மீனம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - meenam

  Рет қаралды 577,216

Play Tamil

Play Tamil

9 ай бұрын

#meenam #rasipalan #jothidam #astrology #jathagam
மீனம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - meenam
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 766
@sathishthangavel6690
@sathishthangavel6690 7 ай бұрын
எனக்கும் மீன ராசிதான் அய்யா.. உத்திரட்டாதி நச்சத்திரம்❤
@ghostseries6608
@ghostseries6608 4 ай бұрын
Same to merrige acha akuma
@user-mv3cp7wx3t
@user-mv3cp7wx3t 3 ай бұрын
😂​@@ghostseries6608
@user-fj5gy3wm6o
@user-fj5gy3wm6o 4 ай бұрын
வாழ்க்கையே கஷ்டம் என்றாலும் நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகிறது நன்றி🙏 சற்று நிம்மதியாக இருக்கின்றது.
@soundarajanp
@soundarajanp 4 ай бұрын
@benten5620
@benten5620 9 ай бұрын
ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மீன ராசிகாரர்களுக்கு கடவுள் மட்டும் தான் துணை. இது 100/100 உண்மை.
@veeraprathaban8512
@veeraprathaban8512 9 ай бұрын
உங்கள்உரைக்குரொம்பநன்றி
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 9 ай бұрын
உண்மை
@rasithaRasitha-ph6sp
@rasithaRasitha-ph6sp 9 ай бұрын
😊
@thenmozhi7065
@thenmozhi7065 9 ай бұрын
Unmai than, enakkum meena rasi than kadavul mattume enakku thunaiyaaga erukirar
@vaishnavikrishnan971
@vaishnavikrishnan971 9 ай бұрын
Yes
@sinnaiyamuththaiya4309
@sinnaiyamuththaiya4309 9 ай бұрын
மீன ராசிக்கு நல்லதை சொன்னது நீங்கள்தான் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@DhinakaranDina-sz9vh
@DhinakaranDina-sz9vh 7 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா. கல்விக்கு அரசியான அந்த தாய் உங்கள் வாக்கில் குடி கொண்டு இருக்கின்றார். தெய்வீக சக்தி படைத்தவர் ஐயா. ஓம் சாந்தி.ஓம்சாந்தி.
@selvir6712
@selvir6712 9 ай бұрын
என் மனதில் தினமும் எழும் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்து.நீங்க எப்படி ஒருத்தரப்பத்தி இந்த அளவுக்கு கனிச்சி சொல்ல முடியுது .ஆச்சர்யமா இருக்கு.எனக்கு உங்களப்பாத்தாலே கடவுள் மாதிரிதான் தெரியுது.நீங்க சொல்வதை கடவுள் வாக்காக எடுத்து நடக்க முயற்ச்சிக்கிறேன்.நன்றி
@Kali2206
@Kali2206 9 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100%உண்மை....உங்கள் உரையை கேட்டபின் மனம் மிகவும் தெளிவானது... மனம் நிறைவனது ...உங்களுக்கு 1000 கோடி நன்றிகள் ஐயா...
@rajakarthigarajakarthiga107
@rajakarthigarajakarthiga107 8 ай бұрын
கொஞ்சம் மனசு ரிலாக்ஸா இருக்கு
@srinivaas5835
@srinivaas5835 9 ай бұрын
உங்கள் வார்த்தைகளால் மனம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தேன் நன்றி ஐயா நன்றிகள் பல கோடி அகிலம் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@s.thanalakshmi5372
@s.thanalakshmi5372 9 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா அந்த திருச்செந்தூர் ஆண்டவரே வந்து சொன்னது போல இருக்கு ஐயா தாமதம் எல்லாம் தரமானதாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் நல்லதே நடக்கட்டும் நன்றி ஐயா🙏🙏🙏
@molipraja6465
@molipraja6465 9 ай бұрын
Sister kandippa ungaluku nalla job kidaikkum don't feel be happy. Neenga nalla job kidaikkum nu positive aha thing pannunga .neenga enna ninaikiringalo atha kandipa prabanjam ungaluku kodukkum😊
@karuandkaathu9434
@karuandkaathu9434 8 ай бұрын
My name is dhanalakshmi
@girijaaram
@girijaaram 22 күн бұрын
Very nice video. Thank you so much for appreciating Meenam rasi people.
@madhusri2659
@madhusri2659 9 ай бұрын
ஒரு ஒரு வார்த்தையும் 💯💯💯💯💯💯💯💯💯💯💯.........எனக்கு இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு உங்க பேச்சு🙏
@nerurnorthkarur9352
@nerurnorthkarur9352 9 ай бұрын
🌹🌹🙏🙏நடமாடும் இறைவன் மனித உருவத்தில் என்னோடு பயணித்து சொல்ல முடியாத பெரிய பெரிய துன்பங்களிலிருந்து காப்பாற்றி வருவது 100% உண்மை ஐயா நீங்கல் சொல்லும் அனைத்தும் உண்மை உண்மை ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹
@kirusnamoorthikirusnamoo-ms6qy
@kirusnamoorthikirusnamoo-ms6qy 9 ай бұрын
நன்றி ஐயா
@pandurangankrishnamoorthy3138
@pandurangankrishnamoorthy3138 8 ай бұрын
நன்றி... கேட்டவுடன் மனதில் ஒரு திருப்தி....
@user-xx2rv8qh2q
@user-xx2rv8qh2q 4 ай бұрын
100% உண்மை தான் ஐயா நிறைய தடவை உணர்ந்து உள்ளேன் நன்றி ஐயா
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 8 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி தெய்வம் மட்டும் தான் எனக்கு எப்போதும் மீனரா சிக்கார்களான.எங்களுக்குதுணைகடவுள்..❤ கடவுள் மட்டுமே தான் சார்...🔥🔥🔥💥💥💥🌟🌟🌟⭐⭐⭐💚💛💚💛💚💛💚💛💚💛🌟🟡🟢🫒🌿🟡🌿☘️🟢🫒🟡☘️👏🪔👏🪔👏🪔👏💐👏🛑👏🛑👏💐👏🛑💐
@lakshmilakshmiloganathan7441
@lakshmilakshmiloganathan7441 9 ай бұрын
உண்மை ஐயா திருச்செந்தூர் முருகன் சன்னதிக்கு போய்விட்டு வந்துதான் எனக்கு 15 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது. நன்றி முருகா❤
@ALONE_H_E_A_R_T
@ALONE_H_E_A_R_T 9 ай бұрын
ஐயா நீங்க கூறுவதை நம்ப முடியவில்லை... 15 வருடங்கள் எத்தனை கடவுளிடம் வேண்டி இருப்பிர்கள்...
@sakthivelk8667
@sakthivelk8667 5 ай бұрын
Bro nejama va
@geethababu1004
@geethababu1004 9 ай бұрын
மனம் ஆருதலாக இருக்கு நீங்க சொன்ன பதிவு 💯👌🏻🙏🏾💐🤗
@Naveenchannelcookpro
@Naveenchannelcookpro 9 ай бұрын
இறைவன் உதவுவது உன்மை.
@PATTAAPPATTI
@PATTAAPPATTI 9 ай бұрын
நன்றி அய்யா, உயிர் மட்டுமே மீதம், உண்மை நீங்க சொல்வது 🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் தான் இன்னமும் எனக்கு துணை 🙏🙏🙏
@alagarajb2164
@alagarajb2164 9 ай бұрын
.Call 0
@sivapraksamthiagarajan7987
@sivapraksamthiagarajan7987 9 ай бұрын
வணக்கம் ஐயா. வாழ்க்கையில் தர்மம் மிக்கவும் முக்கியம் என்று மீனா ராசிகாரனகிய நான் நினைய்ப்பது உண்டு.நீங்கள் இந்த பதிவில் சொல்லியது கேட்டு மிகவும் வியந்து போனேன்.ஆனால் நேர்மை,தர்மம் இதை கடைபிடிப்பதால் மிகவும் கஷ்ட படவேண்டியதாக உள்ளது.உண்மையை உணர்த்தீர்கள் நன்றி ஐயா.
@mallikavenkatachalam1966
@mallikavenkatachalam1966 9 ай бұрын
🙏
@radhakrishnanvs4877
@radhakrishnanvs4877 9 ай бұрын
எனது அகவை 92. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
@GowthamP-dk6rl
@GowthamP-dk6rl 8 ай бұрын
நிங்க சொன்னது எல்லாம் உண்மை நன்றி ஐயா❤
@revathip7783
@revathip7783 9 ай бұрын
மனதில் இருந்த எண்ணங்கள் அதற்கு தங்கள் கருத்து உண்மையிலும் உண்மை.நன்றி ஐயா🙏
@jayalakshminatarajan6408
@jayalakshminatarajan6408 9 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா. தாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை உண்மை. நான் மீன ராசி கடவுள் மட்டுமே என்னை வழி நடத்துகிறார். நீங்கள் ஆபத்தில் உதவுவது ஏதோ ஒரு இறைவனின் படைப்பே. உங்கள் பேச்சு மிகவும் ஆறுதலாக உள்ளது. நன்றி ஐயா.
@Resme-zk9il
@Resme-zk9il 9 ай бұрын
நன்றி ஐயா வணக்கம் மனசு ரொம்ப கஷ்டமா இருந் த து ஆனால் உங்கள் பதி வு கேட்டு கொஞ்சம் பாரம் குறைந் து வி ட் ட து 🙏🙏🙏🙏ரொம்ப அருமை யா ன ப தி வு
@chellapandianm247
@chellapandianm247 8 ай бұрын
ஐயா அவர்கள் கூறுவது போல் நல்லதே நடக்கட்டும் நன்றி ஐயா ஓம் முருகா போற்றி
@dr.malathipadmanaban5348
@dr.malathipadmanaban5348 5 ай бұрын
It's really true that you have told me.
@skvfitness5359
@skvfitness5359 8 ай бұрын
என் பிறவியின் பலனை இன்றுதான் உணர்ந்தேன் நன்றி ஐயா.💐💐💐🪷🌸🌸💝
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 9 ай бұрын
திருச்செந்தூர் முருக கடவுள் இருக்கிறார் என்ற ஒரே நம்பிக்கையில் வாழ்க்கையின் போக்கில் போய் கொண்டுருக்கிறேன் ஐயா உங்கள் பதிவு புதிய தெம்பை கொடுத்துள்ளது நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@25290304
@25290304 9 ай бұрын
Super
@selvamurugan3662
@selvamurugan3662 9 ай бұрын
16:55 16:55
@selvamurugan3662
@selvamurugan3662 9 ай бұрын
16:55
@selvamurugan3662
@selvamurugan3662 9 ай бұрын
16:55 16:55
@hamshavarthanmh848
@hamshavarthanmh848 9 ай бұрын
தர்ம சிந்தனையும்,இயலாதவர்ளுக்கு உதவும் குணம் கொண்டவர்கள் .முடியாதவர்களுக்கு நாம் உதவிட நமக்கு செல்வத்தை வழங்கிட திருச்செந்தூர் ஆண்டவன் அருள் புரியட்டும்.
@sakthimathi7294
@sakthimathi7294 8 ай бұрын
Iyyyaaa neenga engaiya irukinga...deivamey...en manasey santhosathula neranjidichi iyyyaaa...nandri iyaaa😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏
@naturezone304
@naturezone304 9 ай бұрын
நன்றி ஐயா உங்கள் வார்த்தை என் பலம் 🙏🌹🙏🌹
@naliniv6279
@naliniv6279 9 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. அவ்வப்போது ஏன் பிறந்தேன் என நினைத்து கவலை பட்டுகொண்டிருக்கிறேன் ஆனால் இன்று உங்கள் வார்த்தைகள் எனக்கு நிம்மதியை கொடுத்துள்ளது q🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugunthamano5736
@sugunthamano5736 9 ай бұрын
நன்றிநன்றி ஜயாநமஸ்காரம்
@arguscts2170
@arguscts2170 9 ай бұрын
​@@sugunthamano5736in 16:55
@hamshavarthanmh848
@hamshavarthanmh848 9 ай бұрын
Kalanga vendam .ethuvum kadandu pogum.
@ushabalu7146
@ushabalu7146 9 ай бұрын
முழுவதும் உண்மை உங்களுக்கு கோடான கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகன் தான் முதலில் உதவும் கடவுள் என்பதும் unma🎁🙏🙏🙏🙏🙏🙏
@santhimuthu4742
@santhimuthu4742 9 ай бұрын
100% உண்மை ஐயா இறைவனின் அநுக்கிரக த்தை பல முறை கண்டிருக்கிறேன் எது வந்தும் நேர்மை தவறாது தான் இருக்கேன் வேதனைகள் தான் அதனால் வந்தாலும் ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறேன் கால் வலியால் சற்றே சிரமம் தற்போது
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 7 ай бұрын
ஐயா வணக்கம், நிஜமான சொற்கள், நன்றி, நல்லதே நடக்கும் ✍️🙏
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI 9 ай бұрын
உண்மையான அனைத்தும் உரக்கச் சொன்ன உள்ளம் வாழ்க வளர்க
@gauthamshanmugasundaram3655
@gauthamshanmugasundaram3655 9 ай бұрын
அருமை மிகவும் அருமை,,, ஒவ்வொன்றும் முத்து சொற்கள்,,,நன்றி அய்யா,,,
@PanneerSelvam-ku1kg
@PanneerSelvam-ku1kg 9 ай бұрын
Sar namaskar your speech very very beautiful speech thank you sir I am panneerselvam thiruvanmiyur
@user-pd9zk9ef4k
@user-pd9zk9ef4k 7 ай бұрын
❤❤❤❤❤மிக மிக அருமையான கருத்து விளக்க பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் நீடூழி வாழ்க வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@sathiyasiva5549
@sathiyasiva5549 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது நீங்கள் என் குரு ஐயா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்
@sasikala1992
@sasikala1992 9 ай бұрын
நன்றி ஐயா.... மிகவும் சரியாக சொன்னீர்கள்.... மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை தருவதாக உள்ளது உங்கள் உரை......🙏🙏🙏🙏🙏
@althearajkumar5635
@althearajkumar5635 9 ай бұрын
Super
@althearajkumar5635
@althearajkumar5635 9 ай бұрын
உண்மை
@a.a.r.9933
@a.a.r.9933 9 ай бұрын
என்ன சொல்ல..உண்மைய அப்படியே எடுத்து சொன்து வியப்பு... 👍👍
@santhamani8242
@santhamani8242 9 ай бұрын
Santhamani
@hotelcookingmaster1419
@hotelcookingmaster1419 9 ай бұрын
ஐயா குரு சரணம் என் வாழ்க்கையில் நடந்தது 🙏 உண்மை தான் ஐயா
@prasadsrikoti1537
@prasadsrikoti1537 9 ай бұрын
Yes that's true divine power of lord Murugan helping me
@jayanthijai8316
@jayanthijai8316 9 ай бұрын
தெய்வமே...எப்படி இப்படி கணிக்கிறிங்க. சாமியே நேரில் வந்து வாக்கு சொல்வது போல இருக்கு...நன்றி நன்றி.
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 9 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு முற்றிலும் உண்மை, நன்றி ஐயா 🙏(நான் ரேவது நட்சத்திரம்)
@vickyvinorvicky4339
@vickyvinorvicky4339 4 ай бұрын
Enakum 👍🏻
@SATHISHKumar-fr3bo
@SATHISHKumar-fr3bo 8 ай бұрын
மனத்திற்கு இதமாக இருக்கிறது அய்யா
@tamilantamil6443
@tamilantamil6443 8 ай бұрын
உண்மையாகவே வேற லெவல்❤
@kshanthikshathi6401
@kshanthikshathi6401 4 ай бұрын
Very nice 👍 ஐயா.
@sangeethachandrabose9255
@sangeethachandrabose9255 9 ай бұрын
மிகவும் சரியான கருத்துக்கள் ஐயா... மிக்க நன்றி...
@kanchanag7426
@kanchanag7426 9 ай бұрын
Anna super ra soniga , manasu neega sonathu aaruthala irruku Anna, kastama irruku aaruthal sola yarum illa, naanai aaluthu naanay yanna samathanam paduthe kuvay Anna,murugar my favourite god ..❤thankyou anna
@NeethiRajan-xu7sf
@NeethiRajan-xu7sf 9 ай бұрын
நன்றி நன்றி ஐயா இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கு ஐயா
@thamilselvis9767
@thamilselvis9767 9 ай бұрын
Thank you Sir. I am 75years old. Still now I am doing and following your advises. Many times l felt very much of my difficulties. But shortly got relief from them. God is with me. Those words satisfy me much. Thankyou very much Iyya. No more words to praise your accurate good words. Wish you long live and guide the people. By Srinivasan. P.
@madhusri2659
@madhusri2659 9 ай бұрын
என்ட‌ கேக்கலனாலும் என் கண் எதிரில யாருக்காச்சு தேவனா நானா கேட்டு உதவி பண்ணுவே..... அறுபடைக்கும் போகனு ஆச வச்சிருக்கேன் போய்ட்டு வருவே கண்டிப்பா.....ஆனா என்ன தா யாருமே புரிஞ்சுக்க மாட்றாங்க மனசஞ்சலம் தா அதிகம் எனக்கு
@Saraswathimohan994
@Saraswathimohan994 9 ай бұрын
Same
@sastisasti4769
@sastisasti4769 9 ай бұрын
Same problem bro
@yalinisankar4628
@yalinisankar4628 9 ай бұрын
Same problem 😢😔....yaarum purinchuka maatikiranga.....🥺niraya anupavichutu irukan...
@madhusri2659
@madhusri2659 9 ай бұрын
Elam nalathukunu nenajukavendithan
@madhusri2659
@madhusri2659 8 ай бұрын
😥
@gopalakrishnansudhagar4451
@gopalakrishnansudhagar4451 9 ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏
@esakkiappankonar5772
@esakkiappankonar5772 9 ай бұрын
ஐயா தாங்கள் சொல்வது உண்மை வாழ்த்துகள்
@positivethinking8285
@positivethinking8285 9 ай бұрын
மிகவும் சரி அய்யா❤❤❤
@vbharathydasan2429
@vbharathydasan2429 6 ай бұрын
Dr. S.M.Sir, I'm going to complete 63 years of age. But what you have said is absolutely correct and totally matched for my experience, lifestyle , services and characters. I don't believe in Horoscope and astrology but I m believing you with your knowledge and experience with education and authorities you presented the points to the viewers. You are the GEM and IDOL of Horoscope and Astrology. Viewers please follow him he is absolutely correct in all aspects and respects. Thanks Dr.
@VlogwithHoney-hj8bw
@VlogwithHoney-hj8bw 3 күн бұрын
ஐயா நீங்கள் தான் என்னுடைய குரு. 🔥🙏🏻அப்படித்தான் இப்போதைக்கு தோன்றுகிறது... நீங்கள் சொல்லும் அத்துணையும்.. எனக்கு இப்போதான்... மனசு நிறைவாக உள்ளது... யாருமே என்னை புரியவில்லை என்று... குழப்பம்.. மன வேதனை.... நல்லவறாக இருப்பது இவ்வளவு கஷ்டமா என்று.. இருந்தேன்.... உங்கள் வார்த்தை அல்ல.. வாக்கு 🔥💯💯💯.. நிறைய.. Positive எண்ணங்கள்.. உண்டாகியது 🔥💯💯💯💯🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றிகள் கோடி
@ravichandran1360
@ravichandran1360 9 ай бұрын
உன்னதமான சொற்கள்
@vlogwithkirubha8945
@vlogwithkirubha8945 9 ай бұрын
அருமையான பதிவு ஐயா நூறு சதவிகிதம் உண்மை தான் ஐயா மிக்க ங
@silambalayatamilnadu8593
@silambalayatamilnadu8593 9 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா.. உங்கள் வார்த்தைகளால் மனம் நிறைந்தது.மிக்க நன்றி 🙏
@lakemistturtles5113
@lakemistturtles5113 9 ай бұрын
Muruga charanam !❤
@mpcsiva1179
@mpcsiva1179 9 ай бұрын
அருமை அய்யா 🙏🙏
@rajanpalani6355
@rajanpalani6355 9 ай бұрын
எப்படி இவ்வளவு சரியாக கணித்துச்சொல்கிறீர்கள் ஆச்சரியமாக உள்ளது நான் பயணிக்கும் வழி சரியானது தான் இப்போது இன்னும் தைரியமாக உள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அய்யா திருச்செந்தூர் போன மாதம் தான் போய் வந்தேன் 🙏🙏🙏🙏👍
@nithyakalyanis8083
@nithyakalyanis8083 5 ай бұрын
So many thanks. Romba positive a motivated a irukku. 52 years all with tough times. Now belive all will be good n super
@jayaashokkumar2779
@jayaashokkumar2779 9 ай бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@ashokkumars1624
@ashokkumars1624 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா . நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை . நல்லது நடக்கட்டும் . வாழ்க வளமுடன் .
@parthipan7756
@parthipan7756 8 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் நடக்குமோ இல்லையோ ஆனால் மனதிற்கு இதமாக உள்ளது ஐயா...நன்றி
@rajakarthigarajakarthiga107
@rajakarthigarajakarthiga107 8 ай бұрын
Yes
@madhusri2659
@madhusri2659 9 ай бұрын
உதவி ஞானம் உண்மை ஐயா.....நான் அதை புரிந்து கொண்டேன்..... மற்றவர்களும் பாராட்டிற்காங்க உதவி பண்றனு🙏💯
@duraidurai-xo5zm
@duraidurai-xo5zm 9 ай бұрын
Iraivan eppozhuthum ungaludene iruppar...
@sagunthalaperiyasamy6422
@sagunthalaperiyasamy6422 8 ай бұрын
Ayya neenga sonnathu manasukku nimathiya irukku....100% neenga sonnathu unmai...
@reddiayarpattinearbylibrar8265
@reddiayarpattinearbylibrar8265 7 ай бұрын
வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா.
@sangeethae5064
@sangeethae5064 9 ай бұрын
நன்றி ஐயா தெளிவான விளக்கம். மிக்க மகிழ்ச்சி நல்ல நேர்மறையான வார்த்தைகள் சந்தோஷமா இருக்குங்க ஐயா
@manoharanp5208
@manoharanp5208 9 ай бұрын
Superb Excellent analysis Whatever said is almost true - Really Great words ! 👏
@easwarivloghub8684
@easwarivloghub8684 9 ай бұрын
ஐயா நீங்க சொல்வது அத்தனை உண்மை ஆனால் எனக்கு கால் வலி விடவே இல்லை அதுக்கு ஒரு நன்மை
@padmamoorthy3871
@padmamoorthy3871 9 ай бұрын
ஆமாம்.நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
@ezhilarasanchinnathambi8912
@ezhilarasanchinnathambi8912 9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@vlpcrafts4908
@vlpcrafts4908 9 ай бұрын
முற்றிலும் உண்மை உண்மை உண்மை 🙏 அய்யா.
@nagakrishnan4436
@nagakrishnan4436 9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏நன்றி ஐயா
@annajosephine6078
@annajosephine6078 9 ай бұрын
Everything you said is 100% true ayya....Vaalga Vallmudan 🙏🙏🙏
@prajanaswanth
@prajanaswanth 9 ай бұрын
I m meena raasi,revathi natchathiram..Thank u for ur positive words...it give energy to all meena raasi peoples ayya😊
@Harishankar-bp7li
@Harishankar-bp7li 9 ай бұрын
Naanum meenam revathi I am married two baby's irukanga romba hpyaa iruken bro neengalum apdi irupeenganu namburen hpyaa irunga all the best bro
@karthikaku1824
@karthikaku1824 4 ай бұрын
Same
@karthikaku1824
@karthikaku1824 4 ай бұрын
@@Harishankar-bp7li yenaku enum baby illa
@vijaysrijehsrijeh-fg6sp
@vijaysrijehsrijeh-fg6sp 9 ай бұрын
உங்களது வார்த்தைகள் மிகவும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
@SathishKumar-oe1xy
@SathishKumar-oe1xy 9 ай бұрын
Thank you sir.வாழ்க வளமுடன்
@josephconstantineaseervath7431
@josephconstantineaseervath7431 9 ай бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் கேட்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் உன்மை
@sundaramsundaram3840
@sundaramsundaram3840 9 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100/100 வீத ம் உண்மைதான் நான் எல்லோருக்கும் நன்மைகள்தான் செய்துள்ளேன் ஆனால் எனக்கு கிடைத்ததெல்லாம் கவளை மட்டும்தான் எப்படியோ கடவுள் இருக்கின்ருர் என்ற நம்பிக்கை நிறய வே இருக்கின்றது. நன்மைகள் செய்பவர்களை கடவுள் என்றுமே கைவிடமாட்டார் ஓம் சிவாயநமக
@latharajinitmm8433
@latharajinitmm8433 9 ай бұрын
உண்மைதான் மிகவும் உண்மைதான் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@spriya5329
@spriya5329 8 ай бұрын
You told 200% true in my life, i pass through very hurdle time till now
@kkk.nowornever1602
@kkk.nowornever1602 9 ай бұрын
“SUPER and SUPERB” “EXPLANATIONS EXCELLENT” மிகச்சிறப்பான பதிவு சார்!
@lilyarulandu4265
@lilyarulandu4265 9 ай бұрын
Thank you sir God bless you sir excellent news
@motherayya4129
@motherayya4129 9 ай бұрын
Feel happy and feel true 🙏
@esakkiappankonar1899
@esakkiappankonar1899 8 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வதல்லாம் உண்மை கடவுள் அருள்பலம் கிடைத்து நடந்துகொள்கிறது
@thulasiramangovindarajulu1384
@thulasiramangovindarajulu1384 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.அனைத்தும் சத்தியமான சொற்கள்..செந்தூர் வாழ் முருகா..சரணம்..
@sugashvishnu
@sugashvishnu 4 ай бұрын
வாழ்கையை அடியோடு வெறுபேறிய நேரத்தில் உங்களது வார்த்தை மருந்தாக புது தெம்பை ஏற்படுத்தியது நன்றி வாழ்க வளமுடன்
@thangamayan7516
@thangamayan7516 9 ай бұрын
தங்கள் கருத்து வாக்கு சரியாக இருந்தது.
@gokulr5262
@gokulr5262 9 ай бұрын
Thankyou Gokuakrishnan
@aayakalaigal-6445
@aayakalaigal-6445 9 ай бұрын
நீங்கள் கொடுத்தது...இரத்தமா...பிராணவாயுவா... அன்பின் நன்றி
@user-xh7ms5oh2g
@user-xh7ms5oh2g 8 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா சரியான பதிவு நன்றி ஐயா
@kanagaratnamyogananthan3485
@kanagaratnamyogananthan3485 8 ай бұрын
மனம் குளிர்ச்சி அடைந்தது ஐயா,நீங்கள் கூறியது யாவும் உண்மையே சத்தானது.
@kamalisenthil6675
@kamalisenthil6675 9 ай бұрын
உங்கள் வார்த்தைகள் என்க்கு சி‌றிது மனஆறுதல் தருகின்றது.
@ashoka6791
@ashoka6791 9 ай бұрын
Thank you Sir for your encouraging comments.
@saravanank.a9057
@saravanank.a9057 9 ай бұрын
Ayya Thank you for your valuable speech it's true
@jayaprakaashmaruthasalam8256
@jayaprakaashmaruthasalam8256 8 ай бұрын
நமஸ்காரம் ஐயா என் மனம் தெளிவு பெற்றது, மிகவும் குழப்பமான மனத்துடன் போராடிக் கொண்டிருந்தேன் , நன்றி ஐயா.
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 9 ай бұрын
Miga ARPUTHAM. Nandri ayya. Naan meenam raasi revathi nachatiram. 🙏🙏🙏🙏🙏
@radhaethiraj4366
@radhaethiraj4366 9 ай бұрын
மிகவும் அருமை
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs 9 ай бұрын
Tqwm Dr Sivasri Sir 🙏for Sharing this Prediction on Meenam Rasi.. All the words of Truth..All my Struggles , Sadness n Challenges I surrender to God n Move on Life.. Follow the Flows..The song Dr .Sing is one of my Favorites MGRSong..Ulagam Piranthathu .. I'm also Pray to Lord Muruga..The almighty is always my Guide, Guardian Angel..🙏🙏🙏
@umaraniprasad4164
@umaraniprasad4164 9 ай бұрын
மிகச் சிறந்த சொற்கள் நன்றி ஐயா
@saralagopugopu4433
@saralagopugopu4433 9 ай бұрын
Thank you very much sir , for your motivational video !
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 9 ай бұрын
நன்றி ஐயா உங்கள் பேச்சு மனதிற்கு ஓர் ஆறுதலைத் தந்தது ஓம் நமசிவாய
@jagatheesanswaminathan5531
@jagatheesanswaminathan5531 9 ай бұрын
16:55 16:55
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 9 ай бұрын
@@jagatheesanswaminathan5531 புரியவில்லை உங்கள் கமெண்ட் அர்த்தம்?
I MADE A CARDBOARD SWING!#asmr
00:40
HAYATAKU はやたく
Рет қаралды 32 МЛН
Маленькая и средняя фанта
00:56
Multi DO Smile Russian
Рет қаралды 3,7 МЛН
Разбудила маму🙀@KOTVITSKY TG:👉🏼great_hustle
00:11
МишАня
Рет қаралды 2,6 МЛН
I MADE A CARDBOARD SWING!#asmr
00:40
HAYATAKU はやたく
Рет қаралды 32 МЛН