மேஷம் - இந்த கோவிலுக்கு சென்றால் கோடீஸ்வரன் ஆவது உறுதி | Aanmeega Thagavalgal in Tamil | Mesha Rasi

  Рет қаралды 205,248

Rainbow Astro tamil

Rainbow Astro tamil

Күн бұрын

Пікірлер: 196
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 Жыл бұрын
இப்படி கேட்டுக் கேட்டு காலம் போனது தான் மிச்சம் .. இது வரை என்னுடைய முயற்சி கடுமையான உழைப்பு எல்லாம் வீணாகி போய் விட்டது .. அந்தப் பெயர்ச்சியில் இந்த பெயர்ச்சியில் நல்லபடி ஆகும் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள் ... எல்லாம் வர்ணமயமாண வார்த்தைகள் மட்டும் தான் .. எல்லாருக்கும் நடக்கும் சாதாரண வேலைகள் கூட நடத்த முடியவில்லை .. சிறு வயதில் இருந்தே இப்படிப்பட்ட பயனற்ற ஜோதிட வார்த்தைகளை நம்பி நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம் .. இப்போது என்னுடைய வயது 65 முடியப் போகிறது ... ஜோதிட வார்த்தைகளை நம்பி நம்பி கழுத்து அறுந்து நடைபிணமாக ஆனது தான் நடந்து கொண்டு இருக்கிறது .. என்னுடைய நட்சத்திரம் பரணி ... மேஷம் ராசி .. நான் பெண் .... தயவுசெய்து மக்களை வார்த்தை வர்ணஜாலங்களினால் ஏமாற்ற வேண்டாம் ... நடப்பது நடக்கட்டும் .. நடக்கும் போது நடக்கட்டும் ... எல்லாம் கடவுள் செயலாக இருக்கட்டும் ‌.. ஜோதிடர்கள் வேறு மக்களை குழப்பி மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்ளாதீர்கள் .... 🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏
@jayamuruganjjayamuruganj2834
@jayamuruganjjayamuruganj2834 Жыл бұрын
உண்மை
@nagappanthandapani703
@nagappanthandapani703 Жыл бұрын
Really true. DONT BELEIVE JOTHIDAM. DONT WASTE UR MOBEY AND TIME.
@nagappanthandapani703
@nagappanthandapani703 Жыл бұрын
Dont beleive.
@diesal-w2x
@diesal-w2x Жыл бұрын
ஆமாம். ரண்டு வருஷமா இது சொல்லி யூ tube லா sambaathikkudhu..
@subashinir5802
@subashinir5802 Жыл бұрын
Um
@achievetobewealth
@achievetobewealth 11 ай бұрын
என்னகு மேஷ ராசி ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு கடன் என்னை வாடி வதைக்கிறது. எனக்கு முருகன் வந்து தீர்வு சொன்னதை போல இருந்தது இந்த பதிவு
@V.G.BHASKAR19751
@V.G.BHASKAR19751 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நீங்கள் சொன்ன அளவிற்கு நான் நிசசயமாக வாழ்வேன்
@koodalingamsmk9208
@koodalingamsmk9208 11 ай бұрын
ஐயாவிற்கு முதல் வணக்கம் உங்களின் பதிவு மிகவும் அற்புதம் உள்ளது ஐயா நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் தான தர்மத்தின் வாழ்க்கை சிறப்பான வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா
@leelasankar2871
@leelasankar2871 Жыл бұрын
Neega sonathu yenaku nadathusena, na seekrama veedu kati mudichitenaa ugaluku nandri
@SenthilKumar-ej3wu
@SenthilKumar-ej3wu 4 ай бұрын
நன்றி
@karurannaduraikarurannadur3257
@karurannaduraikarurannadur3257 Жыл бұрын
ஜோதிடர் அவர்களுக்கு வணக்கம் மேஷராசிகாரர்களை பார்த்து நக்கல நல்லயிருக்கிங்களா என்று கேட்கிறிங்க இது உங்களுக்கே நல்லாருக்கா
@LakshmiPrabhaD
@LakshmiPrabhaD Жыл бұрын
ஐயா எனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது . மிக்க நன்றி ஐயா கண்டிப்பாக திருச்செந்தூர் கோவில் குடும்பத்தோடு சென்று வருகிறேன்.
