெல்லாம் ஊற்றெடுத்தோடி நிறம்பிட ஒண்ணுதல் வியர்த்திட வெளி முகம் மலர்ந்திட தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெறுகி கால் வழிந்தோடிட வாய் துடித்தலறிட வளர்செவி துணைகளில் கூயிசை பொறியெலாங் கும்மெனக் கொட்டிட மெய் எல்லாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட கையெல்லாம் குவிந்திட காலெலாம் சுலவிட மனம் கனிந்து உருகிட மதி நிறைந்தொலிர்ந்திட இனம்பெறு சித்தம் இயந்து களித்திட அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பமைந்திட சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட பொறியுறு மான்மதற் போதமும் போயிட 😭😭🙏🙏
@dharanidharan499
@dharanidharan499 3 жыл бұрын
Sir இது எந்த பாடல்
@user-by7ej9te8q
@user-by7ej9te8q 3 жыл бұрын
நன்றி அய்யா நலமுடன் வாழவும் வளரவும் வேண்டும் கடகம் ராஜேந்திரன் ஜோதிடர் சென்னிமலை முருகன் துனை
@KatralKatral
@KatralKatral 3 жыл бұрын
வணக்கம் அய்யா
@selva232
@selva232 3 жыл бұрын
Vanakkam aiyya Nan vallar ah mathikiren anal photo eduthankanu soltringa ....athuku prof illa ..vallalar sutha thekam than.but avarudaiya thunikalukku nilal undu appo nilala vilunthu erukanu...kelvi thavaranathaka erunthal mannikavum and vilakkavum...
@VijayKumar-jn9gc
@VijayKumar-jn9gc 3 жыл бұрын
டேய் கட்டு என்பது நெருப்பில் புகையை கூடாது
வள்ளலார் போட்ட அணுகுண்டு/ Salem Kuppusamy Ayya Speech
31:26
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 8 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН