Puzzle of Kethu || கேதுவின் புதிர் விளையாட்டு by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 96,406

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Puzzle of Kethu || கேதுவின் புதிர் விளையாட்டு by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 208
@MuthuKumar-bt3zn
@MuthuKumar-bt3zn 4 жыл бұрын
ராகு கேது எந்த திசை நடந்தாலும் இறைவன் அருள் இருந்தால் எல்லாம் வெற்றியே
@MM-ql5ji
@MM-ql5ji 2 жыл бұрын
Seriyaga sonninga
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
பிரச்சினை யே அங்க தான் அந்த அருள் கிடைக்க விட மாட்டாங்க 😭
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 2 жыл бұрын
@@amudhamary8907 முன் பிறவியில் நீங்கள் செய்த பாவம் தான் அது கடவுள் நாயமாக இருப்பர்
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 2 жыл бұрын
@@amudhamary8907நீங்கள் நம்பாதத்துக்கு காரணம் மும் கிராகங்களே கேது வின் ஞானம் கிட்டினால் உண்மை யை உணர்விர்
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 2 жыл бұрын
@@amudhamary8907 தான தர்மம் செய்யுங்கள் அடுத்த பிறவியில் நற்பலங்கள் கிட்டும்
@ravichandrababumadhavan4067
@ravichandrababumadhavan4067 5 жыл бұрын
ஐயா வணக்கம் நான் நிறைய ஜோதிடர்களின் வீடியோவையும் மற்றும் நேரிலும் பார்த்தும் பேசியும் கேட்டிருக்கின்றேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் தெளிவாகவும் மிக எளிதாக புரியும் படியும் நிறைய சந்தேகங்களை மிக சுலபமாக சொல்கின்றீர்கள். நான் அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்ட மாட்டேன் ஆனால் நீங்கள் ஜோதிடம் சொல்வதற்கு அதற்காகவே பிறந்த மனிதன் என்று நினைக்கின்றேன்.. உங்களுடைய ஜோதிடம் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் உங்களிடம் நேரில் பேசவும் அல்லது தொலைபேசியில் பேச நீங்கள் தயவு தயவுசெய்து நேரம் ஒதுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
@subbiaharunagiri3234
@subbiaharunagiri3234 5 жыл бұрын
🙏🌹🌺 ஞானம் தரும் கேது பகவான் சில இணைவுகளில் மிகச்சிறந்த வாழ்வை ( பொருள்) அருளுவார் என்பதற்கு இந்த சாதகம் உதாரணம் . விரிவாக விளக்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி!! ஆனை முகத்தானும் ஆடவல்லானும் அனைவருக்கும் அருள்வாராக !!! 🌺🌹🙏
@ViratKohli-tm3vs
@ViratKohli-tm3vs 4 жыл бұрын
Thank u
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 5 жыл бұрын
ஆஹா! அருமை! என்ன...கொஞ்சம் தலை மட்டும் சுற்றுது😊🙏
@cellphone4457
@cellphone4457 5 жыл бұрын
ரொம்ப சுற்றுகிறது
@rajendranm8412
@rajendranm8412 5 жыл бұрын
கொஞ்சம் தலையைச் சுற்றினாலும் மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றேன். நன்றியுடன் ஜோதிடம் படிக்கும். மா.இராசேந்திரன்.
@delightyoutube
@delightyoutube 5 жыл бұрын
Hi sir... fantastic prediction. one more valid point is, 5th god & 9th god conjunction with kethu. (Panjamaathi pathi, paakyaathi pathi paadhagam panna maataanga).
@purushothamanv79
@purushothamanv79 5 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா. பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று. கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று. எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம். 19/11/1984 9.10pm Cheyyar
@kumaresanvijaylakshmi1296
@kumaresanvijaylakshmi1296 5 жыл бұрын
திரு. சின்னராஜ் சார் வணக்கம் இந்த பதிவின் மூலம் நான் கற்று கொண்டது எந்த ஒரு செயலை செய்யும் போது வெற்றிக்கான வழிகள் நிறைய உள்ளது பல வழிகளில் நாம் ஆராய்ந்து செய்தால் கேது ஞான காரகன் அல்லவா நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@deshkulakaranil7730
@deshkulakaranil7730 3 жыл бұрын
Very nice explanation sir my regards to you . Can you also conclude with some pariharam . I am also practicing.
@santhoshfacts8569
@santhoshfacts8569 5 жыл бұрын
Sir ketu in 9th house Depositor week in 12th house(Mars) But star Lord of ketu in 3rd house very strong(Venus) in Tula but Vakram
@sureshbalabala9137
@sureshbalabala9137 5 жыл бұрын
விருச்சிக லக்கினம் 2 கேது 8 புதன் ,சூரியகின், ராகு .புதன் திசை கேது புத்தி நடக்குது. குடும்பம் அக்கு வேரா ஆணி வேரா பிரிஞ்சச்சி. இதுல அடுத்து கேது திசை என்ன ஆகுமோ தெரியல ஐயா. நங்களு ஒங்க உரு தான் ஆன இப்போது அங்க இல்ல . யென் கூட யாரும் இல்லை முடிஞ்ச பார்த்து சொல்லுங்க ஐயா 1,07,1982. 4:55 திருவண்ணாமலை
@DJdhanvanth
@DJdhanvanth 5 жыл бұрын
வணக்கம் சேலம் தினேஷ் அருமை பதிவு எனக்கு கேது திசை வருகிறது 21:4:82 8:15am சேலம்
@kumarh4239
@kumarh4239 5 жыл бұрын
What a beautiful explanation sir !!!!
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@thangarajk229
@thangarajk229 5 жыл бұрын
அண்ணா வணக்கம். என் பெயர் மணிமேகலை. நான் ஐந்து முறை பார்த்தேன். பாதி புரிந்தது. நல்ல விளக்கம் அருமை. நன்றி
@arumugasamys685
@arumugasamys685 5 жыл бұрын
8ல் கேது, சனி, மீன லக்னம். கேது திசை முழுவதும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் என்ன? என் வாழ்க்கையின் மோசமான காலகட்டம். என் பெயர் ஆறுமுகச்சாமி. பிறந்தநாள் 18.04.1985 05.30காலை இராஜபாளையம்.
@Saravanan-mess
@Saravanan-mess 5 жыл бұрын
I got interested in astrology because of you only .still iam trying to get appointment but no and no comment replying for me still two years but iam not getting mad about you.. why you know ..no one can explain astrology like you only you can way of explaining and good tamil hates off to you and god bless.....
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை!!
@baranirajesh1984
@baranirajesh1984 5 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@kamaladasan4002
@kamaladasan4002 5 жыл бұрын
ஐயா தங்களின் பதிவுகள் சிறப்பக இருந்தது. என் நிண்டநாள் கேள்வி. என் மகன் (ஆட்சத்தல்) பதித்துள்ளர். 4ங்கு பள்ளிகள் மாறிவுள்ளன். ஆனால் படிக எழுதவும் தெறியும் ஞபகதிறம் அதிகம்.ஆனால் பள்ளிலும் வீட்டிலும் நிலையக ஒரிடத்தில் இருப்பதில்லை. எதிர்காலம் எப்படிஇருக்கும் ஐயா . வருத்தத்துடன் தாய் தந்தையர் 15/9/2012. 11:37Pm இடம் செங்கல்பட்டு. பொர் மோனிதர்சன்
@kumarmr5618
@kumarmr5618 5 жыл бұрын
Thank you Sir highly informative. Thanks for your nice explanation. Regards, Kumar
@ganesanr9012
@ganesanr9012 4 жыл бұрын
அய்யாநம்பள்தோட்டம்..அழகே.அழகு..நன்றி
@senthilvadevu4644
@senthilvadevu4644 5 жыл бұрын
Arumai ayya Vazhthukkal
@amlukutti3753
@amlukutti3753 5 жыл бұрын
கேது கெடுக்குமா??? சின்னராஜ் அண்ணாவிற்கு வணக்கம். நான் நரேஷ். நான் உங்களிடம் கேட்ட உபஜெய ஸ்தானங்கள் பற்றிய எனது கேள்விக்கு மிக அருமையாக பதில் அளித்து உள்ளீர்கள் நன்றி. உங்களின் பழைய பதிவுகளிலிருந்து நான் கற்றுக் கொண்டதன் படி எனது ஜாதகத்தில், நீசபங்க யோகம், ராஜ யோகம், கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம் etc., 5,7 5,9 மற்றும் 7,9 9,10 ம் அதிபதிகள் சேர்க்கை, 8,11 பரிவர்த்தனை, கூட்ட கிரக சேர்க்கைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. சர லக்னங்களுக்கு பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி என்பதால் 11 இல் உள்ள அனைவரும் பாதகத்தை செய்வார்களா? அல்லது 11ஆம் ஸ்தான அதிபதி செவ்வாய் 8ல் மறைந்ததால் அப்படியா? ஆனால் செவ்வாய் பரிவர்த்தனையில் சொந்த வீட்டில் ஆட்சி ஆகிறார் இப்போது 11-ஆம் வீட்டிற்கு பலம் என்ன? நீண்ட நாள் சந்தேகம் சற்று விளக்கம் கொடுக்கவும் நன்றி முன் சென்ற புதன் திசையில் தடங்கல் இல்லாத பள்ளி, பட்டய மற்றும் கல்லூரி படிப்புகள், படிப்பு முடித்தவுடன் சுமாரான வேலை. அடுத்ததாக 2007 கேது திசையில் சொந்தத் தொழில், 2009இல் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம், சம்பாத்தியம் அதே வருடம் மனைவிக்கு கல்லூரி ஆசிரியை வேலை, 2011 மூத்த மகன் பிறப்பு, பைனான்ஸ் தொழில், என வண்டி வாகனங்களுடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். ஆனால் எப்பொழுது சுக்கிரதிசை ஆரம்பித்ததோ அப்போதிருந்து நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூடவே ஏழரை சனி வேறு. படிப்படியாக பைனான்ஸ் தொழிலில் இறக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றிலும் பணவரவு நின்றுவிட்டது. இவை எல்லாம் விட ஆசையாய் வளர்த்த மூத்த மகன் கிணற்றில் விழுந்து இறப்பு dec 2017. மனது நொறுங்கி அதிலிருந்து மீண்டு வருவதற்கு பெரிதும் உதவியாக இருந்தவன் இரண்டரை வயது இளைய மகன். சில காரணங்களால் மனைவிக்கும் வேலையும் போனது. பைனான்ஸ் தொழிலில் சரியான அடி. 50 லட்சத்துக்கு மேல் கடன். பகட்டான உடையும் பெரிய குடும்பம் என்ற பெயர் மட்டும் தான் மிச்சம். 2018 கடைசியில் மனைவிக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைத்து. அதை வைத்துத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு நடந்தும் நான் உடைந்து உட்கார்ந்த போதெல்லாம் உறுதுணையாக இருந்தது என் அன்பான மனைவிதான். பாரம்பரிய குடும்ப மானத்தைக் காப்பாற்ற அண்ணன் மற்றும் அம்மாவிடம் பேசி, அடுத்தவருக்காக வாங்கி கொடுத்த கடனை எல்லாம் நான் எனது சொத்தை விற்று 2019 மார்ச் 50lacs ம் திருப்பிக் கொடுத்துவிட்டு பேங்க் கடன் 10 லட்சத்துடன் உள்ளேன். யார் சொன்னது? கேது கெடுக்கும், சுக்கிரன் கொடுக்கும் என்று. எனக்கு கேது தான் அனைத்தையும் கொடுத்தது. சுக்கிரன் கடன்தான் வாங்க வைத்தது. 2019 தொடங்கியதிலிருந்து சிறிய மாற்றங்கள். அப்போதைய குடும்பத் தேவைகளுக்கு ஏதோ ஒரு வகையில் முன்பு கொடுத்த பணம் கைக்கு வந்து விடுகிறது. சேமிப்பு இல்லை என்றாலும் சிரமம் இல்லை. ஆனால் தற்போது சொந்த பந்தங்களுக்கு பஞ்சாயத்து செய்யும் பேரிலும், அவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாணும் பேரிலும், பொது வேலை, என்பதிலும் காலம் விரையம் ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்காக உழைக்கும் காலம் எப்போது? எனது கேள்விகள் ; 5,9 க்கு உடையவர் பாபர் ஆயினும் மிஞ்சும் பலன் செய்வர் என்று கூறினீர்களே அந்த திசையில் ஏன் எனது மகனின் பிரிவு? 5,10-க்குடைய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருந்தும் ஏன் இவ்வளவு பொருள் நஷ்டம்? இன்னும் 14 வருடங்கள் சுக்கிரதசை என்ன செய்யும்? நான் வெளியில் கொடுத்துள்ள பணம் எப்போது எனது கைக்கு வந்து சேரும்? பாண்டிச்சேரி சென்று கூட்டாக பைனான்ஸ் தொழில் செய்ய மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. நான் விட்ட பணத்தை மீண்டும் அதே தொழிலில் பெற வேண்டும், என்ன செய்யலாம்? வேறு என்ன என்ன தொழில்களுக்கு வாய்ப்பு உள்ளது.? எனது பிறந்த நேரம், 10.30 am. 20.11.1979. ஒட்டன்சத்திரம். For ur ref. Wife dob.29.11.81. 10.40am. Mettur. Second son dob.13.04.2015 .6.37am oddanchatram. கொஞ்சம் நீளமான பதிவு, அதிகமான கேள்விகள்தான் இருந்தாலும் பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நரேஷ்...
@thiyagu8004
@thiyagu8004 Жыл бұрын
உங்களது ஜாதகத்தில் சுக்கிரன் அவ யோகி சாரத்தில் இருக்கிறார். நீங்கள் அதிகண்ட நாம யோகத்தில் பிறந்துள்ளீர்கள். ஆகையால் புதன் உங்களுக்கு அவை யோகி. யோகி சந்திரன்.
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 5 жыл бұрын
Dear Chinnaraj Mostly, I have seen all your videos, even I look at all monthly predictions irrespective of any rasi for better understanding and getting clarify my doubts... I have repeated many times of your 'Rahu & Ketu' related videos... even though you have placed more on this subject, I feel it is not sufficient... Why don't you share few more videos on 'Rahu & Ketu' related It will help us to learn and understand more Thank you :)
@dineshkumarselvamani7875
@dineshkumarselvamani7875 5 жыл бұрын
example jathagam gud to understand sir
@aarushjaya9009
@aarushjaya9009 Жыл бұрын
My husband is kadaga lagnam kadaga rasi. 2nd place - sevvai, guru, sani,Rahu combination. 8th place - ketu. 11th place - Sukran. But he left me and my son. He is not even speaking with us. My son is only 6 years old. If he has other illegal contact or not i don't know. He never been like this before. In last 3 months he changed a lot. Why, Sir?
@krishnasamy4828
@krishnasamy4828 5 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துள்ளது ஆனால் சுக்கிரனை பற்றி தெளிவாக கூறுங்கள் சுக்கிர திசை சுக்கிர குட்டி சுக்கிர திசை வேறுபாடு என்ன எத்தன ஒரு வீடியோ பதிவு போடவும் நன்றி ஐயா
@ravichandran6754
@ravichandran6754 7 ай бұрын
அண்ணா எனக்கு நீங்க நிச்சயம் என்னோடைய ஜாதகம் பற்றி ஒரு பதிவு போடணும் எனக்கு 39 வயது நடக்குது இன்னும் திருமணம் நடக்க வில்லை நான் நன்றாக படித்து இருக்கேன் ஒரு பெண்ணே வச்சு வயற அளவுக்கு சம்பாதிக்குறேன் இப்பொது ஒரு நிர்வாக அரும்பிக்கும் எண்ணத்தில் ஓயாத்துகொண்டிருக்கேன் பிறந்த தேதி 29.12.1985. 9.27 am. ஆனால் திருமணம் மட்டும் என்ன முயற்சி பண்ணலாம் நடக்க மாட்டிங்குது என்ன பண்றதுனு தெரியல
@saravanaksbt
@saravanaksbt 5 жыл бұрын
Good sir
@guruprasadms2610
@guruprasadms2610 5 жыл бұрын
Superb video
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம்...
@jayalakshmidhandapani1368
@jayalakshmidhandapani1368 5 жыл бұрын
சிம்ம லக்னம் கேதூ 6ல் கூடவே வளர்பிறை சந்திரன் சுக்ரன், 12ல் ராகு 2ல் சனி 3ல்குரு 4ல் சூரியன் புதன் லக்னத்தில் செவ்வாய்,மகர ராசி திருவோணம் நட்சரத்தில்,நவாம்சத்தில் மிதுன லக்னம்
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 5 жыл бұрын
வணக்கம் சார்- கண்ணுத்துக்கு தெரியாத சாயா கிருஹம் என்பதினால், நீங்கள் கூறிய உதாரண ஜாதகமும் எங்கள் கண்களுக்கு கடைசிவரைக்கும் தெரியவில்லையோ?
@9787092315
@9787092315 5 жыл бұрын
gud tips for kethu prediction sir
@manoharmano2202
@manoharmano2202 5 жыл бұрын
அருமை ஜி
@janardhangopalrao558
@janardhangopalrao558 5 жыл бұрын
ஐயா, சனி,சந்திரன்,ராகு - மூன்றும் 8ல் இருக்கிறது.. தாங்கள் இந்த கிரக சேர்க்கை பற்றி கூறவும்.. DOB - 16/May/1990 (7.55Am). POB - Chennai
@user-fo2nt8bt2i
@user-fo2nt8bt2i 2 жыл бұрын
விருசக லக்கினம் கேது 8 வீட்டில் உள்ளது பலன் எப்படி சாரம் செவ்வாய் சாரம் அய்யா பதில் கூறுங்கள்
@ganeshanramaswamy5697
@ganeshanramaswamy5697 4 жыл бұрын
ஐயா உங்கள் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது , என்னுடைய பிறந்த நாள், 15/ 11 /1961 புதன் கிழமை, 11/55நிமிடம் தற்போது புதன் திசை ,புதன் புத்தி தொடங்கி விட்டது பலன் கூறுங்கள் ஐயா
@vijayatj4942
@vijayatj4942 5 жыл бұрын
Hai sir ur speech is excellent and I watch your programs everyday without even missing one program.. My son name is prabhakar his birthday date 9.3 1992 time 9.05 pm he is doing business. When should he get married? Our place is walajapet. ragu thasa please tell me thank you
@nanditasriprasana9976
@nanditasriprasana9976 Жыл бұрын
Yes Sir
@sarathbabuvpt
@sarathbabuvpt 5 жыл бұрын
அய்யா வணக்கம்..நான் உங்கள் ஜோதிட புலமைக்கு தலை வணங்குகின்றேன் அய்யா..எனக்கு திருமணம் ஆகிவிட்டது.என்னுடைய பிறந்த தேதி 20/07/1990 மதியம் 12.10 பெரம்பலூர்...மனைவி 24/08/1990 காலை 7.24.. துறையூர்..திருமண தேதி 17/05/2019..காலை 5.45 .. பெரம்பலூர்.. எங்கள் வாழ்க்கை..குழந்தை பாக்கியம் எதிர்காலம் .6/7/2019 குழந்தை உருவாகி 28/8/2019 ல் கருகலைந்து விட்டது அய்யா...உங்கள் திருவாயால் நல்வாக்கு சொல்ல வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் அய்யா...
