super ga chithapa nanu மீனம் ராசி Vera level ga chithapa
@nithyanagaraj23592 жыл бұрын
Romba correct a solrenga romba poruthama irrukku 👌
@raman.n.g.86512 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@sadasivampalanisamy53792 жыл бұрын
வணக்கம்.கரூர் சதாசிவம்.தங்களிடம் ஆன் லைனில் ஜாதகம் பார்பதற்கு 15 நிமிடங்களுக்கு கட்டணம் 2500 பெறுவதாக உங்கள் உதவியாளர் ரத்னவேல் தெரிவித்தார்.காமடி நடிகர் யோகிபாபு அளவுக்கு உயர்ந்து விட்டீர்கள்.அபார வளர்ச்சி.வாழ்க வளமுடன்.
@humanbeinghb38992 жыл бұрын
இதை இங்க சொல்லியே ஆகணுமா..பாராட்டுற மாதிரி தெரியலை..வஞ்சப்புகழ்ச்சியா இருக்கே...
@kayalvijayan12452 жыл бұрын
Unga ooru Devarmalai Kadhir narasingha perumal kovilluku pongal nalladhu nadakum.
@mook87552 жыл бұрын
உயர்வதில் தவறில்லையே திறமைக்கான ஊதியம்
@jamunaraniananthan64292 жыл бұрын
His assistant once got fee and cheated my daughter.
@murugesankandasamy76272 жыл бұрын
பலன் கேட்க பாக்கியம் வேண்டும் 15 கேட்பதற்கு உங்களுக்கு கேள்வி இருக்காது
@sabithakk41872 жыл бұрын
Meena rasi pengalukum video potunga sir,
@Poonguzhali.T2 жыл бұрын
சூப்பர் சார்👌🏻அருமையான பதிவு👍🏻நன்றி…நன்றி 🙏🏻💐
@TamilPsychology967 ай бұрын
நான் மீன லக்கினம் ❤
@aswinidevaraj92102 жыл бұрын
யார் உங்கள் கணவர்னு வீடியோ போடுங்க ஐயா 🙏
@mook87552 жыл бұрын
ஜோசியம் மட்டும் தான் ஆண்களுக்கு பேசும் ஒரே ஊடகம்
@aswinidevaraj92102 жыл бұрын
@@mook8755 😂 Thuglife 🔥
@Unboxingbliss952 жыл бұрын
He already made it
@santhiyameenakshisundaram61022 жыл бұрын
என் பையனுக்கு நீங்கள் சொன்னது எல்லாம் சரியாக உள்ளது ஐயா நன்றி ஐயா
@raman.n.g.86512 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.
@dhavaselvimanimaran4862 жыл бұрын
வணக்கம் ஐயா. மீனம் லக்கினம்த்தி குரு ஆட்சி வக்கிரம். 5ம் இடத்தில் சந். சுக். செவ். பு (R).சேர்க்கை
எனக்கு மீனலக்னம் 33 வயதில் திருமணம் இந்த பலன்கள் ஒத்து வரவில்லை ஐயா.
@ammujesus30642 жыл бұрын
Mesham rasi ku husband solluga sir pls
@CHENDURONLINEАй бұрын
GURUJI NAN MEENA LEGNAM DANUSU RASI LEGNATHIL KEETHU 7IL RAGU EN MANAIVI RISHABA LEGNAM DANUSU 2IL RAGU 8IL KETHU RASI SEVOI 10IL ENAKU BUTHAN 6IL MARAIVU NEENGA SONNA MATHIRI BUTHAN EN MARRIAGE LIFE RUSIKAVILAI YEN THARPOTHU ENAKU RAGU DISAI AVALUKU SEVOI DISAI
@logulogu66252 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 சூப்பர் நன்றி ஐயா
@rajmohan89162 жыл бұрын
ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி
@dharmalingamm48992 жыл бұрын
Vanakkam Sir, If ladies whose rasi and laknam is Meenam, what about their would be Sir.
@loganathanp5782 жыл бұрын
வணக்கம் குரு.🙏
@karpagamk67132 жыл бұрын
Vanakkam anna
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் உண்மைதான் சார் எங்க அத்தானுக்கு மீன லக்னம் எனக்கு கன்னி லக்னம் நாங்க நாலு பெண் பிள்ளைகள் ஒரு அண்ணா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை அனைத்தும் கரெக்ட் நன்றி சார்
@deviv73182 жыл бұрын
நன்றி அண்ணா வணக்கம்🙏💐
@narashimanpadma59782 жыл бұрын
கும்ப லக்னதுக்கு சொல்லுங்க ஜி....
@priyasweet72352 жыл бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.யூடிப்பில்ஜாதகம்பற்றிபதிவுசெய்யும்சோதிடர்களின்எதிர்பார்ப்புஒன்று.ஆனால்தங்களுடையபார்ப்புவேறு.அவர்கள்குழந்தைகளைஅழவைத்துஅழகுபார்க்கிறர்கள்.தாங்கள்அழும்குழந்தைகளைசிரிக்கவைத்துஅழகுபார்க்கும்விதம்தனிஅழகு.நன்றி
@rajdevannamalai78112 жыл бұрын
Good evening
@venkcr85942 жыл бұрын
What will be the condition for 2nd wife sir?
@gokulakrishnan63162 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏
@blackcurrent66652 жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது ஒன்னும் பொருந்தவில்லை. 27.10.77, 5.15pm, kovai... முதல் திருமணம் 32இல், பிரிவு 36இல்.. உங்கள் லைவ் இல் ராகு திசை சனிபுத்தி மறுமணம் சொன்னிர்கள் இதுவரை ஒன்றும் வரவில்லை, எப்பொழுது நடக்கும்? நன்றாக ஆட்டம் கட்டிவிட்டு சென்றுவிட்டது... வெச்சு செய்துவிட்டது... பாசம் no, only moneymind.... no adjustment type.
@sujatha98762 жыл бұрын
கடகம் லக்னத்துகு சனி உச்சம், நீசம் செவ் சாரம் மற்றும் பார்வை பெற்று ,வீடுக்குடுத்த சுக்கிரன் வக்ரம் சிம்மத்திள் இருக்கிறது..சனி தசை பலன் தீயை பலன் கொடுக்குமா?
@sujatha98762 жыл бұрын
Sir vanakkam ..plz advice me..
@VenkatVenkat-pz2cq2 жыл бұрын
Ayya matra rasigalukku
@chandruchandra022 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sampathsrilakshmi22052 жыл бұрын
12 கேது இருந்தால் மறுபிறவி பற்றி சொல்லுங்கள் ஐயா
@RameshRamesh-mr5dn2 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பிறந்த தேதி 22:08 :1984 02:10 àm எனது ஜாதகத்தில் சனி உச்சம் சந்திரன் உச்சம் கேது உச்சம் சூரியன் ஆட்சி குரு ஆட்சி செவ்வாய் ஆட்சி இருந்தும் கூட பல கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் வாடகை வீட்டில் வசிக்கிறேன் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் எனது ஜாதகத்தை உதாரண சாதகமாக எடுத்து தங்கள் ஜோதிட பாடத்திற்கு பயன்படுத்தி கொள்ளவும் நன்றி பெயர் k ரமேஷ் பிறந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம்
@BabuBabu-gd5wk2 жыл бұрын
🙏👍👌
@rajaraman36972 жыл бұрын
பதிவு... பயன் உள்ளதா போடுங்கப்பா...ஏதோ வாய்க்கு வந்தப்படி எல்லாம் சொல்றீங்க....சம்பாதிக்க வேற நேர்மையான வழியில்லையா....
@senthilmurugan65402 жыл бұрын
சார் அது கூட பரவால்ல இவர் சொல்றது எதுவுமே நடக்கிறது இல்லை
@saravananpadmanaban66812 жыл бұрын
You are wrong, sukran gets ucham in Meenam, sukran indicates wife, 3rd house Rishabam indicates spouse father and 8th house Thulam indicates spouse family, Meenam people face burden and difficulties due to spouse and her parents, so Meenam will be disappointed with their marriage life as enemy sukran gets ucham in Meenam, no other rasi has this feature, spouse father and mother may become enemies and Meenam person should adjust or controlled by his wife life long, for some individuals if Meenam house is damaged on their horoscope this effect may be reduced
@mounagurusamy74802 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@senthilmurugan65402 жыл бұрын
சார் அது கூட பரவால்ல இவர் சொல்றது எதுவுமே நடக்கிறது இல்லை