ஐயா உண்மை ஐயா நானும் வேலூரில் தான் உள்ளேன் ஐயா கிருபானந்த வாரியார் போலே தான் நான் எனக்கும் அது ஆன்மீகம் தான் பிடிக்கும் இந்த காலத்தில் யாரும் ஆன்மீகத்தில் இருப்பதில் எல்லாம் தீயவழியில் படிப்பு வேலை என்று தீயவளியில் பணம் சம்பாதிப்பவளியில் செல்கிறார்கள் ஆனால் எனக்கு ஒரு நல்ல நண்பனாக நல்ல ஆன்மீகத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் எனக்கு தேவை ஐயா யாராவது என்னிடம் நல்ல நண்பர்கள் பேசுங்கள்
குருவின் நாமம் வாழ்க வணங்கி பசு மரத்து ஆனி போல என் நினைவில் என்றும் நீங்காத இடம்பெற்ற குரு அவர், வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக என் மனதில் பதிய வைத்திருக்கின்றேன். திருவிரிஞ்சிபுரம் திருமார்கபந்திஷ்வர உடனுறை மரகதாம்மிகை திருக்கோவில் கும்பாபிஷேக விழாவி்ல் நேரடியாக குருவை பார்த்த தருணம் என்று சொல்லுவதை விட பாக்கியம் என நினைக்கின்றேன்.