@sathyanarayan3940
@sathyanarayan3940 5 жыл бұрын
கேது துலா சுக்கிரன் வீட்டில் அமர்ந்தால் பொருள் வரவை நேர் வழியில் தருவார். பிறகு நீங்க சொன்ன ஜாதகருக்கு 5 9 தொடர்பு ஏற்பட்டு. சர கேது வெளிநாட்டில் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தி நல்ல வசதியும் குடுத்து விட்டது. நன்றி
@cheranbalu
@cheranbalu 4 жыл бұрын
Nice
@guruvs8788
@guruvs8788 5 жыл бұрын
Good explanation sir if it's possible please take my jathagam for your example dob 20-10-1979 at 12.45 pm
@jeevaaptech123
@jeevaaptech123 4 жыл бұрын
Very good super prediction sir... thanks for u r explanation...
@veeraraghavan649
@veeraraghavan649 5 жыл бұрын
Sir, My sister son stopped his study in mid of college. His is not willing to continue his study. My sister is more worried about his future and higher education. Date 18/10/1997 time 10.13 PM Place: Chennai. Aravind
@karthikamanokaran3142
@karthikamanokaran3142 5 жыл бұрын
7 ஆம் அதிபதி நீசம் பெற்றுள்ளது. எப்போது திருமணம் நடந்தால் சிறப்பாக இருக்கும்? காதல் திருமணம் நடக்குமா? 23.07.1998 இடம் ஆறுமுகநேரி நேரம் காலை 6.02
@popstarrocker420
@popstarrocker420 5 жыл бұрын
Sir Midhunam, Punarpusam! May 17 th 1972 TOB 4:15 am! Brahma muhurtham! POB kurainadu Mayladuthurai India yeppo mudiyumo yedhavadhu nalladha sollunga Sami!! Thanks in advance!! 🙏
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
Thank you sir
@arriescvan4204
@arriescvan4204 2 жыл бұрын
Thanks for sharing
@mrrajen9290
@mrrajen9290 2 жыл бұрын
Superb explanation
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 2 жыл бұрын
Very nice explanation. But upayalaknanam maragapathy not for 2/ 7 place 7/11 is correct place
@user-no6bp6no8s
@user-no6bp6no8s 7 ай бұрын
Sure,thailaikki vanthathu thala phagaiyoda poittu,ragu thisa sevvai puththi last time, big accident car totally damaged, l am missing 😁🙏🙏🙏
@vibinkumar7781
@vibinkumar7781 4 жыл бұрын
அய்யா வணக்கம்.. ஜாதகத்தை பாத்தவுடன் சில ஜோதிடர்கள் அக வாழ்கை புற வாழ்கை என பிரித்து பலன் சொல்கிறார்கள்.இது சரியா.அக வாழ்க்கைகு நன்மையை செய்யு கிரகஙகள் சில புற வாழ்க்கைக்கு நன்மை செய்வதில்லை என்கிறார்கள் இது உண்மையா?விளக்குங்கள்
@dwaragasam6573
@dwaragasam6573 3 жыл бұрын
Super thala
@udbsap4520
@udbsap4520 2 жыл бұрын
U r grateful guruji 🙏
@sakthivelms1163
@sakthivelms1163 5 жыл бұрын
Please explain Height and weight of a person astrologically and also when will death occur as per astrology?
@user-sc4em6ms7b
@user-sc4em6ms7b 5 жыл бұрын
எனக்கும் 8ல் கேது செவ்வாய் விருச்சிகம் கேது உச்ச சனி சாரம் 7ல் சனி கேது தசயில் பிறந்தேன் நல்ல பலனை தான் தந்தது சரியான பதிவு. ஆனால்இப்போது சந்திரதசைசனி புத்தி இனி வரப்போகும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ?நன்றி
@VersatilewithVKP
@VersatilewithVKP 5 жыл бұрын
வணக்கம் ஐயா ..கன்னி சுக்கிரனை விட விருச்சிக சுக்கிரன் வில்லங்கமானவரா?? பதில் வேண்டுகிறேன்
@kmaharajan8566
@kmaharajan8566 5 жыл бұрын
yes neenga solrathu unmai jadhagatha pathi theriyatha varai nan nimathiyaga sandhoshamaga kurai yethum illamal magizhchiyaga vazhnallai kazhithen anal ippothu migavum depressedag ullathu
@g.shanmugam5930
@g.shanmugam5930 5 жыл бұрын
Horoscope not displayed in video sir.
@kalaimathi2407
@kalaimathi2407 5 жыл бұрын
Vanakam sir.... Ubaya laknathirkku maraga athibathi 7 lum matrum 12 allava? Lakna variya 2 lum matrum 7 ah sir? vivaram tevai
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 5 жыл бұрын
Hi Brother how are you , nice explanation very well thanks you but I asked questions about my son marriage maybe I didn't have good time. Any way thanks Brother
@needhirajaneedhi8581
@needhirajaneedhi8581 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@shreevm298
@shreevm298 5 жыл бұрын
Ketu dhasa going on.. my family is looking for groom. Ketu in 7th house.. please help me sir. Am so worried about my marriage life. Already my relationship with dad is not so good. My mom and dad are not so happy in marriage life.. Please guide and help me. D.o.b: 3.9.1993 Time: 12.31pm Place: chennai egmore.
@fattyfatty2020
@fattyfatty2020 5 жыл бұрын
R u happy in your marriage life
@vaishalirama
@vaishalirama 5 жыл бұрын
Same scenario... Dob 11/04/1993 Madurai, 22:10
@shreevm298
@shreevm298 5 жыл бұрын
@@fattyfatty2020 no am not yet married
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
அருமை 🙏
@ramasamyk3431
@ramasamyk3431 3 жыл бұрын
கேது தசையில்திருமணம் செய்து , சந்தோசமாகதிருமண வாழ்க்கை வாழ்பவர் ஜாதகத்தை போடுங்கள்
@yogasimmanravisagar
@yogasimmanravisagar 4 жыл бұрын
What happens when rahu sits ketu nakshatra and Ketu sits in rahu nakshatra
@krishnakumarkp5537
@krishnakumarkp5537 4 жыл бұрын
Very interesting and informative sir
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
சந்திரன் கேது 5 ல் புதன் சந்திரன் பரிவர்த்தனை புதனுடன் சூரியன் செவ்வாய் சுக்ரன். செவ்வாய் புதன் சாரம் மற்றவை சனிசாரம் அம்சத்தில் செவ் உச்சம் சூரி நீசம் சனி 7ல் சுயசார வர்கோதமம் குரு 12ல் கேது சார வர்கோதமம் கேது சந் சாரம் சந் சூரி சாரம் ராகு 11ல் சனி சாரம் அம்சத்தில் சூரி உடன் ஒரே குழப்பம் தேருமா தேராதா
@lathag9532
@lathag9532 5 жыл бұрын
வணக்கம் ஐயா ‌என் மகளின் DOB.12.01.1996 நேரம் காலை 6.55Am அவளின் திருமணம் எப்போது நடக்கும்? அவளின் கனவு மற்றும் லட்சியம் எல்லாம் IAS ஆகவேண்டும் என்பது தான் அது எப்போது நிறைவேறும் என்பதை தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா-நன்றி வணக்கம்
@cellphone4457
@cellphone4457 5 жыл бұрын
கேது புகழ் பாடும் போதும் ராகு புகழ் பாடும் போதும் இவ்விரண்டும் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டும் போல சரி ராஜா ஜாதகத்தை போட்டு தெளிவுரை சொல்லுங்க அந்த கால் கொடுத்த கதையை Display ல் போடுங்க ராசா
@Saravanan_Karunanidhi
@Saravanan_Karunanidhi 5 жыл бұрын
இந்த அமைப்பு 12ல் இருந்தால் பிறந்த தேதி 11/12/1999 பிறந்த நேரம் 11.15am இடம் கும்பகோணம்.என் ஜாதகம் தேறுமா தேராதா
@தவமணிமு.பா
@தவமணிமு.பா 5 жыл бұрын
Boss. Chandrayan 2 failure by astrological prediction . Oru video poduka...