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 Жыл бұрын
Thanks. I don't expect anything. Wish you good luck. With Greetings, Jai Hind 🙏
@saravananekambaram694
@saravananekambaram694 11 ай бұрын
எல்லா ஜோசியக்காரன் உங்களுக்கு கெட்ட காலம் நடந்து நல்ல காலம் பிளைட்ல பிளைட்டில் வெளிநாடு சொல்றீங்க எல்லாம் ஆனால் ஒன்றுமே நடக்க மட்டுதே
@meru7591
@meru7591 Жыл бұрын
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றான்.. ஞானத்தங்கமே
@Sekar-ks9jl
@Sekar-ks9jl Жыл бұрын
நன்றி ஐயா
@alakshminarayanan1823
@alakshminarayanan1823 Жыл бұрын
மூன்று நிமிடங்களில் முடிக்க வேண்டிய உரையை 15 நிமிடங்கள் போர் அடிக்கிறது
@MylsamyJ
@MylsamyJ 9 ай бұрын
🌹🙏🙏🙏🙏🌹 நன்றி 🙏🙏🙏🙏🙏🌹
@adhavanuthirapathy5333
@adhavanuthirapathy5333 Жыл бұрын
நன்றி ஜயா சிறந்த அருமையான பதிவு
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்கெல்லாம் தினமும் கூறும் தெய்வாம்சம்....
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிக மிக சரி என்னோட வேலையை நானே விடும் அளவிற்கு சூழ்நிலை, எனக்கு மேல் உள்ளவராள்... அடுத்து என்ன செய்ய போகிறேன் தெரியவில்லை 😢
@gayud3137
@gayud3137 Жыл бұрын
Ethiri kuda nalla irukkanum nnu ninaikravanga nnu soninga paru hats off sir nan apdithan
@rajamaha3848
@rajamaha3848 Жыл бұрын
மிகவும் சரி ஐயா
@gsasikalagnananmurthy101
@gsasikalagnananmurthy101 Жыл бұрын
Sir Nenkal solvad Unma Natkuma nandthal Your cont panvan kantpa Thanku sir
@LoguG-wm7ud
@LoguG-wm7ud Жыл бұрын
Neenga nalla irukingala ayya🎉
@RakshanRakshan-b8f
@RakshanRakshan-b8f Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி
@anandananandan3206
@anandananandan3206 Жыл бұрын
Iyya Romba nandri unga pathivuku. Iyya Enaku age 36.en manaivi kuzandhaigal pirinthu 2year aguthu ithuvarai endha contactum illai thirumba vandhu ennidam servatharku vaipu irukuma. Thiruchendhur sendruvandhal
@suganyasekar9875
@suganyasekar9875 Жыл бұрын
Migha viraivil elam Nala badiyaaga maara vaazhthukkal. Om saisasi
@anugopu550
@anugopu550 Жыл бұрын
Sister sonnathu 100 percent onmai nanum athe rasi natchathiram than age 60 akuthu
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
Thank u sir
@radhikaramesh8248
@radhikaramesh8248 Жыл бұрын
Ok thanks sir
@BharaniShankar-y9x
@BharaniShankar-y9x Жыл бұрын
Thankyou lyya
@loganandy2762
@loganandy2762 Жыл бұрын
Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏♥️❤️♥️❤️❤️
@pssumbramani1158
@pssumbramani1158 Жыл бұрын
Super boss Arumai ayya
@ashokkumar-ck8qe
@ashokkumar-ck8qe Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@arunasrinivasan6173
@arunasrinivasan6173 Жыл бұрын
Nandri sir
@sumathysumathy1531
@sumathysumathy1531 Жыл бұрын
❤❤❤ Thanks you sir🎉
@KalaKrishnan-pp1mn
@KalaKrishnan-pp1mn Жыл бұрын
Semaya eirugan 🙏🙏🙏🏻🙏
@animade86737
@animade86737 Жыл бұрын
தங்களது கணிப்புபடி கடந்தகாலம் உண்மை எதிர்காலம்?????
@Useful714
@Useful714 Жыл бұрын
திருசெந்தூர் கோவிலுக்கு போகணும் அவ்வளவு தானே.
@KsPandiyan-p7u
@KsPandiyan-p7u Жыл бұрын
Thengu
@nallhaswamiem5847
@nallhaswamiem5847 Жыл бұрын
Thank you.
@nithyajayapal1345
@nithyajayapal1345 Жыл бұрын
Oh my GOD ..what a positivity in you words...u r really amazing...
@ragavanm1143
@ragavanm1143 Жыл бұрын
Naan mesam bharani nachathiram, ippa than thiruchenthur murugan koviluku poitu vanthom..1 week aaguthu sir
@gayud3137
@gayud3137 Жыл бұрын
Varusathukku oru thadava kattayam. Ponga
@logesnaresh5479
@logesnaresh5479 11 ай бұрын
Naan Malaysia lai erekken... So yeppidi sir
@Logu4251
@Logu4251 Жыл бұрын
10 to 11 நிமிடம் மட்டும் பாருங்கோ
@sakthistores693
@sakthistores693 11 ай бұрын
வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா அழகு வேல்
@vini4459
@vini4459 10 ай бұрын
So ungalukke theridhu...enga nilamai..enga vaaljai eppadi pogudhu nu...
@thirunavu8707
@thirunavu8707 10 ай бұрын
கடன் சரியாயிடும் ஐயா
@srinivasane7757
@srinivasane7757 Жыл бұрын
Super sir😊
@gayud3137
@gayud3137 Жыл бұрын
Unmaai ayya..... Nan adikkadi solra varthai ninga deiva vakka solringa
@BharaniShankar-y9x
@BharaniShankar-y9x Жыл бұрын
Kanndipaka Thirusenthur sentriu varukiren lyya
@vellaithaithai898
@vellaithaithai898 Жыл бұрын
Iyya romba nandri nga iyya 😢❤
@vishvajyothyapsamudramkpm-7665
@vishvajyothyapsamudramkpm-7665 Жыл бұрын
ayya good fortune telling. we in abroad which temple to go? can go to any murugan temple.
@gayud3137
@gayud3137 Жыл бұрын
Sure..... Nammalam muruganai than pidikkannum.... Kattayam. Ponga nalla balan kidaikkum
@dhiveshpandi
@dhiveshpandi Жыл бұрын
அய்யா உங்களுக்கு ஒரு கும்பிடு அய்யா 👍👍🙏🙏
@mageswari881
@mageswari881 Жыл бұрын
ஐயா உண்மையிலேயே கேட்கும் பொழுது புதிய பிறப்பு போல் தோன்றுகிறது. உயிர் வாழ இந்த வார்த்தையையே போதும் நன்றி ஐயா.
@sarathm3658
@sarathm3658 Жыл бұрын
Raasiyum lagnamum veru veraaka irunthaal enna seyvathu?
@babyvenkat5314
@babyvenkat5314 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@nandha2697
@nandha2697 Жыл бұрын
நானும் மேஷம் இதை நம்பி ஆனேன் மோசம்
@umaa4550
@umaa4550 Жыл бұрын
ராகு கேது பெயர்ச்சி 8 ஆனால் அன்று ஆரம்பித்து 13.10.23 அன்றுக்குள் கிட்டதட்ட உயிரே போய் உயிர் வந்து ஆபரேஷன் நிலைக்கு கொண்டு சென்று இன்று படுத்தப்படியா இருக்கேன், என்ன காரணம் சொல்லுங்க, முடியும் நேரம் இப்படி இருக்கமா😥
@prasanthsmiley4398
@prasanthsmiley4398 Жыл бұрын
Thirusenthur kovilluke poganum illa kitta irukum murugan koviluku pogalama vasathi illaii poga iyaa
@Shravan9123
@Shravan9123 11 ай бұрын
Om Muruga pottri❤....
@kanchanasivasuriyan7087
@kanchanasivasuriyan7087 Жыл бұрын
Thk god
@GopiGopi-rm6cb
@GopiGopi-rm6cb Жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
@skynesh4247
@skynesh4247 11 ай бұрын
உன்னுடன் அனுப்பும் ஒரு நாள் உன் வார்த்தைகளைச் சேமிப்பேன்
@Nandhuramu-d2p
@Nandhuramu-d2p Жыл бұрын
NEEGA MESHA RASIYA THAVIRA MATTRA RASIKU PALAN SOLLAMATINGALA
@rameshbabu2992
@rameshbabu2992 Жыл бұрын
Last end your spech date not mension life ingrece kodeswaran?
@MANISHTEXTILE-m6g
@MANISHTEXTILE-m6g Жыл бұрын
Vanakam ayya ur words are very true last week we went and came to tiruchendur thanx a lot for postive speach god bless u and ur family
@DevikaM-kb3wl
@DevikaM-kb3wl Жыл бұрын
P😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DevikaM-kb3wl
@DevikaM-kb3wl Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DevikaM-kb3wl
@DevikaM-kb3wl Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DevikaM-kb3wl
@DevikaM-kb3wl Жыл бұрын
😢
@DevikaM-kb3wl
@DevikaM-kb3wl Жыл бұрын
😢😢😢😢😢😢
@ilangovanmuthusamy2959
@ilangovanmuthusamy2959 Жыл бұрын
திருச்செந்தூர் முருகா சரணம்
@anfield4023
@anfield4023 Жыл бұрын
Ana....neegha enga erukingaa..Dievam pola pasurengga.
@linganathan1896
@linganathan1896 Жыл бұрын
போதும்டா சாமி ஓட்டுனாது 😂 ரீல் அறுந்து போச்சு😮😂😂
@thangamanithangamani4115
@thangamanithangamani4115 Жыл бұрын
Murugan annanai appadi sollathergal.
@mthangamurugan235
@mthangamurugan235 11 ай бұрын
Tei ennata solra
@sobitharamakrishnan4142
@sobitharamakrishnan4142 11 ай бұрын
Sir pls don't drag come to the point quickly it's very boring pls
@saravananarragarisamy2270
@saravananarragarisamy2270 Жыл бұрын
Ponga sir Kambi katra KATAI yellam jora soldriga
@Shareonjobs
@Shareonjobs Жыл бұрын
அட போங்க, திருச்செந்தூர் எப்போ போனே அப்பதா கொரோனா வந்து வேலை போச்சு இன்னு வேலை கடச்ச பாடு இல்ல, நீங்க வேற.
@SumathiSumathi-n1x
@SumathiSumathi-n1x 11 ай бұрын
Oh my God
@logurose4700
@logurose4700 Жыл бұрын
Yenaku kulantha Illa Kidaikkuma intha year kalyanam agi 8 varusam achi
@jackmani0926
@jackmani0926 Жыл бұрын
மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக கிடைக்கும்... மற்றும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாள் விரதம் கடைப்பிடித்து சென்று தரிசனம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்
@muthukumarramalingam5377
@muthukumarramalingam5377 Жыл бұрын
ஓரு மணி நேரம் கூட பேசலாம்.. but matter?