@MsBoby00
@MsBoby00 5 жыл бұрын
சார், என்ன சார் கொஞ்சம் கூட logic கே இல்லாம பேசுறீங்க. கேதுக்கு வீடு கொடித்தவன் லக்கினத்துக்கு 6 இல் மறையுது, கேது வ பத்தி சொன்னது ஓகே ன்னு வச்சுக்கிட்டாலும், ராகு எப்படி மாரகம் பண்ணும், ராகு strong ஆ தானே இருக்கு. ஏன் நல்லது பண்ணாது ? ஆமேடம் எருது ....பாட்டு என்ன ஆச்சு? ஜோசியம் கத்துக்குறதுக்கு முன்னாடி எனக்கு நம்பிக்கை இருந்துச்சு , ஆனா ஒரு அளவுக்கு கத்துகிட்ட அப்புறம் ...சுத்த மா நம்பிக்கை போச்சு . ஒரு எடுத்துக்காட்டுல என்ன சொல்றீங்கன்னா ராகு கேது க்கு depositor கேத்திரத்துல இருந்தாலும் லக்கினத்துக்கு மறைந்திருச்சு அதனால சரி வராதுன்னு சொல்றீங்க. இந்த எடுத்துக்காட்டுல என்னனா லக்கினத்துக்கு மறைந்தாலும் ராகு கேது வுக்கு கேந்திராதில்ல இருக்கு அதனால நல்லது பண்ணிச்சுன்னு சொல்றீங்க. எப்படி எடுத்துகிறதுன்னு தெரியல. எப்படிவேனும்னாலு தோசை திருப்பி போட்டுக்கலாம் அப்புறம் எதுக்கு ஜோசியம் ? எனக்கு அனுபவம் இல்லைன்னு தான் சொல்ல போறீங்க.....தெரிஞ்சது தானே. :-)
@saisruthib4837
@saisruthib4837 5 жыл бұрын
நண்பரே இவர் இந்த ஜாதகத்தை பொருத்த வரை , ஜாதகத்தை வைத்து பலன் சொல்ல வஇல்லஐ. நடந்து முடிந்த பலனை வைத்து அதை ஜாதகத்தில் பொருத்த பார்க்கும் முயற்சி. அதனால் தான் இந்த குழப்பம்.
@MsBoby00
@MsBoby00 5 жыл бұрын
​@@saisruthib4837 Sir, இரண்டுமே ஒன்று தானே சார், ஜோதிடம் உண்மையெனில் நடந்துமுடிந்ததைப் பார்த்தாலும் , நடக்கும் முன் பார்த்தாலும் பதில் ஒன்றாக தானே இருக்க வேண்டும். நடந்து முடிந்த ஒன்றை ஜாதகத்தில் புகுத்தும் போது ஒருசில விதிகளை நாம் வளைத்து பொறுத்த வேண்டியிருக்கு. அங்குதான் எதை வளைப்பது எப்படி வளைப்பது என்ற குழப்பம். நேரடியாக ஒரு ஜாதகதைப்ப பார்த்தால் இதை நம்மால் யூகிக்க முடிந்திருக்க வாய்ப்பு இல்லை.
@mohant.n9133
@mohant.n9133 5 жыл бұрын
அருமை ஐயா எடுத்து காட்டு ஜாதகம் வரவில்லை ஐயா நன்றி
@ramakrishnan4182
@ramakrishnan4182 5 жыл бұрын
2,5,9 ம் அதிபதிகள் இணைந்து 2ம் இடத்தை பார்த்ததால் தன யோகம்.வெளியே சொல்ல முடியாத வருமானம்.
@pravanya2006
@pravanya2006 5 жыл бұрын
அருமை ஐயா!!🙏🌹🌹🌹
@sabariguru4371
@sabariguru4371 5 жыл бұрын
நல்ல தெளிவானபதிவு சார்
@harisankarnatarajan
@harisankarnatarajan 5 жыл бұрын
😒😒 ஏதோ ஒன்னு நடக்க போகுது. இன்னும் 3 வருஷம் தா சூரியன் திசை நடக்கும் அப்புறம் 35 வருஷம் ராகு, கேது தான். 2 ல ராகு, 8 ல கேது. 13/05/89 12:28am, மதுரை. பார்த்து சொல்லுங்க. 35 வருஷ சொன்னது சந்திரன் கேது கூட கேது சாரமே வாங்கி இருக்கிறார். அடுத்து செவ்வாய் ராகு சாரத்தில். அப்புறம் ராகு திசை தான் கேட்கவே வேண்டாம்.
@lephilosophiste
@lephilosophiste 5 жыл бұрын
What is your birth place? It seems like you forgot to add that in your anxiety. Just edit your comment and put that in or he'll end up skipping it.
@harisankarnatarajan
@harisankarnatarajan 5 жыл бұрын
@@lephilosophiste thanks, No amount of anxiety can change the future. 😉
@radhabalu6784
@radhabalu6784 5 жыл бұрын
எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி 12/02/1993. 9:55 இரவு பிறந்த ஊர் திருப்பூர் லக்னம் மற்றும் 10 வீட்டின் கிரக நிலை பற்றி கூறவும் நன்றி குருவே.
@preethiprathi1525
@preethiprathi1525 4 жыл бұрын
வணக்கம்.நான் பிறந்த தேதி 23.3.1975. மாலை 3.06 ஞாயிறு . என் நிலை பலம் பலவீனம் பற்றி உங்கள் தெளிவான விளக்கம் தாருங்கள். நான் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் ஏழையாக இருந்து செல்வந்தர் ஆவேனா அல்லது செல்வந்தராக இருந்து ஏழையாக வாழ்வேனா .தயவு செய்து விளக்கம் தாருங்கள் இது என் ஜோதிடம் மீதான ஈர்ப்பு சக்தி தெளிவான மன நிலை உறுதி படும் இது உங்களால் மட்டுமே தெளிவு படுத்த முடியும். எதிர்பார்ப்புடன். உங்கள் மாணவன்.
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 2 жыл бұрын
🙏
@vaishalirama
@vaishalirama 5 жыл бұрын
Sir, 7th la kethu, rahu pathi solunga.. Marriage ku romba prechana aaguthu... My D. O. B April 11,1993. Madurai, 22:10
@sankareswaran7095
@sankareswaran7095 4 жыл бұрын
La.mem.enna.rasi.enna.lakkanam.mem.cont.9842602080.sitta
@thasankanda6764
@thasankanda6764 4 жыл бұрын
Vanakam sir. Im kumbam rasi thulam lagnam. Purathati star. Ippo kethu dasha nadakuthu. Pls give some comment. Tq
@padagasrinivas3092
@padagasrinivas3092 4 жыл бұрын
OK sir,meena rasi kadaga lagnam ketu dasa in 8 th place in namaku eppidi irrukum sir. Present now no job sir pls explain sir
@velmanm9347
@velmanm9347 5 жыл бұрын
Sir can we consider nakshatra parivarthan yoga between rahu and kethu?
@Dongaming-sn2ov
@Dongaming-sn2ov 4 жыл бұрын
Super sir sir please your appointment kidaikuma.my family many problems
@bharatipn7290
@bharatipn7290 3 жыл бұрын
Great sir
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா திருச்சி 8-24am 5/5/1998 .தொழில் தொடங்கலமாதொழில் தொடங்கா ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கிடைக்குமா ஐயா ஐயா ஐயா
@astroputhan8826
@astroputhan8826 4 жыл бұрын
ஐயா வணக்கம் சனி கேது இணைவு பற்றி பயம் ஏற்படுத்தும் விதமாக கூறுகின்றனர் 6ல் உச்சம் சனியுடன் கேது உள்ளது உண்மை நிலை என்ன? உங்கள் கருத்து
@vanithalakshminarasimhan4233
@vanithalakshminarasimhan4233 5 жыл бұрын
In our son's horoscope also kethu is in the 5th house our son kaushik born on 25/12/1983 @8-15pm@chennai is still not married please let us know when his marriage will take place we are aged parents and very much worried about our only son
@manim6381
@manim6381 5 жыл бұрын
how much is the consultation fee
@mohanrajramakrishnan
@mohanrajramakrishnan 5 жыл бұрын
சார் அப்புடி பார்த்தா எனக்கு தனித்த ராகு லக்னத்திற்கு 2ல் உள்ளது. அடுத்து வரும்திசை ராகு திசை அப்படி என்றால் திருமணம் செய்தால் பிரிவினை ஏற்படுத்துமா ? தயவு கூர்ந்து எதையும் மறைக்காமல் பதில் கூறவும் .முன் கூட்டியே தெரிந்தால் திருமணம் செய்யாமல் கூட இருந்து விடலாம் ? ரா.மோகன்ராஜ் 25/09/1992 நாகப்பட்டினம் காலை 10:58மணி
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@yuvak5629
@yuvak5629 5 жыл бұрын
Congratulations sir!so happy
@ethanigaivel9735
@ethanigaivel9735 5 жыл бұрын
சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் பல முறை முயன்றும் எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை நான் பிறந்தது சென்னையில் ௨௦ /௪ /௧௯௭௮ ஆண்டு ௯:௩௦ மணிக்கு காலையில் என் பெயர் தணிகைவேல் ஜாதகப் கூப்பிடுவது பரசுராமண் எனக்கு ௧௧லில் கேது புதன் இனைவு திருமணதடையும் உள்ளது
@pravieenraajhen1758
@pravieenraajhen1758 5 жыл бұрын
100k subscriber super sir, congratulations 🎊
@t.k.annaduraidurai2998
@t.k.annaduraidurai2998 4 жыл бұрын
T.K.Annaduai
@aadin7134
@aadin7134 5 жыл бұрын
Sir provide explanation on Sani and Ketu combination
@lephilosophiste
@lephilosophiste 5 жыл бұрын
Watch the Bangalore Balaji interviews. He talked about it there.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
Business in Crores by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
18:36
astro chinnaraj
Рет қаралды 106 М.
Raja Yogam #10 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:59
astro chinnaraj
Рет қаралды 344 М.
Conjection with Raahu Kethu by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
12:28
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 51 МЛН