@manogaranm.d6191
@manogaranm.d6191 Жыл бұрын
12:09
@Ramyabluequeen
@Ramyabluequeen Жыл бұрын
Husband pogamutiyalana wife pogalama
@gayud3137
@gayud3137 Жыл бұрын
Illaai avunga avunga rasi natchathiram nnu irukku amma avar than pohannum
@madhaiyanperumal
@madhaiyanperumal Жыл бұрын
ரொம்பகஷ்டபட்டுக்கொண்டுதான்இருக்கிறோம்சுமதிஅஸ்வினிநட்சத்திரம்மேஷராசிவயது 52 பணி உயர்வு அப்பொழுதுவரும்
@SureshSuresh-di3gj
@SureshSuresh-di3gj Жыл бұрын
Ungalidam besa mutyuma time iruntha sollunga nanum mesam .aswine
@anuradhak4563
@anuradhak4563 Жыл бұрын
Romba vurutta vendaam sir normal life irunthaale pothum athuve illai
@nandhininandhini9984
@nandhininandhini9984 Жыл бұрын
😭😭😭😭ne sollratha kekumpothu santhosama erukunga❤
@gayud3137
@gayud3137 Жыл бұрын
Nan mattum. Illai ennai suthi ellarum nalla sirichutte irukkanum nnu ninaikrom
@balamuruganbalakrishnan9836
@balamuruganbalakrishnan9836 Жыл бұрын
Om muruga potri
@anbumanivels6248
@anbumanivels6248 Жыл бұрын
எத்தனை. காலம்தான். ஏமாற்றுவார். இந்த. நாட்டிலே
@aru1175
@aru1175 Жыл бұрын
Without hard work nothing will happen
@kannankamalam4848
@kannankamalam4848 Жыл бұрын
Ayya en ippadi அப்படன poi சொல்லுறீங்க
@Useful714
@Useful714 Жыл бұрын
ஏன்14 நிமிடத்தில் முடித்து விட்டீர்களே!
@Loki1997L
@Loki1997L 10 ай бұрын
Modhala enna kovillukku polam nu sollittu enn a time and kiraga peyarchi sollupana..... Ippadi urttu urruttu nu uruttiye pathi video ottitiye pa....
@somasundarams8161
@somasundarams8161 Жыл бұрын
Matter sollunga sir Pl,pl,pl😂
@lakshminarayanansrinivasan9075
@lakshminarayanansrinivasan9075 Жыл бұрын
Full blade
@ஏர்முனைராஜ்ஹரன்
@ஏர்முனைராஜ்ஹரன் Жыл бұрын
🎉
@jthangaarasi7866
@jthangaarasi7866 Жыл бұрын
Unmai than iyya unmail unartheen naa meesam aswini varudam varusam selathaan mudiya villai
@Dhanpal-fc4ms
@Dhanpal-fc4ms Жыл бұрын
B
@esaivanimoulee6108
@esaivanimoulee6108 Жыл бұрын
பிரம்ம ரகசியத்தை ஏன் வெளியில் சொல்றீங்க
@RajuMathu-t2g
@RajuMathu-t2g Жыл бұрын
🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@SKS-ct3uu
@SKS-ct3uu Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ayyammalayyammal-pl2zn
@ayyammalayyammal-pl2zn Жыл бұрын
💯 true 🙏🙏🙏🙏🙏
@katturajat4788
@katturajat4788 Жыл бұрын
கேட்க நல்ல தான் இருக்கு!
@SathishKumar-xv8rx
@SathishKumar-xv8rx 9 ай бұрын
Dont waste time content from 9:55
@baledheekshai1197
@baledheekshai1197 Жыл бұрын
😮
@alakshminarayanan1823
@alakshminarayanan1823 Жыл бұрын
ஐயா தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்கவும் முருகனை முட்டாள் கடவுள் என்று யார் சொன்னார்கள் நீங்கள் தான் சொல்கிறீர்கள் தயவுசெய்து வார்த்தைகளை அளந்து பேசவும்
@sekar_gaming131
@sekar_gaming131 11 ай бұрын
Tamilci
@nakshatralingam
@nakshatralingam Жыл бұрын
Nakshtra makkall katchi
@atozchannel798
@atozchannel798 Жыл бұрын
கொஞ்சம் சுருக்கமாகப் பேசலாமே அய்யா.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3 МЛН